Тёмный

Captain Prabhakaran (1991) | Tamil Full Movie | Vijayakanth | Sarath Kumar | (Full HD) 

Pyramid Talkies
Подписаться 832 тыс.
Просмотров 2 млн
50% 1

For More Exclusive Movie content Subscribe to Pyramid Talkies - bit.ly/PyramidT...
For more such films check out this curated playlist - bit.ly/PopularF...
Prabhakaran, an Indian Forest Service (IFS) officer, is sent to Sathyamangalam to nab the notorious smuggler, Veerabhadran. He was not only going to nab him, but also avenge the death of his friend.
Directed by R. K. Selvamani
Produced by Ibrahim Rowther
Written by R. K. Selvamani
Starring Vijayakanth, Sarath Kumar, Livingston, Mansoor Ali Khan, Rupini
Music by Ilaiyaraaja
Cinematography by Rajarajan, A.Ramesh Kumar
Edited by G. Jayachandran
Production company by I. V. Cine Productions
Distributed by I. V. Cine Productions
Release date 14 April 1991
Check out our other special curated playlists below
Super hits of 80's Tamil Cinema - bit.ly/Eighties...
Super hits of 90's Tamil Cinema - bit.ly/Nineties...
Special Super Hits of Tamil Cinema - bit.ly/Superhit...
All Time Superhits of Tamil Cinema - bit.ly/AllTimeE...
Black and White Film Collections - bit.ly/BnWClassics
Follow Pyramid Talkies in here as well for more movie contents
bit.ly/PyramidonFB
In Association with Divo
/ divomovies​
/ divomovies​

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 439   
@padmanaban3881
@padmanaban3881 7 месяцев назад
கேப்டன் என்ற சொல்லுக்கு தகுதி உள்ள ஒரே ஒரு மனிதர் விஜயகாந்த் அவர்கள் மட்டுமே
@MATHEWSHITZ007
@MATHEWSHITZ007 22 дня назад
எங்க தமிழ் ஈழ தளபதி மேதகு பிரபாகரன் கூட தான்
@ajinsivaji5084
@ajinsivaji5084 Год назад
ஒரு நடிகருக்கும் கிடைக்காத பெருமை கேப்டனுக்கு கிடைத்தது பிரமாண்டமான திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது இந்த ஒரு நடிகருக்கும் இப்படி ஒரு படம் வாய்ப்பு இருக்காது இனிமையும் வாய்க்கப் போவதில்லை எப்போதும் வாய்ந்ததும் கிடையாது அற்புதமான கேப்டன் நடிப்பு அற்புதமான வசனம் அற்புதமான சண்டை காட்சி எந்த காலகட்டத்திலும் பார்க்க வேண்டிய அற்புதமான திரைப்படம் எந்த தலைமுறையும் பார்க்கலாம் சலிக்காத திரைப்படம் எத்தனை வருடங்கள் ஆனாலும் சலிக்கவே சலிக்காது ஐ லவ் யூ கேப்டன்
@VijilakumariVijilakumari
@VijilakumariVijilakumari 8 месяцев назад
❤❤
@vasanthselvam4801
@vasanthselvam4801 5 месяцев назад
❤❤❤
@7pkutty
@7pkutty 2 года назад
ஏழையாக இருந்தாலும்,, பணக்காரனாக இருந்தாலும்,,எல்லோரும் சமம் என்று நினைப்பவர் நம்ம கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்றைக்கும் யாரும் பசியுடன் இருக்க கூடாது என்று நினைப்பவர் நம்ம கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.அவரால் எத்தனையோ பேர் வாழ்ந்துள்ளார்கள் நம்ம கேப்டன் விஜயகாந்த் அவர்கள் என்றும் நலமுடன் வாழ வேண்டும் 🙏🙏💐💐💐
@arumairaj3196
@arumairaj3196 9 месяцев назад
கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய புகழ் ஓங்குக❤❤❤ கேப்டன் பிரபாகரன் படம் 2024 இல் பார்த்தவங்க ஒரு லைக் போடுங்க❤❤❤
@KirubakaranE-k4x
@KirubakaranE-k4x 2 месяца назад
Pest movie
@blackop764
@blackop764 Месяц назад
29/8/2024 parkiren
@PurushothBujji886
@PurushothBujji886 9 месяцев назад
தென்னிந்திய தமிழ் ஜாக்கிச்சான் எங்கள் கேப்டன் ❤️ Miss you captain 😭🙏
@balasubramanian5325
@balasubramanian5325 Год назад
படம் பார்க்க அமர்ந்து படம் முடிந்ததும்தான் எழுந்தேன்.அற்புதமான படம்
@RabikKzkksjs-xb7mv
@RabikKzkksjs-xb7mv 8 месяцев назад
வசனம் லியாக்கத் அலி கான்
@sramesh7647
@sramesh7647 2 года назад
கேப்டனின்100வது படம்.எந்த நடிகர்களும் செய்ய முடியாத திரைகாவியம்..இப்ப பார்த்தாலும் பிரமிப்பாக இருக்கிறது..
@ajinsivaji5084
@ajinsivaji5084 Год назад
உண்மை👌🏼👌🏼👌🏼🦁
@mohammedthawfiq8568
@mohammedthawfiq8568 7 месяцев назад
Kandipa brother
@ajinsivaji5084
@ajinsivaji5084 Год назад
அப்பப்பா என்ன திரைப்படம் எத்தனை திரைப்படம் வந்தாலும் கேப்டன் பிரபாகரன் படத்தை மிஞ்ச முடியாது எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க பார்க்க தூண்டும் படம் 100க்கும் மேல் தடவை பார்த்தாச்சு சலிக்கவே இல்லை இப்போது எத்தனை பிரம்மாண்ட படங்கள் வந்தாலும் கேப்டன் பிரபாகரனுக்கு இணையாகாது கேப்டனை போல் யாரும் நடிக்கவும் முடியாது வசனம் பேசவும் முடியாது பைட் பண்ணவும் முடியாது கேப்டன் தான் எப்போதும் மாஸ் ஹீரோ ஐ லவ் யூ கேப்டன் ❤️🦁💪👌🏼🌹👍🙏🇧🇪
@logeshdeva8071
@logeshdeva8071 2 года назад
என் வாழ்க்கையில் இந்த படம் மற்றும் கரீமேடூ கருவாயன் மிகவும் முக்கியமானது 💐💐🙏🙏😍😍😍😘😘
@natrajcaptan6197
@natrajcaptan6197 2 года назад
சூப்பர் சூப்பர் நண்பா
@உங்களில்ஒருவன்-ன2ந
கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே அந்த இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது
@natrajcaptan6197
@natrajcaptan6197 2 года назад
நிஜமான உண்மை
@VigneshWaran-mp4ns
@VigneshWaran-mp4ns 9 месяцев назад
😢
@mummoorthy6511
@mummoorthy6511 9 месяцев назад
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@blackop764
@blackop764 Месяц назад
Nijamalume na Vijay rasikan irunthalum captan iya mela niraya mariyathai irukku
@senthujaratnasingam2800
@senthujaratnasingam2800 8 месяцев назад
கேப்டன் சார் ட இந்த படம் வெளியான காலத்தில் பார்த்தன். திரும்ப இப்போ பார்க்கிறேன். நல்ல மனம் கொண்ட கம்பீரமான களையான மனிதன் எங்கள் தெய்வம்🙏🙏🙏
@mharaj1512
@mharaj1512 2 года назад
இன்னைக்கு மொக்க படத்த பார்த்துட்டு மாஸ் மாஸ் வெறமாதிரி வேறலெவல் சொல்லுற 2k கிட்ஸ் இந்த படத்த பார்த்துட்டு சொல்லுங்க
@pradeeps466
@pradeeps466 2 года назад
சூப்பர் நண்பா,2 k kids நல்ல படத்தை மொக்க படம் சொல்லுவாங்க, மொக்க படத்தை எல்லாம் நல்ல படம் ன்னு சொல்லுவாங்க ரசனை இல்லாதவனுங்க, இவனுங்க எல்லாம் 90 கிட்ஸ் தப்பா தான் பேசுவானுங்க அறிவு கெட்டவனுங்கன்னு
@செந்தமிழ்-ப5ப
@செந்தமிழ்-ப5ப 2 месяца назад
சூப்பர்
@Karthick07Vlogs
@Karthick07Vlogs 23 дня назад
Ithu thann mass movie padam na epudi edukanum vijaykanth kaal thusiku evarum varamudiyathu
@balachandran317
@balachandran317 2 года назад
எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க தூண்டும் வகையில் ஒரு அழகான படம் கேப்டன்
@ajinsivaji5084
@ajinsivaji5084 Год назад
ஆம் ரொம்ப அற்புதமான படம் 👍👍👍👌🏼👌🏼👌🏼🦁
@edwardraj8661
@edwardraj8661 2 года назад
நமது கேப்டன் நடித்த பிரமாண்ட படம் ஒரிஜினல் ப்ரின்டா இந்த படத்தை வெளியிடவும் மறக்க முடியாத படம்
@namasivayamvksisivayam2771
@namasivayamvksisivayam2771 2 года назад
என் உயிர் இருக்கும் வரை இவரது சமுக சேவை நினைத்து என்னால் முடிந்த உதவி செய்வேன் வாழ்க கேப்டன் புகழ்
@STRTV-r1g
@STRTV-r1g 24 дня назад
இளையராஜா bgm 👏👏👏👏👌
@simplelearn6666
@simplelearn6666 2 года назад
2.30 மணி நேர காட்சிகள் துளிகூட சலிப்பை தராமல் வேகமாக சென்றது அருமை...சத்தியமங்கலம் காட்டை கண் முன்னே நிறுத்திய காட்சி அமைப்புகள் உலகத்தரம்... விஜயகாந்த் உணர்வுப்பூர்வமான நடிப்பு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் என்று சொல்லலாம்.
@vikranthprabhakaran833
@vikranthprabhakaran833 3 года назад
கேப்டன் அவர்களின் புரட்சி நடிப்பும் அதிரடி சண்டைக்காட்சிகளும் வீரப்பனின் பின்னணியும் மிகத் தெள்ளத் தெளிவாக எடுத்து வைக்கப்பட்ட இத்திரைப்படம் எப்போதும் பார்க்கக் கூடிய அற்புதமான படம் மிக்க நன்றி
@vishnumoorthmoorthy9630
@vishnumoorthmoorthy9630 2 года назад
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நடித்த படங்களில் முக்கியமான படம் சண்டை காட்சிகள் எல்லாம் சூப்பர் மாஸ்
@sarmeshtnpscclass1228
@sarmeshtnpscclass1228 2 года назад
இந்த படம் புஷ்பா,RRR பாகுபலி தோற்கடித்து வெற்றி பெற்று உள்ளது அந்த காலத்தில்
@Earn_from_kalai
@Earn_from_kalai 2 года назад
ஆமாம் அண்ணா 🤝💫
@Earn_from_kalai
@Earn_from_kalai 2 года назад
@வீர தமிழன் Entha padam anna 😒
@Earn_from_kalai
@Earn_from_kalai 2 года назад
@வீர தமிழன் 😅😅😅serii nna😅
@ajinsivaji5084
@ajinsivaji5084 Год назад
உண்மை கேப்டன் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது🇧🇪🦁💞
@sanmugammani2205
@sanmugammani2205 Год назад
இல்லை
@Dhachuvin__atrocities23
@Dhachuvin__atrocities23 3 месяца назад
இந்த படத்தில் வரும் மூக்கு லாரியை பார்க்கும் பொழுது எனது சிரு வயது ஞாபகம் வருகிறது அழகான நாட்கள் 90kids
@NagammalS-d7s
@NagammalS-d7s 8 месяцев назад
கேப்டன் அவர்கள் கேப்டன் பிரபாகரன் படத்தில் சண்டை கட்சிகள் மற்றும் அனல் பறக்கும் வசனங்கள் என அனைத்தும் அருமை
@sivarajchandran6143
@sivarajchandran6143 2 года назад
எங்கள் தங்கம் கேப்டன் 👍
@Rethish78
@Rethish78 9 месяцев назад
Feels sad that I'm watching this cult classic on his last day in this world. Our one and only Captain. Rip Captain.
@Rethish78
@Rethish78 9 месяцев назад
Demanding the producers to upgrade this movie in 4k and re-release in théâtres. A visual treat for the die-hard fans of Captain
@krishp5599
@krishp5599 9 месяцев назад
S😢
@harisr7355
@harisr7355 Месяц назад
கேப்டன் விஜயகாந்தின் நூறாவது திரைப்படம் கேப்டன் பிரபாகரன் 🔥🔥💥
@matiajmer2545
@matiajmer2545 9 месяцев назад
மன்சூர் அலி கான் அறிமுகம் அவரது நடிப்பு மாஸ் ஆக்ஷன். கேப்டன் அதிரடி ஆஹா. ரம்யா கிருஷ்ணன் நடிப்பு அபாரம்.அருமையான படம்
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 2 года назад
கேப்டனின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம். முப்பது வருடம் ஆனாலும் இப்போது பார்ப்பது போல் இருக்கிறது.. அதிரடி சண்டை காட்சிகள். தடாலடி வசனங்களால் கேப்டன் கலக்குகிறார்.
@jokermoorthi2210
@jokermoorthi2210 2 года назад
Vera leval movie
@kasinethenkasinethen2427
@kasinethenkasinethen2427 2 года назад
In no no
@harikrishnan9461
@harikrishnan9461 2 года назад
@@kasinethenkasinethen2427 கேப்டன் ரசிகன்
@vijisaravanan227
@vijisaravanan227 Год назад
Tamil Nadu captain wick illatha captain ivaru anubavam illappa wick c.m
@natrajcaptan6197
@natrajcaptan6197 2 года назад
இந்தியதிரைபடம் அனைத்தும் இந்த ஒருபடத்திற்கு ஈடாகாது விஜயகாந்த்போல்இன்னோறுநடிகர்இந்தியாவில் வரவும்முடியாது
@KrishnaKumar-qr8hl
@KrishnaKumar-qr8hl 2 года назад
Especially illayayaraja s BGM is plus point of this.fantastic performance of all.The villain Mansoor Ali Khan showed is Talent.Super movie of CAPTAIN VIJAY KANTH........
@vasanthkumarkumar3636
@vasanthkumarkumar3636 18 дней назад
Captain always mass,fight no chance,movie vera level
@kalirathinam.a8969
@kalirathinam.a8969 Год назад
கேப்டன் அவர்கள் நிஜ ஆதித்த கரிகாலன்👍
@Harikrishnanam
@Harikrishnanam Год назад
Captain comes only after 30 mins into the movie. No unwanted elevation, no unnecessary political scenes. Fights are placed only if it were necessary... It was a brilliant screenplay.....
@VS_Gamer84
@VS_Gamer84 Год назад
One of Captain's best Movie.. I love this movie especially Ilayaraja music that elevates the scenes in this movie... Childhood memories watching in theatre
@BhuvanaDevadass
@BhuvanaDevadass 9 месяцев назад
​CR to By
@kassimjcsb
@kassimjcsb 9 месяцев назад
Ebrahim Rowthar
@nikkisundori
@nikkisundori 7 часов назад
legendary movies
@mathankrishmathankrish5911
@mathankrishmathankrish5911 Месяц назад
மண்ணுலகில் மனிதனாக பிறந்து தெய்வமாக வாழ்ந்து இன்று விண்ணுலகில் தெய்வங்களுக்கும் தெய்வமாக வாழும் எங்கள் கேப்டன் 🙏🙏🙏
@udhayanidhifc4153
@udhayanidhifc4153 2 дня назад
இது போன்ற ஒரு திரைப்படத்தை இனி தமிழ் சினிமாவில் எவறாளும் உருவாக்க முடியாது.எத்தனை முறை பார்த்தாலும் அளிக்காத அருமையான திரைக்காவியம்.black buster movie...👌👌👌
@djsarakalimah8165
@djsarakalimah8165 2 года назад
captain, raja sir, mansorlikhan....semma combo
@SvSv-ob8ee
@SvSv-ob8ee Месяц назад
கேப்டன் என்ற சொல்லுக்கு ஒரே தலைவன்
@Bala_25
@Bala_25 Месяц назад
2024 இல் பார்ப்பவர்கள்🎉
@uthayakumaruthayakumar9444
@uthayakumaruthayakumar9444 8 месяцев назад
அவர் இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்லும் அருமையான திரைப்படம்
@balrajbalraj2311
@balrajbalraj2311 9 месяцев назад
தமிழ் சினிமா வரலாற்றில் மிக மிகச் சிறந்த படம்தமிழ் சினிமா உள்ளவரை இந்த படம் தலைசிறந்த படங்களில் ஒன்றுமக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றுஎடுத்துக் கூறிய படம் மிகச் சரியான தீர்ப்பு❤❤❤❤❤
@d.muthuramanduraipd2134
@d.muthuramanduraipd2134 2 года назад
என்னிக்கும் என்றும் நமது கேப்டன் 👍👍👍🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
@mohanthangavelu3872
@mohanthangavelu3872 8 месяцев назад
😢😢😊 mass caption வாழ்க அவருடைய புகழ் ❤❤❤ I like you vijakanth🙏🙏🌹🌹
@கோ.சிவநேசன்
@கோ.சிவநேசன் 2 года назад
விஜய காந்த்தின் சண்டை காட்சி போல் இந்தியாவில் யாரும் போட்ட தில்லை. போடவும் முடியாது. He is a fighting emperor. உடல் உழைப்பு சண்டை போடுபவர். அடுத்து அர்ஜுன் தான்.
@sathish.s7511
@sathish.s7511 2 года назад
Super brother... Sathiyama solren.. Vijaya kanth mathiri sandai yarume poda mattarga...rajini kamal kooda poda maattargal... Captain the king...
@nirmalsiva1
@nirmalsiva1 Год назад
Sarath
@BewithKarthik
@BewithKarthik 25 дней назад
இந்தப் படத்தை Dolby sound பண்ணி... Re-release பண்ணுங்க.
@sarmeshtnpscclass1228
@sarmeshtnpscclass1228 2 года назад
எந்த நடிகரும் கேப்டன் விஜயகாந்த் போல நடிக்க முடியாது சண்டை காட்சிகள் மற்றும் வசனம்
@ajinsivaji5084
@ajinsivaji5084 Год назад
உண்மையை 🦁🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
@shaijushaiju213
@shaijushaiju213 3 месяца назад
Captain is mass
@poonganv5886
@poonganv5886 6 месяцев назад
இதுபோல படம் எடுக்க செல்வம் மட்டும் தான் முடியும் இதுபோல நடிக்க கேப்டனாக மட்டுமே தான் முடியும்
@Rethish78
@Rethish78 9 месяцев назад
Requesting the producers to upgrade this movie to 4k and re-release in threatre . A visual treat for die Hard fans of Captain.
@kassimjcsb
@kassimjcsb 9 месяцев назад
Producer rowthar passed away. Shld sell to ott and work with them to upgrade to HD and 4k
@dr.madhavanneyveli6475
@dr.madhavanneyveli6475 9 месяцев назад
இனிமே இப்படி ஒரு நல்லவன் எங்க இருக்கான். தமிழ்நாடு மக்கள் செஞ்ச புண்ணியம் நீங்கள். வாழ்க கேப்டன் புகழ்.
@PremKumar-np7hv
@PremKumar-np7hv 2 года назад
31ஆண்டுகளுக்கு பின்பு இன்று 15-04-2022 கேப்டன் பிரபாகரன் படம் முழுமையாக பார்த்து முடித்தேன்... கேப்டன் & சரத் சூப்பர் நடிப்பு இல்லை உண்மை சம்பவம்...
@எ.கா.கார்த்திக்எ.கா.கார்த்திக்
சூப்பர்.நண்பா.2022..6..19.
@pro90tm8
@pro90tm8 2 года назад
26-6-2022
@Earn_from_kalai
@Earn_from_kalai 2 года назад
08.07.2022
@lightspeedtiger7136
@lightspeedtiger7136 26 дней назад
Goat movie effect....We miss you captain ❤
@g.vinothkumar5514
@g.vinothkumar5514 9 месяцев назад
Don’t compare to other films one and only master piece salute vijayakanth sir❤❤❤
@palsamys9308
@palsamys9308 8 месяцев назад
மிஸ் யு கேப்டன் உங்கள போல் யாரும் சண்டை போடா யாரும் இல்ல...
@muthujegan3352
@muthujegan3352 2 года назад
கேப்டன் எனக்கு பிடித்த நடிகர் நல்ல மனிதர் இந்த படம் பலமுறை பாத்தூட்டேன் இன்னமும் நல்லா இருக்கு
@rakkikrishnan6813
@rakkikrishnan6813 27 дней назад
Alll time favourite 😭😭😭😭 Captain prabhakaran
@Mugilarasi
@Mugilarasi 11 месяцев назад
"பொண்ணுக்கு 18 வயசு ஆச்சுன்னு தான் பார்க்கணுமே தவிர, அவங்க அப்பா மந்திரியா இருக்காரா, இல்ல மாடு ஓட்டிட்டு இருக்காருன்னு பார்க்கக்கூடாது" கேப்டன் style Mass Dialogues
@dineshsundar9645
@dineshsundar9645 2 года назад
சும்மா தெறிக்க விட்டார் கேப்டன்
@malarkodi6992
@malarkodi6992 9 месяцев назад
அனைத்து. வேடங்களிலும். நடிகர் திலகத்தை விட எங்கள் நடிப்பின் சிகரம். தமிழ் நாட்டின் சிங்கம். எங்கள் கேப்டன் தான். இனி எவரும் அவர் போல நடிக்க முடியாது. குணத்திலும். தங்க மகன். தர்மத்தின் கர்ணனின் தம்பி. அனைத்தும் ஒருங்கிணைந்த. தெய்வ மகன் எங்கள் கேப்டன். அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும். மக்களின் மனதில் கேப்டன் தான் முதல்வர்
@SMARTBLACKHOME
@SMARTBLACKHOME 2 дня назад
படத்தின் கிளைமாக்ஸ் விஜயகாந்த் sir பேசும் வசனம் புல்லரிச்சு போச்சு.... நல்ல மனிதர் 🙏
@venkattheimpaler
@venkattheimpaler Год назад
Captain always mass ❤🎉
@jessiangel9611
@jessiangel9611 3 года назад
இளையராஜா மக்களை ஆண்ட ராஜா
@suburajuvenisubursjuveni1527
@suburajuvenisubursjuveni1527 2 года назад
super........ Captain sir unga periya fan sir na
@butterflysoaps1312
@butterflysoaps1312 2 года назад
அற்புதமான படைப்பு வாழ்த்துகள்
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்
இந்த படத்தை நான் ஆந்திரா மாநிலம் பலம்நேர் என்ற ஊரில் லட்சுமி திரையரங்கில் பாத்தேன் . 1991 ல். 16 வயது இருக்கும் .
@tamilan_28_nkl63
@tamilan_28_nkl63 5 месяцев назад
மிகவும் அருமையான உணர்ச்சிப்பூர்வமான திரைப்படம் 💥😈🔥🔥🔥🔥🔥 but vijayakanth sir I am really miss you captain sir 😢😢😢😢😢😢 na intha mega super ahna padaththai 21.4.2024 la pathen 🕉✝️☪️🤝👑💯
@r_ambler
@r_ambler 9 месяцев назад
0:43 - 1:13, what an engrossing and chilling score setting up the audiences right away!! One of the all time scintillating scores by the Maestro; Captain is fantastic, outstanding cinematography; great work from the entire team. Would love to see a re release.
@vijayakumarvijayakumar1979
@vijayakumarvijayakumar1979 2 года назад
Very nice movie and song super ❤️❤️👍👍🙏🏿🙏🏿💯💯 super acting vijayakanth sir❤️❤️👍👍🙏🏿🙏🏿💯💯🔥🔥💯🔥💯🔥🔥🔥🔥
@travelerblogs2428
@travelerblogs2428 2 года назад
2022 la yarula entha movie ah pakringa oru like pannunga
@sharmilasharmila9213
@sharmilasharmila9213 2 года назад
Super
@narayanasamymeenatchisunda7091
@narayanasamymeenatchisunda7091 9 месяцев назад
இந்த படம் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. நம்ம கேப்டன் விஜயகாந்த் நடிப்பு பிரமாதம்
@rajeshkannan3042
@rajeshkannan3042 2 года назад
Captain Mass Entry 🔥🔥🔥
@RaviRavi-oc3cz
@RaviRavi-oc3cz 2 года назад
கேப்டன் ஒரு நல்ல மனிதர்
@jokermoorthi2210
@jokermoorthi2210 2 года назад
Captain vaazhga
@ezhilraja9984
@ezhilraja9984 7 месяцев назад
தமிழ் சினிமாவில் இந்த மாதிரி சினிமா வந்தது இல்லை இனிமேல் வரப்போரதுஇல்லை
@muthukumar-we9cw
@muthukumar-we9cw 5 месяцев назад
What an excellent dialogue and Excellent delivery from Vijayakanth sir is specially climaxing seen, it’s best movie in Indian cinema forever. We miss you captain sir ….😢
@supirush
@supirush 9 месяцев назад
Watching Vijaykanth movie for First time,, What action and Acting,,, Respect from Karnataka,, RIP😢
@delinkumar5754
@delinkumar5754 8 месяцев назад
கேப்டன் அவர்களுக்கு இந்த படத்தை குடுத்த RKS க்கு நன்றி
@vaigundhvaasan5959
@vaigundhvaasan5959 2 года назад
எப்படி இருந்த எங்க கேப்டன இப்போ குழந்தை மாதிரி ஆகிட்டாங்க
@Earn_from_kalai
@Earn_from_kalai 2 года назад
😔😔
@adityarajan6521
@adityarajan6521 25 дней назад
Who are all here after G. O. A. T Intro scene and BGM?
@venkatesan.jvenkatesan.j5633
@venkatesan.jvenkatesan.j5633 11 месяцев назад
என் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நிகர் யாருமில்லை வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@atchayas821
@atchayas821 3 года назад
இந்த படம் orginal version jaya tv la இருக்கும் அதை வாங்கி போடுங்க pls நல்ல படம்
@gopinathan7137
@gopinathan7137 2 года назад
படத்தோட எடிட்டர் செஞ்ச வேலையை விட அந்த ஜெயா டிவி எடிட்டர் ஓவராக செஞ்சு இருப்பார்... கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் கத்தரிக்கோல் விளையாட்டு... இதற்கு காரணம் பெரும்பாலான தொலைக்காட்சியில் திரைப்படத்திற்கு ஒதுக்கப்படும் நேரம் மூன்று மணி நேரம் மட்டுமே... இதில் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் விளம்பரங்கள்.. மீதமுள்ள இரண்டு மணி நேரத்தில் இரண்டரை மணி நேர படத்தை ஒளிபரப்ப கத்தரிக்கோல் வைக்கின்றனர்....முழு திரைப்படம் பார்க்க யூடியூப் அல்லது ஓடிடி அணுகலாம்
@natrajcaptan6197
@natrajcaptan6197 2 года назад
யூடிப் கூட சரியாகபடத்தைபதிவிறக்கம்செய்யபடவில்லை
@vmwconstruction6095
@vmwconstruction6095 2 года назад
@17:12 என்ன டா பெரிய Rolex Verrapathran Intro face க்கு ஈடு வருமா
@ts9408
@ts9408 2 года назад
Correct
@arulprabhu4030
@arulprabhu4030 8 месяцев назад
Captain Prabhakaran is an All Time,Mega Hit and Mass Entertainment Movie.Vijayakanth Sir🙏🙏🙏 Rest in Peace 🙏
@jessiangel9611
@jessiangel9611 3 года назад
மனித கடவுள் வாழும் வள்ளலார் எங்க அண்ணன் கேப்டன் விஜயகாந்த்
@visalinib52
@visalinib52 3 года назад
S
@visalinib52
@visalinib52 3 года назад
Pyr d dil. 💕
@RajRaj-rk7pu
@RajRaj-rk7pu 3 года назад
@@visalinib52 of
@poovarasanpoovarasan6009
@poovarasanpoovarasan6009 2 года назад
P
@sasikalas5002
@sasikalas5002 2 года назад
@@visalinib52 Iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxzzzzzzzzzxxxxxxxxxxxxxxxxxxxzzxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxdxxxxxxezzzxxxxxxxxxdxxxxxxxxxxzxxxxxxxxxxxxxxdzzzzezzzzzxxxxxxxxxxxxxxxxdzxxxxxxxxxrzrzzzxxxxxxxxxxxxxxxezxxxxxxxxxxxxxexxxxxxxxxxxzrzzzxxxxxxxxxxxxxxxxxxxxzexxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxzzzzzzxxxxxxxxxxxxzzzzxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxqzzzzzzzzzzzzzxxxxxxxxxxzzzzzxxxxxxxxxxxxzzzzzzzzzxxxxxxxxxxxxzzzzzzxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxzzzzzzxxxxxxxxxzzzzzzxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzxxxxxxxxxzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzxxxxxxxxxxxxxxxxzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxzzzzzzzzxxxxxxxxxxxxxxxdiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiidddiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
@SheikhrafikSheikhR-uw7my
@SheikhrafikSheikhR-uw7my 9 месяцев назад
1991. இந்த படம். ரிலீஸ். இந்த சண்டை காட்சி. இப்போது.2023. அதே மாதிரி. வருமா.. வராது. அப்போ டெக்னாலஜி இல்லை. இப்போ. எல்லாம் இருக்கு.. இப்போது. வரும் சண்டை காட்சி. எல்லாம் கேப்டன் படத்தில் இருந்து காப்பி அடித்த துதான். Really
@magentosupport564
@magentosupport564 2 года назад
You noticed it’s the 100th movie and Captain introduction after 30 minutes (not sure which hero accept it) but still it’s a block buster hit .One of the top movie in Captain movie list . Most of the artists are new and I think director is debut as well.
@subashofficialmedia8119
@subashofficialmedia8119 2 года назад
Ss
@harishankar908
@harishankar908 2 года назад
Pulan visaranai after only captain prabakaran
@Karthi-ro2vj
@Karthi-ro2vj 3 года назад
விக்ரம் மிட்டா மிராசு. .. பரதன்(uncut) ..சத்ரியன் புதுமை பெண்.. கடமை கண்ணியம் கட்டுபாடு.. சத்யா.. படங்களை அப்லோட் செய்ய வேண்டும்
@devendrandevendran3584
@devendrandevendran3584 2 года назад
கேப்டன் என்ன அழகு
@brezhnevambalavanan7019
@brezhnevambalavanan7019 9 месяцев назад
one of the best action movies in tamil cinema. i have watched it more than 10 times in theatres...if it is re released in the latest 4k dolby atmos formats it will smash the box office even after 32 years of its release.
@manojkumars5733
@manojkumars5733 2 года назад
My Favourite Movie I Am Very Love To You Captain Vijayakanth Sir
@vahppumaraicar3357
@vahppumaraicar3357 9 месяцев назад
we miss you captain😭😭😭😭😭😭
@PrakasiM-t8w
@PrakasiM-t8w 9 месяцев назад
Vijaiakanth padam supera. Rail sandai out standing ❤❤❤❤
@DharmaDharshith
@DharmaDharshith 9 месяцев назад
Marupatiyum indha movie release seyya vendum
@manikandanmanikandan6982
@manikandanmanikandan6982 2 года назад
Indha padam ippo vandhurundhu chuna idhudhan Indian cinemavoda utcham 🔥🔥🔥🔥 idha vida oru hero oru villian entry idhuku param pakave mudiyadhu..🔥🔥Bahu bali rrr lam chumma 🔥radhamum sadhayama yenna diolog yenna acting...yenna scenes yeppa veridhanam🔥🔥🔥🔥
@nizamudeens3501
@nizamudeens3501 2 года назад
Theatre la indha movieya 4k dolby atmosla re release panna nalla irukkum
@simplymohan
@simplymohan 8 месяцев назад
What a movie,Now I understand why Mr.Vijayakanth is known as Captain
@R55507
@R55507 2 года назад
Sema Film 🎉🎉🎉
@onetwo7284
@onetwo7284 2 года назад
The best ever actor's 100th movie in India
@kalakalcauvery9324
@kalakalcauvery9324 9 месяцев назад
28/12/23 தமிழகம் மக்களின் தலைவனை இழந்த நாள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்
@manikandanmanikandan6982
@manikandanmanikandan6982 2 года назад
Idha vida best title card katuravanugu life time settlement da...payngama iruku ...👌👌👌👌
@nadarajahabishek-og5gg
@nadarajahabishek-og5gg 8 месяцев назад
Mass captan❤
@dhanaserkar8359
@dhanaserkar8359 8 месяцев назад
கேப்டன் இருந்ததுடன் எத்தனை முறை படம் பர்த்துகா
@eesiyosi
@eesiyosi 2 года назад
My All time favourite movies
@kamar1zaman544
@kamar1zaman544 8 месяцев назад
படத்தில் தொடக்கத்தில் வரும் பிண்ணனி இசையே சொல்லும்
Далее
У КОТЕНКА ПРОБЛЕМА?#cat
00:18
Просмотров 745 тыс.
How Many Twins Can You Spot?
00:17
Просмотров 11 млн