Тёмный

Chennai Rains 2023: களத்தில் The Imperfect Show! 

Vikatan TV
Подписаться 3,3 млн
Просмотров 64 тыс.
50% 1

#chennaifloods #chennairains #michaung
Digital Subscription IPS show
bit.ly/3sYaKqd
00 Starts
16.48 எவன் பார்த்த வேலடா இது
17.29 இன்றைய கீச்சுகள்
17.48 இன்றைய விருதுகள்
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
###
Host : Cibi Chakravarthi
Host : Niyaz Ahamed
Camera : Karthick
Editor : Abimanyu
Thumbnail Artist: Santhosh Charles
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - www.instagram....
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile....
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 241   
@athangaiyan5331
@athangaiyan5331 9 месяцев назад
கடல் சீற்றம் காரணமாக நகரில் 2 நாள் தொடர்ந்து பெய்த மிக அதிகமான மழை பெய்த காரணத்தால் மழை நீர் கடலில் கலக்க முடியவில்லை. இம்மாதிரியான நிகழ்வு நடைபெற்றால் எந்த அரசையும் குறை கூற முடியாது. இயற்கையை வெல்ல முடியாது.
@Ramkrish-r2y
@Ramkrish-r2y 9 месяцев назад
வருடாவருடம் இதே மாதிியான நடைமுறை தானே இந்த முறைஅதிக மழை ok ஆனால் 4000 கோடி செலவு செய்தது அதிக மழை எதிர்பார்த்து செய்த வேலைகள் தானே சரியாக செய்து இருந்தால் இந்த அளவு தேங்காமல் ஓரளவுக்கு கட்டுப்பாட்டில் இருந்து இருக்கும் மற்றும் கூவ ம் அடையார் ஏரிகள் இவற்றை ஆழமாக தூர்வாருவது கடல் முகத்துவாரம் தூர்வாருவதை செய்யாமல் விட்டுவிட்டார்கள் அது மிகப் பெரிய தவறு ஆனால் 4000 கோடி ரூபாய் க்கு கணக்கு காட்டிவிட்டார்கள்
@ilakkiyavasippu
@ilakkiyavasippu 9 месяцев назад
சென்னை ல மழைபெய்தவுடன் வெள்ளமாக மாறுவதற்கு காரணம் அங்கு மிகுதியான கட்டிடங்கள் அதனால் தரைப் பகுதியில் காண்கீரீட் சாலைகள் தார் சாலைகள் தண்ணீர் உறிஞ்சுவதற்கு வாய்ப்பு இல்லாமல் உள்ளது
@user-vk1vl2wh1f
@user-vk1vl2wh1f 9 месяцев назад
நான் 1985-1986ல்.சென்னையில்.இருந்தேன்.அன்று.எத்தனைபெரியமழைவந்தாலும்.தண்ணீர்தேங்கியதுல்லை.பூமி.பாதிக்குமேமேல்தண்ணீரை.குடித்துவிடும்.இன்று.அனைத்துஇடங்களிலும்.கட்டிடங்களும்.காங்கிட்ரோடுகளும்தான்.
@AR-sk1dz
@AR-sk1dz 9 месяцев назад
Guys This is 0th day. Stand at same places for 1st day, 2nd day and 3rd day & give report. People can understand the real efficiency of the government after 3 days. If you see no water stagnation after 3 days, that should be one of the best governances.
@user-qm1fb6dh3i
@user-qm1fb6dh3i 9 месяцев назад
தம்பிகளா!!இது அரசியல் அப்பாற்பட்டது!!புயல் பாடல்தான்!!48 மணிநேர மழை!!இது ,மெதுவாக தான் நீர் வழியும்!!இனி அடுத்த பாடல். வந்தாலும்,அதிகப்படியான நீர் தேங்கத்செய்யும்!!
@sJmum-hk7xn
@sJmum-hk7xn 9 месяцев назад
இதுக்கே இப்படி ன்னா சென்னை யே கடலுக்குள் போக போகுது ன்னு ஏற்கனவே விஞ்ஞானி கள் சொல்லி விட்டார் கள் அப்போ இந்த குறை கூட சொல்ல யாரும் இருக்க மாட்டோம்
@vijayakalai1999
@vijayakalai1999 9 месяцев назад
🤣🤣🤣
@SkywardScribbler
@SkywardScribbler 9 месяцев назад
Was eagerly waiting for your imperfect show yesterday! Really sad for ur situation Sibi bro !! Love from the United States 😊
@selwynjebaraj8230
@selwynjebaraj8230 9 месяцев назад
இயற்கையை மனிதன் அழித்தால் இதுபோன்ற விளைவுகளையும் சந்திக்க வேண்டியது வரும் 😢
@kgfaachi11
@kgfaachi11 9 месяцев назад
விடாது பெய்யும் மழையிலும் வந்து Imperfect show நடத்திய உங்கள் கடமை உணர்ச்சியை பாராட்டுகிறேன்.
@user-ek5eg1yh8y
@user-ek5eg1yh8y 9 месяцев назад
Pallikaranai is a marsh land .All the water bodies in Chennai are encroached. No dams are built after Kamarajar and Kalaingner.
@AMurugeshCBI
@AMurugeshCBI 9 месяцев назад
​@@user-vs5yj9gy3cஅடேய் அண்டப்புளுகனே! காமராஜர் அய்யாவிற்கு பிறகு யாரும் அணை கட்டவில்லை என்பதே உண்மை. ஆமாம் மழை வெள்ளத்திற்கும் அணைக்கும் என்ன சம்பந்தம் மூடனே?
@creativekid05
@creativekid05 9 месяцев назад
Uneducated 😂 tamil nadu is flat land dam lam ella idathilayum katta mudiyadhu😂
@vijayakalai1999
@vijayakalai1999 9 месяцев назад
​@@user-vs5yj9gy3cபடிங்க சார்.... தமிழ் நாட்டில் மொத்தம் எத்தனை அணைக்கட்டுகள் உள்ளது. சிறியது, பெரிதுமாக... காமராஜர் ஐயா கட்டியது 12. மற்றவை..😃
@loginramanan
@loginramanan 9 месяцев назад
Excellent Niyas and Cibi. You did a wonderful job, without any justification. As you well said, let us pray for speedy recovery. God to give enough courage for restructure.
@sureshramanathan3179
@sureshramanathan3179 9 месяцев назад
அதிகாரக்குவிப்பு, அலுவகங்களின் பணியாளர்கள் தேவை அதிகரிப்பு, தொழில் நிறுவனங்கள் இவையனைத்தும் பரவலாக்கப்பட வேண்டும்
@varunmuthuchamy206
@varunmuthuchamy206 9 месяцев назад
Hats off Sibi for the dedication. 🎉
@mansoorsharief2126
@mansoorsharief2126 9 месяцев назад
Happy streets real celebration
@US_9725
@US_9725 9 месяцев назад
திரு சிபி அவர்களுக்கு வணக்கம் இயற்கையை நாம் வெல்ல முடியாது. அரசு எடுக்கும் நடவடிக்கை இந்த நேரத்தில் நாம் உறுதுணையாக இருந்தால் நல்லதாக வும் அவர்களுக்கு ஊக்குவிப்பு ஆகவும் அமையும். சில குறைகளையும் சுட்டி காட்டவேண்டும்.
@balasunder591
@balasunder591 9 месяцев назад
அருமையான காட்சி
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 9 месяцев назад
Well done Cibi bro and Vikatan team ❤👌💐
@valliramanathan6835
@valliramanathan6835 9 месяцев назад
We should name it as a Big Jam. Government and public both are responsible for this mess.
@sivaprakasamalamelumangai707
@sivaprakasamalamelumangai707 9 месяцев назад
கிராமங்களில் சில தொழில்நுட்ப தொழில்சாலை கொண்டு வந்து பரவலான வளர்ச்சி வரும் யாரும் யோசிப்பது போல தெரியலயே
@yuvarajs509
@yuvarajs509 9 месяцев назад
மீண்டு வர வேண்டும் சென்னை!!!
@selvarajsubbiah7565
@selvarajsubbiah7565 9 месяцев назад
எடப்பாடி பழனிச்சாமி இப்போது முதல்வராக இருந்திருந்தால் 👠 சென்னையை வரைப்படத்தில் இருந்திருக்காது..ஸ்டாலின் 👍🌄🙏👍🌄🙏
@nithysartchannel5979
@nithysartchannel5979 9 месяцев назад
They should change the infrastructure totally and also spread populations to all over the state instead of crowding in Chennai...
@sivarajan1068
@sivarajan1068 9 месяцев назад
Makkal panam 4000 cr yaaru vayila pochi nu Therila 😢
@vaithilingamkp2104
@vaithilingamkp2104 9 месяцев назад
தமிழ்நாடு மக்கள் பணம் ஓட்டு போட ஏமாற்றுபவர்கள்.........
@Shine-sai
@Shine-sai 9 месяцев назад
Makkal panam 7.5 L cr. Yar vayila pochi nu Therila 😅
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 9 месяцев назад
அடுத்து 5000 கோடி
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 9 месяцев назад
இரண்டு நாள் அரசு இயந்திரத்தை இவுங்க கையில இரண்டு நாள் கொடுத்திடலாம்...😂😂😂
@rampalanisamy8091
@rampalanisamy8091 9 месяцев назад
கனுவுக்குமேல .... வாங்க.... படித்தவனுக மாதிரி பேச....
@alicejustine9826
@alicejustine9826 9 месяцев назад
வேலை முடியறதுக்குள்ள மழை வந்தா மேயரா பொருப்பு...😂😂😂 அப்பறம் அந்த 4500 கோடிய இந்நேரம் மழை அடிச்சிட்டு போயிருக்கும்..
@alicejustine9826
@alicejustine9826 9 месяцев назад
மேயர் பிரியாவ யாரும் திட்டாதீங்க..😆❤ ஒரு சொட்டு தண்ணிகூட தேங்காம கரெக்ட்டா பிளான் பண்ணி 4500 கோடி..... பாத்து பாத்து செலவு பண்ணிருக்காங்க"
@naveenbabu7361
@naveenbabu7361 9 месяцев назад
After Singara Chennai work only water is not drowning
@ajithmaran5512
@ajithmaran5512 9 месяцев назад
தனியார் நிறுவனங்களுக்கு மற்றும் ரியல் எஸ்டேட் முதலைகளுக்கும் ஏரி மறறும் குளங்களையும் பட்டா போட்டு கொடுத்து விட்டு இப்போது புலம்பி என்ன செய்வது அரசாங்கம் செயல்கள் வருந்த தக்கது அரசுகள் தொடர்ந்து இப்படி செயல் பட்டால் வருடம் வருடம் தொடரும் அரசுகளிடம் மாற்றம் வேண்டும்
@ArivuAadhavan001
@ArivuAadhavan001 9 месяцев назад
ஐயா ஆளுங்கட்சி எந்த அளவுக்கு காப்பாற்ற முடியுமோ அந்த அளவுக்கு காப்பாத்துறீங்க அவங்களுக்கு வலிக்காத மாதிரியே குறைகளை சொல்றீங்களே 👌👌
@arunnurav
@arunnurav 9 месяцев назад
Whatever you are saying as a complaint will happen in any natural disaster in any country we need to talk about how quickly we can recover from this.
@shanmugarajan7090
@shanmugarajan7090 9 месяцев назад
Kosapet (Near Purasawalkam), water has not drained not much till now. Nobody has not come to visit our area and taken much relief. It feels like haunted area
@alicejustine9826
@alicejustine9826 9 месяцев назад
பெருங்களத்தூரில் நடு ரோட்டில் உலா வந்த முதலை விடியல் தந்த தலைவன் முதலை தந்த தலைவா நீ வாழ்க ...
@rameshs1128
@rameshs1128 9 месяцев назад
ஒரு நாள் network இல்லாமல் போனதுக்கே இப்படியா? நான் வாழும் கிராமத்தில் network கே கிடையாது. விருதுநகர் மாவட்டம் பிலவக்கல் அணை பகுதிக்கு வந்து பாருங்கள்.. விடியல் digital India னா என்னனு தெரியும்.
@ravinates
@ravinates 9 месяцев назад
Chennai is not a well planned city. It is built on top of many water bodies. I don’t think it can be solved even if you spend another 4000 crore. But first DMK should show us what they did with the 4000 crore.
@drindumathi6985
@drindumathi6985 9 месяцев назад
Hopefully chennai will get nice soon,unga kadamai ennai meisilirkka veikiradhu.hope u all people healthier,engal thalainagarame meendu vaa😊
@n.madhan2000
@n.madhan2000 9 месяцев назад
This is singara Chennai 2.0 🤦
@raghuraj005
@raghuraj005 9 месяцев назад
Please update where the work done properly
@rangasamyk4912
@rangasamyk4912 9 месяцев назад
பாராட்டுக்கள் சிபி மற்றும் உங்கள் நண்பருக்கு.
@hariharanarunachalam9030
@hariharanarunachalam9030 9 месяцев назад
Thanks to Imperfect show for expressing our problems
@kalyanasundaramthirugnanas7820
@kalyanasundaramthirugnanas7820 9 месяцев назад
Very very sad Every cyclonic storm or heavy rains we are encountering such a sad situation for nearly 40 years to the best of my knowledge what our visionaries such as MINISTERS IAS OFFICERS ( so called administrative officers) and PWD engineers are doing We poor fellows enjoy this and forget the bad incident which makes all the decision making people to take us for granted
@JP.Pradap
@JP.Pradap 9 месяцев назад
9:25 valid point.. All districts, state ppls getting dumped at Chennai
@somamuthuraju9470
@somamuthuraju9470 9 месяцев назад
அதே நேரத்தில் , சிபி, உங்கள் எஜமானர் அண்ணாமலையிடம் சொல்லி , மத்திய அரசின் உதவியை வேகப்படுத்த சொல்லவும் !
@sandysubramaniyam
@sandysubramaniyam 9 месяцев назад
I escaped from Madipakkam morning by swimmimg.. Now safe here.. That's not issue. In madipakkam L.I.C nagar water was full upto first floor.. People were sufferring lot without food, electricity, network, even dogs ti suffer so please if anyone who can help through government share this issue to help people there as soon as possible ..😢😢😢😢😢
@MrLeowaldran
@MrLeowaldran 9 месяцев назад
come back Chennai my prayer to the people ❤. niyayz bro your eligible for IPS I m looking forward for u. IPS fan from UK
@dr.vigneshkarthik115
@dr.vigneshkarthik115 9 месяцев назад
Be safe. We will wait for a couple of days to watch imperfect show. Please take leave sanctioned by imperfect show viewers.
@david.cpugazh2034
@david.cpugazh2034 9 месяцев назад
Dr. C. David Pugazhenthi, Salem I convey my heart felt thanks to Mr. Cibi and his Colleague for presenting IPS today which picturizes the Mikjam storm disaster and the flooded, and floating Chennai city even in this unconditional situation. I appreciate your duty consciousness shown to the viewers and the society. Thank you.
@nayagishanmugasundaram9086
@nayagishanmugasundaram9086 9 месяцев назад
You also come to RAIN SHOWS every year, what have you done to stop this? (except for this talking show)
@vasumathiprabha1009
@vasumathiprabha1009 9 месяцев назад
In IYYAPANTHANGAL area Inside Alliance BOUGAINVILLE ack side of bus stand
@vigneshraj6367
@vigneshraj6367 9 месяцев назад
I'm from Adambakkam... Most of streets are restored...
@crombajaa
@crombajaa 9 месяцев назад
I understand workers are doing their best to save every one and bring power back etc...Power off panurathu lam gnayam than. Ana cell phone towers lam switch off panitu.. Cyclone pass pannunathuku aprom tower lam vela seiya vaikurathu Thirutu velai. Emergency ku oru phone kuda panna mudiyala na aprom enna phone service. I noticed this after the 2015 rains..every time where there is heavy rain all cell phone towers are being put out of service so that they will NOT get the same damage they got during 2015. At least emergency ku 4 out of 10 towers working le erunthal nalla erunthurum. Ethu oru mullamari pethalatam!
@manopriyaa
@manopriyaa 9 месяцев назад
If the government doesn't allow people to build any houses there, will people be happy? People should take their responsibility for their flaws
@mrdj7285
@mrdj7285 9 месяцев назад
I am from maduravoyal, sri krishna nagar. No electricity since the past 48 hours. Water logging in entire area. No rain since past 24 hours but water level keep on increasing. No help from corporation or councilor. No one visited our area. Hearing that electricity won't be given for atleast 2 more days. Really frightening.
@wilsonraj6501
@wilsonraj6501 9 месяцев назад
Govt never accept their failures...
@rajaganpat
@rajaganpat 9 месяцев назад
Nobody is reporting about Virugambakkam/Chinmaya Nagar. Still water is not receded. Water level is nearly upto Neck level in some places
@distinctradius7012
@distinctradius7012 9 месяцев назад
100% Sangi jalras = puthiya thalamurai, thanti, news18, polimer, news7, vikatan ...
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 9 месяцев назад
உண்மை யைப் சொன்னால் சங்கியா?
@yokeshvaran5993
@yokeshvaran5993 9 месяцев назад
ஏரில வீடு காட்டுனா இப்படிதான்
@chandrasekaran2851
@chandrasekaran2851 9 месяцев назад
பள்ளிக்கரணை பகுதியில் உள்ள சதுப்பு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்குமோ?
@naveenbabu7361
@naveenbabu7361 9 месяцев назад
Chennai is fully drowned... Utter waste of Singara chennai project.... Everyone got stucked without food water and electricity
@vaithinathanselvaraju1757
@vaithinathanselvaraju1757 9 месяцев назад
Why Vikatan office need to be in Chennai. Why not in mid or south of Tamilnadu. Keep the functioning office and few reporters in Chennai rest of the printing or digital Units move to other parts of Tamilnadu. Let the revolution start from Vikatan and it can be an example and trend setter to government and other private companies to move to inner Tamilnadu. This will help to stop Paranthur airport expansion, expand some other airports in TN and make developments there. If it is Trichy or Madurai Sibi can go home that is Karur often.
@sakkaravarthi216
@sakkaravarthi216 9 месяцев назад
சிபி ஒரு சந்தேகம் ஐயா எந்த கட்சிகாரனும் இல்ல சாதாரண மனுசன் ஏம்பா முதலமைச்சர் பிண்ணாடி இவ்வளவு அமைச்சர்கள் சுத்தனுமா அதே மாதிரி உதயநிதி பிண்ணாடி இவ்வளவு அமைச்சர்கள் சுத்தனுமா யாராவது ஒரு அமைச்சர் போனால் போதும் மற்ற அமைச்சர்களை வேற வேற இடங்களுக்கு போய் இருந்தா மக்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கமாட்டார்கள் அமைச்சர் அந்த இடத்தில் இருந்தா வேலைகள் வேகமா இருக்கும் மக்கள் சந்தோஷபட்டு இருப்பாங்க
@Chennai...
@Chennai... 9 месяцев назад
பாலத்துக்கு மேலே ஒரு சொட்டு தண்ணி கூட இல்லை...நான்கு ஆயிரம் கோடி செலவு செய்ததால் தான் இப்படி ஒரு சாதனை செய்ய முடிந்து..
@mansoorsharief2126
@mansoorsharief2126 9 месяцев назад
Happy streets
@manopriyaa
@manopriyaa 9 месяцев назад
Chennai is not a planned city. Stop expecting too much from the government all the time. Follow safe living
@narayananpalanisamy9849
@narayananpalanisamy9849 9 месяцев назад
More than 40 cm rain fall in three days. . No drainage system will work. All water bodies are encroached both by public and Govt. Roads are also laided on the road. Steps to be taken to increase the capacity of lakes.steps to betaken for rain harvesting in all apartments and individual owners. Rain water should be stored in undergrounds.
@jesuityj6728
@jesuityj6728 9 месяцев назад
Pallikaranai marshland is the saviour of Chennai. Mukkal vaasi marshland has been destroyed and buildings built. Foreign countries understand the importance of marshlands and protect it so it can protect them from floods. But we need only development not safety. Nature has its course, it will not change itself for anyone. If you want Chennai to be safe save the marshland, don't dump garbage in waterbodies and govt has to take steps to design a proper sewage drainage system. Stop developing Chennai and develop other places in TN. Not only the govt, public is also responsible for this flood. So lets learn a lesson and save Chennai from further devastation in future
@anupkuttuva
@anupkuttuva 9 месяцев назад
super
@bhagyashreev4944
@bhagyashreev4944 9 месяцев назад
Sir ramnagar la irukra ppl epde rescue panringa, my sister family us stuck in malliillam,4060, srinivasanagar mainroad, ramnagar south, no water no powersupply, cudnt contact them, my sister is 2months pregnant, if possible pls help sir
@nesanilavu153
@nesanilavu153 9 месяцев назад
மீட்பு பணியில் விகடனின் பங்கு என்ன
@zhivasr
@zhivasr 9 месяцев назад
please be bold to say that the govt has failed... we will do prayers is a different thing. you are not voicing in full force and you guys are so subtle.
@panduranganveerasamy6323
@panduranganveerasamy6323 9 месяцев назад
Dmk super goverment quick Relief For chennai
@cuttingfishworld4222
@cuttingfishworld4222 9 месяцев назад
காமெடி
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 9 месяцев назад
அப்படி என்றால் அண்ணா சாலை, புரசைவாக்கம் , எக்மோர், தேனாம்பேட்டை , மீனம்பாக்கம் ஏர்போர்ட் எல்லாம் நீர் நிலையாக இரூந்ததா ?... எப்படியா பட்ட அமெரிக்காவில் கூட நியூயார்க்கில் இது போன்ற நிலை சில மாதங்களுக்கு முன் ஏற்பட்டது.. ஓஹோ.. அது கூட நீர் நிலையா?.. சென்ற ஆண்டு யமுனா ஆற்றின் நம் தலைநகர் டெல்லி மிதந்ததே.. அப்படி என்றால் டெல்லி நீர் நிலையில் அமைந்துள்ள நகரமா ?.. இனிமேல் மலை மேல வீடு கட்டி வாழனும்.. பெரிய நிர் நிலையான வங்க கடலை விட சென்னை நகரம் சராசரியாக 2 அல்லது 3 மீட்டர் உயரம் தான் இருக்கிறது.. 36 மணி நேர தொடர்ந்த மழையால் எவ்வளவு தண்ணீர் கொட்டியது.. கொட்டியிருக்கும் யோசித்துப் பாருங்கள்.. சென்னை நகரில் இருந்து தொலைவில் இருக்கும் கூடுவாஞ்சேரி நிலை என்ன... நெல்லூரில் கரையை கடந்த புயல் அங்கு என்ன வெயில் அடிக்க வைத்து பன்னீர் தெளித்து கொண்டா போயிருக்கும்.. இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட இது நாம் இதை பொறுத்துக்கொள்ளதான் வேண்டும்.. யாரையும் குறை சொல்லாதீர்கள்.. இயற்கையுடன் ஒன்று பட்டு தான் நாம் வாழ முடியும்...
@kadhiresanm9873
@kadhiresanm9873 9 месяцев назад
Weldone perfectshow
@nithyashreekt1363
@nithyashreekt1363 9 месяцев назад
Ada poongappa... Yeri..kulathula... Buildings kattikittu... Mazhai..thanni..thanninuttu... Varusam varusam ethe velaiya pochu...
@viewperfect3588
@viewperfect3588 9 месяцев назад
வரலாறு காணாத மழை இது திமுக ஆட்சிக்கு கிடைத்த வெற்றி மக்கள் பெரு மகிழ்ச்சி சாலை எங்கும் தண்ணீர் குதித்து விளையாடும் சிறுர்கள். திமுக ஆட்சியில் தான் இந்த அளவிற்கு மழை பெய்துள்ளது ....இப்படி எல்லாம் உருட்டுவாங்க .....4000 கோடி கோவிந்தா கோவிந்தா ....
@anandananandan8719
@anandananandan8719 9 месяцев назад
போட்டிலுக்கு 10₹ வாங்கினா அதுல பண்ணலாம் எதுக்கு central govrment காசு வாங்கிட்டு செய்றது ஒன்றிய அரசு சொல்றவங்க எப்ப மதியாரசுகொத்டுதா காக்கா பிடிக்கலாம்
@kathiravansekar5568
@kathiravansekar5568 9 месяцев назад
இனிய விகடன் நண்பர்களுக்கு வணக்கம் அரசாங்கத்தின் பெயரில் மட்டும் குற்றம் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள், சீறி குளம் இருக்க வேண்டிய இடத்தில் வீடு கட்டும் சமூகத்தை என்னவென்று சொல்வது மக்கள் தங்கள் தேவைக்கு செய்யும் தவறினால் கடைசியாக நீங்கள் குறை அரசாங்கத்தை மட்டுமே...4000கோடி அல்ல 40,000கோடி ஒதுக்கி மழை நீர் வடிகால் அமைத்தாலும் குப்பைகளை மழைநீர் வடிகாலில் போடும் சமூகம் இருக்கும் வரை இந்த அவலம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்
@user-ok2hh6bz2s
@user-ok2hh6bz2s 9 месяцев назад
மின் தடையால் மழை நீரில் மின்சாரம் பாய் ந்து உயிரிழப்புகள் தடுப்பு நடவடிக்கை என்று தான் கருத வேண்டும். மின்சாரம் இல்லை என்றால் டேட்டாவுக்கு உயிர் இல்லை என்பதையும் உணர வேண்டும்.
@Vennila5396
@Vennila5396 9 месяцев назад
சென்னை மீள வேண்டும் என்றால் பிரார்த்தனை செய்வோம் ஆனால் அதைவிட முக்கியம் கூவம் நதியை சுத்தப்படுத்தி சாக்கடை கலக்காமல் இந்த மழைநீரை அந்த நதியில் கலக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் இதுதான் நிரந்தர தீர்வு சகோ.
@lingavicky5
@lingavicky5 9 месяцев назад
Today award goes toa rain😅
@ramuchandran
@ramuchandran 9 месяцев назад
கார் டயர் கூட முழுகலா, இடுப்பளவு தண்ணீர்இருக்கு என்று புருடா விடுறீங்களேடா!
@Arafanag
@Arafanag 9 месяцев назад
All channels are speaking about velachery pls look at us in north madras
@chermapandian5978
@chermapandian5978 9 месяцев назад
#comment show Now what is going on Jayaraj and Benny case???
@user-vs8sy3vo6v
@user-vs8sy3vo6v 9 месяцев назад
அரசாங்க நிலங்களை ஆட்டய போடாமல் நீர் நிலைகளாக மாற்றினால் ஒரளவுக்கு பாதிப்பும் குறையும்.. நீரும் சேமிக்கப்படும்.. பரந்தூர் விமான நிலையம் போன்ற திட்டங்களுக்கு பதிலாக அந்த அரசாங்க இடங்களை ஏரியாக கூட தூர்வாரலாம்...
@rajesha6542
@rajesha6542 9 месяцев назад
Veillam erukira yeri water pump line vaziya out district area Tiruvannamalai, dharmapuri, Tirupathur water eaduthunu poi storage pannalam
@SK-000
@SK-000 9 месяцев назад
We all pray for Chennai people. This tragedy happens to public every year but it never happened to Tamilnadu CM house. They are all safe all the time. Kodumi!
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 9 месяцев назад
Welcome sir
@saisai4464
@saisai4464 9 месяцев назад
வடிகால்கள் வெளி ஆட்களுக்கு கொடுக்காமல் அவர்களே செய்யலாம். நாலாயிரம் கோடிகளில் கவுன்சிலர், வட்டம், பல ஊர் தலைகள் காசு பார்த்து இருப்பார்கள் .
@senthilkumarsubramanian8341
@senthilkumarsubramanian8341 9 месяцев назад
In future construction ground floor for water 1st floor parking God only should save the homeless.
@Venkat635
@Venkat635 9 месяцев назад
Poonamallee too
@balaji015
@balaji015 9 месяцев назад
My area Alapakkam maduravoil water has been drained
@mohamedpitchai3952
@mohamedpitchai3952 9 месяцев назад
Chennai almost major area normal condition now
@saradhambalratnam88
@saradhambalratnam88 9 месяцев назад
உங்க ஏரியாவில் மட்டுமே
@kowsik5114
@kowsik5114 9 месяцев назад
ஆனந்தவிகடனை இலவசமாக கொடுங்களேன்
@kaliangovindaraj7650
@kaliangovindaraj7650 9 месяцев назад
We forget bukhingham canal maintaining this canal in good condition will solve this problem
@Cmsukumaran
@Cmsukumaran 9 месяцев назад
Why. No net work.why the net work companies not respond?
@murugesanr6488
@murugesanr6488 9 месяцев назад
அரசு அலுவலகங்கள் மற்றும் மென்பொருள் நிறுவனங்கள் இதையெல்லாம் வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய முடியுமா
@Zonals-m6t
@Zonals-m6t 9 месяцев назад
Notice :8:55 2020 😅
@kathiravansekar5568
@kathiravansekar5568 9 месяцев назад
கேரளாவில் back water செல்வதற்கு மக்கள் வழித்தடம் விட்டு தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டனர் அதைப் போல் தமிழக மக்கள் ஏன் செய்யவில்லை அவர்களின் அவசர தேவைக்காக அரசாங்க அதிகாரியிடம் லஞ்சம் கொடுத்து ஏரி மற்றும் குளங்களை ஆக்கிரமித்து கொண்டனர் இதில் அரசாங்கத்தின் தப்பு எவ்வளவு இருக்கிறதோ அதே அளவு மக்களின் தப்பவும் இருக்கிறது அதையும் கொஞ்சம் சுட்டிக் காட்டி வரும் காலங்களில் தவறை நடக்காத படி பார்த்துக் கொள்ளலாம்
@padaikathant3437
@padaikathant3437 9 месяцев назад
கீழ பைக் போகுது அரை அடி தண்ணி இருக்கு ஆனால் நீங்க கதை ( கம்பி கட்டிரா கதை) அளக்க வேண்டாம்
@azaghuraja5023
@azaghuraja5023 9 месяцев назад
சென்னை பெரும்பாலான பகுதிகள் ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்து (நாராயணபுரம் ஏரி உட்பட) ஏரியை சுருக்கிவிட்டனர்.
@manopriyaa
@manopriyaa 9 месяцев назад
People should go to a safe place and should not be allowed outdoors. It adds too much burden for maintenance and rescue
@jayinsel
@jayinsel 9 месяцев назад
Thambigalaa... Irukkura Ellaa Neer Nilaigala Moodi... Apartment kattittu.. Pei Mazhai pozhinthaaal.. Ullaa vAraama enga pogum...
@babyshri
@babyshri 9 месяцев назад
Stay safe
Далее