அருமையான திட்டம் இது கடலூரோட மட்டுமில்லாமல் காரைக்கால் நாகூர் நாகை வேளாங்கண்ணி சென்றால் மிகவும் மக்கள் பயனடைவார்கள் சென்னை டு நேரடியாக வேளாங்கண்ணி செல்லும் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤அரசு இதை திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்பதை எனது 🎉🎉 விருப்பம் 🎉🎉🎉⭐⭐⭐⭐⭐⭐❤❤
Intha project enga coastal region romba important. Intha project venam useless solravanga oru vatti weekend orelse morning and evening Pondy to Chennai bus la travel pannunga apo theriyum. Because in this coastal region there is no private bus and government buses are too getting reduced nowadays 😢😢. This project will be an alternative for the Tambaram to Villupuram line.If any emergency situation they can convert the train to south through this line. Intha project Nala revenue varathunu solravangaluku intha list 1.Karaikal adani port is going to work on full fledged 2.Pondicherry and Cuddalore ports are getting ready to handle goods 3.Salt and Prawns are exported from Marakkanam region 4.Coastal tourism areas like Mahabalipuram, Alamparai fort, Kalpakkam, PONDICHERRY and Cuddalore 5. IT tourism is increasing to PONDICHERRY every weekend 6.Intha route vantha TN south la Ella IT people um use pannuvanga because of their short distance Oru project Southern Railway plan panrathe periya vishayam itha support pannalanalum paravala , negative comments kuduthu stop pannathinga
Ultimate use when train from Mayiladuthurai to Kanyakumari via Tarangambadi Karaikal Nagapattinam Tondi Ramanathapuram Tuticorin Tiruchendur Udangudi Kudankulam comes into operational
இப்படி வந்தால் மிகவும் பயனுள்ளதா இருக்கும். ஆனா எல்லா சர்வேயும் முடிச்சு கிடப்பில் போட்டுடுறாங்க. இந்த திட்டம் மிக மிக பயனுள்ள திட்டம். சென்னை, மஹாபலிபுரம், பாண்டிச்சேரி, கடலூர் ரயில் பாதை டெல்டா மாவட்ட மக்களுக்கு வராபிரசாதம். பயண நேரம் மிச்சம். பெரும்பதி மக்கள் பயன் அடைவார்கள். இவ்ளோ அருமையான திட்டத்தை இவ்வளவு காலம் கடந்து செயல் படுத்துவது வருத்தம் தான். இருப்பினும் இப்பொழுதாவது வருகிறதே என்பதை நினைத்து மகிழ்ச்சி தான். 👍👍👍
Cuddalore to Puducherry via bahur, Ariyankuppum is only 23 kms. Due to Dravidian political parties dominant and weak congress party rule at centre Upto2012 the railway infrastructure around the nation failed to provide. Instead corruption by regional parties and congress failed to implement the sanctioned railway line between Cuddalore oT to Puducherry via bahur was not implemented. Only sfter BJP rule under Vajpayee, mody so many impossible railway lines in himalaya states of ladakh, kashmir and even konkan railways, trissur, palakkad tunnel in kudiramala Western guts, punalur_ Shenkottai broad gauge throuh tough rocks, mumbai,metro lines, other cities metros, kochin water metros started. If congress coalition was in power no transportationby roads or railway can improve like this. Nitin gadkari should be thanked for highways in India that even surprised Europeans and Chinese. So only BJP skiled leadership can deliver prosperity in lndia, not corrupted parties.
தேர்தல் வருதுல்ல எல்லாம் சொல்லுறீங்க, முன்பு திரு. வேலு அவர்கள் இணை இரயில்வே துறை அமைச்சர் ஆக இருக்கும் போது வாஜ்பாய் அமைச்சரவையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டு, தற்போது நிதி மட்டுமே ஒதுக்கீடு, எத்தனை பாலங்கள் கட்டவேண்டும் அதற்கே அந்த பணம் சரியாகிவிடும் என்று சொல்வார்கள்., எல்லாம் BACKWATER ஆறு கடல் முகத்துவாரத்தில் கலப்பதால் எப்போதும் பாண்டிச்சேரி கடலூர் இடையே எப்போதும் நீர் காணப்படும்.