Sister ennoda 1.5 month chick ku powl fox pathu irruku sis food yedukuthu but chick kuruki irruku sis aprm powl fox nariya irruku pls ethachu oru medicine slu nga sis pls 😭
அக்கா உங்க கோழி பத்தி full video போடுங்க ....I mean எந்த கோழி நீங்க முதல்ல வாங்கினீங்க அதுல இருந்து எத்தனை குஞ்சு வந்துச்சு அப்புறம் அந்த குஞ்சி இப்போ எப்படி இருக்கு அதைப்பற்றி ஒரு ஃபுல் வீடியோ போடுங்க