Тёмный

chilli plants cultivation process from day 01 to day 70 explanation in || Tamil ||Sathish Nursery 

Sathish Nursery
Подписаться 21 тыс.
Просмотров 215 тыс.
50% 1

chilli plants cultivation process from day 01 to day 65 explanation in || Tamil ||chilli Plants cultivation Sathish Nursery
For plants contact 8190051153
செடி தேவைக்கு 8190051153

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 51   
@arvindd3036
@arvindd3036 3 года назад
அருமையான வீடியோ. பகிர்ந்தமைக்கு நன்றி.
@sathishnursery6037
@sathishnursery6037 3 года назад
நன்றி bro
@rockraja546
@rockraja546 2 года назад
மிளகாய் செடி வளர்ப்பு சாதாரணம் இல்லை, வேலை பென்ட் எடுத்துடிம், மருந்து செலவும் அதிகம், 5 ஆள் குடும்பமாக இருந்தால்தான் நல்லது அறுவடை வரை, அது இல்லாமல் காய் பறிக்கும் போது 10 - 20 ஆள் தேவை. தினம் தினம்.
@koilrajkoilraj321
@koilrajkoilraj321 2 года назад
உண்மை
@thangarajv5117
@thangarajv5117 2 года назад
என்ன உரம் என்ன மருந்து பயன்படுத்தினீங்க Sir.
@natrajcaptan6197
@natrajcaptan6197 2 года назад
சொட்டுநீர்இல்லாமல் மிளகுசாகுபடிசெய்ய இதுமாதிசெய்யலாமா இதுமாதிரிநடலாமா இதற்கான பதில் அளிக்கவும்நண்பா
@GunaSekaran-jt4fx
@GunaSekaran-jt4fx 2 года назад
Bro which type of fertilizers treatment stage by stage say
@RatnaKumar-os4ro
@RatnaKumar-os4ro 4 месяца назад
Good
@srsmotors3732
@srsmotors3732 2 года назад
உங்கள் வீடியோ பதிவு நல்ல உபயோகமாக உள்ளது.மேலும் மொத்த வியாபாரிகள் பற்றிய பதிவுகள் இருந்தால் நன்றாக இருக்கும்.
@charles55986
@charles55986 2 года назад
Mahyco brand nalla varuma
@mahalakshmit7002
@mahalakshmit7002 3 года назад
சகோ பார் பிடிப்பது எப்படி என்பதை ஒரு வீடியோ போடுங்க நான் விவசாயத்திற்கு புதிது உதவுங்கள் நன்றி
@sathishnursery6037
@sathishnursery6037 3 года назад
Ok bro podren bro
@mahalakshmit7002
@mahalakshmit7002 3 года назад
@@sathishnursery6037 thanks bro
@deivapal9420
@deivapal9420 Год назад
Etharkana. Zram
@chandrasekarm6500
@chandrasekarm6500 3 года назад
செடிகளுக்கு என்னென்ன உரம் பயிர.பாதுகாப்பு உத்திகள் ஈடுபொருட்கள் அளவுகள் போன்றவைகளோடு விளக்கி இருந்த நன்றாக இருந்திருக்கும்
@sathishnursery6037
@sathishnursery6037 3 года назад
சரிங்க அய்யா
@skywinsekar2591
@skywinsekar2591 3 года назад
இயற்கை முறையில் சின்ன வெங்காய சாகுபடி செய்வதற்கான உத்தேச நாள் வாரியாக அட்டவணை: வளர்ச்சி ஊக்கி தெளிப்பு அட்டவணை 3 மூன்றாம் நாள் உயிர் தண்ணீருடன் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாம். நடவு செய்த 5ம் நாள் இ.எம் கரைசல் 10 liter டேங்க்கு 100 ml கலந்து தெளிக்கலாம் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் இஎம் கரைசல் கொடுக்கவும். நடவு செய்த 10ம் நாள் மீன் அமிலம் 10 liter டேங்க்கு 100 ml கலந்து தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி கொடுக்கவும். நடவு செய்த 15ம் நாள் பஞ்சகாவிய 150 ml per 10 liter tank spray செய்யவும் . 18ம் நாள் கற்பூர கரைசல் அல்லது அக்னி அஸ்திரம் தெளிக்கலாம். 20ம் நாள் மீன் அமிலம் 10 liter டேங்க்கு 100 ml கலந்து தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி கொடுக்கவும். 25ம் நாள் கற்பூர கரைசல் அல்லது அக்னி அஸ்திரம் தெளிக்கலாம். 30ம் நாள் பஞ்சகாவிய 200 ml per 10 liter tank spray செய்யவும் . தரைவழி ஏக்கருக்கு 2 _3 லிட்டர் கொடுக்கலாம் 35ம் நாள் கற்பூர கரைசல் அல்லது அக்னி அஸ்திரம் தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ மைக்கோரைசா வாம் தரைவழி தரவும். 40ம் நாள் E.M 150 ml per 10 liter tank spray செய்யவும். ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் அல்லது 2 கிலோ பாஸ்போ பாக்டீரியா தரைவழி தரவும் 45ம் நாள் மீன் அமிலம் 10 liter டேங்க்கு 100 ml கலந்து தெளிக்கலாம். ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் மீன் அமிலம் தரைவழி கொடுக்கவும். 50ம் நாள் மீன் அமிலம் 75 ml per 10 liter tank spray செய்யவும. 55ம் நாள் E.M 150 ml per 10 liter tank spray செய்யவும் .ஒரு ஏக்கருக்கு 2 கிலோ மைக்கோரைசா வாம் தரைவழி தரவும் 60ம் நாள் பஞ்சகாவிய 250 ml per 10 liter tank spray செய்யவும்.ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர் அல்லது 2 கிலோ பாஸ்போ பாக்டீரியா தரைவழி தரவும். ஒவொரு முறை நீர் பாய்ச்சும் போதும் அமிர்தக்கரைசல் ஒரு ஏக்கருக்கு 100 லிட்டர், ஜீவாமிர்தம் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர், மீன் அமிலம் ஒரு ஏக்கருக்கு 2 லிட்டர், WDC ஒரு ஏக்கருக்கு 25 லிட்டர் என ஏதாவது ஒரு கரைசலை தண்ணீரோடு கலந்து விட்டு மண்ணை வளமாக்க வேண்டும்.. இயலுமானால் வெங்காய சாகுபடிக்கு முன்பு பல தானிய விதைப்பு செய்து 65 to 70 கழித்து மடக்கி ஓட்டி உழவு செய்தால் இன்னும் சிறப்பு.. களை கட்டுப்படும்.
@superscenemovies9178
@superscenemovies9178 3 года назад
ஆமாம்
@jagankannusamy6666
@jagankannusamy6666 Год назад
@@skywinsekar2591 super
@Rajkumar-tb7qh
@Rajkumar-tb7qh Год назад
Hi sir milagai sedi ketaikuma
@sahulsahul5947
@sahulsahul5947 11 месяцев назад
milagai chedi nathu ena rate
@saravananak6886
@saravananak6886 7 месяцев назад
Mulching sheet potalama
@reneshrk2712
@reneshrk2712 Год назад
Milaga brand ena bro
@sathishnursery6037
@sathishnursery6037 Год назад
Vaishnavi
@starrojakoottam
@starrojakoottam Год назад
நண்பரே தங்களிடம் பஜ்ஜி மிளகாய் நாற்று கிடைக்குமா???? கிடைத்தால் விலை என்ன.....
@sathishnursery6037
@sathishnursery6037 Год назад
இல்லை நண்பா
@roshinr8225
@roshinr8225 3 года назад
Haloo sir,... Which plant is this sir.. Syngenta?..
@sathishnursery6037
@sathishnursery6037 3 года назад
Roshini
@gcb6185
@gcb6185 2 года назад
What is the yield per plant? How many plants per Acre? What is the price per seedlings?
@sathishkumark832
@sathishkumark832 3 года назад
Superb sathish. 🙌🙌🙌
@sathishnursery6037
@sathishnursery6037 3 года назад
Thank you sir 😊
@vinothkumar4349
@vinothkumar4349 2 года назад
Variety name??
@mbmb2128
@mbmb2128 3 года назад
This veraity dry chilliya use pannalama
@sathishnursery6037
@sathishnursery6037 3 года назад
Use pannalam sir
@ArunachalamAgri
@ArunachalamAgri 10 месяцев назад
Variety name
@grajan3844
@grajan3844 3 года назад
Bro many plant video we can see in u tube. After 35 days you straightaway showing 85days plant. What treatment they did you did not say . Just showing growth of plant is useless.
@sathishnursery6037
@sathishnursery6037 3 года назад
Bro listen properly ...I told what fertilizers they used ....
@Mr_Senthil
@Mr_Senthil 2 года назад
Idhu enna ragam ?
@RaviRavi-kp1rw
@RaviRavi-kp1rw 2 месяца назад
இறுதிவரை என்ன மருந்து பாவித்தீர்கள் என்று சொல்லவில்லை. இது ஒரு பதிவா?
@simplelife9011
@simplelife9011 2 года назад
need more information.bro
@ayshasidhika3382
@ayshasidhika3382 2 года назад
Bro பச்சை மிளகாய் பழுக்குறது தான் red chilli ya வேற எதுவும் இதுக்கு தனி செடி இருக்க கொஞ்சம் சொல்லுங்களேன் bro
@arumugamo3731
@arumugamo3731 2 года назад
Entha time sagupati sevadu
@muthumarudhu8333
@muthumarudhu8333 7 месяцев назад
பச்சை மிளகாய் பழம் தான் மிளகாய் வத்தல்
@sankarawarrier9263
@sankarawarrier9263 8 месяцев назад
Please mention the fertilizer and medicines used. Please don't repeat the same information Thanks.
@visuk6905
@visuk6905 Год назад
எவ்ளோ development ஆயிருக்கு
@krishanadiyaman1491
@krishanadiyaman1491 Год назад
Athiyaman
@seenuvasan5098
@seenuvasan5098 3 года назад
Entha noiku entha marundhu adikkanum
@50dharshan
@50dharshan 2 года назад
Zoro abemectine
Далее
ГИГАЧАД МЭЙКЕР В PLANTS VS ZOMBIES 2!
00:49
Вопрос Ребром - Булкин
59:32
Просмотров 786 тыс.
Growing fruit art
00:33
Просмотров 1 млн
ГИГАЧАД МЭЙКЕР В PLANTS VS ZOMBIES 2!
00:49