Richest Area of Chennai Millionaires | Big Rich Houses & Area Tour | Celebrity Houses #richest #chennai #richlifestyle Our Channel's Contact Details: Follow me @Instagram: / deepak_traveler Mail id: deepak90eie@gmail.com
Veeda vidaa neenga pesaraddhu thendral maadri irunthichu...artificiallaaa drama vaa illamaa rendu friends kalaichikittu poradhu very pleasant....rich may have lots of money ....I know how difficult it is to maintain family relationships there ....simple living best
so intresting bro,,i am malaysia tamils,never been touch my leg in my gramphaa land ,in here tamils nadu,,, hope i can enjoyed look your video,,,romba nandri bro vanakam, from australia now ...regards
வணக்கம். உங்களுக்கு ஒரு கேள்வி இந்த கோடீஸ்வர்கள் என்று நீங்கள் சொல்பவர்கள் உண்மையாகவே உழைத்து நேர்மையாக பணம் ஈட்டி பெரும் செல்வந்தர்களாக ஆனார்களா அவர்களுடைய வீடுகள் சொத்துகளை படம் பிடித்து சமூகத்திற்கு காட்டுவது சமூகத்தை தவறான வழியில் நடத்துவது போல் ஆகிறது.!
@@meetastranger நேர்மையாளன் வீட்டை படம் பிடியுங்கள் உங்களுக்கு ஓரளவுக்கு தெரியும் யார் தகுதியானவர்கள் என்று திருடர்கள் அயோக்கியன் வீட்டு வாசலில் நிற்க வேண்டாம் படம் பிடிக்க வேண்டாம் அது அவசியம் அல்ல சமூகத்தை தவறான வழியில்…உதாரணமாக அமைந்துவிடும்
Meetastranger நேர்மையானவர் than.videokkal pottu panam sambadikkiraththitkaga vandavar alla.இந்த ஊரில் எல்லாருமே CHEF | Tamilnadu Village full of Cooks endra video parunga."இந்த Building-ல் ஒரு ஊரே வாழ்கிறது😲Chennai's Whole Area lives in one Building..For 20 Years" elai makkalukkaha potta inda videovum parththan theriyum.
@@johnsonmax1460 தீபக் அவர்கள் தவறு செய்பவர் அல்ல அது அனைவரும் அறிந்ததே அவர் சமூகத்தில் மிகவும் பின்தங்கி இருப்பவர்களுடைய வாழ்வை படம் பிடித்து நமக்கெல்லாம் வெளிப்படுத்தி அவர்களுக்கு உண்மையிலேயே உதவியை பெற்று தருகிறார் நான் இங்கே குறிப்பிட்டது கோடீஸ்வரர்கள் என்று போர்வையில் இருக்கும் திருடர்களின் உடைய சொத்தை பிரபலப்படுத்தும் பொழுது அதை அவர்களுக்கு நாம் கொடுக்கும் ஒரு எண்டோஸ்மென்ட் போல ஆகி விடலாம்்
Bro really nan ungha vedio va romba virumbu papan but this vedio really made me regret yen bro andha amma va vedio la kootu vandhingha enaku semma verupu aiduchu nanu skip pani skip pani nalla indha amma cringe podama edhachum unghala raw content and informative content pesa vidu nu patha cringe panathu Really sorry nan indha vedio va 2 mins mela pakavae ila Ungha style a solo va mass a content poduvingha Please inimela indha cringe a koopdathingha
Deepak I am your fan but in this video you have shown only your wife more and we got bored by your wife's stupid jokes. Intolerable, don't waste your good concept by adding irritating conversation