Super siva Anna nalla improvement na வாழ்த்துக்கள் மேலும் வளர்க நம்ப கடைக்கு நா ரெகுலர் customer Anna நம்ப chennal ippo than pannuren very nice வாழ்க நூறு ஆண்டு🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
கலக்கல் மன்னர்களே!! வணக்கம் தனிபட்ட முறையில் நீங்க சமையல் வீடியோ போட்டா மட்டுமே மிக சிறப்பு அதை தயவுசெய்து புரிந்துக்கொள்ளுங்கள் தவறா இருந்தா மன்னிக்கவும்
I understand you have plans to open restaurants across Tamil Nadu through franchisees. PLEASE DO NOT DO THIS as you'll have no control over the quality and will get your name spoiled.