Тёмный

#Chandhiran 

Astro Barath
Подписаться 86 тыс.
Просмотров 40 тыс.
50% 1

Suriyan #சூரியன் #ஆத்மகாரகன் #தந்தைகாரகன் #லக்னகாரகன் #சூரியன் #12 #வீடுகளில்
• #Suriyan #சூரியன் #ஆத்...
புதன் 12 வீடுகளில் எங்கு அமர்ந்தால் என்ன பலன்
• #புதன் #Bhudan #வித்ய...
Kedhu #கேது #ஞானகாரகன் #மோட்சகாரகன் #ஆன்மீககாரகன் #12 #வீடுகளில் #எங்கு #அமர்ந்தால் #என்ன #பலன்
• #Kedhu #கேது #ஞானகாரகன...
செவ்வாய் பூமிக் காரகன் தொழிலதிபர்
செவ்வாய் 12 வீடுகளில் எங்கு அமர்ந்தால் என்ன பலன்
• #Chevvai #செவ்வாய் #பூ...
Ragu
ராகுவின் ரகசியங்கள்
12 வீடுகளில் எங்கு வந்தால் என்ன பலன் சுக்கிரனின் ரகசியங்கள்
• #Ragu #ராகுதசை #12 வீட...
Sukiran
சுக்கிரன் 12 வீடுகளில் எங்கு வந்தால் என்ன பலன் சுக்கிரனின் ரகசியங்கள்
• #Sukiran #சுக்கிரன் #ஜ...
சனி 12 வீடுகளில் எங்கு அமர்ந்தால் என்ன பலன்? சனியின் ஜோதிட ரகசியங்கள்
• #Sani #சனி #கர்மகாரகன்...
குருவின் ஜோதிட ரகசியங்கள் 12 வீடுகளில் எங்கு அமர்ந்தாள் என்ன பலன்
• #Guru #குருவின் #ஜோதிட...

Опубликовано:

 

1 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 105   
@arumugamvenkatraman3987
@arumugamvenkatraman3987 9 месяцев назад
மதி கெட்டால் விதி கலைத்தொழிலுக்கும் வித்திடும் அம்புலி அருமை உங்கள் பதிவு சந்திரதசை கஷ்டத்தை கொடுக்கும் பொழுது அஷ்டமத்து சனியைவிட பாதிக்கும்100% அனுபவித்தவன் அப்பப்பா! துல்லியமான கணிப்பை உரைத்த தங்களுக்கு வாழ்த்துக்கள்!
@marimuthuthiruvarasan5679
@marimuthuthiruvarasan5679 9 месяцев назад
சந்திரனை பற்றி அறிய காத்திருந்த எனக்கு சிறப்பு விருந்து கிடைத்தது🎉 proud of you sir...❤
@astrobarath03
@astrobarath03 9 месяцев назад
🙏
@kumaresandevalingam6937
@kumaresandevalingam6937 9 месяцев назад
A VERY GOOD EXPLANATION OF MOON IMPORTANCE IN HOROSCOPE THANKS FOR THE SEVICE
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 9 месяцев назад
அருமையான பதிவு சார் வேறு எந்த ஜோதிடர்களும் சொல்லாத பல விஷயங்கள் இதற்குள் அடைங்கி உள்ளது பொதுவா சொல்ல போனால் சிவனுடைய நெற்றி கண்ணில் இருந்து அருள் வருவது போல் சார். சிறு வயதில் ஒரு தாய் இறந்தால் அவ்வளவு விரைவில் அவர்களால் போக முடியாது அந்த பிள்ளையை பாதுகாத்து வழி நடத்துப்பவர் ஒரு தாய் மட்டுமே. எனக்கும் 5 ல் இருக்கும் சந்திர திசை நன்மையே செய்தது. அருமை சார் மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍🙏
@astrobarath03
@astrobarath03 9 месяцев назад
🙏
@koorimadhavan8951
@koorimadhavan8951 7 месяцев назад
நன்றி அருமை வணக்கம் ஜி.
@saravavanm5519
@saravavanm5519 6 месяцев назад
Very good insight information about Moon in astrology 👍👍👍
@user-zn5yw8de5k
@user-zn5yw8de5k 9 месяцев назад
Ungaloda explain yellam super sir
@ars6266
@ars6266 9 месяцев назад
Vazhga valamudan ayya 🎉
@easwaranaadhi2762
@easwaranaadhi2762 8 месяцев назад
Thank you sir...
@eroderavikumar
@eroderavikumar 9 месяцев назад
மிகவும் பயனுள்ள பதிவு..வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉
@Meegokul
@Meegokul 5 месяцев назад
Thanusu lakkanam , kadaga rasi. Poonarpoosam natchathiram . ( Kanni rasi kattathil.) 8 th place la santhiran palan solunkal
@revathishankar946
@revathishankar946 Месяц назад
Excellent explanation
@jul3202
@jul3202 7 месяцев назад
வளர்க உங்கள்புகழ் வாழ்துக்கள்
@lokekshwaris8287
@lokekshwaris8287 9 месяцев назад
Extraordinary sir 👏👌
@pakitharansayanthi8474
@pakitharansayanthi8474 9 месяцев назад
நன்றி சார்
@SathishKumar-cf2yd
@SathishKumar-cf2yd 9 месяцев назад
Well said. I was waiting for this video. Bcz I born in prathamai thithi
@loganathan.d6773
@loganathan.d6773 9 месяцев назад
Sir antha antha lagnathuku antha planet enga amarthal nalathunu atha pathi poduga antha antha lagnathuku enatha dhas nadathal Nadhal enna palanu athapathium solluga sir
@santosh.tsanto2303
@santosh.tsanto2303 9 месяцев назад
Nice video sir
@warthog3869
@warthog3869 6 месяцев назад
Sir eppdi parpathu namma rasi kattathula irunthu pakkanuma illa lagna kattathula irunthu pakkanuma sir please sollunga sir
@chandrasekarana1916
@chandrasekarana1916 6 месяцев назад
Bharath சந்திரனைப் ( ஞானகாரனைப் ) பற்றிய விரிவான விளக்கம் மிக மிக அற்புதம். தெளிவு 🎉🎉🎉🎉🎉🎉
@goms945
@goms945 6 месяцев назад
மாத்ருகாரகன்
@dr.b.satheeshmonikandan6707
@dr.b.satheeshmonikandan6707 8 месяцев назад
Seems to be very nice 👍
@ThangamaniSiddharth
@ThangamaniSiddharth 5 месяцев назад
Suriyan puthan santhiran 12 il irukkunga sir viruchuga laknam 14.11.2020 morning 7.10 am erode palan sollunga sir
@senthil9110
@senthil9110 9 месяцев назад
Magara lakkunam 8 santhiran keathu enaiue pleace sir
@sivaranjaniselvakumar8580
@sivaranjaniselvakumar8580 9 месяцев назад
3la. Mithunam rasi la sainthirn with ragu irugura enna palan
@tnpscaspirant8160
@tnpscaspirant8160 9 месяцев назад
Sir theipirai panchami moon is gud or.not
@jagadeesank325
@jagadeesank325 9 месяцев назад
Super Anna
@sriramvanniyargounder5268
@sriramvanniyargounder5268 8 месяцев назад
Kadaga lakanam 7 th place chandran enna palan sir
@karthikeyani8347
@karthikeyani8347 7 месяцев назад
Kumbha lagna how moon dasa will be if moon is in third in aries
@saralaa2210
@saralaa2210 9 месяцев назад
Ayya enn paiyanuku powrnami chandran keetuudan meshathil ullathu. Ethu bathikuma ayya 🙏🙏🙏🙏 5th place ayya
@SangeethaS-bx6qm
@SangeethaS-bx6qm 7 месяцев назад
Enaku 2il santharan erukkanga jothida aduka asayaerukku ana sera mudiya la .
@A.B.C.58
@A.B.C.58 6 месяцев назад
sir, vanakkam. maanthi oru gragama.
@charulatha4494
@charulatha4494 6 месяцев назад
6 chandran, kethu, sevvai - athu pathi sollunga, please.
@KrishnaMoorthy-ob4ye
@KrishnaMoorthy-ob4ye 8 месяцев назад
Anna pls reply😢😢😢me today jathagam pothom ennakku government job kedaikathu.. nu solranga na pls 5 years sa.. padichittu erukan na.. pls.. na female 2/3/1996. 5pm .. na porantha pls sollunga .. varuma .. ennum 1 month la result varum na payama erukku... Pla sollungana...
@arasanstudioseventsomeshve3176
@arasanstudioseventsomeshve3176 9 месяцев назад
Sir MAANTHI WITH KOOTTU GRAHA PALAN PLEASE
@srimeeraatraders9452
@srimeeraatraders9452 7 месяцев назад
மிகவும் அருமையான விளக்கம் , வளர்பிறை சந்திரன் என்பதை எவ்வாறு அறிவது ,
@seenisuthasuthaseeni2178
@seenisuthasuthaseeni2178 25 дней назад
Sathahathil irukum birth date time ku Kiley irukum
@renukadevi3264
@renukadevi3264 4 месяца назад
மனம் ஸ்டராங்க இருக்க என்ன செய்ய வேண்டும்
@KumariKumari-vn6vq
@KumariKumari-vn6vq 9 месяцев назад
🙏🙏🙏super
@dr.b.satheeshmonikandan6707
@dr.b.satheeshmonikandan6707 8 месяцев назад
Rishabh lagnam, maanthi in 2nd place mithunam, chandran with kethu bagavan in 10th place kumbam. What will happen sir?
@manomadasamy4562
@manomadasamy4562 9 месяцев назад
இதை தொடர்ந்து மாந்தி பற்றி வீடியோ போடுங்கள் மாந்தி எங்கே இருந்தால் என்ன பலன்
@DLAKSHMI-ci2vi
@DLAKSHMI-ci2vi Месяц назад
Chandran sani tenth house is are ok va
@leelamabi1554
@leelamabi1554 9 месяцев назад
Good morning Sir🙏🙏🙏
@koorimadhavan8951
@koorimadhavan8951 7 месяцев назад
10ல் சூரியன் சந்திரன் சுக்கிரன்.மிதுனம் ராசி. திருவாதிரை.கன்னி லக்னம்.
@ssuganthi2537
@ssuganthi2537 9 месяцев назад
வணக்கம் சார் 🙏
@muthaiyanramesh8432
@muthaiyanramesh8432 28 дней назад
ஐயா 10 - ல் தேய்பிறை சந்திரன் இருந்தால் பலன் எப்படி இருக்கும் நான் விருச்சிக லக்னம் சிம்ம ராசி பூரம் பலன் கூறுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kuttyhari7085
@kuttyhari7085 9 месяцев назад
🙏
@study5285
@study5285 9 месяцев назад
Magara lakkunam 7thu house sevuvaai pusam 1+sani pusam 3+chanthiran aayilyam...sashti thithi chanthiran power???? please answer
@study5285
@study5285 9 месяцев назад
Aayilyam 2 paatham...valair pirai
@study5285
@study5285 7 месяцев назад
Life eppadi irukkum
@warthog3869
@warthog3869 6 месяцев назад
Anna nammaluku enna lagnamo antha kattathula iruthu than pakkanuma athavathu lagna kattam iruthu than enthanavathu veedu la iruku nu pakkanuma sollunga please 🙏
@mariappans7818
@mariappans7818 7 месяцев назад
ரிஷபம் ராசியில் சந்திரான் மீனம். சூரிய .🎉ன்சனி.ரகு
@sonasenthil
@sonasenthil 9 месяцев назад
7 1/2சனியின் போது தசைகள் வேலை செய்யுமா?
@banupriya1137
@banupriya1137 7 месяцев назад
மேஷ லக்னம் கன்னி ராசி 6ல் சந்திரன் ...உத்திரம் நட்,,...என்ன பலன் ஐயா 😢
@sakthiswaamynathansakthisw8213
@sakthiswaamynathansakthisw8213 2 месяца назад
மகர லக்னம். சந்திரன் மேஷ வீட்டுல அசுபதி நட்சத்திரமாக இருக்க வாய்ப்பாக இருக்க நான் என்ன தொழில் செய்ய வேண்டுமென சொல்ல வேண்டும். நன்றிங்க
@hariprasath3336
@hariprasath3336 9 месяцев назад
சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆவணி அவிட்டம், கார்த்திகை தீபம், மார்கழி திருவாதிரை,மாசி மகம், பங்குனி உத்திரம்❤❤❤❤
@astrobarath03
@astrobarath03 9 месяцев назад
👍
@dailynewfuns
@dailynewfuns 9 месяцев назад
Enna sollavaringa😢
@hariprasath3336
@hariprasath3336 9 месяцев назад
@@dailynewfuns ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி விசேஷம் தமிழ் மாதம் வாரியாக
@Indiantamillifestyle
@Indiantamillifestyle 9 месяцев назад
​@@astrobarath03 hi sir clear ah solringa prediction yellam. ALP Akshaya lagna pathathi method Pathi solunga sir.
@Punitha-mr6jf
@Punitha-mr6jf 8 месяцев назад
Naan panguni uthiram..
@user-nz3rm6fs2f
@user-nz3rm6fs2f 5 месяцев назад
Naan kadagaa rasi Chandran Sani sevvai rasi il irukku
@arasanstudioseventsomeshve3176
@arasanstudioseventsomeshve3176 9 месяцев назад
Sir manthirathai with kootu Graham palan please
@arasanstudioseventsomeshve3176
@arasanstudioseventsomeshve3176 9 месяцев назад
Maanthi
@janakim2682
@janakim2682 9 месяцев назад
என் மகன். தனு. ல. விரு. விசா. ந. சந். விரு. லநீசம். ரொம்ப கஷ்டபடுறான். நோய். வருமானல்லாம. இரு குழந்தைகள். 😢. 20.9.1993.12 . 20.pm..
@manimurugesanm4349
@manimurugesanm4349 9 месяцев назад
எனக்கு தேய்பிறை ஏகாதசி சந்திரன் கடகத்தில் உள்ளார் மகரத்தில் குரு உள்ளார்....கன்னியில் சூரியன்....தனுசு லக்னம்......நான் எடுக்கப்படும் முடிவு நன்றாகவே உள்ளது மூன்று பட்டபடிப்பு முடித்துள்ளேன்....அரசு வேலைக்கு முயற்சி செய்கிறேன் கிடைக்குமா தற்போது துலாம் சுக்கிரன் தசை நடக்கிறது........
@sundharams6444
@sundharams6444 9 месяцев назад
சந்திரன் ஆட்சி பெற்றுள்ளது நல்ல யோகம் தான்
@sulekhakutty3243
@sulekhakutty3243 2 месяца назад
மகரத்தில் சந்திரன் துலாம் லக்னம் எப்பாடி இருக்கும் ஐயா வண்க்கம் 🙏 தெய்வம்மாக போசும் நிங்காலம் தெய்வம் தான் சார் 🙏🙏
@vijaykumar-ot7zi
@vijaykumar-ot7zi 9 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@malarr.avlogs8580
@malarr.avlogs8580 9 месяцев назад
Sir, 27.04.1985 time 5.05am Kuala Lumpur Malaysia, enakku yeppadi irukkum sir?
@tamilgodstatus3047
@tamilgodstatus3047 9 месяцев назад
ராசி லக்னம் பிறந்த தமிழ் மாதம் போடுங்க சார்😊
@malarr.avlogs8580
@malarr.avlogs8580 9 месяцев назад
@@tamilgodstatus3047 yaar sir ningge?
@nagarjung.p3537
@nagarjung.p3537 9 месяцев назад
​@@tamilgodstatus304722/03/2004,2.22am, மதுரை, மகர லக்னம் ,மீன ராசி,என் வாழ்கை எப்படி இருக்கும் நண்பா வெளிநாட்டுச் போவெனா 😢 please சொள்ளுங்க 🙏🙏🙏
@lachu2122
@lachu2122 9 месяцев назад
Super sir . First time hearing more details. About moon in horoscope. Awesome speech.
@astrobarath03
@astrobarath03 9 месяцев назад
🙏
@aravind5816
@aravind5816 9 месяцев назад
3la chandiran meenam rasi la
@punniavathisundaram6484
@punniavathisundaram6484 5 месяцев назад
கடகராசி .ராசில சந் செவ் நல்லதா
@plvadivelan5097
@plvadivelan5097 Месяц назад
துலாம் லக்கினம் லக்கினத்திற்கு 10ல் சந்திரன் கடகம் ராசி
@sulekhakutty3243
@sulekhakutty3243 9 месяцев назад
வண்க்கம் சார் நிங்கா யார் சார் கடவுள் சார் நிங்கள் பேசுவாது தெய்வம் போல் இருக்கு 🙏🙏
@astrobarath03
@astrobarath03 9 месяцев назад
🙏
@santosh.tsanto2303
@santosh.tsanto2303 9 месяцев назад
Love failure video sir please
@astrobarath03
@astrobarath03 9 месяцев назад
Will upload please wait
@revathishankar946
@revathishankar946 Месяц назад
Siva sankar baba
@treanding_navin
@treanding_navin 6 месяцев назад
2
@pakitharansayanthi8474
@pakitharansayanthi8474 9 месяцев назад
தாய்க்கும் லக்கினதில் சந்திரன் இருக்கு பிள்ளைக்கும் லக்கினத்தில் சந்திரன் அப்படி இருப்பது என்ன மாதிரி நல்லாதா கெட்டதா??
@naveenkumar-fh3dw
@naveenkumar-fh3dw 9 месяцев назад
ரிஷப லக்னம் ஏழாம் இடத்தில் சந்திரன் தனியாக இருந்தால் என்ன பலன்sir
@sundharams6444
@sundharams6444 9 месяцев назад
விருச்சிகம் ராசிக்கு எப்படி ஏழாம் இடத்தில் சந்திரன் இருக்கும் சந்திரன் என்பவர் தான் ராசி
@shivarailways..7027
@shivarailways..7027 9 месяцев назад
​@@sundharams6444அவர் சொல்வதை நாம்தான் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.... ரிசபம் லக்னம் 7 ம் இடம் விருச்சிகம் அதில் சந்திரன் இருக்கிறது... என்று நாம் விளங்கி கொள்ள வேண்டும்....
@GShasi28-29
@GShasi28-29 9 месяцев назад
சந்திரன், சூரியன் இருக்கும் ராசி கட்டத்தில் இருந்து எதனவது ராசி கட்டத்தில் இருக்கிறார். பௌர்ணமிக்கு அருகில் இருந்தால் சுபம். அதாவது சந்திரன், சூரியனுக்கு 6,7,8 ம் இடத்தில் இருந்தால் சுபம்.
@r.habeebmohamedbbamba7290
@r.habeebmohamedbbamba7290 3 месяца назад
38.00
@Ravanan335
@Ravanan335 6 месяцев назад
அண்ணே நீங்க சொல்ற காலங்கள் வேற தாய் என்பது கள்ளக்காதலுக்காக பிள்ளையை கொல்ற தாயும் இங்கதான் இருக்கா புருஷனை கொள்ற மனைவியும் இங்கதான் இருக்கா
@santosh.tsanto2303
@santosh.tsanto2303 9 месяцев назад
Congratulations sir 57K Subscribers
@ananthananth7837
@ananthananth7837 3 месяца назад
7ம் இடம் பற்றி சொல்ல வில்லை
@gregaryjohny5727
@gregaryjohny5727 9 месяцев назад
ஜாதகத்தில் சந்திரன் எவ்வளவு நாளா.. பிரயாணம் செய்யும்...??
@sundharams6444
@sundharams6444 9 месяцев назад
2'1/4 நாள்
@KashiKottaram
@KashiKottaram 5 месяцев назад
Saripu.mud.uipava.noon.marat
@KrishnaKrishna-zx1li
@KrishnaKrishna-zx1li 5 месяцев назад
ஒரு வரிசொல்கிற பதில்இல்ல
@Thavaa
@Thavaa 6 месяцев назад
🙏🙏🙏🙏
Далее