Тёмный

Captain Vijayakanth Maanadu || ஒட்டுமொத்த தமிழ்நாடே வந்து அமர்ந்த ஒரே மாநாடு || Maanadu 

Captain News
Подписаться 307 тыс.
Просмотров 22 тыс.
50% 1

#CaptainNews #CaptainSeithikal​​​​
#CaptainVijayakanth #vijayakanth #Maanadu #vijayakanthMaanadu #Dmdk #premalathavijayakanth
Visit Captain News WEBSITE : captainnews.net/
Like Captain News on FACEBOOK : / captainnewstv
Follow Captain News on TWITTER : / captainnewstv
Follow Captain News on INSTAGRAM : www.instagram....
About Captain News:
Captain News (Tamil:கேப்டன் நியூஸ்) is a 24x7 live news channel in Tamil launched on August 29 2012.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.

Опубликовано:

 

29 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 125   
@junus-official09
@junus-official09 2 дня назад
TVK மாநாடு பார்த்த பிறகு எத்தனை பேர் இந்த வீடியோவை பார்க்கிறார்கள் 1 லைக் கொடுங்கள். கேப்டன் விஜயகாந்தை sir விரும்புபவர்கள் 1 லைக் கொடுங்கள்
@vijayakumar8852
@vijayakumar8852 2 дня назад
@Dinesh-od6qs
@Dinesh-od6qs День назад
கேப்டன் 💪♥️♥️
@veeraputhiran5845
@veeraputhiran5845 День назад
சகோதர கேப்டன் மாநாடு எந்த நாயும் நடத்த முடியாது நாங்கள் பத்து பைசா வாங்க மால் சென்றேன் ஆனால் இதே இடத்தில் விஜயின் மாநாட்டுக்கு ரூபாய் ஐந்நூறு கொடுத்து கூப்பிட்டு போனாங்கா முதலில் இந்த விஜயை தில் இருந்தால் தனியாக நிக்கச்சொல்லு ங்கள்
@mohidnoonoo
@mohidnoonoo 17 часов назад
கூடி என்ன ஒரு அம்மன் சல்லிக்கு யூஸ் இல்லைடா எப்போ guilty vijayakNdh bjpyoada koottani vaichaano appvae avan tholainchaanda kothaa kommala oakka
@jeyamworking9602
@jeyamworking9602 11 часов назад
கேப்டன்
@பிரேமாசிவா
எத்தனை மாநாடு. நடந்தாலும். கேப்டன்.மாநாடை.மிஞ்சமுடியாது.. வாழ்க கேப்டன். புகழ்..
@Dimple_gawl_30
@Dimple_gawl_30 2 дня назад
என் இதயத்தில் கேப்டன் தெய்வமாக இருக்கிறார் இதயம் ஒருகோவில் கேப்டன் வாழ்க
@MuthuKumar-oo5wn
@MuthuKumar-oo5wn День назад
உங்களுக்கு மட்டுமா எனக்கும்தான்
@kannanseenikannan5619
@kannanseenikannan5619 2 дня назад
இப்படிப்பட்ட தலைவரை நாம் இழந்து விட்டோம் இனியாவது நாம் இவர் மகனை ஆதரிப்போம்
@rathinaveluthiruvenkatam610
@rathinaveluthiruvenkatam610 2 дня назад
கூன்குருடாகி, மொண்டி முடமாகி, காய்ந்த கருவாடாகி, காலாட்ட, கையசைக்க, தலைதிருப்ப 8 பேர் போட்டு பொம்மலாட்டம் ! தே(ய்ந்து) மு(டிந்த) தி(க்கற்ற) கட்சியாக்கிய தலைவனை இழந்தோம்.
@jeyamworking9602
@jeyamworking9602 11 часов назад
👍🏻👍🏻👍🏻👍🏻
@maruthamuthup9397
@maruthamuthup9397 2 дня назад
என்றும் நம்பர் ஒன்னுதலைவன் கேப்டன் தான்
@randomthingsonthesevideo2914
@randomthingsonthesevideo2914 2 дня назад
உலகத்திலேயே சிறந்த மனுஷன் மக்கள் தவற விட்ட மகான் கலியுக தெய்வம்
@ramakrishnan1220
@ramakrishnan1220 2 дня назад
என் ஓட்டு தேமுதிக மட்டுமே
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 День назад
👌👍
@ApFalcon-n8z
@ApFalcon-n8z День назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Dimple_gawl_30
@Dimple_gawl_30 2 дня назад
கேப்டன் ஐயா சொல்வது உண்மை நாம் வாழும் காலத்துல நம்மலோட இருந்த தெய்வத்தை நாமதான் கண்டு கொள்ளவில்லை இப்பொழு நான் கண்ணீர் வடிக்காத நாலில்லைஇனியாவது மக்கள் திருந்துங்கள் கேப்டனோட மகனுக்கு வாக்களியுங்கள் தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் சந்தோசமாக இருக்கும்கேப்டன் ஐயாவின் ஆத்மாவும் சாந்தி அடையட்டும் கேப்டன் முற்போக்குச்சிந்தனையாளர் எங்கள் கேப்டன் மட்டுமே உண்மையானத்தங்கத்தலைவர் சொக்கத்தங்கம் நம்மகேப்டன் கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே
@ramakrishnan1220
@ramakrishnan1220 2 дня назад
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் வழியில் தமிழ் மக்கள் அனைவரும்
@logeshl728
@logeshl728 13 часов назад
இதய தெய்வம் எங்கள் கேப்டன் எப்போதும் துணை இருப்பார்
@RajkumarJayaraman-w7z
@RajkumarJayaraman-w7z День назад
10நடிகர்கள் ஒன்றுகூடி மாநாடு நடத்தினாலும். கேப்டன் மாநாடுக்கு இணை யாகாது கேப்டன் மாநாடு சரித்திரம் சகாப்தம் 🙏♥️💛🖤🙏
@jeyamworking9602
@jeyamworking9602 11 часов назад
செம்ம 👍🏻👍🏻👍🏻👍🏻கேப்டன்
@manivelraja8823
@manivelraja8823 13 часов назад
என்றும் என் தலைவன் புரட்சி கலைஞர் 🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🇩🇪🎉🎉🎉🎉😢😢😢
@BalaBala-jn3vj
@BalaBala-jn3vj 2 дня назад
கேப்டன் அண்ணா உன்ன புரிஞ்சிக்கலையே தமிழ் நாட்டு மக்கள்.. உலகம் அழிஞ்சி மீண்டும் மனிதர்கள் தோன்றும் போது நீ பிறந்து வரணும் அண்ணா இந்த நாட்டை ஆளனும் அண்ணா... உன் இழப்பில் இருந்து மீளாத உன் தங்கை
@kishorebharathi8598
@kishorebharathi8598 2 дня назад
கேப்டன் மாநாடு ஒரு சரித்திர வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு 🎉🎉🎉
@NaveenKumar-yv2jl
@NaveenKumar-yv2jl 15 часов назад
Captain❤❤
@jaishankarlingam6377
@jaishankarlingam6377 2 дня назад
இன்று அளவு பேசப்படும் மாநாடு என்றால் அது கேப்டன் மாநாடு தான்
@mekalaabi8607
@mekalaabi8607 2 дня назад
இதய தெய்வம் கேப்டன் புகழ் வாழ்க வாழ்க தேமுதிக வாழ்க வளர்க ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@RsvRsv-p9u
@RsvRsv-p9u 2 дня назад
உன்மை தானே அந்த மாநாடு ஒரு சகாப்தம்
@Mahalakshmi-hq6bj
@Mahalakshmi-hq6bj 2 дня назад
கேப்டனை மிஞ்ச யாருமில்லை அது மாநாடாக இருக்கட்டும் நலத்திட்ட உதவிகள் தமிழ் தமிழ் தமிழ் அவர் வாழ்ந்தவர் அவருக்கு நிகர். அவர்தான் 🎉🎉🎉🎉
@PadmaNancy
@PadmaNancy 2 дня назад
எம்ஜிஆர் விஜயகாந்த் மாதிரி எத்தனை நடிகர்கள் கட்சி நடத்தினாலும் அவர்களைப் போல் யாராலும் வரமுடியாது.இருவரும் மக்கள் தெய்வங்கள்.
@ஆதவன்-ஞ7ஞ
@ஆதவன்-ஞ7ஞ 2 дня назад
அப்படியே திரு விஜயகாந்த் அவர்களின் பிரதிபலிப்பாக விஜய் அவர்கள் பேசியிருக்கிறார்!!! ஆனால் திரு.விஜயகாந்த் அவர்களின் தைரியம் விஜய்க்கு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது!!!!!
@iqbal.miqbal.4543
@iqbal.miqbal.4543 2 дня назад
Captain mass da
@mekalaabi8607
@mekalaabi8607 2 дня назад
நமது தலைவர் கேப்டன் வழியில் தேமுதிக வாழ்க வாழ்க வளர்க ❤❤❤❤
@17mageshkumar
@17mageshkumar 2 дня назад
Great leader
@s.naviinblack1xxolo669
@s.naviinblack1xxolo669 День назад
Ethu manadu ❤❤❤
@perumalr6782
@perumalr6782 2 дня назад
My heart hero vijayakanth ❤
@MullachiMullachi
@MullachiMullachi День назад
My captain vijayakanth great gold தங்கம் ❤❤❤
@agilannayagan8227
@agilannayagan8227 2 дня назад
CAPTAIN , THE REAL HERO👍👍👍🇧🇪🇧🇪🇧🇪
@MullachiMullachi
@MullachiMullachi День назад
❤ great captain vijayakanth great gold தங்கம் ❤❤mass❤
@rajendranrajendran7087
@rajendranrajendran7087 2 дня назад
கேப்டன் என்றும் மாஸ்
@tharmarp543
@tharmarp543 2 дня назад
என்றும் கேப்டன் வலியில்
@Gayathri19942
@Gayathri19942 14 часов назад
வழியில், வலியில் என்றால் வேதனை என்று பொருள்
@mani.manikandanmani.manika5386
மனிதநேயத்தின்.தலைவன்..என்அண்ணன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MaheshC-t4t
@MaheshC-t4t 2 дня назад
முதலில் திரு.விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... நான் அன்றும் இன்றும் என்றும் கேப்டனோட பக்தன்... நான் சாகும்வரை தேமுதிக தொண்டனாக சாக வேண்டும்... விஜய் மாநாட்டுல கடைசியா ஒரு காணொளி காட்டுனாங்க... அதுல ஒரு கண்ணை காமிச்சாங்க... அந்த கண்ணை பார்த்ததும் எனக்கு என் தெய்வத்தின் கண்களை காட்டியது போலவே இருந்துச்சி... எத்தனை பேர் அதை கவனிச்சிங்கன்னு தெரியல... எங்கள் பயணம் எப்போதும் எங்கள் அண்ணியாரோடும் எங்கள் தம்பி விஜய பிரபாகரனோடும் தான்... வாழ்க கேப்டன் புகழ்...❤❤❤❤ வெல்க தேமுதிக...❤❤❤❤
@nambirajannambi9224
@nambirajannambi9224 День назад
❤❤❤❤❤❤❤❤❤
@SrikanthSrikanth-i5l
@SrikanthSrikanth-i5l 2 дня назад
கடவுளின் மேல் எப்பொழுதும் எனக்கு கோபம் இருந்து கொண்டே இருக்கும் தமிழ்நாட்டில் காமராஜருக்கு பிறகு புரட்சிக் கலைஞர் கேப்டன் தான் எட்டு வயதில் தேர்ந்தெடுத்தேன் சிறந்த தலைவர் என்று வேகமாக மனிதர் வளர்ந்த மனிதர் துரோகத்தால் வீழ்த்தப்பட்டார் உயிர் இருக்கும் வரை வேறொரு தலைவர் தேர்ந்தெடுப்பதில்லை
@VijayRaj-xb1pi
@VijayRaj-xb1pi 2 дня назад
Unmai
@dineshe5145
@dineshe5145 День назад
@captainramesh83
@captainramesh83 День назад
One and only Captain ❤❤❤
@GangaL.V
@GangaL.V 2 дня назад
என்றென்றும் தேமுதிக
@ramachandranr5286
@ramachandranr5286 2 дня назад
கொள்கையின் ஆற்றலே தொடர் கொலை கொள்ளை வன்முறை சட்டம் ஒழுங்கு சீர்கேடு பாலியல் வழுக்கு வன்கொடுமை போதை அரசியல் அகற்ற புதியதோர் அரசியல் ஆதரவளிப்போம்😊 கொட்டு முரசு ஆட்சி அமைப்போம் சபதம் ஏற்போம் சரித்திரம் படைப்போம் சகாப்தம் படைப்போம் 27 10 2024 ஞாயிறு இன்று அனைவருக்கும் கேப்டன் ஆலயம் சார்பாக நன்றி வாழ்த்துக்கள் இவன் அரியலூர் மாவட்ட திமுக தொண்டர் அணி இராமச்சந்திரன் பிஎஸ்சி என் எஸ் எஸ் என்சிசி என்றும் கேப்டன் அண்ணியார் பேரவை அண்ணன் ராம ஜெயவேல் பாசறை கோவிந்தபுரம் அரியலூர் தமிழகம் பாரதம்❤
@satheeshkannan2087
@satheeshkannan2087 2 дня назад
எத்தனை மாநாடு பார்த்தாலும்.. கேப்டன் 2005ஆம் ஆண்டு மதுரையில் நடந்த மாநாடு போல் இருக்காது கட்டுக்கடங்காத கூட்டம் வெள்ளம் போன்று ❤😢தயிரியமாக ஒவ்வொரு கர்ஜனை பேச்சும் மக்கள் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு அன்பால் கட்டிப்போட்டார்.
@ramachandranr5286
@ramachandranr5286 2 дня назад
மாவட்ட தேமுதிக தொண்டரணி ராமச்சந்திரன் திருத்தமாக
@jeyakumarvelu667
@jeyakumarvelu667 2 дня назад
மதுரையின் மைந்தன் போல எவனும் மாநாடு நடத்த முடியுமா???
@rathinaveluthiruvenkatam610
@rathinaveluthiruvenkatam610 2 дня назад
கூன்குருடாகி, மொண்டி முடமாகி, காய்ந்த கருவாடாகி, காலாட்ட, கையசைக்க, தலைதிருப்ப 8 பேர் போட்டு பொம்மலாட்டம் காட்டமுடியுமா? குடிகாரக் கூத்தாடியால் தான் முடியும்.
@ஸ்டாஸ்
@ஸ்டாஸ் День назад
❤❤❤ எங்கள் புரட்சி கலைஞர் கேப்டன் மாதிரி எந்த ஒரு அரசியல் கட்சி காரனும் செய்ய முடியாது எங்கள் புரட்சி கலைஞர் கருப்பு எம் ஜி ஆர் ❤❤❤ இந்த மண்ணை விளையாட்டு மறைந்தாலும் அவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும் வாழ்க புரட்சி கலைஞர் கேப்டன் வளர்க நமது தேசிய முற்போக்கு திராவிட கழகம் வாழ்த்துக்கள் நன்றி ❤❤❤
@bruceleeraja4116
@bruceleeraja4116 2 дня назад
இது சரித்திரம்..
@SenthilSa5141
@SenthilSa5141 День назад
❤️❤️❤️❤️❤️❤️
@sivap.8087
@sivap.8087 2 дня назад
கேப்டன் விஜயகாந்த் ஐயா மாநாடு வேற லெவல்...❤
@AnuAnu-so5vs
@AnuAnu-so5vs 2 дня назад
தமிழக மக்கள் தவறவிட்ட தெய்வமே!
@LakshanragaviLakshanragavi
@LakshanragaviLakshanragavi 2 дня назад
Captain mass🎉
@ramachandranr5286
@ramachandranr5286 2 дня назад
மாவட்ட தேமுதிக தொண்டரணி திருத்தமாக
@MahaYashwa
@MahaYashwa День назад
❤❤❤
@manikandanjeyabalan1836
@manikandanjeyabalan1836 День назад
Captain 💔
@m.m.rajkumar9014
@m.m.rajkumar9014 День назад
என் தலைவர் மாஸானா பேச்சு
@sivasivakumar7873
@sivasivakumar7873 День назад
நல்ல மனிதர் எங்கள் கேப்டன்
@balubalu7244
@balubalu7244 2 дня назад
Bala 👍👍👍🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
@akbarbasha8162
@akbarbasha8162 День назад
இனி ஒருவன் மதுரை மாநாட்டை போல ஒரு மாநாட்டை நடத்திட முடியுமா
@gowrishankar1682
@gowrishankar1682 День назад
❤❤❤❤❤❤❤❤❤maaaas
@mariappanmanimuthu8298
@mariappanmanimuthu8298 2 дня назад
Captain pugal palandu valga
@shanmugapriyashanmugapriya9052
Captain nai yaralum beat Panna mudiyathu ❤❤❤❤❤❤❤❤
@selvaselva915
@selvaselva915 2 дня назад
Super captain captain than only one army
@balamuruganmurugan7481
@balamuruganmurugan7481 2 дня назад
🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
@rangasamy4330
@rangasamy4330 2 дня назад
👍👍👍👍👍👍👍👍
@sureshbabud2704
@sureshbabud2704 День назад
Mass caption ❤❤❤❤❤
@yogaphysicalfitnessvideos8419
@yogaphysicalfitnessvideos8419 2 дня назад
Valka captain pugal Captain veliyil payanippom 🙏🙏🙏
@Saipriya-qz9zy
@Saipriya-qz9zy 22 часа назад
Captain 🔥🔥🔥🔥🔥🔥
@AshaJ-f2i
@AshaJ-f2i 2 дня назад
Miss you caption😢
@kalaiarasanseetharaman7554
@kalaiarasanseetharaman7554 День назад
Always i will support to captain.. DMDK
@krishabiseiak6385
@krishabiseiak6385 2 дня назад
❤❤NO ONE CAN'T REPLACE CAPTAIN SIR 🔥
@manidravid2210
@manidravid2210 2 дня назад
கேப்டன் ❤️❤️❤️❤️❤️❤️❤️
@VK.BLASTER
@VK.BLASTER 2 дня назад
Captain 🎉
@athinarayanan9894
@athinarayanan9894 2 дня назад
Always my vote only for Captain🇧🇪 dmdk💪
@devadossdevadoss1997
@devadossdevadoss1997 23 часа назад
Captain pugazh endrun vazhga🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranjithpramila5682
@ranjithpramila5682 День назад
இந்த கூட்டதுக்கு முன்னாடி யாரும் நிக்க முடியாது
@RR.905
@RR.905 День назад
இவரு மனிதன் அவன் மனிதனா ....இவருக்கு நிகரா அவன் வர வாய்ப்பே இல்லை.
@GuruVijian
@GuruVijian День назад
❤ ஐக்
@SureshbalaBala-p5w
@SureshbalaBala-p5w 2 дня назад
அழகு ❤❤❤
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 День назад
மாநாட்டுடன் துவங்கப்பட்ட ஒரே கட்சி தேமுதிக மட்டும் தான். 2005 முதல் மாநாட்டிற்கு 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்தனர். 2011 சேலம் மாநாட்டிற்கு 20 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வந்தனர். சாதனை நாயகன் சரித்திர நாயகன் கருப்பு வைரம் வள்ளல் மனிதநேய திணை எத்தனை அடைமொழி வேண்டுமானாலும் கூறலாம் தலைவர் கேப்டன் விஜயகாந்திற்கு
@edmahesh5888
@edmahesh5888 16 часов назад
கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய மாநாடு,நல்ல மனதும் தைரியமும் போன்று எவராலும் முடியாது,அவர் நம்மளிடையே இல்லை என்றாலும் அவரது மகன் அவரை போன்று செயல்பட்டு வருகிறார் என்பதில் மகிழ்ச்சி அளிக்கிறது.
@vimalas5479
@vimalas5479 2 дня назад
🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪
@BalaGuru-lj2ro
@BalaGuru-lj2ro День назад
My captain is greate
@Dinesh-od6qs
@Dinesh-od6qs День назад
கேப்டன் மாநாடு ஒரு வரலாறு ❤❤ தனி ஒருவன் கேப்டன் எனது ஒட்டு எப்பாவும் கேப்டன்க்கு 🙏🙏 இனி அண்ணி வழியில் 💪♥️ எங்கள் சின்ன கேப்டன் 💪💪 விஜயா பிரபாகரன் ❣️
@Rami-wb1bu
@Rami-wb1bu 2 дня назад
I miss you mama
@SibiSibi-hm1yj
@SibiSibi-hm1yj 2 дня назад
Unmai
@vasanthrajan784
@vasanthrajan784 22 часа назад
No one equal to captain
@KarthikR-tk8gq
@KarthikR-tk8gq День назад
Captain🙏🙏🙏🙏
@Mohankumar.vMohankumar.v
@Mohankumar.vMohankumar.v День назад
Captain is great maanadu🎉❤🎉
@MullachiMullachi
@MullachiMullachi День назад
My captain ❤❤
@777-dy5qf
@777-dy5qf 2 дня назад
கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் கேப்டன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@DharshickbossTk
@DharshickbossTk 20 часов назад
Captain மாஸ்❤❤❤❤❤
@DharshickbossTk
@DharshickbossTk 20 часов назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Chris-vt6nl
@Chris-vt6nl 18 часов назад
Lived like a God now became God RIP ayya a lion is always a lion suits well for Vijaykanth ayya🙏💐always in our hearts unfortunately people failed to recognise a genuine gem like captain but atleast vote for Vijay sir
@skkrishmi
@skkrishmi День назад
15 lacks
@ScoffsFishandChips
@ScoffsFishandChips День назад
TVK maanaadu looks posh & very expensive, but Captain Maanaadu is looks very simple, no bodyguards.
@selvaganesh6693
@selvaganesh6693 2 дня назад
Captain i miss you ❤❤❤❤
@Kk58288
@Kk58288 17 часов назад
உண்மையை உறக்க சொன்ன மாமனிதன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 2 дня назад
நான் எப்போதும் ஒரிஜினல் ( கேப்டன் அண்ணா) தான் நினைவில் வைத்து கொள்வேன். போலி ( ஜெராக்ஸ்) வெறும் பிம்பம் எல்லாம் பார்ப்பதில்லை.
@eaglemovies7936
@eaglemovies7936 2 дня назад
👑👑👑👑👑👑👑
@PkuppuSamy-yj5wd
@PkuppuSamy-yj5wd День назад
Nalla manithar
@ImFreakyCreature
@ImFreakyCreature 23 часа назад
Now party over
@sowmianjayaraman7121
@sowmianjayaraman7121 20 часов назад
கேப்டன் கால் தூசி பெறுமா விஜய் மாநாடு?
@rameshgirija300
@rameshgirija300 2 дня назад
Valga caption pugal
@veeramaiselvaraj808
@veeramaiselvaraj808 2 дня назад
இவரு ஆரம்பத்திலிருந்து ரசிகர்களை வளத்து மக்கள் பணி செய்து மனிதனாக உயர்ந்து அரசியல் கட்சி தொடங்கினார் இப்போ இவரை பாதுகாப்பு அடிச்சு நிறைய பேர் வராங்க ஆனா நடிக்கும் காலத்திலிருந்து ரசிகர்களை ரசிகர்களை ஒற்றுமையாக வளர்த்தவர்
Далее
СОБАКА И ТРИ ТАБАЛАПКИ😱#shorts
00:24
СОБАКА И ТРИ ТАБАЛАПКИ😱#shorts
00:24