Тёмный

Cheapest wooden rack for shop | மிக குறைந்த விலையில் wooden rack | wooden Cupboards | Namma MKG 

Namma MKG
Подписаться 1 млн
Просмотров 214 тыс.
50% 1

Ayisha Traders
199, KMC Complex,
Kuruchi Pirivu,
Podhanur Main Road,
Coimbatore
Ph.No : 99522 78060
To Contact Namma MKG Channel :
🛑 இது கடை நம்பர் இல்லை 🛑
Namma MKG : 6383971447 ( ONLY Whatsapp )
🛑 This is not Shop number 🛑
Mail : chennaimedia145@gmail.com
Gears I use :
1. Primary Camera : amzn.to/3oOOzMP
2. Action Camera: amzn.to/3fiRaLw
3. Audio Mic / Recorder : amzn.to/3vjKSkp
4. Prime Lens : amzn.to/34gFx1C
5. Laptop : amzn.to/3fM5ifh
6. Primary HardDisk : amzn.to/3vkRf7f
7. Secondary HardDisk : amzn.to/34gBS3G
8. Phone : amzn.to/34fBjHn
Our Other Vlogs :
1. தயாரிப்பாளரிடமிருந்து 100% Cotton sarees | cotton sarees market | direct manufacturing : • தயாரிப்பாளரிடமிருந்து ...
2. low cost agri machines | விவசாய கருவிகள் | agriculture machines | Cheapest agri machines :
• low cost agri machines... ​
3. Cheapest Brand Shoes Market : • Cheapest Brand Shoes M...
4. Cheapest GAMING PC build | Gaming laptop | குறைந்த விலையில் : • Cheapest GAMING PC bui...
5. Cheapest Car Alloy Wheels Market | குறைந்த விலையில் Car Spares:
• Cheapest Car Alloy Whe... ​​​
MOWGLI
Facebook - / mowgli145
Instagram : / mowgli_ka_googly
DISCLAIMER: The information provided on this channel and its videos is for general purposes only and should NOT be considered as professional advice. We always try our best to provide accurate information but please note that we are not a licensed professional or a medical practitioner so always make sure you consult a professional in case of need. All opinions expressed here are our own and we are not compensated by any brand, advertiser, PR representative or affiliate for the same unless explicitly stated in our videos and/or description box. We never try to push products on anyone but we do make recommendations based on our personal experience. All the content published on this channel is our own creative work and is protected under copyright law
#woodenrack #steelrack #racks #racksforshop #cheapestwoodenrack #nammamkg

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 145   
@udhayakumar8272
@udhayakumar8272 Год назад
நான் youtube பார்த்து பாய் ஐ தொடர்பு கொண்டேன் பின்பு நேரில் சென்று ஆர்டர் கொடுத்துவிட்டு வந்தேன் குறித்த நேரத்தில் எனது இடத்திற்கு டெலிவரி செய்தார் பாய். இதனால் எனக்கு 1.5L வரை மிச்சம் ஆனது. நான் சொன்ன அளவு சிருதும் மாறாமல் எனக்கு கிடைத்தது நன்றி பாய் 👍👍👍
@NammaMKG
@NammaMKG Год назад
Romba Nandri sago😊😊😊👍👍👍🙏
@chandrashekar-bb5ps
@chandrashekar-bb5ps 6 месяцев назад
Kuppam (andhra) ku delivery kudukiringla
@sureshji1463
@sureshji1463 2 года назад
நான் நாகர்கோவிலில் இருந்து இந்த வீடியோவை பார்த்து பாய் ஐ தொடர்பு கொண்டேன் என் கடைக்கு தேவையான அனைத்து ரேக் கவுண்டர் அனைத்தையும் ஆர்டர் கொடுத்தேன் பார்த்தவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு எல்லாப் பொருள்களும் தரமாக இருந்தது. எனக்கு 60000 வரை பணம் மிச்சம். Deivery good packing. பொருள்களும் மிகவும் தரம்.thank you god.thank you boy anna.
@ranjitharaja7792
@ranjitharaja7792 Год назад
Nan viruthachalam enaku apati delivery kodupunga boy
@NammaMKG
@NammaMKG Год назад
Happy to hear 😊😊😊😊
@muralikarthick1758
@muralikarthick1758 2 года назад
பாய் உங்கள் கடை விடியோவை இப்போது தான் பாத்தேன் உண்மமை யாகவே கஸ்டமர்களுக்கு இது ஒரு அருமையான கடை "DON MISS THIS SHOP" உங்களது வளர்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@r.rahmathhajaba3827
@r.rahmathhajaba3827 Год назад
நான் என் அக்கா ஆரம்பித்த புதிய தையல் கடையுடன் இணைந்த லேடீஸ் துணிக்கடைக்கு rack, showcase, cutting table, wall rack தேவைப்பட்டது, youtube ல் search பன்னம்போது ஆயிஷா டிரேடர்ஸ் வீடியோ பார்த்தேன், comments எல்லாம் நல்லா இருந்துச்சு, நான் பொள்ளாச்சி என்பதால் நேரில் சென்றும் பார்த்தேன், அணைத்து பொருட்களும் மிகவும் தரமாக இருந்தன, நன்றாக பழகி பேசுகிறார், பிறகு போன் முலமாக அனைத்து அளவுகளையும் அனுப்பி வைத்தேன் அடுத்த நாள் delivery கொடுத்துவிட்டார், delivery செய்த பிறகே பணமும் பெற்றார், good quality, perfect finishing, பெரிய வேலை மிகவும் சுலபமாகவும், ரொம்ப சிக்கனமாகவும் முடிந்துவிட்டன ரொம்ப நன்றிங்க பாய். Keep it up
@shivaniorganica9914
@shivaniorganica9914 Год назад
இந்த வீடியோ பார்க்கும் அனைவருக்கும் வணக்கம் திருமபுரி மாவட்டத்தில் நான் புதியதாக துணி கடை திறக்க முயற்சியில் இருந்தபோது இவருடைய வீடியோ பார்த்தேன் பிறகு தொடர்பு கொண்டு பேசியபோது , வீடியோ வில் உள்ள பொருட்கள் தேர்வு செய்தபின் எனக்கு வேண்டும் என்றேன் அதன் மதிப்பு 1.5 லச்சம், ஆனால் இவரோ வெறும் 5000 மட்டும் முன்பணம் கொடுத்தால் போதும் பொருட்கள் உங்களுடைய இடத்திற்கு வந்தபின் திருப்தி இருந்தால் மட்டும் பணம் தாருங்கள் என்றார் அதேபோல் அவருடைய பொருளும் அதைக்கொண்டுவரும் ஆட்கலும் மிகவும் சிறப்பு , என்னை போல் அனைவரும் பயன்பெற இந்த பதிவை சொல்கிறேன், அவருடைய தொழில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏
@shaikabdullah4157
@shaikabdullah4157 Год назад
நேர்மையான பாய் குறித்த நேரத்தில் டெலிவரி .பணம் விரயம் இல்லாத பொருள் .பொருள் தரம் சூப்பர்.💐💐💐💐💐
@belalali3956
@belalali3956 Год назад
பாய் வணக்கம் உங்கள் கடையில் வாங்கிய பொருள் அனைத்தும் மிகவும் சூப்பராக இருந்தது நாங்கள் எதிர்பார்த்ததை விட மிக அருமையான முறையில் நேர்த்தியான முறையில் செய்து கொடுத்தீர்கள் எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது உங்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி உங்களது இந்த பணி மென்மேலும் சிறக்க இறைவனை நாங்கள் பிரார்த்திக்கின்றோம்
@NammaMKG
@NammaMKG Год назад
🙂🙂🙂🙂👍👍👍
@rajm9622
@rajm9622 2 года назад
நான் இந்த கடைக்கு நேரில் சென்று ஆய்வுச் செய்து பொருள் வாங்க வேண்டும் என்று சென்று பார்த்த போது அனைத்துமே Super Vera level .....ஆனால் நமக்கு எப்படி door delivery பண்ணுவாங்க என்று தயக்கம்..ஆனால் நான் நினைக்கிற மாதிரி இல்லாமல் அவர்களே பத்திரமாக எந்தவித பாதிப்பும் இல்லாமல் கடுமையான மழைக்கு இடையிலும் டெலிவரி செய்து பிறகு பணத்தை பெற்று சென்றனர்.....எனக்கு 40000 இலாபம்......மிக்க நன்றி ....மேலும் உங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள்..... பாய் sir...
@rajeshdeepa7061
@rajeshdeepa7061 2 года назад
நான் பொள்ளாச்சி அம்பராம்பாளையத்தில் புதிதாக மளிகை கடை ஒன்று ஆரம்பிப்பதாக இருந்தேன் நான் ராக் ஷோகேஸ் எல்லாம் எங்கு வாங்குவது என்று தெரியாமல் இருந்தேன் யூட்யூபில் வீடியோவை பார்த்தேன் உடனே ஆர்டர் செய்தேன் மறுநாள் வீடு தேடி வந்தது பொருள் அனைத்து பொருள்களும் தரமான பொருள்கள் மிக்க மகிழ்ச்சி
@reshbatailoring.435
@reshbatailoring.435 2 года назад
We buy this shop.around 100000 rupees value. We get good quality. Boy gives good guide lines.we very happy about this product s.
@palanisamy5844
@palanisamy5844 2 года назад
நாங்கள் பாய் கடையில் பொருள் வாங்கினோம் பொருட்கள் அனைத்தும் தரமாக உள்ளது நியாயமான விலை கடை உரிமையாளருக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்,,🙏🙏🙏🙏
@jawaharvaradharajalu3644
@jawaharvaradharajalu3644 2 года назад
Hi iam from Cuddalore. Last Saturday I visited the shop directly to purchase racks for my new Fancy and stationery shop.Thank God to saw this Shop on you tube channel. Iam really satisfied with the materials and as well as Bhai Annan approach for giving more details and ideas before ordering it'. If anyone from other Districts want to purchase racks please have a visit to this Shop.Price is definitely cheaper. Thanks Bhai Annan.wishing you for more success.
@NammaMKG
@NammaMKG Год назад
Happy to hear ♥
@sathishkumars4292
@sathishkumars4292 2 года назад
I recently went to his shop and purchased cupboards and showcases for my new fancy shop. The products are of top quality and he offers the products in customised sizes and colours of our need. Bhai speaks politely and delivers products in quick time and with superb quality. Really loved the product . Thank you so much Bhai✨✨✨✨✨ungalaala i saved much time and money 🙏🙏🙏
@NammaMKG
@NammaMKG Год назад
@Ayisha Traders Masha Allah bhai 💕👍
@elayabharathi716
@elayabharathi716 Год назад
எனக்கு எந்த வடிவில் வேண்டுமோ அதை அளவுகளுடன் தந்தபின் அலமாரியை வரைந்து காட்டி ..அதைப் போலவே நேர்த்தியாகவும் அழகாகவும் குறித்த நேரத்தில் முடித்துக் கொடுத்தார்..நன்றி ஆயிஷா டிரேடர்ஸ்...
@NammaMKG
@NammaMKG Год назад
👍👍👍
@vijaymsd9903
@vijaymsd9903 2 года назад
Hi bro, Am Vijay from Udumalpet. Last week Monday i gave the customized requirement of Wooden racks in Ayisha traders. They delivered my requirement same last week Saturday without any damages. Their art of work is good. They are deserved for hard work. Keep support them.
@NammaMKG
@NammaMKG Год назад
Happy to hear 🙏🙏🙏
@GokulSenthil
@GokulSenthil Год назад
Visited the shop last week. They have a great collection of hotel and bakery shop items. I personally visited the other shops out there near ukkadam. I can say the price is much cheaper when compared to other shops. Looking forward to the next purchase here.
@vanisfashion8383
@vanisfashion8383 2 года назад
Hi I'm From tirupur , na en shop ku rack order panniruntheyn.. sonna time la kudukkanum nu mid nite la delivery pannanga.. evunga work romba super.. rack finishing romba nalla irukku.. nambi vaangalam..
@ENGATHALADHONI7
@ENGATHALADHONI7 2 года назад
பாய் மிக்க நன்றி.... ஏனென்றால் எங்கள் ஜவுளிக்கடைக்கு rack and sale counter டேபிள், cash டேபிள் செய்ய carpender பாத்து quotation வாங்கிய போது எல்லாருமே அதிகமாக தான் சொன்னார்கள் கிட்டத்தட்ட 3.5 laks வரை. எங்களுக்கு தகுந்த மாறி கம்மி விலையில் செய்ய யாரும் இல்லையா என்று எதிர் பார்த்த வேளையில்....உங்களுடைய u tube விடியோ பாத்து எங்களுக்கு நம்பிக்கை வந்தது... ஆர்டர் செய்த அனைத்து rack உம் அழகாய், நேர்த்தியான முறையில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல், சொன்ன மாறி டெலிவரி செய்ததுக்கு மறுபடியும் நன்றி சொல்கிறோம்...உங்களிடம் order செய்தது எங்களுக்கு பணமும் மிச்சம் மனமும் நிறைவாய் உள்ளது....உங்களுடைய சேவை தொடர இறைவன் துணை.. இருப்பார்.. .Dhanasree sarees and readymades chidambaram
@NammaMKG
@NammaMKG Год назад
Super sago
@VENILRAJ
@VENILRAJ 2 года назад
Had done the first purchase with bhai. Right from the first call, I never had a negative impact or doubt regarding their products or reliability. Visited their workshop once. I was astonished by their works and the stocks. Received the products way before our tentative date. That too at our doorstep. Very happy with the purchase. Will definitely recommend.
@syedaliasgar8836
@syedaliasgar8836 2 года назад
Nice materials nice design nice colour nice work how about this he is speaking frankly so we can trust him best wishes
@jazzvasanth1879
@jazzvasanth1879 2 года назад
I’m from Mettupalayam I saw this shop through RU-vid Bt was doubted that I could trust by only seeing on social media. I’m so satisfied with their work when they have delivered the furniture So trustable and worthy no doubt in that Thank you so much for ur beautiful showcase work.
@sri6821
@sri6821 2 года назад
@Ayisha Traders bro can I know the bakery show, case price in this video , with mixture box that u mention 4 or 4.5 feel 5500 1 feel can I know the clear price bro
@giftsque9743
@giftsque9743 Год назад
நான் youtube பார்த்து பாய் ஐ தொடர்பு கொண்டேன் பின்பு நேரில் சென்று பார்த்து ஆர்டர் கொடுத்தேன் கொடுத்து மூன்றே நாட்களில் எங்களிடம் டெலிவரி ஆகிவிட்டது...... நாங்கள் எப்படி வேண்டும் என்று கேட்டிருந்தோமோ அதே போல் செய்திருக்கிறார்கள் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது....... விலை குறைவாக சிறந்த முறையில் செய்து தருகிறார்கள்...... அவருடைய பேச்சும் கனிவாக இருக்கிறது.... நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@elangov1514
@elangov1514 Год назад
நம்ம வீடியோவை பார்த்து பவானியில் இருந்து வந்தோம் M.R பார்லருக்கு எடுத்து வந்த கபோர்டு மிகவும் அருமையாக இருந்தது மிகவும் திருப்திகரமாக இருந்தது பாய் அண்ணா
@jo_fashion
@jo_fashion Год назад
Naan perambalur district... RU-vid paarthu baai avargalai thodarbu kondu pesinen.... Evening 6 o clk ku order conform panunen... Midnight 3 o clk order ah deliver panitanga....cubord ah Paarthathume rmb mana niraiva irunthathu... Quality rmb nala irunthuchi... Reasonable price... Fast delivery ... Na enaku therinjavangaluku baai kadaiya tha refer panuven
@boominathansamikannu6852
@boominathansamikannu6852 2 года назад
Hi I am from Trichy, after watching this video i have checked with many places then i have purchased furniture from Ayisha Traders for my Fancy Store. it is really good quality and price also less. thank you Ayisha traders... keep up the good work . It is recommendable to others...
@nirmalraj5472
@nirmalraj5472 2 года назад
Bro how is delivery. Charge how much. I am also trichy
@surendarprabhu6461
@surendarprabhu6461 Год назад
Boominathan sir give me ur whatsapp number, this is prabhu going to open a fancy shop
@sivarajsivaraj2534
@sivarajsivaraj2534 2 года назад
Hi I am from Namakkal my electrical shop this week racks purchase pannom I am so satisfied.congratulations Ayesha traders
@vsonlinemarket921
@vsonlinemarket921 2 года назад
Hi I'm from kangayam two days munadi video parthu order pana just 24 Hours kullaye ready Pani Delivery panitanga 💛❤️ thanks quality nalla iruku....🛍️💖
@masssabu6226
@masssabu6226 2 года назад
Nice product & well communicated, quick response from them... trust & buy😊😊 insha Allah....🙏🏻🤲🏻வாழ்க வளமுடன்...
@sta685
@sta685 Год назад
Chennai delivery available iruka
@raguragu9842
@raguragu9842 2 года назад
பாய் உங்கள் தொழில் நேர்மை மிகவும் அருமை.
@MuthuKumar-tw3gm
@MuthuKumar-tw3gm 2 года назад
I have purchased a product ,all products are good its reached safely
@harishvarma9846
@harishvarma9846 2 года назад
Unga video yellam semma mass ji....
@NammaMKG
@NammaMKG 2 года назад
Nenjarndha nandrigal Sago 🙂🙏🏻
@satheeskumar7430
@satheeskumar7430 Год назад
Hi ..iam from salem.. I bought some racks and tables for my shop.. really I'm fully satisfied by ayisha traders.. cost wise also very best ... quality also very good...very good response...I felt very comfortable with ayisha traders... big thanks to ayisha traders..... ayisha traders is best choice for our all furnituring needs with safe buying, safe transportation...nice. impressed.. thank you bhai..
@NammaMKG
@NammaMKG Год назад
Happy to hear this.. surely will convey your msg bro
@mks731
@mks731 2 года назад
ஆயிஷா Traders :இந்த கடையில் நான் எனது நிறுவனத்திற்காக 7*4 wood rack =4 no's & Cash கௌண்டர் =1 no எடுத்தேன். நல்ல தரமான மலிவான விலை. மிகவும் நன்றாக இருந்தது. நன்றி - MKS சில்க்ஸ், மேட்டூர் அணை. 1.
@ENGATHALADHONI7
@ENGATHALADHONI7 2 года назад
உங்க price ல உள்ளுர்ல செய்ய ஆள் இல்ல...thank u so much boy....
@ahamedebrahim2184
@ahamedebrahim2184 2 года назад
Bro Chennai la branch erukka..
@ctannamalaianand7218
@ctannamalaianand7218 2 года назад
I brought for my pharmacy,good products,depending upon size and quality price was reasonable and beat price
@sasisaravanan2653
@sasisaravanan2653 2 года назад
I purchased for my cloth shop in pongalur.i received goods in good condition. I am satisfied.
@ester.ester.t8496
@ester.ester.t8496 2 года назад
🙏❤️👍அருமையான வீடியோ பதிவு ❤️பேன்சி கடை ரேக் வேண்டும் நான் நேரில் வருகிறேன் நன்றி❤️👍🙏
@krishnamusiclover623
@krishnamusiclover623 2 года назад
Mobile shop ku matum focus panni fulla detaila podunga and maximum glasss close open , glass table intha mari ,, also black color
@kalaihari489
@kalaihari489 2 года назад
Hi all we are regular customer of Ayisha traders. Below are reasons for that Best quality Customized product Rapid and safest delivery 🚚 Kind approach.
@santhoshramalingam8546
@santhoshramalingam8546 Год назад
I am purchasing material Very nice product…❤❤❤❤ Fully satisfied 🥰🥰 Quality ncy & very very better … cost wise better 🥰 ❤am fully satisfied Thank you 🥳
@NammaMKG
@NammaMKG Год назад
Happy to hear 🙏🙏
@ManojKumar-dk5hs
@ManojKumar-dk5hs 2 года назад
Good product....worth for money...
@ssr7222
@ssr7222 2 года назад
Super market rack இருக்கா bro details plz 🤝
@Nowsath-pl6xb
@Nowsath-pl6xb 2 года назад
மிக சிறந்த விளக்கம்
@vk-ry3jj
@vk-ry3jj 2 года назад
அருமை நண்பரே
@NammaMKG
@NammaMKG 2 года назад
நெஞ்சார்ந்த நன்றிகள்
@sumathymohan5032
@sumathymohan5032 2 года назад
Sooper sir we need in Chennai
@sairamsindhu9981
@sairamsindhu9981 2 года назад
Chennai la indha madhiri shop irukka sir
@shivanixpress7226
@shivanixpress7226 2 года назад
Anna, nanum dress shop Open panna advance panniten koodiya seekkiram varen
@priyap6552
@priyap6552 2 года назад
Single stand available ah bro
@kumaresan7571
@kumaresan7571 2 года назад
Pudukkottai ku delivery pannamudiuma bro
@sammegala236
@sammegala236 2 года назад
Chennai delivery kedaikuma
@ramesharamesha5667
@ramesharamesha5667 2 года назад
Super
@NammaMKG
@NammaMKG 2 года назад
🙂🙏🏻
@aknoufal1060
@aknoufal1060 2 года назад
Good
@NammaMKG
@NammaMKG 2 года назад
Thanks brother
@rsaquarium1446
@rsaquarium1446 2 года назад
1 pice kuda eduthukalama bro, house ku use akura mathiri
@PRAW1N
@PRAW1N 2 года назад
Waterproof illa bro, adigamana weightum thangadhu Thuni kadaiku vachikalam
@janarthananrangaraj4587
@janarthananrangaraj4587 2 года назад
Study table venum bro For adults ku
@NammaMKG
@NammaMKG 2 года назад
Plz contact the shop owner through the given phone number Sago
@janarthananrangaraj4587
@janarthananrangaraj4587 2 года назад
@@NammaMKG bro vera seperate furniture vdo la study table for adults podunga bro in Coimbatore pls
@harishvarma9846
@harishvarma9846 2 года назад
First like ji
@NammaMKG
@NammaMKG 2 года назад
🙂🙏🏻🙏🏻
@thangamsakthi750
@thangamsakthi750 2 года назад
Super brother
@dayashankarbagare192
@dayashankarbagare192 2 года назад
Require 3 racks. Size 6×6x18''.please give Price and delivery charges.
@rajim3260
@rajim3260 2 года назад
Aslam alaikum Bai nekabpodrathula kaboard modi podra mathiri iruka...
@hariharashankarang9757
@hariharashankarang9757 2 года назад
Super bro👌👍🤝நல்வாழ்த்துக்கள்
@surendarsurea1176
@surendarsurea1176 Год назад
Tiruvannamalai la naan irugen naan epadi vanguvathu
@Steve-fk5sl
@Steve-fk5sl 2 года назад
First viewer
@NammaMKG
@NammaMKG 2 года назад
Hearty thanks to you brother
@sahayasunil3901
@sahayasunil3901 2 года назад
Sir Nagercoil iku delivery kodupingala
@santharamramg744
@santharamramg744 2 года назад
Maduraila irukka bro
@assincredibleinbox6417
@assincredibleinbox6417 Год назад
bro andha full size rack 5300 ahh illa oru adi andha rate ahh plzzz reply me
@periasamyp6083
@periasamyp6083 2 года назад
வீட்டு உபயோக திர்க்கு பயன் படுமா????
@shankar3837
@shankar3837 2 года назад
Brother I planned to start hardware shop in Karnataka,coorg.shall ths racks are suitable for hardware shop and what about transportation
@daviddebo7713
@daviddebo7713 2 года назад
Chennai ku delivery irrukka
@nikilifestyle2521
@nikilifestyle2521 2 года назад
Very useful sir
@rasithmohamed352
@rasithmohamed352 2 года назад
Attha karaikudi ku delivery pannalama
@pradeepgowda7264
@pradeepgowda7264 Год назад
Hosur ku delivery iruka Bhai
@aliyaaliya1257
@aliyaaliya1257 2 года назад
Congrats bro. U got nominated in black sheep awards . i voted for u
@NammaMKG
@NammaMKG 2 года назад
Hearty thanks to you sis 🙏🏻🙏🏻🙏🏻☺️☺️
@hariharanselvaraj8525
@hariharanselvaraj8525 Год назад
Shop address
@baby-qy2rq
@baby-qy2rq Год назад
At least cost, must be explained in English
@balabala677
@balabala677 2 года назад
சூப்பர் sir
@vijayakumarvijay5211
@vijayakumarvijay5211 2 года назад
Ramnadku delivery pannamutiema how much amounts
@masthanisaithanibeechannel5935
@masthanisaithanibeechannel5935 2 года назад
Bro, Vellore Ku delivery pannvingala
@hand1609
@hand1609 2 года назад
Other states delivery iruka
@hussainyafih2747
@hussainyafih2747 2 года назад
Super bro awesome
@evasfashion9024
@evasfashion9024 2 года назад
Nice
@sivasangari6996
@sivasangari6996 2 года назад
Pooja stand price solluinga
@kalirajthevar2833
@kalirajthevar2833 2 года назад
Nice bro
@ahamedthoufik8344
@ahamedthoufik8344 Год назад
Ok
@sahayasunil3901
@sahayasunil3901 2 года назад
Delivery charge how much
@evasfashion9024
@evasfashion9024 2 года назад
How is delivery
@reelskingbro3120
@reelskingbro3120 2 года назад
விழுப்புரத்திற்கு டிரான்ஸ்போர்ட் உண்டா?
@user-gs3rw1rf9d
@user-gs3rw1rf9d 2 года назад
Hi sir ungala epdi contect pandradhu
@karthi5957
@karthi5957 2 года назад
Super 😎😎😎
@NammaMKG
@NammaMKG 2 года назад
Nenjarndha nandrigal 🙂🙏🏻
@manimsd7785
@manimsd7785 2 года назад
Bro supermarket iruka bro
@rajasundararajan5550
@rajasundararajan5550 2 года назад
Madurai
@sivatamizh3816
@sivatamizh3816 2 года назад
Vlog meaning enna
@sangeethanarayanan6723
@sangeethanarayanan6723 2 года назад
Makkale if you want them to send to out of Coimbatore, you will have to buy more pcs. One or two pcs will not be feasable to you
@rinshadrinusmundur7834
@rinshadrinusmundur7834 2 года назад
Nalekku varen iam kerala
@ramnathr1
@ramnathr1 Год назад
After watching this video ,I have contacted Bhai and visited his warehouse. I have ordered two cupboards for personal use. Honestly it was a good move to contact him, very genuine and helpful person. He talked through us with our requirement and suggested few changes and yes that's exactly what we wanted. I haven't find a reason to negotiate as he is comparably competent ( right price for the product). Interesting thing is he taught me how he uspricing for an cupboard with the measurements from a Sqft rate. We have bought the cupboards with the glass door and requested him for a delivery on first floor. He just charged us for the delivery and given the assurity that any damage on move will be fixed by him. But his delivery workers has done a remarkable job in getting it to our kitchen in the first floor. Best and most assurable purchase I have every made. I am proud to say " Bhai I am one of your happy customer , thank you. Best wishes for you to be continuously successfully in your business". Most recommended business.
@divyadiv1487
@divyadiv1487 2 года назад
Emi vasadhi உண்டு
@rathit9389
@rathit9389 Год назад
Hosur
@harshadodiya656
@harshadodiya656 2 года назад
Rajkot Gujarat me bhejenge to order dena he rack ka 6 lane vala
@kumaresanp1875
@kumaresanp1875 2 года назад
Address please
@Rider_Esha
@Rider_Esha 2 года назад
Sk voice
@krishnamusiclover623
@krishnamusiclover623 2 года назад
No respect and response rate high
@antonyjosephkennedy7655
@antonyjosephkennedy7655 2 года назад
Update your recent phone no .Some one is picking the number you have given in this video
Далее
Новый уровень твоей сосиски
00:33