Тёмный

Change Your Words to Change Your Life | Tamil Motivation | Hisham.M 

Hisham.M
Подписаться 497 тыс.
Просмотров 214 тыс.
50% 1

Are you curious about 'The Power of Words'? Join us as we dive into a simple practice inspired by the book 'Words Can Change Your Brain.' Along the way, we'll share some truly inspirational stories that highlight the incredible influence of words.
Tamil Motivational video by Hisham.M
▼ Follow me
/ hishammotivation
/ hishamlk
/ imhishamm
/ hishammohamed
/ hisham-mohamed-03b0209a
Watch more related videos,
Words can change your life: • Words can change your ...
How to stop the mind from thinking the worst: • How to stop the mind f...
The Magic of Turning Negativity into Motivation: • The Magic of Turning N...
#motivation #tamilmotivation #powerofwords #life #lifehacks
Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

Хобби

Опубликовано:

 

12 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 288   
@abuzaid8986
@abuzaid8986 10 месяцев назад
பேசினால் நல்லதே பேசுங்கள் இல்லையானால் மௌனமாக இருந்துத விடுங்கள். இறை தூதர் நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் )
@veeraiyaveeraiya9893
@veeraiyaveeraiya9893 10 месяцев назад
இவ்வளவு நேரம் இவர் கூறியது.இரண்டு வரிகளில் நபிகள் கூறிவிட்டார்.அனைவரும் வாழ்க . நடப்பதெல்லாம் நன்மைக்கே.
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 10 месяцев назад
உங்களது ஆங்கிலம் கலப்பு தவிர்த்த தமிழ் உச்சரிப்பு மிக அற்புதம். நம் ஊடகங்கள், தொலைக்காட்சி நெறியாளர்கள் செய்தியாளர்கள் உங்களது தமிழ் பேச்சை கேட்டு பயன் பெற வேண்டும். தமிழ் எப்படி பேச வேண்டும் என்பதை மறைமுகமாக உணர்த்தும் உங்கள் தமிழ் சேவை வாழ்க வாழ்த்துக்கள்.
@kalyanasundaram5051
@kalyanasundaram5051 10 месяцев назад
பசும் சானம் தெய்வம்மாக வைத்தால் அது கெட்டு போகாமல் இருக்கும் அதே சானம் சாதாரணமாக வைத்தால் புழுக்கள் உருவாக்கும் நன்றி
@VijiBalaTamil
@VijiBalaTamil 10 месяцев назад
ஆம் நண்பா, வார்த்தைகளுக்கு வலிமை உண்டு👍
@lovemanmathi
@lovemanmathi 10 месяцев назад
கடவுள் எங்களுக்காக படைக்கப்பட்ட பொக்கிஷம் தாங்கள்....🎉❤
@saraswathypalani9582
@saraswathypalani9582 10 месяцев назад
மிகுந்த சந்தோஷமும் மிக்க நன்றியும் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி தம்பி ஓம் சாய் ராம்🙏😍👌🙏🙏
@usharani-gt7qo
@usharani-gt7qo 10 месяцев назад
வார்த்தைகளுக்கு சக்தி உள்ளது உண்மைதான். Brother. Great information thank you brother.
@kokilavanim868
@kokilavanim868 10 месяцев назад
அற்புதம்.நான் சொன்ன வார்த்தையால் என் மகன் பாதிக்கப்பட்டது என் வாழ் நாளில் மறக்கவே முடியாது.
@shanthidhananjayan2952
@shanthidhananjayan2952 10 месяцев назад
மிக சிறப்பான பதிவு தொடரட்டும் உங்கள் உன்னதப் பயணம் வாழ்த்துக்கள்
@vedhacoldpressoilmillnatur6726
@vedhacoldpressoilmillnatur6726 10 месяцев назад
Ur clarity of words at this age Hisham... Really Admirable and Appreciable. Keep talking as that's ur core skill
@akshayamanimekalai4980
@akshayamanimekalai4980 10 месяцев назад
Thank you Hisham,Your positive words has enlightened, charged us to only use positive words.True, Words have the power to encourage, motivate,heal, Inspire & appreciate.Thank You,each day is a Gift of God.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்! வளர்க உங்கள் சேனல்!
@anthuvanbalakumar
@anthuvanbalakumar 10 месяцев назад
இந்த 23 ஆம் நூற்றாண் ஒட்டுமொத்த மக்களுக்கும் தேவையான பதிவு அருமை வாழ்த்துக்கள்
@sivaramanjesuraj3737
@sivaramanjesuraj3737 10 месяцев назад
ஐயா உங்கள் சொற்பொழிவு அபாரம். உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் சக்திவாய்ந்ததாக இருந்தது. நன்றி.
@indranis9197
@indranis9197 10 месяцев назад
வார்த்தைகளுக்கு மிகவும் சக்தி உண்டு என்பதை என்னுடைய தொழில் மூலம் உணர்ந்தி௫க்கின்றேன். தங்களுடைய இனிமையான குரல் மூலமும் நல்ல பயணுள்ள காணொளிகளின் மூலமும் தங்களுடைய வார்த்தைகளின் மூலமும் சமுதாயம் பயனடைகின்றது. தங்களுடைய வார்த்தைகளுக்கு வாழ்த்துக்களும், நன்றியும்.
@SowmyaRajesh-ux9eb
@SowmyaRajesh-ux9eb 10 месяцев назад
پیپ0
@indranis9197
@indranis9197 10 месяцев назад
@@SowmyaRajesh-ux9eb Thanks sowmya
@indranis9197
@indranis9197 10 месяцев назад
வாழ்த்துக்கள் ஹிஷாம் சார்.
@Shanmugapriya-vj5jy
@Shanmugapriya-vj5jy 10 месяцев назад
@thiyagarajan6704
@thiyagarajan6704 10 месяцев назад
@ARUNKUMAR-xo4pr
@ARUNKUMAR-xo4pr 10 месяцев назад
தாங்களும் தங்கள் அன்பு குடும்பத்தினரும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு கள் நலமோடு சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝👏👏👏🙋‍♂️
@durairaj8188
@durairaj8188 10 месяцев назад
Very true words have vibration that promotes healing, positivity, motivates and energizes a person.
@MonikaRaguraman-sq2ke
@MonikaRaguraman-sq2ke 10 месяцев назад
Na oru chinna mistake senjalum ennoda Amma enna curse panra maadiri pesuvanga ...but ennoda Anna big mistake senjalum avanuku idhu seyya teriyalanu easy ah vitruvanga.. the harsh words from my mom hurt me a lot 🥺😔 So na yaarum illadha idathukka poidalamnu kooda thonum... today also silly thing ku romba pesitanga...adhanaala na romba dipress agiten.
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 10 месяцев назад
Life is nothing but words and thoughts we speak inwards and outwards.
@mugilanmanickam7228
@mugilanmanickam7228 10 месяцев назад
என்னை மாற்றிய புத்தகம் (நீங்கள்) நன்றி. வாழ்த்துக்கள்.
@ragusurjitha3283
@ragusurjitha3283 10 месяцев назад
Good positive vibes created by you sir thank you so much
@user-yg6bu2be8t
@user-yg6bu2be8t 10 месяцев назад
அருமையான பகிர்வு ...நன்றி bro
@nishaalager1730
@nishaalager1730 10 месяцев назад
Nandri broooo!!! Aazhntha karuthukkal!!! Vazhgha valamudan!!!🙏🙏🙏
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 10 месяцев назад
இறையருள் நல் வாழ்த்துக்கள் சகோதரா 👌🏽👌🏽
@aashinikutty19
@aashinikutty19 10 месяцев назад
மிகவும் அருமையாக இருந்தது இந்த பதிவு, நீங்கள் எடுத்து சொன்ன விதம் மிகவும் அருமை. நன்றி!!
@manoharimanohari7424
@manoharimanohari7424 10 месяцев назад
Ungal varththaigalal ennoda vazhkkaiyil niraiya maatrangal nandri bro💐💐💐💐
@pandianveera5154
@pandianveera5154 11 дней назад
அருமை அருமை அற்புதம் மிக அற்புதம் வாழ்த்துக்கள் உங்களுக்கு
@indrakonar9403
@indrakonar9403 10 месяцев назад
Made my morning thank you so much for such a lovely motivational thoughts sir. Highly needed such positive vibe.🙏🏻
@balamanickam6609
@balamanickam6609 8 месяцев назад
வாழ்க்கையின் சந்தோசம் நாம் பேசும் வார்த்தையில் உள்ளது என்பது மிகவும் அருமை தங்களுடைய விளக்கப்பதிவு நன்றி
@kamakshisridhar8083
@kamakshisridhar8083 10 месяцев назад
Miga arumai Hisham...vazthukkal 🎉
@mk-realtors1741
@mk-realtors1741 10 месяцев назад
அற்புதம் அருமை என் கண்ணை திறந்துவிட்டீர்கள். நன்றி ஐயா
@WilliamRosh
@WilliamRosh 10 месяцев назад
It's a great one,,,, i really liked the comments with drama & negative news..... let's be positive, let's create positivity
@prabhasivasankari611
@prabhasivasankari611 10 месяцев назад
Fentastic speech.....thank you so much 🙏🙏🙏🙏🙏
@Brindavanam...
@Brindavanam... 10 месяцев назад
நல்ல தமிழ் பதிவிற்கும் மிக நல்ல பதிவிற்கும் நன்றி🎉
@varadharajan4312
@varadharajan4312 10 месяцев назад
The great eye opener for majority populace.Never any negative reaction all on a sudden. mY salient memory ever,I wish.
@ananthiashokkumar6323
@ananthiashokkumar6323 10 месяцев назад
Well explained true.I also realized the power of words…
@peppimariappan3721
@peppimariappan3721 10 месяцев назад
Wonderful msg....u made my day....thank u son..
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 10 месяцев назад
Nalla arumaiyana karuthu kal konda pathivu brother...... Nandri❤❤❤
@divyakannank8839
@divyakannank8839 10 месяцев назад
Nalla pathivu..thank you sir! Varthai ku sakthi undu..I felt it..!
@seeragampugazh8968
@seeragampugazh8968 10 месяцев назад
அருமை தம்பி, நன்றி🎉🎉
@dineshkannachinnadurai3360
@dineshkannachinnadurai3360 10 месяцев назад
god bless you hisam,you made my day!!
@user-pn1mk9it5p
@user-pn1mk9it5p 10 месяцев назад
Thank you 🙏for your gud motivation speech... Valthukkal brother...💐💐
@ramyap.r556
@ramyap.r556 10 месяцев назад
அருமையான பதிவு அண்ணா
@dhanalakshmi7528
@dhanalakshmi7528 10 месяцев назад
Thank you son. Very cute voice .
@umaanbu1040
@umaanbu1040 10 месяцев назад
அற்புதமான பதிவு bro 🙏🙏🙏💐💐💐
@stellas606
@stellas606 10 месяцев назад
Very nice n inspiring speech Thank you so so much for posting.
@malaiselvikaruppiah2536
@malaiselvikaruppiah2536 10 месяцев назад
Arumaiyaana vilakam siru vayathileya pakkuvama ennangal, vaarthaigalum nambikaiyuutugirathu thambi vaalga valamudan ❤
@purushothaman8542
@purushothaman8542 10 месяцев назад
Super அருமையான பதிவு 🎉👍👍
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 10 месяцев назад
அருமை அருமை அருமை 💕💕💕
@selvarajpalanisamy6654
@selvarajpalanisamy6654 10 месяцев назад
நன்றி தோழரே
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 10 месяцев назад
ஓம் சாந்தி 🌸
@PonsStock-xd2xo
@PonsStock-xd2xo 10 месяцев назад
மிக அருமை வாழ்த்துக்கள் 🎉❤ நீங்கள் பேசும் தோரணை நன்றாக உள்ளது .
@user-hf1ci8wy3c
@user-hf1ci8wy3c 10 месяцев назад
அருமை! அழகான வர்ணனை! ஆற்றல் மிக்க உரை! அத்தனையும் உண்மை! வாழ்க வளமுடன்!
@shanmugamsundaram9201
@shanmugamsundaram9201 10 месяцев назад
மிகவும் நன்றி தம்பி 🙏 உங்களது குரல் அனைவரையும் ஈர்க்கும் படி உள்ளது. நானும் இனிமேல் என்னுடைய வார்த்தைகளை கவனித்து நேர்மையான வார்த்தைகளை பயன்படுத்துகிறேன்.👍☺
@srk8360
@srk8360 10 месяцев назад
மிக மிக உண்மை. அற்புதமான பதிவு. வார்த்தைகள் மிகவும் வல்லமை வாய்ந்தது நல்ல பதிவு.நன்றி ஹிஷாம்.🙏💐💐💐💐💐 வாழ்க வளமுடன்..💞👏👏👏👏👏👍👍💯/💯
@velmuruganvelmurugan9603
@velmuruganvelmurugan9603 10 месяцев назад
மிகவும் பயனுல்ல தகவல் மிக்க நன்றி சகோதரரே.
@5sundaram405
@5sundaram405 10 месяцев назад
மிகவும் பயனுள்ள ஒரு பதிவு நன்றி நன்றி!
@MK_P
@MK_P 10 месяцев назад
ரொம்ப நன்றி 😊
@ganeshansukumathy7868
@ganeshansukumathy7868 10 месяцев назад
That is low of attraction, thank you
@babua6225
@babua6225 10 месяцев назад
சிறந்த காணொளி. நன்றி
@user-zr6fg2fk3x
@user-zr6fg2fk3x 8 месяцев назад
Enlightening Speech 👏வாழ்க வளமுடன்❤️
@sujathasekar460
@sujathasekar460 9 месяцев назад
Nandri brother🎉
@kalaiBoutique0932
@kalaiBoutique0932 10 месяцев назад
சூப்பர் 🙏 நன்றி.. நன்றி
@rajalakshmipillai2507
@rajalakshmipillai2507 10 месяцев назад
Superb sir, thank you
@HariniM-vb7hu
@HariniM-vb7hu 10 месяцев назад
Thank you so much universe ❤️❤️❤❤❤
@praveenlovepraveen6723
@praveenlovepraveen6723 10 месяцев назад
Really awesome and very useful. Thank you 🙏 brother
@M.Y.Rithvi-sz1sp
@M.Y.Rithvi-sz1sp 10 месяцев назад
Very very useful sir...thank you so much god bless you...
@sabarinathan4358
@sabarinathan4358 10 месяцев назад
Brother, your speech was very helpful in my life. Because many situations handled with difficult but, passed the situations easily by your speech. So thank you, God bless you 👏 🙏 please continue your journey. ❤
@amutham9501
@amutham9501 8 месяцев назад
Thankyou for your message.
@leninlenin6281
@leninlenin6281 10 месяцев назад
நன்றி அண்ணா எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது..... நன்றி நன்றி 🌹🌹🌹🌹👌👌🙌🙌🙏🏿❤
@user-gy3ly5th5f
@user-gy3ly5th5f 9 месяцев назад
Super .... Thank you for your guidance....
@murugesanmurugesan8148
@murugesanmurugesan8148 10 месяцев назад
அருமை யான பதிவு நண்பரே
@skavitha3739
@skavitha3739 10 месяцев назад
Thank you so much brother 🙏
@Sjai5693
@Sjai5693 10 месяцев назад
I agree to this point where words are important. But those who are weak minded will always depends on other people's words. Anyone can say anything, but how you react towards it is solely depends on your reaction. There are people out there who would blame others for their own reaction. Even when people come and talk to them nicely , they would still keep past incidents in their heart and hit them back by showing attitude (meaning to say they won't even look at the people whom they are talking to) . Then at the end of the day, they would blame others. These kind of people need to correct their thinking before blaming others 🙏
@lavanya.g9208
@lavanya.g9208 9 месяцев назад
It's true fact.thanks for ur positive vibes bro
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 10 месяцев назад
மிக சிறந்த கருத்து தம்பி 🎉
@arunaimaravi4881
@arunaimaravi4881 10 месяцев назад
மிகச்சிறந்த காணொளி வாழ்த்துக்கள் சார்
@arulmozhikirubakaran9129
@arulmozhikirubakaran9129 9 месяцев назад
Nice advice. Pleasant feeling 🙏🙏🙏🙏
@rajarajannr7084
@rajarajannr7084 9 месяцев назад
அருமை ,சரியான உரை , ஒம்நமசிவாய
@girijaparthiban5253
@girijaparthiban5253 10 месяцев назад
Thank you brother .....🙏🙏thank you thank you thank you
@priyadarshani444
@priyadarshani444 10 месяцев назад
நன்றிகள் பல
@shakiThanu5488
@shakiThanu5488 10 месяцев назад
Thanku brother 🙏🙏🙏🙏🙏🙏
@user-ls1wh5zw8k
@user-ls1wh5zw8k 10 месяцев назад
Thank You Very Much
@kowsalyasivakumar2313
@kowsalyasivakumar2313 9 месяцев назад
சிறந்த பதிவுக்கு நன்றி. வாழ்க வளமுடன் வளர்க உம் நற் பணி
@ramyaravi7478
@ramyaravi7478 10 месяцев назад
👏🏼Wow yur speech is fabulous Thank Yu sir yu have a good voice too🌷
@thangampandian6829
@thangampandian6829 10 месяцев назад
Really fantastic bro.. Your words always hopeful 😁...#Cheerful 🖖
@chandrasekarank8124
@chandrasekarank8124 10 месяцев назад
நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@user-ih5ky2jm2w
@user-ih5ky2jm2w 4 месяца назад
சூப்பர் 👍👍
@gopinathsairam
@gopinathsairam 10 месяцев назад
So true brother ❤❤💐🙏🙏🙏
@zainfathi5227
@zainfathi5227 10 месяцев назад
Alhamdulillah for every thing♥️♥️
@user-lo8rb5db1h
@user-lo8rb5db1h 29 дней назад
Thank you brother. Very useful information .. May God Bless You. 🎉
@augustinekaspar471
@augustinekaspar471 10 месяцев назад
Nice one
@kanagalingamkarshan7784
@kanagalingamkarshan7784 10 месяцев назад
Thank you so much brother
@rajeshmusicclass695
@rajeshmusicclass695 10 месяцев назад
Very Very useful message for all peoples
@jayanthidissanayaka9121
@jayanthidissanayaka9121 10 месяцев назад
நன்றி 🙏
@suganyaarun8837
@suganyaarun8837 8 месяцев назад
👍👍👌👌aruputhamna pathivu
@vivekavenkat9383
@vivekavenkat9383 10 месяцев назад
Nandrigal
@ananthiashokkumar6323
@ananthiashokkumar6323 10 месяцев назад
நன்றி
@gopinathg2277
@gopinathg2277 10 месяцев назад
Thank you very much sir 🙏.
@madhuravi9270
@madhuravi9270 10 месяцев назад
Thank you ❤
@srinivascoffee7125
@srinivascoffee7125 10 месяцев назад
மிக்க நன்றி
@MrNaveenS850
@MrNaveenS850 10 месяцев назад
Nandri ❤❤❤
Далее
I lost my kitten on the street😭 #cat #cats
0:32
Просмотров 161 млн
СВАДЬБА МОЕГО ЛУЧШЕГО ДРУГА
0:24
Nika loves to eat chicken #cat #cats
0:17
Просмотров 30 млн