மிகவும் அருமையான பதிவு தோழர் நான் இரண்டு சேனல் வைத்து இருக்கிரேன் ஒன்றும் விளங்கவில்லை எனக்கு மிகவும் பிடித்த மினியேச்சர் வைத்து இருக்கிரேன் அதுவும் கை கொடுக்கவில்லை இப்பொழுது நான் வீடியோ போடுவது இல்லை வீவ்ஸ் வந்தால் தானே ஆர்வம் இருக்கும் ஆனால் நீங்கள் நன்றாக சொல்லி கொடுக்கரீங்க உங்கள் வீடியோ பார்த்து தான் நான் தம்லென் ரெடி செய்து பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி தோழர்
Apo intha vdo unga nalathukaga mattum avar pandranga athana Ada kirukku payapulaigala ithanala avrukum thana ya kasu varuthu Yan ya ipadi comment la vanthu promotion panitu irukinga
தங்கள் ஒரு உயர்ந்த மனிதர் தான் கற்ற வித்தையை பிறருக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு உயர்ந்த பண்பாளர் வேறு யாரும் இவ்வளவு இவ்வளவு தெளிவாக சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் ஆனால் நீங்கள் எல்லோரும் நல்லா இருக்கட்டும் நினைக்கிற உங்க மனம் நல்ல மனம் இறைவன் உங்களுக்கு எல்லா நன்மைகளும் செய்வாராக
brother please can you teach me i really want to learn this from u am a single parent if i learn this will be grateful 🙏 great help to support my kid thank you
Bro video very use full ❤🎉 but 20:26 ninga explain panna app laye namakku pudicha mathi character create panna mudiuma yen na intha apps niraya peru use pannuvanga so character different ah kattanume.
sir i already mentioned you..am housewife learning from you..bit confused about alignment of learning..can u guide me further..varisikiramamaga poda mudiyuma yedhu first kathukanum 2,3,4 step by step vazhi katta mudiyuma unga videos mathi mathi varuthu. i liked that concept of "pet animal" videos cut copy past background music etc., rating varutho illayo secondary...your teaching is good i want to learn and do something. request you to help
ப்ரோ நான் ஷார்ட்ஸ் வீடியோ போட ஆரம்பித்து நான்கு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. வியூ 23000 கடந்தும் சப்ஸ்கிரைபர் மிக குறைவுதான்! இருந்தாலும் . மானிட்டிடேஷன் ஆக வாய்ப்பு இருக்கா! 😢
அண்ணா நான் ஏற்கனவே ஒரு சேனல் ஆரம்பிச்சு அதுல என்னோட வீடியோஸ் கொஞ்சம் போட்டு இருக்கேன் ஆனா இப்ப முகம் காட்டாம நான் அதுல வீடியோ போடணும்னு நினைக்கிறேன். எந்த மாதிரி வீடியோ போடலாம்னா கொஞ்சம் சொல்லுங்க அண்ணா