Тёмный

Chinna Chinna Vanna | Priyanka | Kalyan's Golden Rhythms | Deepavali Kondattam-2020 

Kalyan's Golden Rhythms
Подписаться 22 тыс.
Просмотров 1,5 млн
50% 1

Event Courtesy : Michigan Tamil Sangam | North East Ohio Tamil Sangam
RU-vid Link: • Chinna Chinna Vanna | ...
#chinna chinna #Priyanka #super singer #goldenrhythms
----------------------------------------------------
HEADPHONES RECOMMENDED
----------------------------------------------------
ORCHESTRATION SUPPORT :
Keyboard : Naveen Jude
Lead Guitar : Ramesh Somalingam
Bass Guitar : Gerald Martin
Percussion : Kabilan
Tabla : Arumbazhagan
----------------------------------------------------
SONG CREDITS:
Movie : Mouna Ragam
Year of Release : 1986
Cast : Mohan & Revathi
Music : Ilaiyaraja
Singers : S. Janaki
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Kindly subscribe and turn on the bell button to receive all our musical updates
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
For all your needs of events: / kalyansgoldenrhythms
#chinnachinna
#priyanka
#supersinger
#vijaytv
#mounaragam
#sjanaki
#michigan
#neots
#tamilsangam
#1986
#mohan
#deepavali
#kondattam
#goldenrhythms
#revathi
#ilaiyaraja

Видеоклипы

Опубликовано:

 

13 янв 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 234   
@saramenu2012
@saramenu2012 4 месяца назад
பிரியங்கா நீங்கள் biggboss house உள்ளே மட்டும் போய் விடாதீர்கள் இப்போ இருக்கும் மக்களின் அன்பும் ஆதரவும் போய்விடும்
@abdurrahman56949
@abdurrahman56949 2 года назад
பெண்கள் இறைவணுடைய ஒரு அட்புதமான படைப்பு 🇱🇰💯👌🎆💐👍🇱🇰🌌💐👍🌿💐👌💯💯💯💯🇱🇰
@malligababu4777
@malligababu4777 Год назад
வார்த்தைகள் உச்சரிப்பு சரியாக வரும் இனிமையான குரல் வளமும் இந்த இளம் வயதில் கடவுளின் அருள் அம்மா உனக்கு வாழ்க நீ பல்லாண்டு
@SubramaniamMarudhan
@SubramaniamMarudhan 8 месяцев назад
பிரியங்கா அருமையான குரல் வளம். கடவுளின் நல்லாசி கள் என்றும் கிடைக்கட்டும். வாழ்த்துக்கள்..
@arunarunmoley2286
@arunarunmoley2286 11 месяцев назад
இந்தப் பாடலை நான் ரசிக்க ஆரம்பித்ததே பிரியங்கா மேடைகளில் பாடுவதைக் கேட்ட பின்புதான். சிட்னியிலிருந்து…
@gracekani2864
@gracekani2864 2 года назад
பிரியங்கா பாடல் மிகவும் அருமை வாழ்த்துக்கள் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்
@BannariammanearthmoversTKSubra
@BannariammanearthmoversTKSubra 2 года назад
இனிமையான குரல் கடவுள் கொடுத்த வரம் 👍🙏
@saravanangangadharan9619
@saravanangangadharan9619 2 года назад
பிரியங்கா எனும் இந்த தேன் மொட்டின் பாடல்கள் தான் உலகை ஆட்டி படைக்கிறது🙏🎉🎉🎉
@thiruvalluvars4407
@thiruvalluvars4407 2 года назад
தங்களின் மிகை இல்லாத முக அழகை ரசித்துக்கொண்டே இருக்கலாம்! 😍🥰😍🥰😍🥰
@saravanangangadharan9619
@saravanangangadharan9619 2 года назад
Priyanka nk எனும் இந்த சின்ன வண்ணக்குயிலால் தான் இந்த அற்புதமான பாடல் மறு உயிர் பெற்று உலகை மகிழ்விக்கிறது
@selvanathan6390
@selvanathan6390 2 года назад
மகள் பிரியங்கா அவர்களே இந்த சின்ன சின்ன வண்ண குயில் தொடர்து இசைக்கட்டும் . -- நன்றி -- [ இலங்கை ]
@saravanan-il8zs
@saravanan-il8zs 2 года назад
🙌
@AbdulRahman-hn6ms
@AbdulRahman-hn6ms 2 года назад
🙏🤲🙏
@90sravi
@90sravi Год назад
❤️❤️
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
அமுதும் தேனும் கலந்தது அம்மா உன் குரல் வளம் அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@RAJESHKANNAN-bq5ud
@RAJESHKANNAN-bq5ud 2 года назад
பிரியங்கா இழங்குயில்...இனிய குரல் வளம் அருமை.... அர்கெஷ்டிரா இன்னும் எதிர்பார்க்கிறேன்....
@sakthivelsago9352
@sakthivelsago9352 2 года назад
என் இதயத்தை தொட்ட பிரியங்கா
@dhamodaran92
@dhamodaran92 17 дней назад
அய்யோ என்ன voice da அப்போ..... இந்த voice ku நான் அடிமை...... தனியா headset போட்டு கேட்டு பார்த்தா அவ்ளோ அருமை.....
@alexpandian1500
@alexpandian1500 Год назад
பிரியங்கா பாடலுக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்... ஆனால் அதில் முதல் ரசிகன் நான் தான்... உன் குரலில் பாடும் பொழுது எத்தன முறை கேட்டாலும்..கேட்டுக்கொண்டே இருக்கலாம்...god bless you.💐
@abithap6091
@abithap6091 Год назад
Me also
@jothikumar3045
@jothikumar3045 2 года назад
பிரமாதம் சூப்பர் இனிமையான குரல் வாழ்த்துக்கள் 👌👌
@kr.jeyaraman2111
@kr.jeyaraman2111 2 года назад
.என்ன? ஒரு இனிய குரல்..👌வாழ்த்துக்கள்
@priyaakshaya8366
@priyaakshaya8366 2 года назад
Priyanka entha padal padinalum supera irukku.💗💗💗👌👌👌👌
@palanisamymuthusamy5214
@palanisamymuthusamy5214 3 года назад
Thanks a lot for this signature song Priyanka.
@fathimanasrin8606
@fathimanasrin8606 2 года назад
Priyanka unnoda voice superb
@nagaraja5318
@nagaraja5318 2 года назад
Super super chellam 👍👍👌👌👏👏🌷👑❤️
@showmoresuggestionsrajeshk4018
@showmoresuggestionsrajeshk4018 11 месяцев назад
ఓహ్ హ్...... ప్రియాంక నీ పాట ఎంత మధురంగా ఉంది❤❤❤❤❤❤❤
@nideeshem8702
@nideeshem8702 2 года назад
സൂപ്പർ അടിപൊളി 👏👏👏
@rajpm9110
@rajpm9110 2 года назад
Neenga vera level akka
@malarsamuvel6643
@malarsamuvel6643 2 года назад
ஆனந்த கண்ணீரில் ❤️❤️🙏🙏🙏🙏
@allik4851
@allik4851 Год назад
Priyanka very niz ur voice ... Ungaloda voice la melody songs la kettu tha yennoda kuttys daily thunguvanga... So thanks to that...thank you
@ksoundarkmsbro4818
@ksoundarkmsbro4818 Год назад
இனிமையான குரல் ❤🌹
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 Год назад
INTHA PAADALAI EVALAVU ARUMAIYAAGA PAADUGIREERGAL TERIUMA DEE CELLAM SWEET MELTING VOICE FROM MY PRETTIEST PRINCESS 👸 PRIYANKA CELLAM QUEEN OF MELODY 🎶 SONG'S ISAI DEVATHAI.
@loganathant6762
@loganathant6762 2 года назад
Yethanai murai keatalum salikathu? I like this song very cute lines..
@krishltd
@krishltd 4 месяца назад
I keep listening to this song by Priyanka. I would have played this song so many times and I always cherish and enjoy. She is too good. God bless her and give her more opportunities in Singing and Tamil music world.
@user-ne8pn7wm9u
@user-ne8pn7wm9u 4 месяца назад
Ungal உங்களது குரல் தெய்வத்தின் குரலாக இருக்கிறது வாழ்த்துக்கள் தங்கவேல் அய்யலூர் உங்களது குரல் தெய்வத்தின் குரலாக ஒலிக்கிறது வாழ்த்துக்கள் நன்றி தங்கவேல் அய்யலூர்
@vshu99
@vshu99 Год назад
Love From Hyderabad ❤️
@mahalakshmiraji6495
@mahalakshmiraji6495 2 года назад
Super, vazhthukkal vaazhga pallandu..🙏👍
@prabhavathims8848
@prabhavathims8848 2 года назад
I don't understand the language, but I enjoyed her singing, what a beautiful voice, really God's gift
@krishnaa34
@krishnaa34 2 года назад
Thanks
@rajalakshmi9698
@rajalakshmi9698 Год назад
அற்புதமான குரல்வளம்
@suhaillone9837
@suhaillone9837 2 года назад
This is the girl which made me fall in love with tamil songs. Although I don't understand tamil language but tamil music is very versatile and I am addicted to tamil music ever since..
@shamsudeen2848
@shamsudeen2848 2 года назад
🙏🙏🙏🙏🙏👍👍👍👍
@itscinemas9480
@itscinemas9480 Год назад
Thats Ilayaraja Music
@suhaillone9837
@suhaillone9837 Год назад
@@itscinemas9480 yes I know. I mean I don't speak tamil Am from north.
@dhananya5877
@dhananya5877 2 года назад
செம்மையா பாடுரிங்க சகோதரி 💞💞💞life long Happyya irukkanum 💞💞💞💞
@mangaia7296
@mangaia7296 2 года назад
Priyanka super ah patringa...👏👏👏
@tharunthelegends535
@tharunthelegends535 2 года назад
ஆனந்த் திரை அரங்கத்தில் பார்த்து ரசித்த பட பாடல் காட்சி நினைவு கூர்ந்து பார்க்கிரேன். இரா. நடராசன்
@AhmedIbrahim-ps6wq
@AhmedIbrahim-ps6wq 2 года назад
She is really talented. God has given her a very nice and attractive voice. God Bless Her.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 года назад
Beautiful song and super cute voice
@pasupathiumasutan300
@pasupathiumasutan300 2 года назад
Priyanka ! You are great !
@souravsreedhar5310
@souravsreedhar5310 2 года назад
wow.... Great voice , Super Singing God bless you , keep it up ❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰👍👍👍👍👌👌👌👌👌
@deivasigamanisundarathatha5202
@deivasigamanisundarathatha5202 2 года назад
Mesmerizing voice and full of expressions. Effortless rendition. God be with you always. ❤️❤️❤️
@nandhininandhini1600
@nandhininandhini1600 2 года назад
Very nice song my favourite Priyanka ❤️😘😘😘😘😘
@ivorrasiah7231
@ivorrasiah7231 2 года назад
Super singer & beautiful song.
@sindhanasindhana2014
@sindhanasindhana2014 2 года назад
SEMA stage performance all tha best
@SureshBabu-xz4xm
@SureshBabu-xz4xm 8 месяцев назад
superஇனிமையான குரல் கடவுள் கொடுத்த வரம்
@abduljailani6139
@abduljailani6139 Год назад
What a gifted Voice Priyanka, Aiyram murai athihamaana medaihalil Kaetaalum Athaaei Arumei ungal kuralil, Kuttiayaagavum Kumariyaagavum, Yengal Chella Kulanthaihal.
@akondimurthy7525
@akondimurthy7525 11 месяцев назад
What a style, what a voice, really enjoyed a lot.Recording is excellent, background artists cordially involved, thank you for the entire team 🙏
@yashinijananijanani4168
@yashinijananijanani4168 2 года назад
வேற லாவல்
@NiroKumari-iq6qm
@NiroKumari-iq6qm Год назад
God's blessings..(iam srilanka
@palaniya6489
@palaniya6489 2 года назад
Very nice super vallthugal thank you
@qf8822
@qf8822 10 месяцев назад
குறல் வளம் முற்பிறவி புண்ணியம் செய்தால் மட்டுமே. அந்த வரிசையில் தற்போது குமாரி பிரியங்கா. வாழ்க பல்லாண்டு. வளர்க குரல்
@allirani5328
@allirani5328 Год назад
Sister ur voice Fantastic God bless u
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 Год назад
PRIYANKA UN THIRUMENI ORU THANGGA PATHUMAI NEE EN ALAGU DEVATHAI PRETTIEST PRINCESS 👸 PRIYANKA CELLAM ALAGI SWEETIE SWEETHEART DARLING PONDATY PRIYANKA CELLAM. OKAY 👌 SUPERB
@semanc533
@semanc533 2 года назад
பிரியங்கா அக்கா உங்களுடை பாட்டு வேர வேர லெவல்
@hidayathullah9236
@hidayathullah9236 2 года назад
Super song priyanka I like this song
@christaldhanam8491
@christaldhanam8491 2 года назад
Many young generation kuils singing good
@akilanarumugam7123
@akilanarumugam7123 2 года назад
வாழ்த்துக்கள் பிரியங்கா.
@venkatsaraswathi8280
@venkatsaraswathi8280 2 года назад
Unbeatable voice God bless you
@kavyag9118
@kavyag9118 2 года назад
சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா மன்னவன் பேரைச் சொல்லி மல்லிகை சூடிக் கொண்டேன் மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடிக் கொண்டேன் சொல்லத் தான் எண்ணியும் இல்லையே பாஷைகள் என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஓசைகள் மாலை சூடி ம்ம்ம்.. மஞ்சம் தேடி ம்ம்ம்.. மாலை சூடி ம்ம்ம்.. மஞ்சம் தேடி ம்ம்ம்.. காதல் தேவன் சன்னிதி காண காணக் காண காண… சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா மேனிக்குள் காற்று வந்து மெல்லத் தான் ஆடக் கண்டேன் மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓடக் கண்டேன் இன்பத்தின் எல்லையோ இல்லையே இல்லையே அந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே காலம் தோறும் ம்ம்.. கேட்க வேண்டும் ம்ம்.. காலம் தோறும் ம்ம்.. கேட்க வேண்டும் ம்ம்.. பருவம் என்னும் கீர்த்தனம் பாட பாடப் பாட பாட சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா சின்னச் சின்ன வண்ணக் குயில் கொஞ்சிக் கொஞ்சி கூவுதம்மா
@sujithkrishnan8949
@sujithkrishnan8949 2 года назад
Superb voice & excellent clarity with wonderfull expressions
@sjganapathisjganapathi7971
@sjganapathisjganapathi7971 3 года назад
All time favorite song dr nkp
@palanip4310
@palanip4310 2 месяца назад
Mesmerizing voice! She will have bright future
@dharanidharan6536
@dharanidharan6536 2 года назад
Priyanka voice very sweet
@kishoreramesh2332
@kishoreramesh2332 2 года назад
Touch to my heart nice voice
@josepharokyaswamy1401
@josepharokyaswamy1401 2 года назад
Dear Priyanka I am your great fan from day you step in super singer., I am very glad andhgppy,😗 from hear I bkess you.
@k.padmanabanpadthu1713
@k.padmanabanpadthu1713 2 года назад
இறைவன் அளித்த வரம்
@thiruvalluvars4407
@thiruvalluvars4407 2 года назад
ராஜா சார் அவர்களின் டூயட் பாடல்களை தயவுசெய்து பாடி பதிவிடவும். நன்றி 🙏💕.
@anbarasukaveri7899
@anbarasukaveri7899 3 месяца назад
பிரியங்கா நல்ல ஒரு வரம் குரல் நல்ல ஒரு ஆதரவு என்ன ஆதரவு என்று உண்டு
@revathiramraj3650
@revathiramraj3650 2 года назад
Beautiful voice God bless you
@user-re5mv7jy5e
@user-re5mv7jy5e 8 месяцев назад
Best voice
@benadbilla2986
@benadbilla2986 2 года назад
Priyanka your voice very super in Sri Lanka pants
@sampathc982
@sampathc982 2 года назад
Very Nice song selected by dr priyanka and given more LIFE to this song because her sweet voice VALTHUKKAL
@shatchithmurugan63
@shatchithmurugan63 2 года назад
Ellame veruthen olagame illanu intha voice ennai thirupthi aakkuthu nandri
@jeyalakshmianandhakumar3221
All the very best to your magnet voice, great future,lots of music lovers you have it,God bless you dear....❤❤...
@thirugnanamr6721
@thirugnanamr6721 Год назад
really great Priyanka
@nagarajramesh2660
@nagarajramesh2660 2 года назад
Thanks to u Priyanga, God bless, u
@user-es1wj5by6i
@user-es1wj5by6i 8 месяцев назад
தென்னிந்தியாவின் தலைசிறந்த குரல் வளம் மிக்க பெண் பிரியங்கா.
@manuvivek8964
@manuvivek8964 2 года назад
Priyankaji.. കില്ലാടി തന്നെ....
@michalrevathi4176
@michalrevathi4176 2 года назад
Nice song dr nkp❤️❤️❤️❤️💓💓💓💓💘💘💘💘 Love you Love you Love you
@SKDANIEL722
@SKDANIEL722 2 года назад
I literally enjoyed , admired ur cute voice .
@sumathikathir2513
@sumathikathir2513 Год назад
Good.priyanga
@YuvaRaj-uj5tp
@YuvaRaj-uj5tp 2 года назад
My favorite song very nice vice
@ilangovan8573
@ilangovan8573 11 месяцев назад
இனிமை 👌👍💐💐💐
@anjalik5129
@anjalik5129 Год назад
Super voice.
@marysharmila955
@marysharmila955 2 года назад
Wow summa voice 😍 ✨️ 👌
@sameer5142
@sameer5142 2 года назад
Priyanka god singhar sweet voice na na na super
@venkateshd9304
@venkateshd9304 2 года назад
Priyanka ungal padalgal inimay
@MuruganMurugan-dh7ll
@MuruganMurugan-dh7ll Год назад
சூப்பராக
@veeraganeshb1136
@veeraganeshb1136 2 года назад
Super arumai
@vijayakumar-sy3sb
@vijayakumar-sy3sb Год назад
எனதருமை பேத்தியின் குரலுக்கு நான் சாகும் காலம் வரை என்றும் அடிமை; அடிமை
@ramanijamnatesan143
@ramanijamnatesan143 Год назад
HI PRIYANKA YOU'RE VOICE I'M LISTENING WITH THIS SONY BASS EARPHONE 🎧 VERY NICE CRYSTAL CLEAR SWEET MELTING VOICE INIMAIYAAGAVUM SUGHAMAAGAVUM SANTHOSAMAAGAVUM IRUKKIRATHU OKAY 👌 SUPER SINGER PRIYANKA CELLAM ALAGI SWEETIE SWEETHEART DARLING PONDATY ❤❤❤YOU.
@eganathrao1357
@eganathrao1357 2 года назад
Super voice
@thangamariyappan.p246
@thangamariyappan.p246 2 года назад
Iyoooooooo ...............nice kana..kana......... words line ...................
@maheshbabu7909
@maheshbabu7909 2 года назад
Super 👌 👍
@freefirefreefiretopup537
@freefirefreefiretopup537 Год назад
Amazing voice
@sankarganeshk651
@sankarganeshk651 Год назад
Wonderful, Bigg salute
Далее
PRIYANKA FIRST TIME SINGING WITH SP BALA SIR
7:00
Просмотров 35 млн
Бмв сгорела , это нормально?
01:01
Султан Лагучев - Гасишься
3:02
Просмотров 491 тыс.
지민 (Jimin) 'Who' Official MV
3:28
Просмотров 29 млн
Stray Kids "Stray Kids" Video
3:25
Просмотров 2,5 млн