Тёмный
No video :(

Chellame Tamil Movie Songs | Kummiyadi Full Video Song 4K | Vishal | Reema Sen | Bhanupriya 

AP International
Подписаться 11 млн
Просмотров 13 млн
50% 1

Chellame Tamil Movie Songs. Kummiyadi Full Video Song 4K ft. Vishal, Reema Sen and Bhanupriya on AP International. Music by Harris Jayaraj, directed by Gandhi Krishna and produced by V. Gnanavelu and Jayaprakash. For more Tamil hit songs in 4K, subscribe to AP International: bit.ly/2qzquvX.
Chellamae Tamil movie also stars Bharat, Vivek, Girish Karnad and Sriranjini among others.
Song: Kummiyadi
Singer: Sandhya
Lyrics: Vairamuthu
Click here to watch:
Vijay's Bhagavathy Movie Songs 4K: bit.ly/2TJsGP0
Minsara Kanavu Full Video Songs 4K: bit.ly/2JD2xjp
Super Hit Tamil Full HD Movies: bit.ly/2KtMCRA
Stay connected with us for more Super Hit Tamil Songs!
Subscribe to API - bit.ly/2qzquvX
Follow us on:goo.gl/jaomQY
Website:www.apinternati...
Like us on Facebook:goo.gl/Kx9Y4A
Follow us on Twitter:goo.gl/6HCbOu
Blog - apinternational...
www.apinternati...
Online Purchase -www.apinternati...

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@kathircreations505
@kathircreations505 8 месяцев назад
2024 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறார்கள்
@monisha1555
@monisha1555 7 месяцев назад
Me also
@JioJio-ie8bp
@JioJio-ie8bp 7 месяцев назад
​.
@abinayaputhuraja6029
@abinayaputhuraja6029 7 месяцев назад
Mee tooo
@VithushaChandran
@VithushaChandran 6 месяцев назад
Meee ♥️
@kathircreations505
@kathircreations505 6 месяцев назад
@@VithushaChandran ok 👍
@nandhininandhini6383
@nandhininandhini6383 2 года назад
கல்யாண பாட்டுனா அது இந்த ஒரு பாட்டு தா 🤗இதுல வர line எல்லாம் அவளோ அழகு. 💞இந்த பாட்ட கேக்கற எல்லா பொண்ணுக்கும் கல்யாண ஆசை வரும்💖☺️எனக்கும் அப்டி தா 🙈
@don-jm1ik
@don-jm1ik 2 года назад
Ponnu ku mattum ellai dholii paiyanukum varum
@nandhininandhini6383
@nandhininandhini6383 2 года назад
@@don-jm1ik ok bro
@remopavi1886
@remopavi1886 2 года назад
Ethu ya thukki thadicha thokkam pokum line ah 🤣🤣🤣🤣
@mksoundar6010
@mksoundar6010 2 года назад
@@remopavi1886 😂
@nsrider-jn7qf
@nsrider-jn7qf 2 года назад
Apdingala madam
@jagadeeshravi2569
@jagadeeshravi2569 Год назад
முடியக் கூடாது என்று நினைக்க தோன்றும் பாடல் ❤️❤️
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f Год назад
அப்படியா சங்கதி
@Sakthi4848
@Sakthi4848 6 месяцев назад
Crt
@harshavarshiniv1490
@harshavarshiniv1490 2 месяца назад
❤😊😊😊😊​@@Sakthi4848
@SaiSubi-kc2bx
@SaiSubi-kc2bx 2 месяца назад
Karatta.sonninga
@shankarganesh9169
@shankarganesh9169 Месяц назад
Ohoo apdiya😂😂😂
@arunmahacreation720
@arunmahacreation720 2 года назад
நிச்சயமான பெண்களுக்கு ஒரு சிறப்பான பாடல் ❤❤❤😍
@jaykk8584
@jaykk8584 3 года назад
யாரும் இந்த பாட்டா இவ்வளவு அழகா சொல்லி இருக்க முடியாது. Kv anand sir & vivek sir. ஒரே மாசத்துல ரெண்டு பெரிய இழப்பு 😖😭😭
@PRIYA--DHARSHINI
@PRIYA--DHARSHINI 3 года назад
Banu Priya mam!!!those homeliness...she is the perfect selection for this song .in expression wise no one can match her 😍any fans for her...???
@rampram3612
@rampram3612 2 года назад
What a wonderful performance in this song by her..!! Extremely talented actress..
@palaniramalingam7546
@palaniramalingam7546 2 года назад
Semma
@slak4933
@slak4933 2 года назад
I love song
@amirthavarshinikarunanidhi5655
@amirthavarshinikarunanidhi5655 2 года назад
I watch the song especially for her
@sreedevikb3593
@sreedevikb3593 2 года назад
Watched several ds only for my favorite bhanu mam.
@sumisara_
@sumisara_ Год назад
Bhanu ma dance kkaga எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம் பாடலை 🤩🤩
@KumaraOfficial...
@KumaraOfficial... 7 месяцев назад
யார் யாரெல்லாம் திருமணம் ஆகாத இந்த பாடல் 2024ல கேட்டுருக்கிங்க... நானும் இந்த பாடலை இன்னும் கேட்டுதுத்தான் இருக்க என்னக்கும் இன்னும் கல்யாணம் ஆகல 😝😛.......
@kattupujji3912
@kattupujji3912 6 месяцев назад
Hi
@KumaraOfficial...
@KumaraOfficial... 6 месяцев назад
Hello
@Theboy-iq2di
@Theboy-iq2di 6 месяцев назад
Correct haa sonniga kumaraa 😂😂😂
@MeeraMahalakshmi-hh1hl
@MeeraMahalakshmi-hh1hl 6 месяцев назад
Yaah correct naanum thaa intha song kekura yennakum innu marriage aagalaa innum I love this song ❤️😍..... Superb 👍😊❤️😍
@kathi676
@kathi676 6 месяцев назад
me toooooooo
@BabuBabu-uo8tj
@BabuBabu-uo8tj 2 года назад
விஷால் நடிச்ச படங்களில், செல்லமே கும்மியடி பெண்ணே. எனிமி மாலை டம் டம், திருமண பாடல் சூப்பர் 🥰👍
@_7s_gaming
@_7s_gaming Год назад
2023 ல் கேட்பவர் ஒரு லைக் போடுங்க
@vinocintu25
@vinocintu25 10 месяцев назад
❤❤❤
@asyemmeri4137
@asyemmeri4137 10 месяцев назад
Me 😇🥰
@dhanukee4704
@dhanukee4704 9 месяцев назад
Daily kepen bro.. With bluthooth semma feel
@makila-nh7yp
@makila-nh7yp 9 месяцев назад
நான் கேட்கிறேங்க
@s.mareeswari
@s.mareeswari 8 месяцев назад
😍
@esaiananth.n8336
@esaiananth.n8336 Год назад
இப்பாடலில் வரும் காட்சிகள் போன்று எனக்கும் திருமணம் நடக்க வேண்டுமென்ற ஆசை வருகிறது🥰
@thilagaraj2165
@thilagaraj2165 Год назад
அந்தக் கடவுள் ஆசிர்வாதம் உங்களுக்கு இருந்தா இதைவிட பெட்டரா உங்க கல்யாணம் நடக்கும் ப்ரோ
@tamizlandavijay9726
@tamizlandavijay9726 Год назад
Aana namma 90skid
@vinocintu25
@vinocintu25 10 месяцев назад
😂
@kuttyjeeva2988
@kuttyjeeva2988 6 месяцев назад
Podra like ka 90 s kids
@akashsulakshan6974
@akashsulakshan6974 5 месяцев назад
Nadanthuruchaa
@ibrureyan5141
@ibrureyan5141 11 месяцев назад
😍 *இந்த பாட்டோ-ட அர்த்தம் அப்ப புரியல இப்ப புரியுது (எவ்வளவு வெல்லந்தியா இருந்து இருக்கோம் 90'S Kid's)* 🤣...
@muhsin2815
@muhsin2815 9 месяцев назад
Me also
@saransaran735
@saransaran735 7 месяцев назад
😅
@user-tl8um9wc3b
@user-tl8um9wc3b 6 месяцев назад
Yes 😂
@Manoj-mv1mw
@Manoj-mv1mw 5 месяцев назад
Yes
@kalidasscd
@kalidasscd 5 месяцев назад
அது தான் காலம் கடந்த ஞானம்
@sathyamuthu
@sathyamuthu 3 года назад
Anyone missing vivek sir after watching this song?
@suthakaran2369
@suthakaran2369 3 года назад
Yes
@anusuresh3837
@anusuresh3837 3 года назад
Very badly missing him
@anithaganesan1178
@anithaganesan1178 3 года назад
Me
@mosesvenkat9119
@mosesvenkat9119 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-i0iMfoV3hyk.html
@gowthamm7764
@gowthamm7764 3 года назад
Miss sir
@keerthiganesh5751
@keerthiganesh5751 3 года назад
உடுத்தி போன சேலமறந்து வேட்டி உடுத்தி நடப்பா..... 😍😍😍
@saravanaperumal9682
@saravanaperumal9682 2 года назад
😂😂enathuuu
@Erode_SK_real_estate
@Erode_SK_real_estate 2 года назад
ஆமாவா 😕
@malathir1275
@malathir1275 2 года назад
பிறவிப் பலனை அடைந்தேன், என்னவனைக் கரம் பிடித்த வேலையில்.... 💞❤😘
@PSNization
@PSNization 4 месяца назад
Bhanupriya வேற லெவல்.அவரது முகபாவங்கள் நடிப்பிற்கு இலக்கணம்.
@KuttyA.S.Lord_007
@KuttyA.S.Lord_007 3 года назад
வைரமுத்து எழுதிய பாடல் ம்ம்....வைரமுத்து ஐயா நீ எங்கையோ போய்ட❤️❤️❤️❤️❤️❤️ இரட்டை வார்த்தையே சொள்ளிருக்க இதேவிட யாரும் சொல்லமுடியாது
@RAJAJAYAGOPAL
@RAJAJAYAGOPAL 2 года назад
Hear...vaara en thozhi vaarayo....
@KarthikKarthik-nt5wl
@KarthikKarthik-nt5wl 2 года назад
@@RAJAJAYAGOPAL tcembrace
@gowthamdanidani2878
@gowthamdanidani2878 6 месяцев назад
காதலையும் காமத்தையும் ஒன்றாக ஆபாசம் இல்லாமல் காட்ட வைரமுத்து அவர்களால் மட்டுமே முடியும்.🤏
@swaminathanswaminathan9847
@swaminathanswaminathan9847 Год назад
"தூக்கி இருக்கும் அழகு அவன் தூக்கம் கெடுத்து போகும்" எனும் போது பானுப்பிரியாத் தன் இளமையை உயர்த்தி கான்பிப்பது அருமை. மீதி இருக்கும் அழகு அவன் உசிர வாங்கிப் போகும், ஆங்கேதான் ஜொலிக்கும் வைரக்கவிஞன்., வாழ்க (வாழனும்) நூராண்டு
@kombangroupssiruvachur3319
@kombangroupssiruvachur3319 Год назад
❤❤❤❤❤❤❤❤
@vinayakmahadev5164
@vinayakmahadev5164 4 года назад
Thanks Harris Jayaraj, you made me attend a marriage ceremony virtually during the quarantine 😍😍
@priyapravin3490
@priyapravin3490 3 года назад
🌼💐💐💐💐💐💐
@sangeethamohanavelu8009
@sangeethamohanavelu8009 3 года назад
@@priyapravin3490 pp0
@ssmedia9601
@ssmedia9601 Год назад
Harris Thalaivan ❤
@fundoo203
@fundoo203 Год назад
Sir 500 crores innum irukka
@kalikali-cx9if
@kalikali-cx9if 3 года назад
இந்த மாதிரி மஜா lyrics லாம் எழுத தலைவன் வைரமுத்து ஆள மட்டும் தான் முடியும் 🤣😂🤣😂 full of double meaning ♥ 🎶 #harris😍
@viswanathan7587
@viswanathan7587 3 года назад
Athappa unma
@sathesh8194
@sathesh8194 3 года назад
💯 Fact Thaliva 😎
@rajadevar7022
@rajadevar7022 3 года назад
👌
@rajrakesh5041
@rajrakesh5041 3 года назад
Vaali
@rampram3612
@rampram3612 2 года назад
Sorry.. adheklam king vaali sir dhan..he is so versatile than vairamuthu.. Vairamuthu= poetic Vaali = versatile
@Dinesh_Riyaz
@Dinesh_Riyaz 3 года назад
Enanu Therla intha song ketathum kalyanam pananum thonuthu. Oru kalyana kalai la iluthutu poguthu
@geethuvaradhan4264
@geethuvaradhan4264 3 года назад
Seekirama marriage pannikonga bro all the best👍💯
@Dinesh_Riyaz
@Dinesh_Riyaz 3 года назад
@@geethuvaradhan4264 thanks bro 😊
@geethuvaradhan4264
@geethuvaradhan4264 3 года назад
👍
@vijaystoner14
@vijaystoner14 3 года назад
Same bro😅
@Dinesh_Riyaz
@Dinesh_Riyaz 3 года назад
@@vijaystoner14 😁
@bharath9502
@bharath9502 10 месяцев назад
எல்லா ஆண்மைக்குள்ளூம் பெண்மை இருக்கும் எல்லா பெண்கலகுள்ளூம் ஆண்மை இருக்கும் இது இயற்க்யையின் விதி❤
@selvakumar-dk3ez
@selvakumar-dk3ez 3 года назад
2021 la kekuravanga oru like pannitu kellunga😂
@vibearakkan6378
@vibearakkan6378 3 года назад
Endha mandapathukku ponalum ithe pattu than
@sskpandi4256
@sskpandi4256 3 года назад
Enagaluku 2019 mg aci
@monikathanvik1595
@monikathanvik1595 2 года назад
@@vibearakkan6378 Xzxxxxxxwxwxzzxxxwxexwxwzzzxsxexxxdwxswxsxxxzzwsxzzzfd I xxxxxxxxxxxxdxxwwwxxdxxxdxzzI am I supposed that the ezezw,wzw,w,w,,s,s,,
@jowfirjowfir3136
@jowfirjowfir3136 2 года назад
2021.12.31.today.listning.this.song.finish.this.year.bye bye 21 .hi.22
@mylifemyrule6867
@mylifemyrule6867 2 года назад
2022
@harshiniharshini5891
@harshiniharshini5891 Год назад
Enakku 4:11:2022 ல கல்யாணம் ஆச்சு அப்போ இந்த சாங் போட்டு நலங்கு வெச்சிட்டு மஞ்சள் தண்ணி ல குளிக்க வெச்சாங்க இந்த பாட்டு கேட்டுட்டு குளிக்கும் போது what a moment அந்த தருணம் கோடி ரூபா கொடுத்தாலும் வராது பா யாருக்காச்சும் இந்த மாதிரி பீல் வந்துச்சானு கமெண்ட் பண்ணுங்க 😁❤️
@KarthiKarthi-co7lm
@KarthiKarthi-co7lm Год назад
😇
@jayaprakash2315
@jayaprakash2315 Год назад
Mm Akka 10..9..2021 கல்யாணம் ஆச்சு 🥰🥰🥰 ஆக்கா
@suhashinisuhashini9791
@suhashinisuhashini9791 11 месяцев назад
Yes sis enakku lam ore vekkamaa agittuupppaaaaa
@S_RajaSekar
@S_RajaSekar 5 месяцев назад
SUPERB❤❤❤​@@suhashinisuhashini9791
@sowmiyaadaikkalasamy1823
@sowmiyaadaikkalasamy1823 4 месяца назад
Enaku ipoo maragie agapothu
@sangeethaelumalai4946
@sangeethaelumalai4946 3 года назад
Epo ketalum ivlo seekram mudinjirchudra feel tharum .. semma music lyrics artist .. banupriya vivek hero heroine all are done it vera level
@prithiv3213
@prithiv3213 4 года назад
Addicted to the magical lyrics 😍
@arunkumararun3148
@arunkumararun3148 3 года назад
Yes
@MySkillsTamill997
@MySkillsTamill997 3 года назад
𝙔𝙚𝙨 🥰
@pipsonrayan8677
@pipsonrayan8677 2 года назад
Vairamuthu lyrics
@galleryoftnstcbuses
@galleryoftnstcbuses Год назад
Vairamuthu 😜 kaaji
@dhivyakarthik5512
@dhivyakarthik5512 Год назад
P
@ravib2524
@ravib2524 4 года назад
Awesome composition by harris sir 🙂👏👏👏. Only Harris can compose like this songs.
@rajadurairajadurai6397
@rajadurairajadurai6397 2 года назад
55
@sandyam6439
@sandyam6439 Год назад
​@@rajadurairajadurai6397 lll
@raghulmswamy1002
@raghulmswamy1002 2 года назад
எப்படி இருந்த மனுஷன் ஹாரிஸ் ஜெயராஜ் 😔😔I miss his signature Harris Jayaraj sound quality
@deepaks5569
@deepaks5569 2 года назад
😔😐
@karthikm2151
@karthikm2151 Год назад
Kastama iruka bro i am Harris Jayaraj veriyan bro wait panalam sekaram namba thalivan come back 🔙 kuduparu
@Pqrs_1234
@Pqrs_1234 2 месяца назад
@@karthikm2151ethuku bro feel thalaivaru pottu vachurukura songs’ae innum palavarusathuku pesummmm❤
@imamisimamis8815
@imamisimamis8815 Год назад
90s அப்போ புரியல இப்போ புரியுது 😂
@TheRailzone
@TheRailzone 2 месяца назад
3:44 A beautiful family, today family bonding is seriously missing.
@manuja7550
@manuja7550 3 года назад
Banupriya done her role osum 😘😘😘
@sreedevikb3593
@sreedevikb3593 3 года назад
Always she is awesome from her starting......
@karthikumar5470
@karthikumar5470 3 года назад
Yes iam also thinking that....
@luv_infinity
@luv_infinity 2 года назад
not osum,its awesome 👍
@sumisara_
@sumisara_ 10 месяцев назад
Yes awesome 🤩🤩
@PuvaneshwariSubramanian
@PuvaneshwariSubramanian 4 месяца назад
😢🎉😮😮the daily 😮
@karthiimathi678
@karthiimathi678 Год назад
இந்த பாடல் கேட்கும்போது கல்யாணம் ஆசை வருதுயா😂❤😊
@karthiimathi678
@karthiimathi678 Год назад
Enna mathiri naraya pasaga erukagapola😂
@Praiselord-rp6gq
@Praiselord-rp6gq Год назад
Yes enakum😅
@donaa6202
@donaa6202 11 месяцев назад
🤣😂😂 ama pa
@vmathibalanbalan3554
@vmathibalanbalan3554 9 месяцев назад
Ama thalaivaa😂
@Savikhk
@Savikhk Месяц назад
Venam pannathinga appram varuthapaduvinga my exprenice😂😂😂😂
@Silverrockers
@Silverrockers 7 месяцев назад
இந்த பாட்டு இதுக்கு முன்னாடி கேக்கறப்ப தோணல..! 24 வயசு ல தா முழுசா புரியுது 😍😍😍 என்ன ஒரு அருமையான ஒரு பாடல்..! காமத்துப்பால இன்பத்து பாலா குடுத்த கவிஞர் அவர்களுக்கு 🙏🏻🙏🏻மனமார்ந்த நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥰🥰🥰🥰
@vijaykk5232
@vijaykk5232 7 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤q
@raviravi-rb9gb
@raviravi-rb9gb Месяц назад
90's கடைசிவரைக்கும் இந்த மாதிரி பாட்டு மட்டும்தான் கேக்க முடியும் போல இருக்கு 😢
@shankarganesh9169
@shankarganesh9169 Месяц назад
Banu Priya Dance semma
@megalankugaseelan7225
@megalankugaseelan7225 4 года назад
Please Come back harrish...we can't deal with 2ks music directors
@raja-io9xc
@raja-io9xc 3 года назад
True bro
@manim7134
@manim7134 3 года назад
U r right 👌🏻
@navinrajnavin5394
@navinrajnavin5394 3 года назад
Crt
@user-lr6gr5ce7g
@user-lr6gr5ce7g 2 года назад
True 😥
@balaprabha990
@balaprabha990 2 года назад
Avarum some 2k kids movie pndraru 2k kids music director to good not so bad
@sathiyamoorthyrajendran9202
@sathiyamoorthyrajendran9202 2 года назад
தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன தந்தன கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி குமரி பொண்ணுக்கு மாலை வந்தது கொழைஞ்சு கொழைஞ்சு கும்மியடி வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி எங்க வீட்டு தங்க விளக்கு ஏங்கி நிக்குது கும்மியடி என்னை ஊற்றி திரிய தூண்ட ஆளு வந்தது கும்மியடி கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி அடி செக்க செவந்த அழகா கொஞ்ச செழிச்சு கிடக்கும் திமிரா பத்து வருஷம் பக்கம் இருந்தும் பார்க்கவில்லைடி நானும் அந்த ராஜ கதவு திறந்தா பல ரகசியமும் தெரிஞ்சா பத்தியம் கிடந்த மாப்பிள்ளை பையனும் பைத்தியம் ஆக வேணும் அடி தூக்கி இருக்கும் அழகு அவன் தூக்கம் கெடுத்து போகும் அடி பாக்கி இருக்கும் அழகு உசிர் பாதி வாங்கி போகும் தான தந்தான தந்தானே தான தந்தான தந்தானே தான தந்தான தந்தானே தான தந்தான தந்தானே அடி பஞ்சு மெத்தையில ஒரு பந்தயம் நடக்குமே அந்த பந்தயம் முடிவிலே அட ரெண்டுமே ஜெய்க்குமே கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடிஒரு பொண்ணுகுள்ளது செருக்கு அடி ஆணுக்குள்ளது முறுக்கு விடிய விடிய நடந்த கதைய விளக்க போகுது விளக்கு இவ உலகம் மறந்து கிடப்பா அடி உறவு மட்டுமே நினைப்பா உடுத்தி போன சேலை மறந்து வேட்டி உடுத்தி நடப்பா அடி மோகம் உள்ள புருஷன் பல முத்தம் சொல்லி கொடுப்பான் இன்னும் போக போக பாரு இவ புத்தி சொல்லி கொடுப்பா தான தந்தான தந்தானே தான தந்தான தந்தானே தான தந்தான தந்தானே அடி உங்க வீட்டுக்குள்ள லட்சம் குயில் பாடட்டும் அடி சலங்கை கட்டிக்கிட்டு சந்தோஷம் ஆடட்டும் ஆஆஅ..ஆஆ..ஆஅ கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி ஆஆஆஆஆஆஆ.ஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ.ஆஆஆஆ ஆஆஆ.ஆஆஆஆ கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி கும்மியடி பெண்ணே கும்மியடி கூடி கொலவையும் போட்டு கும்மியடி குமரி பொண்ணுக்கு மாலை வந்தது குழைஞ்சு குழைஞ்சு கும்மியடி வயசு பொண்ணுக்கு வாழ்வு வந்தது வளைஞ்சு வளைஞ்சு கும்மியடி எங்க வீட்டு தங்க விளக்கு ஏங்கி நிக்குது கும்மியடி என்னை ஊற்றி திரிய தூண்ட ஆளு வந்தது கும்மியடி தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா தன தந்தனனா (3)
@SmithRaju
@SmithRaju 11 месяцев назад
1:48 That line hits me ❤
@Voice_Of_Sefa
@Voice_Of_Sefa 7 месяцев назад
2024 la inda song ah kekuravaga ellam oru like poduga papom...🥰
@m.alaudeenseit7271
@m.alaudeenseit7271 2 года назад
வைரமுத்து வால் மட்டுமே இது போன்ற வரிகளை எழுத முடியும்...
@isiahmaxwell4722
@isiahmaxwell4722 2 года назад
No matter how many marriage songs will comes out, this song still gonna rule everyone’s wedding and no other songs can match this masterpiece
@sambathkumar0072
@sambathkumar0072 2 года назад
Tum tum same vishal song
@afrazfarhan3839
@afrazfarhan3839 Год назад
Have you listened to yaro yarodi from alai payuthey
@karuppusankar9483
@karuppusankar9483 Год назад
@@afrazfarhan3839 mmk
@kavitharamesh8384
@kavitharamesh8384 Год назад
@@karuppusankar9483 idhu thana saamy movie
@lakshmiganesan403
@lakshmiganesan403 8 месяцев назад
Tum Tum song movie enemy
@roshinisudhakar629
@roshinisudhakar629 2 года назад
Please come back Harris sir😍 Can't get the same feelings I got by hearing ur songs 😇 Adhu pola innoru round varanum neenga Andha feel Enna song kettalum kedaikka maattudhu Ippo Always ruling my playlist-Harris❤
@deepaks5569
@deepaks5569 2 года назад
😍😍
@balaap7379
@balaap7379 4 года назад
Anyone hearing on 2020😻😻
@Raja_3126
@Raja_3126 4 года назад
@chithrachandru8454
@chithrachandru8454 4 года назад
Me
@arthielumalai8915
@arthielumalai8915 4 года назад
Me too
@monicabalasubramanian7636
@monicabalasubramanian7636 3 года назад
No
@nivedhaa3433
@nivedhaa3433 3 года назад
Me
@freedafreeda2565
@freedafreeda2565 3 года назад
Songa vida banu mamoda dance kahave intha vdo paakkuren.....😍😘
@suharaarakkal8159
@suharaarakkal8159 5 лет назад
Evergreen beauty Bhanupriya hats off you
@janajanani4807
@janajanani4807 4 года назад
Super song
@selvaselva3646
@selvaselva3646 3 года назад
👍
@sreedevikb3593
@sreedevikb3593 3 года назад
എന്റെമ്മേ എത്ര കണ്ടാലും മതി വരുന്നില്ല.
@mosesvenkat9119
@mosesvenkat9119 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-i0iMfoV3hyk.html
@deepimoni1439
@deepimoni1439 3 года назад
👍👍👍👌👌👌👌👌👌👌👌
@tamilsheelasheela3815
@tamilsheelasheela3815 3 месяца назад
Indha song kettale mrg nenachu semma happy aairudhu❤
@meenaloshinimeenaloshini3806
@meenaloshinimeenaloshini3806 3 года назад
Dedicated to my love❤️❤️❤️❤️❤️❤️❤️ waiting for this moment 🙈🙈🙈🙈
@miruthikag6580
@miruthikag6580 3 года назад
🤩🤩😜😆😀😃😃😃😃😃😃😃😃😃
@PuvaneshwariSubramanian
@PuvaneshwariSubramanian 4 месяца назад
😢😢😮😮😮😢😢😮😮6th 6th 6th I
@pratheebaprakash4964
@pratheebaprakash4964 Месяц назад
Real ah yepdi oru marriage nadakumo athe mari real ah yeduthirkanga....addicted to this song....indha song kekum podhu yennake theriyama blush akuren🙈😊😅...mrg pannanu thonuthu🙈❤️😅
@strawberryofficial9880
@strawberryofficial9880 Месяц назад
entha ooru nenga
@mandabathiram407
@mandabathiram407 3 года назад
Paatu Lyrics ah Uthu Gavanicha Thalaivan Vairamuthu Double Meaning la Vilaadi Irukaapdi 😂😂😂😂 , Btw Asusual Harris Maja 🔥🔥❤️
@anidea8012
@anidea8012 3 года назад
Double meaning la Ila bro straight ta dha pesi irukanga
@nandhu3479
@nandhu3479 3 года назад
😂😂
@alagunadhinadhialagu5546
@alagunadhinadhialagu5546 3 года назад
Mm clear a purithu 😮😮😮😮
@user-hr3it8sk7c
@user-hr3it8sk7c 3 года назад
🤣🤣🤣
@antoantony8751
@antoantony8751 3 года назад
aanalum rasikum padika iruku aabasama theariyala, adhu dhan vaarthaigalin koorvai semma la
@thslapathy2945
@thslapathy2945 3 года назад
😘😘😘😘Engaya erukka😍 harish jayaraj😍
@ramyaravi8925
@ramyaravi8925 2 года назад
2022 here.. Still this song is ruling❤️
@PuvaneshwariSubramanian
@PuvaneshwariSubramanian 4 месяца назад
😮😮😮😮😅😅❤❤❤❤
@PuvaneshwariSubramanian
@PuvaneshwariSubramanian 4 месяца назад
😮😢😮😮😮😅
@trippvlogs6118
@trippvlogs6118 2 года назад
Vera level song.. Apdiye 5 minutes mind vera Engayoo poitu vanthuduchi..
@SmilingPenguin-jj9yy
@SmilingPenguin-jj9yy 2 месяца назад
I was studying plus one by 2004, Golden memories..Banu priya mam excellent expression.. Song portrays how marriage is beautiful ❤️
@kdgirl5653
@kdgirl5653 10 месяцев назад
Nalaiku mrg enaku...na intha song kekra. Vera level 😊😊😊😊❤❤❤❤❤
@gauthamd1819
@gauthamd1819 5 месяцев назад
🙄🙄🙄
@BabluBaby_gaming
@BabluBaby_gaming Год назад
Thanthana thana thanthana… Thana thanthana thana thanthana… Thanthana thana thanthana… Thana thanthana thana thanthana… {Thanthana thanthana… Thanthana thanthana… Thanthana thanthana… Thanthana thanthana…} (2) Kummiyadi pennae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi Kummiyadi pennae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi Kumari ponnukku maalai vanthathu Kolainju kolainju kummiyadi Vayasu ponnukku vaazhvu vanthathu Valanji valanji kummiyadi Enga veetu thanga vilakku Yengi nikkuthu kummiyadi Ennai oothi thiriya thoonda Aalu vanthathu kummiyadi Kummiyadi pennae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi Kummiyadi pennae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi Adi chekka sevantha azhaga Konjam sezhichu kidakkum thimira Pathu varusham pakkam irunthum Paarthathilladi naanum Antha raaja kadhava thirantha Pala ragasiyamum therinja Pathiyam kedantha maapilla paiyanum Paithiyamaaga venum Adi thooki irukkum azhagu Avan thookam keduthu pogum Adi bhaaki irukkum azhagu Usir paadhi vaangi pogum Thaana thandhaana thanthaanae… Thaana thandhaana thanthaanae… Thaana thandhaana thanthaanae… Thaana thandhaana thanthaanae… Adi panju methayilae Oru panthaiyam nadakkumae Andha panthaiya mudivilae Ada rendumae jeyikkumae Kummiyadi ponnae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi Kummiyadi ponnae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi Oru ponnukullathu serukku Adi aanukullathu murukku Vidiya vidiya nadantha kadhaiya Velakka poguthu vilakku Iva ulagam maranthu kedappa Adi uravu mattumae nenappa Uduthi pona selai maranthu Vaeti uduthi nadappa Ada mogamulla purushan Pala mutham solli koduppaan Innum poga poga paaru Iva oththi sollikuduppa Thaana thandhaana thanthaanae… Thaana thandhaana thanthaanae… Thaana thandhaana thanthaanae… Thaana thandhaana thanthaanae… Adi unga veetukulla Latcham kuyilu paadattum Adi salangai katti kittu Santhosam aadattum Aaaaa…aaa….aaa…..aaa….. Kummiyadi pennae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi Aaaaa…aaa….aaa…..aaa….. Haaa aaa haa aaaa Kummiyadi pennae kummiyadi Koodi kolavaiyum pottu kummi adi Kumari ponnukku maalai vanthathu Kolainju kolainju kummiyadi Vayasu ponnukku vaazhvu vanthathu Valanji valanji kummiyadi Enga veetu thanga vilakku Yengi nikkuthu kummiyadi Ennai oothi thiriya thoonda Aalu vanthathu kummiyadi Thanthana thana thanthana… Thana thanthana thana thanthana… Thanthana thana thanthana… Thana thanthana thana thanthana… Thanthana thana thanthana… Thana thanthana thana thanthana… Thanthana thana thanthana… Thana thanthana thana thanthana
@prabanjaniprabanjani8223
@prabanjaniprabanjani8223 10 месяцев назад
Indha minute indha song kekuravaga like pls🎉
@meetapriya1805
@meetapriya1805 2 года назад
Bharath is a excellent actor 👍👍.and he is so underrated.so sad why he is not acting now?his expressions itself matches the character of this movie.
@lavanyakamal1641
@lavanyakamal1641 4 месяца назад
இந்த பாடல் சீக்கிரமாக முடிந்து விட்டது என்று நினைத்தவர்கள் ......❤🎉
@praveeni830
@praveeni830 3 года назад
நடிப்பு ராட்ச்சி பானுப்பிரியா அவர்கள்
@sreerajbhasuran2036
@sreerajbhasuran2036 Год назад
I'm a big fan of dances by Bhanupriya maam ❤
@brotherlittleprincesskowsi2902
கல்யாண கணவோட பாக்குற ஆனால் என் திருமண வாழ்க்கை எப்டி அமைய போகுதுன்னு பயமா தான் இருக்கு 😊
@singlepasanga91s
@singlepasanga91s 6 месяцев назад
90sக்கு இந்த மாதிரி நமக்கு கல்யாண பாடல் எப்ப வருமோ
@mohankumarmuthukumar2949
@mohankumarmuthukumar2949 6 месяцев назад
Vaipillai raja
@mahendrangm4914
@mahendrangm4914 3 года назад
I watched more times of this song, Thanks for the Best of the singer sandhya madam 👏 and lyrics writing Mr. Viramuthu sir👏
@myas-3995
@myas-3995 3 года назад
Beautiful song and a captivating story. Vishal looked especially handsome in this movie
@RedHeart05
@RedHeart05 4 месяца назад
Intha padam vanthu 20years agapodhu but innum intha song kettukitte irukkanum pola irukku
@safimohamedsafi9678
@safimohamedsafi9678 2 года назад
எங்க வீட்டு தங்க விளக்கு ஏங்கி நிக்குது கும்மியடி 🔥🔥🔥🔥🔥🔥
@vishnu_priyaaa
@vishnu_priyaaa 7 месяцев назад
Anyone in 2024
@kathircreations505
@kathircreations505 8 месяцев назад
1:58 start the legendary line
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
கல்யாண வீடுகளில் இந்த இந்த மாதிரி அழகான வரிகள் உள்ள பாடல்கள் நிறைய போடப்பட்டுள்ளது
@snegapriya2162
@snegapriya2162 2 года назад
2022 but still stucked with this best one 🥺💯❤
@jkofficial0203
@jkofficial0203 Год назад
அடி பஞ்சு மெத்தையில ஒரு பந்தயம் நடக்குமே அந்த பந்தய முடிவுல அட ரெண்டுமே ஜெய்க்குமே enna lyrics pa 🥰✌️
@yugenyugen8246
@yugenyugen8246 4 года назад
Banu priya mam... Highlight
@PariT-zy4bt
@PariT-zy4bt Год назад
Super sir
@Rajan0530
@Rajan0530 7 месяцев назад
Bhanupriya madam..❤ தமிழ் சினிமாவின் ஒரு தேவதை.
@user-bq6pg9mv8n
@user-bq6pg9mv8n 5 месяцев назад
ஒரு முறை இந்த பாடல் கேட்டால் இன்னும் ஒரு முறை கேட்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்❤❤❤
@elizabethanandraj3348
@elizabethanandraj3348 3 года назад
❤️ dedicated to my love ❤️ waiting fr 7yrs to marry him😉❤️ love u lots papa😘
@balaMurugan-vo6xs
@balaMurugan-vo6xs 3 года назад
He is very lucky
@joechristopher4450
@joechristopher4450 3 года назад
@@balaMurugan-vo6xs is it?
@balaMurugan-vo6xs
@balaMurugan-vo6xs 3 года назад
@@joechristopher4450 yes, is it you
@DrRK979
@DrRK979 2 года назад
The Singer Sandhya is P.Susheela amma's niece..her voice is very much resembling Susheela amma ❤️
@murugavel4171
@murugavel4171 Год назад
Great Selection This Song Banupriya Performance Superb 👏👏🤝 😍😍🥰
@stepitupwithkich1314
@stepitupwithkich1314 3 года назад
എന്റെ കൂട്ടികാലം..☹️😍.. My.. Fav.. Song..... ഭാനുപ്രിയ mam dance... ഇത്രയും അഴഗോഡ് കളിക്കാൻ ഒരു നടി മാർക്കും പറ്റില്ല 👍👌😍😍😍😍😍 മലയാളിയുണ്ടോ..???❤️അതിൽ ഭാനുപ്രിയ mam❤️ഇഷ്ട്ടം ഉള്ളവർ അടി like😍👍❤️
@alandonell4841
@alandonell4841 3 года назад
Bhanu mam
@sreedevikb3593
@sreedevikb3593 2 года назад
സത്യം. എന്റമ്മോ എന്തോരഴകും, കഴിവും, എന്ത്‌ expresns കൊടുത്താലും അത്‌ വേറെ level ആയിരിക്കും. പകരം വയ്ക്കാനില്ലാത്ത ഒരു മഹാ പ്രതിഭ. മാമിന്റെ മാത്രം ഒരു technic n magic തന്നെ. അങ്ങനെ മയങ്ങി നോക്കിയിരിക്കും. എത്രകണ്ടാലും മതിയാവില്ല അത് ഏതു ഭാഷയിലെ songs ആയാലും. The same way her acting also fabulous. 💯🙏
@stepitupwithkich1314
@stepitupwithkich1314 7 месяцев назад
​@@sreedevikb3593❤❤❤️❤️👍👍👍👍 correct 👌
@Wanissa_26
@Wanissa_26 7 месяцев назад
I watch this song just for Bhanupriya maam❤
@senthilrajan108
@senthilrajan108 Год назад
2024 intha pattu kekuravanga like pannunga 🔥💥😍🙋‍♂️
@TwistVisuals
@TwistVisuals 3 года назад
Amazing psychotic acting of Bharath. Would be great to see him in a role like this again.
@mukherg4448
@mukherg4448 Год назад
He acted in a similar role in Spyder as SJS's younger brother (That movie too a HJ-musical) .
@arvinds126
@arvinds126 Месяц назад
Vivek sir ❤❤
@sandhiyaarivalagan8514
@sandhiyaarivalagan8514 3 года назад
Oh my god.. I just see the singer's name.... It's my name.... What a voice 💙
@bluzzz406
@bluzzz406 3 года назад
2:40 who ever noticed that cute little boy with vishal...😍😍😍
@kyoga6797
@kyoga6797 3 года назад
Are you the small boy
@anishshaikbeevi1143
@anishshaikbeevi1143 3 года назад
I am waiting for this moment
@nagaichuvainayagan6959
@nagaichuvainayagan6959 7 месяцев назад
3:52 most touching lines feel the headphones guys...❤
@riyawilliams6401
@riyawilliams6401 Год назад
Oru marriage veetuku poitu vantha feeling kudukuthu intha song and background music✨✨very traditional
@agilan08
@agilan08 2 года назад
When it comes to classical songs Harris compose it in a different arrangements ❤️.
@blossom-gifts-w8p
@blossom-gifts-w8p Год назад
what a beautiful lyrics... அந்த ராஜ கதவு திறந்த பல ரகசியமும் தெரிஞ்ச பதியம் கிடந்த மாப்பிள்ளை பையனும் பைத்தியம் ஆகா வேணும் அடி தூக்கி இருக்கும் அழகு அவன் தூக்கம் கெடுத்து போகும் அடி பாக்கி இருக்கும் அழகு உசிர் பாதி வாங்கி போக்ஹும் meaning appa puriyala ippa puriyuthu
@blossom-gifts-w8p
@blossom-gifts-w8p 11 месяцев назад
puriyalayaaaa ? nalla yocichu parunga @@AshikAshik-hz9gn
@blossom-gifts-w8p
@blossom-gifts-w8p 7 месяцев назад
@@AshikAshik-hz9gn ANTHA RAJA KATHAVU = THOOKI IRUKKUM ALAGU = 🤗🤗🤗🤗
@chitranila8308
@chitranila8308 3 года назад
1:47 love the beats😘😍 n 3:32 loves💜
@manigandann3147
@manigandann3147 11 месяцев назад
Time saver, Thank you 😊
@lateextra1027
@lateextra1027 Год назад
4:21 Humming vera level 😇😇😇😇😇
@devisaravanan5559
@devisaravanan5559 3 года назад
Marriage is always a blessings...... ❤
@drunkenmonkey9158
@drunkenmonkey9158 3 года назад
வைரமுத்து என்றொருவர் இல்லையெனில் இங்கு பல இசையமைப்பாளர்கள் வளராது போயிருப்பார்கள்
@MySkillsTamill997
@MySkillsTamill997 3 года назад
𝙔𝙚𝙨
@georgemaria8127
@georgemaria8127 3 года назад
Msv, ksmahadevan, illayaraja,...
@manipk3541
@manipk3541 2 года назад
Yes
@muthuraj4827
@muthuraj4827 2 года назад
நா முத்துக்குமார்
@Shinchan-ok6rh
@Shinchan-ok6rh 2 года назад
😂😂😂😂
@p.5629
@p.5629 3 года назад
Hi im from srilanka 🇱🇰 , i cant get exact meaning , but enjoyable , nice melodious song, i feel i just want to dance😘😘😘😘😘😘 from your neighboring srilanka !.
@Sebastin07
@Sebastin07 Год назад
You will get to know two meanings
@suharaarakkal8159
@suharaarakkal8159 5 лет назад
Super surasundari Bhanupriya.Mayiladumpole' manoharam bhanuvinte dance.😘😘😘😘
@sreedevikb3593
@sreedevikb3593 3 года назад
Suhara mam.. എല്ലാ പാട്ടിലും ഭാനുജി യെ കൊതിച്ചു കൊതിച് 2004 ലെ ഈ പാട്ട് കണ്ടപ്പോൾ കൊതി കൂടി കൂടി വരുന്നു. എന്റമ്മോ എന്തോരു ഭംഗിയാണ് ഒപ്പം ആ expresns ഉം steps ഉം കൂടി ആയപ്പോൾ വേണോ വേറെ ഒരു വിരുന്ന്. എന്റെ കണ്ണ് തട്ടല്ലേ ദൈവമേ ആ പാവത്തിനെ.
@abhijithsagar4398
@abhijithsagar4398 3 года назад
@@sreedevikb3593 അതേ എനിക്ക് ശരിക്കും Bhanupriya Mam നോട് ദേഷ്യം തോന്നുന്നു മറ്റൊന്നും കൊണ്ടല്ല ഇത്രയും talented ആയിട്ടും അവരത് ഇപ്പോ ഉപയോഗിക്കുന്നില്ല സത്യത്തില്‍ Shobhana Mam നെ പോലെ ഇപ്പോഴും dance ചെയ്തിരുന്നു എങ്കിൽ എന്ത് രസം ആയിരുന്നു കാണാന്‍ 😍
@sreedevikb3593
@sreedevikb3593 2 года назад
@@abhijithsagar4398 sir, സത്യം. ദേഷ്യം തോന്നേണ്ട. ഓരോ സാഹചര്യങ്ങൾ അല്ലെ. ഇപ്പോൾ bhanu mamnite സാഹചര്യം ഇതിനൊന്നും പറ്റുന്നതായിരിക്കില്ല. ചെറിയ knee broblem എന്നാണറിവ്. ധരാളം ചുവടുകൾ വച്ചതല്ലേ കൂടാതെ ദൃഷ്ടി ദോഷവും ധാരാളം കിട്ടിക്കാണും ആ പാവത്തിന്. പിന്നെ sobhana mamine dance തന്നെയാണ് കുടുംബം. എന്നാൽ ഭാനു mamine ഒരു മോളുണ്ട്. Husband ഉം മരിച്ചു. Priority family യ്ക്ക് അതുകൊണ്ട് ഇപ്പോൾ പണ്ടത്തെപോലെ active അല്ല. എന്നാൽ അഭിനയിക്കുന്നു ദിനവും വീട്ടിൽ വന്നു പോകുന്ന രീതിയിൽ. She is very home bird n leading a normal family life, but has passion about her profession.
@abhijithsagar4398
@abhijithsagar4398 2 года назад
@@sreedevikb3593 ശരിയാണ്, ഞാൻ അതിനെ പറ്റീ കേട്ടിരുന്നു, ഒരുപക്ഷേ ദൃഷ്ടി ദോഷം ആകും , ഇപ്പോ പോലും അവരുടെ പഴയ beauty യെയും Dance നെയും എത്ര പേരാണ് വര്‍ണിക്കുന്നത് . എന്തായാലും വീണ്ടും നൃത്തം ചെയ്യാൻ പറ്റാട്ടെ എന്ന് പ്രാര്‍ത്ഥിക്കുന്നു 🙏 😍
@sreedevikb3593
@sreedevikb3593 2 года назад
@@abhijithsagar4398 bhanu മാമിനുവേണ്ടി എപ്പോഴേ എന്റെയും പ്രാർത്ഥന ഉണ്ടായിരുന്നു, ഉണ്ട്, ആ കാലുകളെയും mimante, ഭംഗിയും, കലയോടുള്ള dedication അത്‌ ഏതായാലും dance or acting മനസാലെ നമിക്കുന്നു, ആദരിക്കുന്നു എന്നും. അങ്ങനെ എത്രയോ ആരാധകർ ഉണ്ട് മാം അറിയാതെ തന്നെ.
@UmeshKumar-mt2dp
@UmeshKumar-mt2dp Год назад
Those were the days for 90s kids where it was tough to differentiate between Harris sir and Rahman sir music !!
@VINOTHKUMAR-mz5mt
@VINOTHKUMAR-mz5mt 3 года назад
Excellent song. Singer santhiya voice super. P.suseela marumagal santhiya. Same voice
@nivethanive1116
@nivethanive1116 17 дней назад
We all miss you lots Vivek sir ❤😢
@sarathpc848
@sarathpc848 2 года назад
2:06: Fantastic expression.
@KuttyChuttyy
@KuttyChuttyy 3 месяца назад
2050 ல் யார் எல்லாம் இந்த பாடலை கேக்குரிங்க
Далее