Nice anna please try 6th order subbox best result than ordinary cross plate subbox. Am using 6th order subwoofer box perfectly matched for vasanth grand subpre.
முழுவதும் நிரப்பக் கூடாது. உள் பக்க பலகையில் ஒட்ட வேண்டும். அதனால் பலகையில் மோதும் காற்று reflect ஆகி உடனடியாக வெளியேறாமல் நின்று வெளியேறும் எனவே bass punch weight ஆக இருக்கும். முழுவதும் நிரப்பினால் தேவையான காற்று வெளியேறாமல் தடுத்துவிடும் பன்ச் வராது