Dasavatharam Tamil nadu share 68 crores❤🔥🔥🔥🔥 Romba nandri Ravikumar Sir. ulaga alavu vasool 200 kodiki mel irukkum!!!!! Mega Mega Mega Hit movie for Andavar
Are you the producer of the movie how can you give this exact figure how many houses you bought from the money as you are thanking him you must have got lot of money
Gemini ayya vai vithudingale??? Very important ks ravikumar sir got great opportunity to work with veteran actor like sivaji ayya and Gemini ayya.. in this generation he is the only director got that golden chance ❤
இந்த வார கேள்வி கேட்டவர்கள் பலர் ரொம்ப ரொமப அநாகரீகமா கேள்வி கேட்டாங்க. நல்ல கேள்விகளையே கேட்கவில்லை. ஒரு கேள்வி கேட்டா அதில ஏதாவது தனக்கோ அடுத்தவங்களுக்கோ பயன் இருக்கனும். சும்மா ஏனோ தானோனு கேள்வி கேட்க கூடாது. மின்சார கண்ணா ஓடினா என்ன? அதுக்கு எதுக்கு அந்த ஹீரோயின் மேல பழி போடனும்? ஷங்கர் பத்திய கேள்விய கே.எஸ்.ரவிகுமார் கிட்ட கேட்ககூடாது. ஷங்கர் கிட்டையே கேட்க கூடாது. எல்லாரும் வந்து free advice கொடுக்குறாங்க ஒரு legendary director. மன்னாங்கட்டிங்க. சித்ரா சார் ஒரு தரகட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டு வர வேண்டும். 100 பேர் லைவ்ல பாக்குறாங்க. எப்படியும் ஒரு 20 பேர் waiting ல இருப்பாங்க. call கொடுப்பதற்கு முன்னாடி அவுங்க கிட்ட என்ன கேள்வினு கேட்டுட்டு அப்புறம் பேச வைக்கலாம். பி.கு: அந்த பெங்களூர் பொன்னு நல்லா கேட்டுச்சு
“Printing press a vithurlama?” At 41:11 sounds like a mocking question. But what KSR sir is really suggesting is that movies are an expensive and risky business.