Тёмный

Charu Nivedita Speech @ Vasaga Salai 9th meet 

Подписаться
Просмотров 9 тыс.
% 105

Charu Nivedita Speech @ Vasaga Salai 9th meet
‪#‎வாசகசாலையின்‬ ஒன்பதாம் நிகழ்வு
"அழகிய பெரியவன் கதைகள்" குறித்த கலந்துரையாடலின் காணொளி
இடம் : திருவான்மியூர் பனுவல் புத்தக அரங்கு
பேச்சாளர்கள்:
எழுத்தாளர் சாரு,
கவிஞர் லீனா மணிமேகலை
கவிஞர் சாம்ராஜ்
செல்வா மற்றும் ராதா ராமச்சந்திரன்

Опубликовано:

 

24 авг 2015

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 4   
@vijayaragavand9474
@vijayaragavand9474 6 лет назад
அறிவுக்கூர்மையான ஆழமான உரை.சாருசார்
@sureshpurushothaman6776
@sureshpurushothaman6776 6 лет назад
Charu you are super
@exerjiexerji289
@exerjiexerji289 5 лет назад
கடைசியில் யாரை எதிரி என்கிறார்?
@vairaprakashr333
@vairaprakashr333 6 лет назад
உண்மையை உரக்க சொல்லும் சாருவை நான் மதிக்கிறேன். இருந்தபோதிலும் உங்கள் கருத்து முரண்படுகிறேன். ஜெயகாந்தனை போல நானாக வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் இருக்கிறது உங்களுக்கு என்ற ஆயிரம் என்னுள் வளர்கிறது. வெள்ளை வானில் கருப்பு புள்ளி அதை மட்டும் சுட்டிக்காட்டும் அறிவாளியாக உங்களை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? உங்கள் படைக்கான ஜீரோ டிகிரி இந்தியா முழுவதும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. சக எழுத்தாளர்களை சாடுவது வெறுக்கத்தக்க ஒன்று. நாங்கள் பாமரன் எனவே உங்களின் அதி புத்திசாலித்தனம் மூளையை நாங்களும் கிரகிக்க வேண்டும் என்று நீங்கள் தேடுவது அறியாமை. இவ்வளவு முரண்பாடுகள் இருந்தாலும் உங்களையும் இலக்கிய திறமையையும் நாம் பெரிதும் மதிக்கின்றேன்.