தேவனுக்கே மகிமை உண்டாவதாக..இயேசு கிறிஸ்து தன் பிள்ளைகள் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் பாடல் இயற்றி வெளியிட்ட யாவருக்கும் இயேசு கிறிஸ்த்துவின் நாமத்தில் வாழ்த்துதலை தெரிவித்து கொள்கிறேன்.
My favourite song❤❤❤, it became sort of addiction to listen to this. Whenever I'm sad or down, this song is definitely inspiring and comforting knowing God is always there for us🥰❣️😍
சுசீலா ஹெப்சிமா அவர்களும் அவர் கணவரும் சேர்ந்து பாடிய பாடல். 1985 இல் Neyveli block-4 groundil பாடி மகிழ் வித்தகர்கள். நானும் எனது தோழியும் சேர்ந்து பாடல் கள் பாடினோம். அந்த இனிமையான சந்தோஷமான நாட்களை நினைத்து பார்கிறேன்