Тёмный

Che Guevera மகள் அலெய்டாவின் இந்தியப்பயணம்., அரசியல் பின்னணி | Journalist Umapathy 

Galatta Voice
Подписаться 2,9 млн
Просмотров 121 тыс.
50% 1

For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
===============================================
Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Galatta Voice: / @galattavoice

Опубликовано:

 

16 янв 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 144   
@prabhuramamoorthyprabhu.pr2841
எங்கே அநீதி கண்டு அதிர்ந்து போவாயானால் நீயும் என் தோழனே -சே
@jafarjaman8514
@jafarjaman8514 Год назад
Very wonderful✨😍 comments🙏
@yuvarajg6085
@yuvarajg6085 6 месяцев назад
உன்னை நான் நினைச்சேன் நீ என்னடா
@Jamalhussain1912
@Jamalhussain1912 Год назад
எந்த நாடெல்லாம் அடிமைப்பட்டு கிடக்கிறதோ அதெல்லாம் என் தாய் நாடு. அடிமைப்பட்டு கிடக்கும் மக்கள் அனைத்தும் என் மக்கள். புரட்சியாளர் சேகுவேரா.
@user-np4mx7ry9n
@user-np4mx7ry9n Год назад
சேகுவேரா ஆயுதம் தாங்கிய புனிதர்.... அருமையான விளக்கம்... சிறப்பு சார்
@palanisamy4149
@palanisamy4149 Год назад
அருமையான பதிவு சகோதரர்
@prem91
@prem91 Год назад
ஒருவனது காலடியில் அடிமையாக வாழ்வதை விட எழுந்து நின்று உயிரை விடுவதே மேலானது 💪💪💪💪ஷேகுவாரா💪💪💪💪
@josephdezu7488
@josephdezu7488 Год назад
I literally cant control my tears hearing about this universal leader.....
@rengarasurajendran8918
@rengarasurajendran8918 Год назад
நன்றி🔥🔥❤️
@aimmkraamachandharav5586
@aimmkraamachandharav5586 Год назад
வருக வருக என தமிழகம் வரவேற்கிறது சேகுவாராவின் மகளை. புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் பற்றிய படம் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது அவருடைய தியாகத்துக்காக நாடே தலை வணங்கியது இதுபோல சேகுவேராவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் இன்றைய மாணவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் இன்றைய மாணவர்கள் தமிழ்நாட்டு வரலாறு இந்திய வரலாறு மட்டுமன்றி உலக அளவில் புரட்சியாளர்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.
@ramanathanravichandran5588
@ramanathanravichandran5588 Год назад
Thank you Mr.Umapathy...for spreading the life message of 1in 1 billionth man of the last century, Che Guevara. He is a symbol of selfless service to humanity, a liberator, a fearless fighter & protagonist who stood for the miseries of the labors of his lifetime living cutting across borders.
@che_suthishp325
@che_suthishp325 9 месяцев назад
My dear 🖤 CHE 🖤
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 8 месяцев назад
நல்ல மனிதர்.நாம் வணங்க வேண்டியவர்.மாமனிதர்.மிக்க நன்றி.
@HiHello-ss5nc
@HiHello-ss5nc Год назад
என்றென்றும் 💕சேகுவாரா 💕ரசிகன் ❤️
@rajeshg5276
@rajeshg5276 Год назад
1:04:35 புரட்சி வெல்லும்
@muthukumar.mmuthukumar.m2242
வீரவணக்கம். வீரவணக்கம்.. சேகுவாரா க்கு வீரவணக்கம்...
@suthav564
@suthav564 Год назад
che.real super star of world 👏👏👏👏 give to royal salute for che sir💟
@VIJAYn369
@VIJAYn369 Год назад
*Hasta la Victoria siempre* (இஸ்ப்பானியம்) வெற்றி என்றும் நம் பக்கம்தான் - ச்சே குவேரா
@rameshloyol
@rameshloyol Год назад
Good one. Very good orator. I can see the passion in your speech. All the best
@xyz7261-
@xyz7261- Год назад
Che a marvelous ✨️ leader...lal salaam comrade
@gurumech48
@gurumech48 Год назад
next level speech , today younger need to know his life
@davidrajkumar6672
@davidrajkumar6672 Год назад
Great speech keep it up
@blueplanetmadras9158
@blueplanetmadras9158 Год назад
Unmaiyana *Deiva Thirumaganar* selfless,Rebel....till this world exist,he will live in the hearts of Billions...
@punithapunitha9078
@punithapunitha9078 Год назад
Salute Che
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Год назад
நான் காணொளி போர் நடந்ததை பார்த்திருக்கிறேன்.
@groundsnuts723
@groundsnuts723 Год назад
Thanks for #gallatavoice & thozhar umapathy Highlight explanation 🖐️ thanks sir🖐️
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Год назад
சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ பற்றி நன்கு தெரியும். ஒரு முழு புத்தகத்தை படித்திருக்கிறேன். பெரூ நாட்டில் ஒரு வாரம் த௩்கி சுற்றி வந்திருக்கிறேன். பொலிவியா ஏரி லுட்டிகாக்கா பாதி பெரூ நாட்டில் இருக்கிறது. நான் படகு மூலம் சென்று வந்திருக்கிறேன். புல்லால் வீடு கட்டி வாழும் மிதக்கும் பகுதிக்கு போய் வந்திருக்கிறேன். எனக்கு இரு தலைவர்களையும் பிடிக்கும். கொரோனா நோய்க்கு மருந்து தயாரித்து மருத்துவம் செய்த நாடு அந்த தீவு. கியூபா.அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்ததால் பிடிக்கும். படித்த ஞாபகம் கண் முன்னே நிறுத்திய உங்களுக்கு நன்றி. 👍
@tstviews
@tstviews Год назад
Antha puthakathin name enna ? Tamil la erukka?
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Год назад
@@tstviews எனக்கு ஞாபகம் இல்லை.
@kareena5232
@kareena5232 15 дней назад
Tamil le ille aana english le cheguvera books nu Goole le Podunga varum.
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 15 дней назад
@@kareena5232 Ok, what do you want to convey?
@choksm7856
@choksm7856 Год назад
Hi, ungha narration interest a irukku
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 8 месяцев назад
நல்ல மனிதர்.நாம் வணங்க வேண்டியவர்.மாமனிதர்.
@Orange-so3xl
@Orange-so3xl Год назад
super speech and voice is super.covertion speech is fantasctic
@Mr_xxxtentacion
@Mr_xxxtentacion Год назад
Thank you Sir.
@prithivvenkateshwarnr8442
@prithivvenkateshwarnr8442 Год назад
Super Awesome 💗
@tamil6tamil97
@tamil6tamil97 Год назад
எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் புறச்சு என்றால் அங்கு முதல் பெயர் சே 👍🏻👍🏻👍🏻
@user-ho7ld5jt4m
@user-ho7ld5jt4m 9 месяцев назад
Sir super speech thanks ❤❤
@darwinjacob7121
@darwinjacob7121 Год назад
❤️தலைவன்❤️
@shakirkniz715
@shakirkniz715 Год назад
Che.. Great ledar ❤️
@muthuramalingamchellapandi187
World hero che.
@thirugnanam6993
@thirugnanam6993 6 месяцев назад
🎉அருமை
@mselvarajraju1040
@mselvarajraju1040 Год назад
One of da only one selfless leader in da world Long live CHE
@user-pv4vy8cp3g
@user-pv4vy8cp3g Год назад
மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி வாழ்வியல் மேற்கொள்ள வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுதாயமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு
@prem91
@prem91 Год назад
எல்லாம் சரிதான் ஆனால் நாம்டம்பளர்க்கு முட்டு கொடுக்க தான் இவ்ளோ பெரிய உருட்டா டா 😂
@balachander1096
@balachander1096 Год назад
Real hero che
@muthuramanm2414
@muthuramanm2414 Год назад
Super ❤️❤️❤️❤️❤️
@kumarakrish3976
@kumarakrish3976 Год назад
Great explanation 😊
@sivayamaha2188
@sivayamaha2188 Год назад
Legend che
@chubbyqueenmusicworld3985
@chubbyqueenmusicworld3985 Год назад
Che Guevara Uyir❤️🤩
@prem91
@prem91 Год назад
பெண்ணாக பிறந்து புரட்சியாளனை உயிராக நேசிக்கும் தோழியே வாழ்க வளமுடன் 👍
@selvakumaranperiasamy7344
@selvakumaranperiasamy7344 Год назад
excellent information
@josephdezu7488
@josephdezu7488 Год назад
Thk u for this video sir
@josephmanickaraj2431
@josephmanickaraj2431 8 дней назад
உயர்ந்த மனித புனிதர்.வயதாகி இருந்திருந்தால் இன்னும் பல நாடுகளுக்கு விடுதலை பெற்று தந்திருப்பார்.
@kalyani.c6
@kalyani.c6 Год назад
Great sir 👌
@Ananth_G
@Ananth_G 5 месяцев назад
Big SALUTE to Com. Chekuvara. Long Live
@danielwesley7162
@danielwesley7162 Год назад
Great
@sanjeevshadrach2584
@sanjeevshadrach2584 Год назад
Che ❤️
@MADURAIPEOPLESTUDIOS
@MADURAIPEOPLESTUDIOS Год назад
Che...🔥
@muniappansivaji3664
@muniappansivaji3664 Год назад
Nice
@blackzpower7580
@blackzpower7580 Год назад
⭐CHE💪
@mydatasmydatas533
@mydatasmydatas533 Год назад
Enta itha bike irukku ❤️
@thalhaabbunu1969
@thalhaabbunu1969 Год назад
Che🔥🔥🔥🔥
@cherahul
@cherahul Год назад
My pollitics ledar and my hero cheguvera
@karlmarxdd
@karlmarxdd Год назад
Love you sir
@sivansagavu3297
@sivansagavu3297 Год назад
Iam kerala communistt 👍🙏✊️🚩
@kumarkoriya5604
@kumarkoriya5604 Год назад
Thalaiva neengathan subbasstar
@magesh8982
@magesh8982 Год назад
Neenga photo la katrathu aleida (second wife), he divorced his first wife hilda and married aleida. He had four children with aleida and one children with hilda.
@siddhunew2257
@siddhunew2257 2 месяца назад
Che❤
@bookvoice-stalinche2
@bookvoice-stalinche2 Год назад
Iove you che
@senthilkumarsanran5439
@senthilkumarsanran5439 5 месяцев назад
Unbiased account about Revolutionary for oppressed Humans Dr Che Guevera The Guardian Angel with a Gun THAMIZIL miga Sirappu Thiru Umapathy Dr SenZ MBBS MS MCh FAES FCLS FIMSA FAIS FMMC FICS
@muralikrishnan9868
@muralikrishnan9868 Год назад
Correct Indians ku pupils
@mfz3263
@mfz3263 Год назад
Respect you "Che"
@donraja8601
@donraja8601 Год назад
Great rebelian che
@shashimongurusamygulasekar3614
👌👌👌👌👌💖💖💖💖
@user-zr2mb3bx1u
@user-zr2mb3bx1u Год назад
St .chequvera..
@ponmanyl3311
@ponmanyl3311 Год назад
@, umapathy sir need bob marly story also
@balakrishnan8482
@balakrishnan8482 6 месяцев назад
@karki_dilip_
@karki_dilip_ Год назад
Engu ellam adimaigalin kural ketkiratho angellam en kaalgal payanikum che vaalga....
@user-zr2mb3bx1u
@user-zr2mb3bx1u Год назад
Angel che
@vinothc650
@vinothc650 Год назад
Entha mathiri video evallavu nalla eruku ,atha vittu antha rowdy pathi theriyuma ,intha rowdya pathi theriyuma na video yentha channellum podathenga please
@user-wo4ck9gp5u
@user-wo4ck9gp5u 4 месяца назад
சே❤
@humafaisal9226
@humafaisal9226 Год назад
💚❤️💜
@ataaf9353
@ataaf9353 Год назад
Hi to Galata channel I'm big fan of che i like to meet ches daughter please 🙏 is it possible please 🙏 please 🙏
@Ananth_G
@Ananth_G 5 месяцев назад
Why the Terrible background music, please stop and play mild music.
@karthickraja.m5902
@karthickraja.m5902 Год назад
Che
@satjen2009
@satjen2009 6 месяцев назад
What BGM???
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Год назад
மெக்சிகோ மாயன் நாகரிகம் தமிழர் நாகரிகம். அங்கு இருக்கும் பிரமிடு சுற்றுலா தலம். குவாத்தமாலா பிரமிடு பிரசித்தி பெற்றது. சிலி யில் என் நண்பர் சென்று வந்தார். அந்த மொழியை தெரிந்து முக்கிய வார்த்தைகளை கற்றுக் கொடுத்தேன். சுரிநாம் மக்கள் தமிழ் பேசியவர்கள்.
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 Год назад
பெரூவில், பொலிவியா நாடுகளில் லிங்கம் இருக்கிறது. முன்னொரு காலத்தில் தமிழர்கள் வசித்திருக்கிறார்கள். வெய்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் தமிழர். தமிழ் நாட்டில் கிரிக்கெட் விளையாடியவர். பெயர் ஞாபகம் இல்லை.
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 5 месяцев назад
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽🌻💪🏾
@marimuthun6315
@marimuthun6315 7 месяцев назад
அந்த காலத்தில் அரசியல் தலைவர்கள் இந்தமாதிரி புரட்சி யாளர்களை பற்றிய செய்திகளை உணர்ச்சிகரமாக பேசி மக்கள் மனதில் பதியவைத்தார்கள் இப்பொழுது அநாகரிகமாக பேசுவது தான் அரசியல் என்று மேடையில் பேசுகின்றனர்.
@Arun-kl1vc
@Arun-kl1vc Год назад
Ulagin Aga Sirantha Manithan
@loki7914
@loki7914 9 месяцев назад
Thalai Che ku dilla pathiya america ulla poi angaye adha kaludha puli nu kaluvi oothitaru
@jeevarajan100
@jeevarajan100 Год назад
சேவின் முதல் மனைவி ஹில்டாவின் மகள் அலெய்டா இல்லை. அலெய்டாவின் அம்மா சேவின் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்.
@BlackSquad46
@BlackSquad46 7 месяцев назад
உலகமே போற்றும் எனது தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் என்னும் கரிகாலன்
@CamioneroDeMiami
@CamioneroDeMiami 10 месяцев назад
Patria o muerte ..!!! Viva cuba
@Thalaivar_Always
@Thalaivar_Always Год назад
சேகுவாரா பெரிய ஆள் என்பது உண்மையே. அவர் மகளை கொண்டாடுவதில் தவறில்லை. ஆனால் நம்முடைய சுதந்திரத்திற்காக தன் சொத்தை விற்று ஆங்கிலேயனுக்கு சமமாய் கப்பல் வாங்கி சேவை செய்து சிறையில் சித்திரவதை அனுபவித்த வ. உ. சி. அவர்களையும் அவரின் குடும்பத்தினரையும் மதிக்கிறோமா😢
@saravanans3434
@saravanans3434 Год назад
மிகவும் சரியாக சொன்னீர்கள் இவர்களை விடவும் மேலான மக்களின் சேவை செய்த ஆயிரம், ஆயிரம் பிடல் காஸ்ட்ரோ, சேகுவாராகள் நம் நாட்டில் இருக்க மாற்றாரை கொண்டாடடும் ஒரே இனம் தமிழன் தான் உதாரணம் அறுபது ஆண்டுகால திராவிடன் என்று சொல்லிக்கிட்டு மாற்றான் நம் ஆளும் பிற மொழிக்காரர்கள் இது போல தான் முதலில் தமிழன் தமிழ் இலக்கியங்களை படித்தால் தெரியும். கருத்துக்களை எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர பிறரை கொண்டாவது?
@gowthamthoughtsandviews
@gowthamthoughtsandviews Год назад
Little wrong in story telling
@shakthikutty1629
@shakthikutty1629 Год назад
இந்தியாவில் அப்படீதா டம்மி அரசாங்கம் நடக்குது
@jayasankarkiliyanuar197
@jayasankarkiliyanuar197 Год назад
திரைப்படம் மாதிரி இருக்கு
@aruljyothi6213
@aruljyothi6213 Год назад
Che 🦾🦾❤️💯☮️
@prabhuguevara
@prabhuguevara 28 дней назад
Avaru America karangaluku mattu kadavul illa intha ulakathula irukura makkal yar yaru yantha vetrumaiyu illama yallaru samam nu ninaikurangalu avangaluku yallathuku kadavul tha
@SelvamSelvam-cz7io
@SelvamSelvam-cz7io Год назад
தமிழக சேக்குவர தளபதிஅன்னா ரசிகர்கள் சார்பாக வரவேற்க்குறோம்
@qy62235
@qy62235 4 месяца назад
😢kannir mattutha yenakku vanthathu. Ithutha school padaggale varanu. Ithai padithu vanthal, pale nalla politics kandippa uruvagguvargal. Nan yelai illai, nan panakaran illai, vasathiyodu valre, Nan elaiyaga iruntha avara virubra sollala, intha manithar prophet Muhammad 'pbuh' avargalukku atuthu ivarai Nan nesikren for the sake of Allah. Sirantha nalla ulzham konda ' che '
@muralikrishnan9868
@muralikrishnan9868 Год назад
America karanuga mosamanavanuga ana namba aluga anga porathu than perumaiya ninaikaranuga
@muralikrishnan9868
@muralikrishnan9868 Год назад
Kalaigar kudumbam mathiri illa
@muralikrishnan9868
@muralikrishnan9868 Год назад
Correct Indians ku purila
@krishnamurthy2213
@krishnamurthy2213 Год назад
Good content. But zavu.....
Далее
Неожиданно?
00:25
Просмотров 63 тыс.