ஒரு செயலுக்கு ஆக்கப்பூர்வமான விஷயம் அடிப்படை அந்த அடிப்படையான விஷயங்களை மிகவும் நேர்த்தியாக புரியாதவர்களுக்கும் மிக எளிமையாக புரிய வைக்க கூடிய நமது அழகு தமிழில் பறைசாற்றிய உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் எனது சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை வாழ்த்துவது அல்லாமல் வணங்குவதே சிறந்தது என்று கருதுகிறேன்.
உங்கள் வீடியோ ஒரு பொறியாளரின் அறிவு தேடல் தூண்டப்படுகிறது.நீண்ட நாள் கேள்விகளுக்கு குழப்பங்களுக்கு திருப்தியான விடை கிடைக்கிறது. மிக சிறந்த பணி. என்றும் தொடர்ந்திட வேண்டுகிறேன் .thank u sir நன்றி.. நன்றி.நன்றி ❤️🙏🏼
SCR acting as overvoltage protection.ie Excess voltage will get short circuited. In AC , one SCR take care of positive half cycle and another SCR whch is in other end take care of rest half cycle. In AC , SCR will get auto reset in every cycle.
Sir battery internala short circuit akiduchunaa more voltage drop erpattu inginition propera irukaathey atharku protection ethum ilaiya, honada company APDV inginition system specifica launch pannrankele ithula enna uses sir.
Sir super video ...but Sir please explain about simple radio including transmitter and receiver .. explain every part of the radio and evoluations of radio sir
சார் வணக்கம் நாங்கள் CDI டெஸ்டிங் மெஷின் தேவை படுவோருக்கு அசெம்பிளிங் செய்து கொடுக்கிறோம் உங்கள் நம்பர் அனுப்புங்கள் மிஷினில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கிறது உங்கள் உதவி தேவைப்படுகிறது நன்றி வணக்கம்