Jodi Are U Ready..💃🕺சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #LetsDanceBuddy #SandyMaster #Sridevi #Meena #JodiAreUready #DanceShow #Dance #VijayTelevision #VijayTV #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV
சிங்கப்பெண் மீனா மேடம். அண்ணன் தம்பி யாரும் இல்லாமல் ஒரு பெண்ணாக இருந்து தன் அன்பு கணவருக்கு தானே சடங்குகள் செய்து முடித்தார். Strong lady. Salute மீனா மேடம்
மீனாகும் தாண்ட அப்பா, கணவர் யாரும் இல்ல. இன்னும் மீனாவை சுற்றி பொய்யான வதந்திகளை, தப்பான செய்திகள் சில நாய்கள் பரப்பிட்டு தான் இருக்காங்க. அது எல்லாம் தங்கிட்டு சிரிச்ச முகத்துடன் இருக்காங்க மீனா
மீனா க்கு இது மிகப் பெரிய இழப்பு. மகன், அண்ணன், தம்பி, சகோதரர்கள் என யாரும் இல்லாத சூழ்நிலையில் தானே இடுப்பில் துண்டுடன் கணவனுக்கு இறுதிச்சடங்கு செய்தது மனம் உருக செய்தது 💔
I feel for Meena ma'am.. such a humble, fun-loving, and sweet person. She maintains a friendly bond with all the actors and people around her. She deserves the best in her life ❤️❤️❤️
Meena lost her father and husband, but she hides all her sadness and smiles outside. Still, people spread rumors and hatred. She ignores negativity and always remains positive and strong ❤️❤️
கடுகு அளவு கூட மற்றவரை தப்பாக பேசியதில்லை மீனா. யாரை பற்றியும் பின்னாடி புறம் பேச மாட்டேன்னு சொல்லிருக்காங்க. அப்படிப்பட்ட பெண் தன் வாழ்க்கை துணையை இழந்தது நினைத்தால் கஷ்டமாக இருக்கு
Raveena & Vignesh rombaaaaa nalla pannanga, but they got Yellow Light which is not at all acceptable😢 They deserve for Green. I really don't wanna mention, but avangala Vida low ah performance pannavangalaam got Green Light which is not at allllll acceptable 😢
Plz raveena engalukaga indha show laa irunthu neengala walk-out panniringa 🥹🥹 intha show la dance Suku value ve illa 😭😭 gymnastic pannadhan title win panna mudiyum
Even Meena's husband passed away last year. There have been continuous rumors linking her with some actors, saying that she is going to remarry, blah blah... She has expressed that she feels upset with all these baseless rumors spreading in recent times. Also, she handles everything with single hand and smiles on camera
மீனா அழகு மட்டுமல்ல தன்னம்பிக்கை நிறைந்த திறமைசாலி.... சாதிக்கப் பிறந்தவர்.... இன்னும் நிறைய சாதிப்பார்.... அவருக்கு ஏற்பட்ட கஷ்டங்களே அவர் முன்னேற படிகளாக அமையும்.... வாழ்க வளமுடன்... எங்கள் தங்கத் தலைவி மீனா 😍
Raveena's performance was OUTSTANDING! The emotional element brought out by Vignesh & Raveena was so touchy. Raveena complimenting Vignesh for taking the role of her dad was heartwarming. God bless both!!💞💕💞💕
I watch Meena's face throughout the performance. I can feel her pain. Being a single mother is really hard to live peacefully, especially with toxic people and society. She is strong and bold