உங்கள் விளக்கம் சூப்பரா இருக்கு ..! நீங்கள் கிழங்கு திருவிழாவில் கேட்ட - கிழங்கு கொடி என்னிடம் உள்ளது .உங்களுக்கு தேவைப்படுமா ? நான் ஐசிஎப் காலனியில் தான் உள்ளேன்.
வணக்கம் . மிக்க நன்றி. 😊ஏற்கனவே SJ Organics அவர்களிடம் இருந்து அந்த கிழங்கு வந்து விட்டது😊கிழங்கு தரேன் என்று சொன்னதற்கு மிக்க நன்றி 😊😊🙏🏻வாழ்க வளமுடன்😊
Hi. Pls see the below video மரவட்டை நன்மைகள், தீமைகள் + அவற்றை கட்டுப்படுத்த “5” எளிய ஆர்கானிக் தீர்வுகள் | Rayil / Train Poochi ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-TGPqywu88Tc.html