Your all videos are superb and very neat ❤ Really i love ur videos 💕.. And i want to say something நீங்க 8:30 நீங்களும் middle class னு. Actually middle class வர்க்கம் னா என்னானு தெரியுமா தங்கம். நீங்க உழைத்து தான் life அ enjoy பண்றீங்க அதுக்கு பொறாமை ஒன்னும் இல்ல நம்மட ஒரு புள்ள வளர்ந்து வாரது சந்தோஷம் தான் ஆனால் உங்க videos அ பார்த்த வரயில சொல்றேன் நீங்க வாழற மாதிரி middle class life கொண்டு போறவங்களுக்கு நினைத்தும் பார்க்க இயலாது. இது ஒன்னும் hate comments இல்ல. தோணுது சொன்னேன் ❤️
Thankyou somch and I agree.! என்னோட videos பாக்குறது சந்தோசம் .. Middle class ல இருக்குற பிரச்சினைகளை கடந்து தான் நானும் வந்துருக்கன் எனக்கும் நல்லாவே தெரியும்.. Middle class la upper middle class , lawer middle class னு இருக்கு maybe நான் அதுல upper middle class ஆக இருக்கலாம்னு நினைக்கிறன்.. என்னுடைய புரிதல் இது சிலநேரம் தவறாகவும் இருக்கலாம்.... ✨♥️anyways thanks for your comment.!
Thats the point.. Yes.. அதுல இருந்து கடந்து வந்து இருக்கீங்க னு சொல்ல முடியும்.. நான் இந்த comment பண்ண reason ஏன்னா தங்கம் பார்க்குறவன் 1000 குறை சொல்வான் அடுத்தவன் சொல்வான் னு பயந்து இருக்க தேவைல்ல ஆனாலும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் சொல்லுற விதத்த பொறுத்து மாறும்.. சொல்ற விதம் சரியா சொன்னா நீங்க இப்போ போற பாதை ல hates/negetivity இல்லாம கொண்டு போகலாம்.அதான் ❤️
Very nice explore dear sister❤ Everyone can say many advices..it's may be positive or negative..if we did wrong,we must accept that & must change the habits...but,we didn't wrong,we haven't fear to others...&..i think it's your explore and your life journey..you also do this as your job..all the best for your job sister..it's your life sister...don't worry about other's talks...because,no one is perfect 😊...only focus on your dreams & success sister🎉😊❤👏💝🙂