Тёмный

Captain Vijayakanth All Movies Box Office Collection | கேப்டன் விஜயகாந்த் நடித்த 151 படங்களின் வசூல் 

MOVIE FDFS
Подписаться 81 тыс.
Просмотров 207 тыс.
50% 1

Vijayakanth All Tamil Movies Box office Collection Reports.
Actor Captain Vijayakanth All Films Worldwide Box Office Collection Reports With Budget And Verdict - Hit or Flop
Tamil Movie Actor Vijayakanth Movies Latest Speech And Interview About Latest Tamil Movies and Video Love Songs Hits
நடிகர் புரட்சி கலைஞர் விஜயகாந்த் நடித்த 45 தமிழ் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் - நடிகர் விஜயகாந்த் பட பாடல்கள்
Tamil Latest All Movies Worldwide Total Box office Collection Reports and Hit and Flop Movies List
Who Is The Box Office King ? Box office King In India ?
Thalapathy Vijay Movie Box office Collection
Thala Ajith Movie Box office Collection
Superstar Rajinikanth Movie Box office Collection
Kamal Haasan, Sivakarthikeyan, Dhanush,Surya, Arya,Simbu, Vikram, Vijay Sethupathi etc, Tamil Actors All Movies Box Office Collection Reports Analysis , Box Office Records , Hit and Flop Movies List
Copyright Disclaimer:
The Box Office Data are compiled from various sources and by our own research. These data can be approximate and This Movie fdfs RU-vid Channel does not make any claims about the authenticity of the data.
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use
#moviefdfs #thalapathy #vijay #thalapathyvijay #thalapathy68 #karthi #thalapathyfans #boxoffice #prashanth #vijayakanth

Развлечения

Опубликовано:

 

30 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 99   
@balubalu1779
@balubalu1779 5 месяцев назад
10% பிளாக் பஸ்டர், 25% சூப்பர் ஹிட், 25% ஹிட் ,20% ஆவரேஜ், 20% பிளாப் கேப்டனின் தீவிர ரசிகனாக சொல்கிறேன் 70% வெற்றி படங்கள் இது எனது கருத்து..
@BBM9189
@BBM9189 5 месяцев назад
Nanba cinema 90% above loss enbathukidayathu intha record Tamil industry la yarukkum kidayathu
@knsubramanian1231
@knsubramanian1231 5 месяцев назад
டேய் சில படங்கள் வந்த மாதிரி தெரியவில்லை. ஆனால் நீ super hit blockbusters என பொய் சொல்லி ஏமாற்றி விட்டாய். விஜயகாந்த் நடித்த படங்களில் 70% படங்கள் எல்லாம் flop , தாண்டா.
@mahiji2786
@mahiji2786 5 месяцев назад
80 %hit movies 20% only flop movie
@doncrazy6040
@doncrazy6040 5 месяцев назад
​@@BBM9189 Deii moodu da ... Ithukumela kamal .... Athukum Mela Rajinikanth da ... Pundamovane
@alexvalliofficial
@alexvalliofficial 6 месяцев назад
நீங்க சொன்ன தகவல் சரியா தவறா னு எனக்கு தெரியல ஆனால் உங்கள் உழைப்பு மிகவும் பாராட்டுக்குரியது🙏வாழ்த்துக்கள் சகோ
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 6 месяцев назад
அடப்பாவி நீயா😮 இங்கேயும் வந்திட்டியா?????
@periyarperiyar8198
@periyarperiyar8198 6 месяцев назад
தவறு படங்களின்வசுல் மாறி உள்ளது முதல் நான்குபடங்கள் சொல்லவில்லை தேவன்படவசுல்சொல்லவில்லை நூலறுந்த பட்டம் வெளிவரவில்லை வேங்கையின்மைந்தன் பாட்டுக்குஒருதலைவன்நூறுநாள் படங்கள் அதைதோல்விஎன்கிறார்
@srinivasan1866
@srinivasan1866 6 месяцев назад
ரஜினி க்கு அடுத்து அதிக வசூல் கொடுத்தவர் விஜய்காந்த்தான்
@Natures784
@Natures784 Месяц назад
டௌரி கல்யாணம் மெகா பிளாக்பஸ்டர் திரைப்படம் இன்று பார்த்தாலும் எந்த வித சலிப்பும் ஏற்படாது
@maheswarit5020
@maheswarit5020 4 месяца назад
தென்னவன் blockbuster movie
@pioneerraja6
@pioneerraja6 5 месяцев назад
போட்ட பட்ஜெட்டை விட 10 ரூ கூட வந்தாலே அது லாபம்தான் ஆனால் நீங்கள் அதையே பிளாப் னு சொல்றிங்க ஆக கேப்டனை வைத்து படம் எடுத்தவர்கள் யாரும் பெரிசா நஷ்டம் அடையவில்லை உங்கள் வீடியோ க்கு நன்றி
@Ashokkumar-fn5de
@Ashokkumar-fn5de 5 месяцев назад
Crt
@SleepyBackpacker-bf9wt
@SleepyBackpacker-bf9wt 5 месяцев назад
பாட்டுக்கு ஒரு தலைவன் வெற்றி படமே.
@vasanthkumar8572
@vasanthkumar8572 6 месяцев назад
முயற்சிக்கு பாராட்டுகள் அதே நேரத்தில் பிளாப் படத்தை ஹிட் என்றும் ஹிட் படத்தை பிளாப் என்றும் நிறைய படத்தை கூறுகிறீர்கள்
@nagarajansubbaih2685
@nagarajansubbaih2685 5 месяцев назад
Captain vijaykanth ,151Tamil filims ,Box office collection ,wow ,really a hard work Superman,inTamil cini field !!!!!!
@mahenderanm570
@mahenderanm570 6 месяцев назад
Pattukku oru thalaivan super hit
@AbdulAhad-tk9cj
@AbdulAhad-tk9cj 5 месяцев назад
யார் என்ன சொன்னாலும் கேப்டன் சேவை யாரும் செய்ய முடியவில்லை நேர்மையின் சிகரம் காமராஜர் கக்கனுக்கு பிறகு ஒரு மாபெரும் தலைவன் நான் உடுமலை சூட்டிங் வந்த பொழுது பேசி இருக்கேன் அன்பு பாசம் இவரிடம் கண்டு கொண்டேன் இவரது நினைவுகள் அழியாது
@gilligilbert3418
@gilligilbert3418 6 месяцев назад
Periya anna super hit movie
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 4 месяца назад
Yes!
@sudharsansuji1095
@sudharsansuji1095 5 месяцев назад
சரிந்தது ஒரு மனிதநேயம் உங்கள் சேவை இனி யாரும் பூர்த்தி சேய்யா முடியாது ஐயா கேப்டன் அவர்களே 😢😢🙏🙏🙏🙏
@Azhaguvel-nu5ck
@Azhaguvel-nu5ck 5 месяцев назад
Please vote for Dmdk
@anandkumar-js8ox
@anandkumar-js8ox 5 месяцев назад
He is God on cinema more then producer life for vijayakanth sir
@swarajswargam7889
@swarajswargam7889 5 месяцев назад
Narasimha all time fav and ramanna and vijaykanth all movie ❤️❤️
@Adhithya_2307
@Adhithya_2307 Месяц назад
Ramana all time favourite 😢❤❤❤❤ miss you captan sir
@BabuRadhakirushnan-qe4hl
@BabuRadhakirushnan-qe4hl 6 месяцев назад
I miss you Captain sir
@t.kesavankpm776
@t.kesavankpm776 5 месяцев назад
Tamilsalvan super Hit
@chitras5008
@chitras5008 5 месяцев назад
Captan films sonnathuku tq tq
@arumairaj3196
@arumairaj3196 5 месяцев назад
மிகவும் சிறப்புவாழ்த்துக்கள் தம்பி ❤❤❤
@deepakc547
@deepakc547 6 месяцев назад
All movie hit vijayakanth
@user-gd3bi2bj2w
@user-gd3bi2bj2w 6 месяцев назад
Super
@raghurajaraghu1235
@raghurajaraghu1235 5 месяцев назад
Captain vijakanth es super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ gold.captain.vijaykanth❤❤❤❤❤❤❤❤❤❤
@maheswarit5020
@maheswarit5020 4 месяца назад
Tamilsevan IAS superhit movie
@saslambasha412
@saslambasha412 5 месяцев назад
Captan mass
@srikumarappu680
@srikumarappu680 6 месяцев назад
Captain always mass
@selvarajah6752
@selvarajah6752 6 месяцев назад
👍
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 6 месяцев назад
விஜயகாந்த் நல்ல மனிதர். ஆனால் இந்தளவு hit கொடுத்தது உண்மையென்றால் அவர்தான் சூப்பர் ஸ்டாராக இருந்திருப்பார்.உங்கள் கணக்குபடி கிட்டத்தட்ட95 சதவீத படங்கள் வெற்றி.mgr ,rajiniஇவர்கள் படங்கள் கூட70சதவீதத்தை தாண்டவில்லை
@periyarperiyar8198
@periyarperiyar8198 6 месяцев назад
ரஜினி கமல் இவர்களைவிட அதிக வெற்றிபடங்கள் கொடுத்தவர் கேப்டன் எகா கா நீயே மா நீயே 98நாட்கள் சி பூ சி மலர் 90நாட்கள் தென்பாண்டிசீமையிலே99 நாட்கள் சந்தணகாற்று 95நாட்கள் கோயில்காளை 98 நாட்கள் இப்படி நூறுநாட்களை தவிரவிட்டபடங்கள் அதிகம்அதற்கு காரனம்கேப்டன் தயாரிப்பளரின் நலன்கருதிஎடுத்தமுடிவு ஒரு படம் நூறுநாள் ஓடினால் அனைத்து நடிகர்கள் திரையாரங்கு ஷீல்ட் கொடுக்கவேண்டும் வெற்றிவிழா கொண்டாடவேண்டும் போஸ்டர் மற்றும் இதர போக்குவரத்து செலவு என அனைத்து செலவும் தயாரிப்பளரை சேரும் தன்னைவைத்து தயாரித்த தயாரிப்பளர் லாபம் சம்பறிக்குனும் நினைப்பவர் கேப்டன் ஒருபடம்வெற்றிபெற்றத வசூல்புரிந்ததா என்று அதன் இயக்குனர் தயாரிப்பளருக்கு தெரியும் ஆதனால்தான் கேப்டன்படத்தை எஸ் ஏ சி 18 படங்கள் இராம நாரயனன் 11படங்கள் ஆர் சுந்தர்ராஜன் 7படங்கள் மணிவன்னன் 4படங்கள் ஆபாவனன் அரவிந்தராஜ் 3படங்கள் கலைமணி 4 படங்கள் கலைபுலி தானு 3படங்கள் ராவுத்தர் 15 படங்கள் கேப்டன் சினி கிரியேன்ஸ் 8படங்கள் எப்படி புரிந்தார்கள் லாபம் வரமாலா 153படங்களில் 120 படங்கள் இன்டரிஸ்ஹிட் பிளாக்பஸ்டர் சூப்பர்ஹிட் ஹிட் அவரேஜ்என வெற்றி பெற்று உள்ளது 6 படங்கள் கௌவுர வேடத்தில் நடித்தார் 28 படங்கள் மட்டுமே தோல்வி இந்தபடங்களும் படத்தின் பஜ்ஜெட் கிழ் வசுல்பன்னியதில்லை தயாரித்த பணத்தை எடுத்து விடுவார்கள் அதுதான் உன்மை நிலவரம் மற்றநடிகர்கள் தன்கௌவுத்திற்காக தயாரிப்பளர் நஸ்ட்டபட்டலும் பரவாயில்லை என்படம்வெற்றிபெற்றது என நினைக்கின்றனர் எ கா பாபா லிங்கா காலா வள்ளி பாண்டியன் குணா ஆளவந்தான் அன்பேசிவம் ஷஜாகான் தமிழன் விவேகம் அழகியதமிழ்மகன் மக்களால் வெற்றிபெறவில்லை ஆனால் நூறுநாட்கள் போஸ்டர் இருக்கும் இதுதான் தமிழ்சினிமா அந்த மரபை உடைத்தவர்கேப்டன்
@rayyanahil933
@rayyanahil933 5 месяцев назад
​@periyarperiyar8198
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo 5 месяцев назад
​@periyarperiyar8உருட்டுடாகாசாபணமா198
@periyarperiyar8198
@periyarperiyar8198 5 месяцев назад
@@MohanMohan-xd5yo தம்பி உருட்ட வேண்டிய அவசியம்எனக்குஇல்லை 1987முதல் ரசிகராக இருக்கும் எனக்குதெரியும் 37 ஆண்டு கேப்டன்ரசிகன் அந்தவயதுகூட உனக்கு இருக்காது எல்லோரும் ரஜினி கமல்ரசிகராக இருக்க 10வயதிலே நான்கருவாயன் ரசிகராக பெயர்பெற்றவன் இந்த உருட்டு அடிச்சுவிடு காசாபணமா என்ற ஏகதாளம்எல்லாம் நேற்றுவந்தவனிடம் சொல் கேப்டன் பக்தனிடம்சொல்லதே
@vishwakesan3014
@vishwakesan3014 5 месяцев назад
​@@periyarperiyar8198super sir Vijayakanth sir The real super star For tamilnadu
@AjithRaj-np2vh
@AjithRaj-np2vh 6 месяцев назад
🎉🎉
@gangatharanp1223
@gangatharanp1223 6 месяцев назад
Only( 10-12 )few flops
@Radhiga
@Radhiga 5 месяцев назад
So many movies with nalini, radhika
@krisharu7089
@krisharu7089 5 месяцев назад
கேப்டன் 🦁 விஜயகாந்த் 🦁சார் 👑👍💪🔥🦁 நீங்க படத்துக்கு வசூல் மீதி தப்பு தப்பா... ஏழை ஜாதி படம் சூப்பர் ஹிட் திரைப்படம்.மதுரை.. ஷ தியேட்டர் 100 நாட்கள் மேல் ஓடிய படம் ஏழை ஜாதி படம்
@munisamys755
@munisamys755 5 месяцев назад
ஏழை ஜாதி படம் சூப்பர் ஹிட்டுணு ரிலிஸப்ப படம் பாத்தவங்க எல்லாருக்கும் தெறியும் லியகத் அலிகான் சூப்பர் ஹிட் வெற்றி படம்ணு சொன்னார் ஆனால் நீ தோல்விணு சொல்றப்பா இதேபோல நெறைய படம் சொல்லியிருக்க நல்லது காசுக்காக சேனல் நடத்தூறிங்க கேப்டனை நல்ல மாமனிதறை பத்தி தப்பா சொல்லாம அவர் படங்கள பத்தி ஏதோ உன்க்கு தெறிஞ்சத சொல்லியிருக்க நல்லது
@user-qk7lv8uk8h
@user-qk7lv8uk8h 5 месяцев назад
Sathyaraj naditha patam potunga sir
@natarajansakkaravarthi628
@natarajansakkaravarthi628 5 месяцев назад
154 படத்துல,54 படம் பிளாப்,100 படம் ஹிட், blockbuster, சூப்பர் ஹிட், அவரேஜ், மெகா ஹிட் movies
@d.t.family1910
@d.t.family1910 6 месяцев назад
Bro director sa chandrashekhar movie box office collection poduga bro
@stephenavm2734
@stephenavm2734 6 месяцев назад
Brother movie verdict 80 to 90 % vijaykanth movies ellamya Hit to commercial Hit padam tha verdict mistake iruku correction panuga brother💔
@raghuraman8296
@raghuraman8296 5 месяцев назад
Keptan. Vejaigandhin.. Lastmoove. Yedhu. Ples. Sollunge
@rajgameplay7165
@rajgameplay7165 5 месяцев назад
அருண்விஜய் நடித்த மிஷன் படம் சூப்பர்
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 4 месяца назад
நீங்கள் கூறியது மிகசரியான தகவல் ஒருசில படங்கள் மட்டும் தவறாக சொல்லியுள்ளீர் பாட்டுக்கொரு தலைவன் ஹிட்மூவி தர்மா பிளாப் கிடையாது.தர்மசக்கரம் ஹிட்மூவி இல்லை.
@BBM9189
@BBM9189 5 месяцев назад
Nanba cinema 90% above loss enbathukidayathu intha record Tamil industry la yarukkum kidayathu
@rajanitharanthuneshan565
@rajanitharanthuneshan565 6 месяцев назад
😢
@user-eh8tt9iy3k
@user-eh8tt9iy3k 5 месяцев назад
Bro ninga pesama irunthalum podhum
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 5 месяцев назад
கேப்டன் கேப்டன் கேப்டன். சில படங்கள் நல்ல வெற்றியடைந்து கலெக்சன் கொடுத்த படங்களை பிளாக் என கூறியுள்ளீர்கள்
@skkrishmi
@skkrishmi 5 месяцев назад
Vijayakanth movies buject thogaiyavida 6 madangu colection agirukku,but ippo ulla nadikarkal 2 madanku sampathile super starnu sollikiranunga
@manimuthu950
@manimuthu950 5 месяцев назад
Ott satelite appo illa
@sarasvathykovalan412
@sarasvathykovalan412 5 месяцев назад
Radhikaa sarakumar movies in Tamil movie
@jenithajeni1046
@jenithajeni1046 5 месяцев назад
Kaviya thalaivan super hit movie ippo re release panna kuda kuda 💯semma collection pannamudiyum neengka naraya movie name vittutingka totally wrong impression 😡
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 5 месяцев назад
1999 வெளியீடு பெரியண்ணா படம் அந்தப் படத்தை தோல்வி படம் என்கிறார்கள்.
@VSRSRANJITH
@VSRSRANJITH 5 месяцев назад
Yeppa thambi Ramana Collection 34cr... Not a 42cr 😂
@gowthamthala6148
@gowthamthala6148 6 месяцев назад
Listla vanaithaipola ila
@sandhoshmani
@sandhoshmani 5 месяцев назад
Iruku bro 16:33 blockbuster❤
@krajarambk5600
@krajarambk5600 4 месяца назад
தாய்மொழி படத்த விட்டுட்டீங்க வீரன் வேலுத்தம்பி படத்துல quist roll a நடிச்ச மாதிரி தாய்மொழி படத்துலேயும் guist roll a நடிச்சிரிப்பார்
@Kanchikumaravel
@Kanchikumaravel 4 месяца назад
சொல்வதால் உண்மை அல்ல
@HemaLatha-iy1jb
@HemaLatha-iy1jb 5 месяцев назад
Sethupadhi ips yenga sollalae
@rajarajans.k5243
@rajarajans.k5243 5 месяцев назад
Sethupathi ips
@BabuRadhakirushnan-qe4hl
@BabuRadhakirushnan-qe4hl 6 месяцев назад
My Favourite Captain Prabhakaran Pulan visaranai Maanagara kaval Umai vizhikal Sendhurapaandi Sendhura poove Sirail pottha Sinna malar Koolikaran Ramana Vaanathai Pola Nenaive oru sangeetham Uzhavan Magan Sedhupadhi ips. Poondhotta kavalkaran Nallavan En aasai Machan
@BabuRadhakirushnan-qe4hl
@BabuRadhakirushnan-qe4hl 6 месяцев назад
Sathriyan movie
@rajasekarrajasekar7411
@rajasekarrajasekar7411 5 месяцев назад
வானத்தை போல வரவில்லை
@BBM9189
@BBM9189 5 месяцев назад
Nanba budget vida collection kammiya irunthathane flop, nee ennana budget mela 10- 20% collection movie la flop nu soldriye!?
@baskaranv9335
@baskaranv9335 4 месяца назад
Ponmana semmal illa ponmana selvan
@bangarideependrakumar417
@bangarideependrakumar417 2 месяца назад
Why ghajendra movie flop bro
@Mr_Logan_-yt1nw
@Mr_Logan_-yt1nw 5 месяцев назад
Gajendra movie flop ah😮
@user-eh8tt9iy3k
@user-eh8tt9iy3k 5 месяцев назад
Thappu thappa soldringa budget collection
@user-eg8iz9is4x
@user-eg8iz9is4x 6 месяцев назад
Average. Nadigar super nu na fake news thane
@palanim2376
@palanim2376 5 месяцев назад
எவன்டா கேப்டன்
@shivikapaints2464
@shivikapaints2464 7 дней назад
பல தவறான தகவல்
@user-he5ej9bc7o
@user-he5ej9bc7o 5 месяцев назад
Niraya padagangalin result false
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 5 месяцев назад
அனைத்துமே தவறான தகவல்
@rebeccarajesh7255
@rebeccarajesh7255 5 месяцев назад
Nallavan,koyel kalai movie missing.
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 5 месяцев назад
(13.25)ஏண்டா ஏழை ஜாதி பிலாப்னு உன்கிட்ட எவன்டா சொன்னது.
@SleepyBackpacker-bf9wt
@SleepyBackpacker-bf9wt 5 месяцев назад
ஏழை ஜாதி வெற்றி படமே.
@user-lf4qf2lb7x
@user-lf4qf2lb7x 5 месяцев назад
Sorry.capdani.nemmatheya.uranga.veedunga😂😂😂😂
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 5 месяцев назад
நீதி பிழைத்தது சட்டம் சிரிக்கிறது மதுரை சூரன் நான் சூட்டிய மலர் மெட்ராஸ் வாத்தியார் ஓம் சக்தி இது எங்க பூமி சபாஷ் வேங்கையின் மைந்தன் சலங்கையில் ஒரு சங்கீதம் நெஞ்சில் துணிவு இருந்தால் அன்னை பூமி 3D மாமன் மச்சான் வீட்டுக்கு ஒரு கண்ணகி அமுத கானம் சந்தோஷ கனவுகள் எங்கள் குரல் ஏமாற்றாதே ஏமாறாதே சாதிக்கொரு நீதி தீர்ப்பு என் கையில் பார்வையின் மறுபக்கம் ஆட்டோ ராஜா நூல் அறுந்த பட்டம் பட்டணத்து ராஜாக்கள் சிவந்த கண்கள் வெள்ளை புறா ஒன்று இப்படி பல படங்கள் வெற்றியும் தோல்வியும் படு தோல்வியும் சந்தித்த நடிகர் புரட்சி கலைஞர் விஜயகாந்த். அதன் பின் அவரின் படங்கள் பெயர்கள் பல பல உலகம் அறிந்தது. மனம் தளராமல் உழைத்து வெற்றி கண்டார் பின்னாளில். கிரேட் 👍 புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள்.👍❤️
@user-mv3ls2nq8g
@user-mv3ls2nq8g 6 месяцев назад
Fake
@user-ramraj
@user-ramraj 5 месяцев назад
Perarasu kanom?
@VeluDmdk-ec5zi
@VeluDmdk-ec5zi 6 месяцев назад
இதில் நிறைய தவறு உள்ளது ... கேப்டன் நடித்தது 155 படங்கள் .. இதில் .. இனிக்கும் இளமை சாமந்தி பூ நீரோட்டம் அகல்விளக்கு படங்களை பதிவிடவில்லை .. மேலும் ..பெரியண்ணா ஏழைஜாதி பாட்டுக்கு ஒரு தலைவன் படங்கள் தோல்வி படங்கள் கிடையாது ஹிட் படங்கள் ...
@prabhupsprabhu2285
@prabhupsprabhu2285 5 месяцев назад
Hmmm
@SriniVasan-kl9sp
@SriniVasan-kl9sp 5 месяцев назад
Arsangam flop
@kabadidharma7626
@kabadidharma7626 2 дня назад
Pa ezai jathi hit pa
Далее
Её Страх Вполне Обоснован 😂
0:17