Тёмный
No video :(

Captain விஜயகாந்த் - இவரைப்போல இங்கு எவரும் இல்லை  

The Ramstk Family
Подписаться 46 тыс.
Просмотров 41 тыс.
50% 1

Original Video : • Captain விஜயகாந்த் - இ...
Join this channel to get access to perks:
/ @takku-bukku
Telegram Link👇👇👇
t.me/+uqhi23f0...
TURN ON OUR POST NOTIFICATIONS FOR SHOUTOUTS IN OUR VIDEOS
***BUSINESS INQUIRIES : rudraharm3@gmail.com
MAKE SURE YOU LIKE, COMMENT, SHARE & SUBSCRIBE TO OUR RU-vid CHANNEL AND FOLLOW US ON OUR FAMILY ADVENTURES!
Stalk us on Instagram:
MISTI
/ harrymisti3
HARRY
/ harry_ramstk
If you read this far, we really love you guys..... omnamashivaya
#Ramstk #ramstkreaction #tamillight

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 195   
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 11 месяцев назад
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ரசிகன் தொண்டன் என்பதில் எனக்கு எப்போதும் கர்வம் அதிகம் வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayvilar
@vijayvilar Год назад
அவரு கால நக்க கூட தகுதி இல்ல இப்போ உள்ள அரசியல் (வியாதிகளுக்கு) நான் போட்ட முதல் ஓட்டு போட போற கடைசி ஓட்டு எல்லாமே அவருக்கு தான்...❤❤❤❤
@mohamedibrahim2034
@mohamedibrahim2034 Год назад
Tq
@mohamedibrahim2034
@mohamedibrahim2034 Год назад
Na eppavum avarukkuthan potrukin nalla manithar
@captainsocialmedia-tamilan3856
நானும் தான் ஜி
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 11 месяцев назад
மிக்க நன்றி 🙏
@vijayvilar
@vijayvilar Год назад
கண் கலங்க வைக்கும் பதிவு 😭 😖 என்றும் 🦁 🦁 தான்
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Год назад
நான் தருமபுரி மாவட்டம் பாமக கட்சி இளைஞர் ஆனால் விஜயகாந்த் அண்ணண் சூப்பர்
@jonjones18
@jonjones18 Год назад
Manga dei 😂
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Год назад
@@jonjones18 நான் தவறான எந்த கருத்தும் சொல்லவில்லை தேவடியா மவன🤣
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 11 месяцев назад
நீங்களும் நல்ல மனம் படைத்த நல்லவர் தான் நண்பா ❤❤❤
@evanooruvan5379
@evanooruvan5379 11 месяцев назад
​@@jonjones18dei nee yaar nu theriudhudaa converted paavada
@jonjones18
@jonjones18 11 месяцев назад
@@evanooruvan5379 pavada ungothakari odadhu da nethu othen veetula vitutu poita epo vandhu eduthukara??
@PMCIUR
@PMCIUR Год назад
உண்மையான சூப்பர் ஹீரோ எங்கள் தங்கம் கேப்டன் விஜயகாந்த் சார்,
@krithikchinna2419
@krithikchinna2419 Год назад
5 year's back avar kuda ukkanthu photo edutthuruken but appo therla ivar ivalo nallavarnu kan kalankuthu miss u cap
@PMCIUR
@PMCIUR Год назад
ஏழைகளின் இதயத்தில் வாழும் எங்கள் கேப்டன் என்றும் நலமுடன் வாழவேண்டும்
@foodhere6700
@foodhere6700 Год назад
இதுக்கு தான் waiting ❤
@janagan_s
@janagan_s Год назад
Kadaisi la thaan theriyuthu ethu one hour video nu. Naan 20 min nu ninaichuttu pathen. ❤. Thanks
@sreejithr6905
@sreejithr6905 Год назад
Captain vijayakanth is great person ❤😊
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Год назад
ஜெயலலிதா அனாதையாக இறந்தால் விஜயகாந்த் அண்ணண் சாபம் சும்மா விடுமா
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 11 месяцев назад
வாழும் காமராஜர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Год назад
நல்ல தலைவர் சினிமா கலைஞர் பசியை போக்கினார் முதல்வராக வந்து இருந்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது செய்து இருப்பார்
@prajan8197
@prajan8197 Год назад
இந்த திராவிட திருட்டு கூட்டம் அதை அவ்வளவு சீக்கிரம் செய்ய விட்டு இருக்கிறது புதியதாக எவன் வந்தாலும் அவர்களை அசிங்க படுத்தி அழிப்பது தான் இந்த திராவிடர்கள் வேலை
@PMCIUR
@PMCIUR Год назад
கேப்டன் சார் படம் என்றாலே சண்டைக்காட்சிகள் அருமை, விரும்பி பார்ப்போம், நாங்கள் சண்டைக்காட்சிகளுக்காகவே கேப்டன் பிரபாகரன் படம் நிறைய தடவ பார்த்தோம், அதில் புலன் விசாரனை, சத்ரியன், மாநகரகாவல், ரமணா மறக்கமுடியாத படம், வானத்தைபோல என்று நிறைய
@naveenrajsp1075
@naveenrajsp1075 Год назад
Super❤reaction❤anna❤anni Captain vijayakanth is great person
@jhon_hema9894
@jhon_hema9894 Год назад
Anni ya 😹
@naveenrajsp1075
@naveenrajsp1075 Год назад
@@jhon_hema9894 aama
@ramjohn5448
@ramjohn5448 11 месяцев назад
I love captain ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 11 месяцев назад
அருமை அருமை நன்றி ஐயா உங்கள் பதிவு போல் எந்த பதிவும் இல்லை கோடி புண்ணியம் தங்களுக்கு நேர்மை சத்தியம் வள்ளல் குணம் அவருக்கு ஓட்டு போட்ட நல் மனங்களுக்கு மிக்க நன்றி அவர் அவர் குடும்பத்தினர் அனைவரும் மிக மிக நல் மனிதர்கள் தான் அவர்களை தவறாக பேசினால் நல் கதிக்கு போக மாட்டார்கள் இது மிக முக்கியம். ❤❤❤
@Crazypraveen567
@Crazypraveen567 Год назад
Vijayakanth sir mathiri innoruvar Vara mattaar 🎉🎉❤❤❤❤❤❤
@bv.rathakrishnanbv.rathakr9051
@bv.rathakrishnanbv.rathakr9051 11 месяцев назад
கேப்டன் என்ற பெயருக்கு பொருத்தமானவர் அண்ணன் விஜயகாந்த் அவர்கள் தமிழ் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்ப்பவர் அரசியல் சூழலில் அவர் பின்தங்கியதற்க்கு முக்கிய காரணம் அவர் வந்து விட்டால் ஊழல் அரசியல் திருடர்களுக்கு பிழைக்க வேறு வழியில்லாமல் போய்விடும் என்று அந்த திருடர்கள் செய்த துரோகம்ந்தான்.கேப்டன் நல்ல ஆரோக்கியத்துடன் திரும்ப வந்தாலே போதும் இறைவன் துனைநிற்ப்பான் எங்கள் அண்ணன் கேப்டன் அவர்களுக்கு ❤❤❤🎉🎉🎉
@user-tm5fq6ee6g
@user-tm5fq6ee6g 11 месяцев назад
Engal thangam captain vijayakanth only 🎉🎉
@arunsubramaniyam
@arunsubramaniyam Год назад
I am the one who commented not to react @TamilLight in one of the previous videos as it was full of negative thoughts. This is the best video i have ever seen from TamilLight. when i was trying in cine industry, i heard many stories about vijayakanth. Whenever I see memes about vijayakanth, i felt very bad for that people are trolling him without knowing him.
@rajvinnvinn1804
@rajvinnvinn1804 Год назад
Correct bro💯 Captain uh inthe situation le parkom bothe emotional uh aguthe ...many times I watch this video and many times I'm cried 😢
@user-nh3sv7lu6m
@user-nh3sv7lu6m 11 месяцев назад
WHICH VIDEO BRO
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 11 месяцев назад
ஒரிஜினல் ஹீரோ வெள்ளேந்தி யான மனம் நிஜமான ஹீரோ ❤❤❤
@seethaseetha3502
@seethaseetha3502 Год назад
இவரோட கால் தூசிக்கு கூட ரஜினி வரமாட்டார்
@mohamedibrahim2034
@mohamedibrahim2034 Год назад
Yes
@mohamedibrahim2034
@mohamedibrahim2034 Год назад
Atha evan kalayo vilunthuttu vanthurukan
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 11 месяцев назад
நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா ❤❤❤
@sonofeditz8480
@sonofeditz8480 6 месяцев назад
Rajini kidaikura kanada nai ana vijayakanth Tamil singam 🔥🔥🔥
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex Год назад
தமிழ் சினிமாவில் ரஜினி கமல் சூப்பர் ஸ்டார் நிஜவாழ்க்கையில் விஜயகாந்த் சூப்பர் ஸ்டார்
@mohamedibrahim2034
@mohamedibrahim2034 Год назад
Yes
@standardparamasivam1969
@standardparamasivam1969 Год назад
38:01 captain 🔥
@gopinathkt2859
@gopinathkt2859 Год назад
கடவுள் தமிழ் நாட்டு மக்களை பழி வாங்கி விட்டார். நல்ல மனித ரை ஆட்சி பீடத்தில் அமர க் கூடாது இந்த கலியுகத்தில் என்று நினைத்து விட்டார் போல.
@pragadeeshiyer1749
@pragadeeshiyer1749 Год назад
Out of all actors, vecha title ku apt aana ore aalu nalla manishan Captain Vijaykanth avargal mattum dhaan.
@jaihind7341
@jaihind7341 Год назад
❤Captain❤
@user-ch3hi5go8j
@user-ch3hi5go8j Год назад
Ithuku thamla waiting ❤❤❤❤❤
@dillijayanthi8490
@dillijayanthi8490 Год назад
Good hearted person....captain
@2kMohammed
@2kMohammed Год назад
captain of the ship in tamil cenima ❤❤❤❤
@standardparamasivam1969
@standardparamasivam1969 Год назад
29:14 action mode starts 🔥😈
@sivaranginidevijayaranjan6609
@sivaranginidevijayaranjan6609 11 месяцев назад
Captain is very good human being 🙏🙏🙏❤️❤️❤️
@rammariappanmariappan7490
@rammariappanmariappan7490 Год назад
Great man ... captain
@vimalas5479
@vimalas5479 10 месяцев назад
வாரி வாரி வழங்கிய வள்ளல், குணம் படைத்த "மனித தெய்வம்" "வாழும் கலியுக கர்ணன் " எங்கள் பாசமிகு அண்ணன் தேமுதிக தலைவர் "கேப்டன் விஜயகாந்த்" அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.
@KarthiKarthi-jj1kc
@KarthiKarthi-jj1kc Год назад
Vijayakanth sir pol nalamanthar parpathu kasitam
@rajeshkumar3755
@rajeshkumar3755 Год назад
Captain The Great
@dineshchandrasekar8561
@dineshchandrasekar8561 Год назад
Vijaykanth rawther video tamil light la irukum athaiyu paarunga...
@manikandanravi2584
@manikandanravi2584 Год назад
Thank you for reaction bro ❤️
@indian4568
@indian4568 Год назад
Nalla manusan avaru katchila irunthatha perumaiya nenaikkiren engala parthu sericha antha kadise nemisam ennum napakam irukku 😢nalla thangamana manusan
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 11 месяцев назад
கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே MGR காலத்திலேயே அவர் ரிக் ஷா காரர்களுக்கு ரெயின் கோட், ரிக்க்ஷா ஏழை மக்களுக்கு தாலி திருமணம் செய்து வைத்து எல்லாருக்கும் படிக்க இலவசம் தரையில் படுத்து உறங்கி நல் உணவு தினம் போட்டு வடிவேலு அவர்களுக்கும் வேஷ்டி சட்டை மற்றும் பல நன்மைகளை பல ஏழைகளுக்கும் எல்லாம் MGR முதல்வராக இருந்து செய்த பல விஷயங்களை எளிமையாக செய்த மாமனிதர். வாழ்க வாழ்கவே கடைஎழு வள்ளல் கடைசி வள்ளல். ❤❤❤
@rudhumom
@rudhumom 10 месяцев назад
Singam manushan vera level ❤ really good soul❤😊🎉
@selvaraj6255
@selvaraj6255 11 месяцев назад
The greatest man and simble man
@muthukrishnan9303
@muthukrishnan9303 Год назад
மதுரைகாரன் ❤❤
@mathiyazhaotan4196
@mathiyazhaotan4196 11 месяцев назад
எங்கா.கெளதேய்வம் கேப்டன்.கள்க்குறிச்சி தேமுதிக.க.மதியழகன்
@saravanansms1983
@saravanansms1983 11 месяцев назад
என்றும் உயர்ந்த மனிதன்
@user-ch3hi5go8j
@user-ch3hi5go8j Год назад
Real super star captian than thangamana manithar
@laluprasathofficial-so9hh
@laluprasathofficial-so9hh Год назад
Enga appa koda vijay khanth fan
@selsuraedits
@selsuraedits 8 месяцев назад
எங்கேயாவது ஒரு சுனாமி,பூகம்பம்,பேரிழப்பு அப்படின்னா முதல் நன்கொடை கொடுக்குறவர் விஜயகாந்த் சார் மட்டும் தான் என விவேக் சார் சொல்லி இருக்கிற...❤❤❤
@honeyanu
@honeyanu 10 месяцев назад
Avaru kudutha free computer class coaching la padichi thann nan eppo dubai la work pannaran eppo thanks 😊 sir😊 nan first first computer patha they avar nalathann. Thanks sir🙏 ennaiku nan family's ku oru la oru nalla sapdu sapdurom na athu avaranalathan.❤🥰 i love you caption ❤️ 💛 😘 💕
@standardparamasivam1969
@standardparamasivam1969 Год назад
Nandri ayya😍🤓🥺
@ramufox4088
@ramufox4088 Год назад
Love it
@rajukumaru8530
@rajukumaru8530 Год назад
Thampi thanks 😊 ❤🎉 I love you
@dineshdr1453
@dineshdr1453 Год назад
Intha video react pannathuku nandri
@rachanapg6355
@rachanapg6355 Год назад
Hi Anna, I've been watching your videos for a very long time over a year, but today only I felt like I wanted to subscribe to this channel. I don't know reason but I connect everything today like this video your honest reaction and I don't know how to express it. but always You 3 made me felt like a family member. If u didnt post any video for that day or i watched already or something, I watch your old videos or recent videos repeadtedly after I come back home finished my work in the night and then only i will sleep! I feel like im intracting with my family member daily. Love from A TAMIL girl from JAPAN.
@takku-bukku
@takku-bukku Год назад
Thank you so much for your sweet positive comment Ma 🤗
@EttuEkambaram
@EttuEkambaram Год назад
Tamil light vijayakanth video part 1 video please reaction
@standardparamasivam1969
@standardparamasivam1969 Год назад
31:39 🤣🤣🤣🤣🤣
@sakthivirat9124
@sakthivirat9124 9 месяцев назад
Vijayakanth Sir❤ chance illa kekumpothay eyes 😢😢
@user-uy7fp6io5g
@user-uy7fp6io5g Год назад
Bro and sister grade job ❤😍😍
@manikandanravi2584
@manikandanravi2584 Год назад
Good afternoon to all ❤️
@LeoBloodySweet413
@LeoBloodySweet413 Год назад
Good Noon Bro😊
@victorloveofking4149
@victorloveofking4149 Год назад
Part-2 போட சொல்லு.
@sansan-if8vv
@sansan-if8vv Год назад
Captain the great both in cinema and in real life
@rajvinnvinn1804
@rajvinnvinn1804 Год назад
Before this im never comment on your videos reaction its first time my comment....Thank you so much Ram and misty to react captain video 🙏
@ArumugamV-nn5bl
@ArumugamV-nn5bl 10 месяцев назад
Captain ❤❤❤❤
@sivasankar9538
@sivasankar9538 11 месяцев назад
Unmayana makkalin super star engal vijayakanth avarkal matumea 🔥🔥🔥 makkalin CM aaa iruka vendiya manithar 😢😢😢
@honeyanu
@honeyanu 10 месяцев назад
I love you caption ❤️ 💛 😘 💕 nenga ellana nan ennaiku ella captain ❤️ enn family ennaiku oru vala nalla sapduthuna athu karanam vijayakanth sir nenga tgann nandrii nenga kudatha free computer coaching class padichi than nan ennaiku dubai la work panran athuku karanam nenga thann sir enn life la nan first first computer pathathaa unganalathan sir nenga free aa kudutha class la nan padicha courses nalathann nan ennaiku enga erukan .....❤ Krishnagiri la nadantha class aa nan padichan athu mr.srinivasan sir, District president yum karanam antha katchi kararr..avaloo help pannaru ellariyum padikavai .....
@dhanalakshmi6816
@dhanalakshmi6816 7 месяцев назад
Good show bro ......RIP captain sir 😢😢😢😢😢
@sivakuddy6155
@sivakuddy6155 9 месяцев назад
மனிதக் கடவுள்
@Instantcinema07
@Instantcinema07 Год назад
Full video Pathan 💥🥺
@siddhi50
@siddhi50 Год назад
Even I have shared troll videos of vijaykanth 😢😢😢
@saravananh2867
@saravananh2867 Год назад
Yov unmaya intha video pakkum bothu, at the sama time thavasi opening song ketu vanthan, neenga soldrathukum intha song Kum so much link. Realy goosebumps moments.. really hats off captain...❤❤
@selsuraedits
@selsuraedits 8 месяцев назад
நான் விஜயகாந்த் சார்பாக உங்கள் சேனலை subscribe செய்கிறேன் 2001 ஆம் ஆண்டு சிறந்த இந்திய குடிமகன் என்ற விருது பெற்றவர் Vijayakanth sir❤❤❤
@laluprasath_777
@laluprasath_777 8 месяцев назад
R...I...P 😢
@santhoshkumar.s905
@santhoshkumar.s905 Год назад
😢❤❤
@Noorukavi
@Noorukavi 8 месяцев назад
வள்ளல் கேப்டன் என்உயிர் கேப்டன்
@chakkaravarthishanmugam3618
@chakkaravarthishanmugam3618 10 месяцев назад
The greatest man captain
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 11 месяцев назад
தமிழ் மக்கள் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க ❤❤❤❤❤❤
@AzanAzan-xc5el
@AzanAzan-xc5el 10 месяцев назад
Captan only great
@akbarali-ie5mz
@akbarali-ie5mz Год назад
அருமை ❤
@my_point_of_veew
@my_point_of_veew Год назад
Andha manushan mattum kudikkaaama erundhurundha yeavanum nikka mudiyadhu
@balasolai1904
@balasolai1904 Год назад
Voiceover4097.neitan.kutikaran.coptian.ellai
@susithrasingaravelug2792
@susithrasingaravelug2792 9 месяцев назад
நல்ல உயர்ந்த மனிதர் கேப்டன்
@ponspons4356
@ponspons4356 9 месяцев назад
The real LEO Anna ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
@Ramstk_family_members
@Ramstk_family_members Год назад
Na avaru kaiyala orange 🍊 juice kudichirukan bro
@vishnu_sakthi
@vishnu_sakthi Год назад
Captain🥹🥺❤
@prabakaranprp8095
@prabakaranprp8095 11 месяцев назад
வருத்தப்பட்டிங்கில்ல அது போதும், வாழ்த்துக்கள்.
@user-kf4tn1bq1g
@user-kf4tn1bq1g 5 месяцев назад
Captain 👍👍👍👍
@baskar4553
@baskar4553 8 месяцев назад
Vera level vijayganth sir neenga varanum cm aaga ❤
@VishnuVishnu-nd8do
@VishnuVishnu-nd8do Год назад
Vijayakanth>>>>kollywood actors
@lokeshb1699
@lokeshb1699 Год назад
Early wait for this video 😊
@lalithadhithya5208
@lalithadhithya5208 Год назад
Vanakam nanba
@thalapathy.veriyan2336
@thalapathy.veriyan2336 Год назад
Avaru eppaume vanakkam solla maattaru bro avaru video paarugka...unmaiya alagka solluvaru atha mattu kelugka 😊
@standardparamasivam1969
@standardparamasivam1969 Год назад
Appo original vdo ve paake vendiye thane🤓why inge vanteee🤣🤣🤣
@selsuraedits
@selsuraedits 8 месяцев назад
என்னுடைய நண்பர்க்கு 2000ம் ஆண்டு ஓராண்டு கல்லூரி கட்டணத்தை முழுவதும் (Rs25000) எந்த விளம்பரமும் இல்லாமல் கட்டிய தலைவர்..
@boopathirajag5343
@boopathirajag5343 8 месяцев назад
2006 ல் தலைவர் மொடக்குறிச்சி தேர்தல் பிரச்சாரத்தில் தூரத்தில் நின்று பார்த்தேன்
@suthansuthandon5882
@suthansuthandon5882 Год назад
Hi Anna ❤❤❤
@thalapathy.veriyan2336
@thalapathy.veriyan2336 Год назад
Kaala pathi pesum pothu veeram varanu palla kakattatha bro 😢unnoda RU-vid subscrip ah irukka paaru ennaya sollanu ya 😢
@Rt747
@Rt747 Год назад
👍👍👍👍
@padmakumarandoor728
@padmakumarandoor728 Год назад
விஜயகாந்த் க்கு என்ன நடந்தது என்பதை அறிய நீங்கள் உலக அரசியல் தெரிந்து இருக்க வேண்டும், அல்லது முடியாது.
@mohamedsaveer9028
@mohamedsaveer9028 Год назад
Welcome
Далее
O'ZBEK VA TOJIKLAR ROSSIYADA TERAKT UYUSHTIRISHDI!
08:41