I can't understand your language except the names that you said in English. First of all bravo... Your video is one the best.. I have watched people using hindi and English but your diagrams specially the one on 3:21 is brilliant. Just to confirm from you:- Top- capistor + Starting Winding + Phase Middle - Capistor +Running winding Bottom - Both Winding + Neutral phase
@@sivakumar-yu3le நான் Bottom view Top view mind ல வச்சுதான் கூறுகிறேன் , fan Motor ல் என்னுடைய அனுபவமும் உண்டு , இந்த பதிவை இடுவதற்கு முன்பு நன்கு ஆராய்ந்துதான் பதிவு செய்தேன். Topல இருந்து பார்த்தாலும் Bottomல இருந்து பார்த்தாலும், Fan motor அதனுடைய proper Direction ல மட்டும்தான் சுத்தும். And Check Your Ceiling fan with this video Both of Top & Bottom. அதாவது கீழே இருந்து மேலே ceiling fan-அ பாத்தீங்கனா அது Anti-Clock wise சுத்தனும்.
கண்டிப்பா.... விரைவில் (20days after) தொடர்ச்சியாக Videos-கள் Uploaded செய்யப்படும். இந்த EEE VIDS- பற்றி உங்களின் நண்பர்களுக்கும் Share செயங்கள். நன்றி
Rmba rmba useful.... na EEE padichiruken...... ennaku fan la ulla connection ipo dha ennaku theriyudhu..... Rmba rmba thanks.... Neraya video apply pannunga
Very well explained sir👏👏😊🙏this is wat I was searching for...exact way of making practicals to understand...I'm waiting for more videos of yours sir..plss continue 🙏
தங்களுடைய விளக்கம் தெளிவாக இருந்தது நண்பரே நன்றி ஆனால் மின்விசிறி(fan) சுழற்சி மாறுதிசையில் சுழன்றது அவ்வாறு மாறுதிசையில்( clockwise ) சுழலும்போது மின்னேற்பி(condenser) ல் இருக்கும் சிகப்பு ஒயரை (starting winding), எடுத்துவிட்டு மாற்றி குடுக்க வேண்டும் என்பதையும் விளக்கமாக பதிவிடுங்கள் நன்றி
தாங்கல் கொடுத்த விலக்கம் சரி ஆனால் தாங்கல் அதில் கொடுத்த படத்தில் starting and running winding தவராக பாகம் குரிக்கப்பட்டுல்லது ஆதை மாற்றுங்கல் அல்லது Video வை நீக்குங்கல்
ஓவர் ஹீட் , பேரிங் ரிப்பேர், சாஃப்ட் தேய்மானம், டெர்மினல் சார்ட், தொடர்ச்சியக பவர் குறைந்த கன்டன்சர் கொண்டு இயக்குவது, பேரிங்ல் oil போடுவது, என பல காரணங்களால் காயில் கட் ஆக வாய்ப்புகள் உள்ளன,
Black wire, red wire nu solli explain pannadhinga.. running wire, starting wire, common wire nu sollunga.. appo dhan capasitor connection perfect ah puriyum..
சார் capacitor Connect 2 வயரில் ஒன்று phase Line கொடுக்கனுமா? அல்லது starting coil and running coil ஒன்றாக joint பண்ணிய Common வயரில் Phase Line கொடுக்கனுமா
Multi meter illaamal series board moolam fanwinding in naalu wayarayum running winding ethu starting wiring ethunnu kandupidikka solli tharavendaamaa ellorkittayum meter irukaathu brother