Тёмный

ChinnanChiruVayadhil 

vikadakavi
Подписаться 8 тыс.
Просмотров 2,2 млн
50% 1

Kamal Sridevi

Развлечения

Опубликовано:

 

19 авг 2008

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 787   
@RK-wh1nk
@RK-wh1nk 3 года назад
01/04/2021 கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான். இந்த வரிகளில் உருகியவர்கள் எத்தனை பேர் ❤️❤️
@vanithamanikandan1913
@vanithamanikandan1913 4 года назад
இந்த பாட்டோல்லாம் ரேடியாவில் கேட்ட காலங்கள் மறக்க முடியாது👌👌👌
@vinayakvinayak3854
@vinayakvinayak3854 4 года назад
ஆம்
@soosinariyevalkarosi1549
@soosinariyevalkarosi1549 3 года назад
Epoluthu ketalum inpam
@tharthalaiking6069
@tharthalaiking6069 3 года назад
👍
@ssaravanan5522
@ssaravanan5522 2 года назад
When will came back that fantastic day
@prameelaramakrishnan7474
@prameelaramakrishnan7474 2 года назад
Ii
@shyamkumar-sv5ew
@shyamkumar-sv5ew 4 года назад
இலங்கை வானொலி காலை நேரம் அது எல்லாம் ஒரு காலம்......Miss that old times so much...
@godfather8145
@godfather8145 4 года назад
Nice beautiful memories missing badly nanba
@aravindganesh5749
@aravindganesh5749 4 года назад
உங்கள் கருத்து நூறு சதவீதம் உண்மை
@shivasundari2183
@shivasundari2183 4 года назад
👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@yogeshsharon6229
@yogeshsharon6229 4 года назад
Mee too
@josephsylvester5649
@josephsylvester5649 4 года назад
1st show it was morning show. Still i remember it was on a heavy rainy day. In one of the heavly crowded hall in colombo. Wr three musketiers somehow jumped over the fence and got the tickets, and again followed 2nd show didnt even come out. Fantastic memories.
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 4 года назад
பெண் பார்க்கும் படலத்தில் ஆண்மையை கண்டு நாணமுறும் பெண்மை .. பெண்மை சமைந்தது இந்த நாணத்தினால் தான் போலும் ... கவிஞர் வரிகளில் பாரதியின் 'செல்லம்மா..' ஓசைகளையே இசையாக்கிய என் இசைதேவன் .. பாடலின் கற்பனையை மீறிய வளமான காட்சிகளின் கற்பனை .. வாய்ப்பாட்டு கச்சேரி கேட்க தயாராக சாய்ந்து சௌகரியமாக உட்காரும் கமல்.. கை வளையல்கள் தாளமிட .. தனி ஆவர்த்தனம் சேர்க்கும் குடும்பத்தினர்.. பாடல் வரிகளை மறந்த எஸ்.பி. ஷைலஜாவிற்கு .. வரிகளை பாடி நினைவு படுத்தும் கே.ஜே.ஜேசுதாஸ். ஆஹா.. முகம் துடைத்த கமலின் முகம் மாறும் அழகை கண்டு நமட்டுச்சிரிப்பு சிரிக்கும் உச்சந்தலையில் திருகு பூ வைத்த அக்ரஹாரத்து தேவதை ஸ்ரீதேவி.. அருமை.. இயக்குனர் குழுவிற்கு என் பாராட்டு .. கவிதை.. அழகு.. கற்பனை.. நிறைந்த என் கால திரை ஓவியங்கள்..
@SM-ye5xt
@SM-ye5xt 3 года назад
Thirugu poo😁
@sivaprakash6012
@sivaprakash6012 3 года назад
அருமை ஐயா உங்கள் விரிவாக்கம்
@jeyalakhsmiradha5515
@jeyalakhsmiradha5515 3 года назад
Unga varnanai super sir
@umamaheswarisenthilkumar6922
@umamaheswarisenthilkumar6922 3 года назад
Vow super bro
@sridevisingaravelan9522
@sridevisingaravelan9522 2 года назад
உங்க பதிவு அருமை அந்த காலத்திற்கே சென்ற ஒரு அருமையான நினைவு நன்றி சார் 🙏🙏🙏
@dayalandayalan2968
@dayalandayalan2968 4 года назад
இளைய ராஜா காலத்தில் நாமும் வாழ்தோம் என்பதே பாக்கியம் தான்.
@johnhudson4928
@johnhudson4928 3 года назад
This is too much. Do not make such comments. I admire Ilaiyaraja,
@m.gopinathmanickam4122
@m.gopinathmanickam4122 2 года назад
இளையராஜா னா ஒரு திமிர்
@lathad2018
@lathad2018 2 года назад
@@m.gopinathmanickam4122 Unakku enakkume evlo thimir irukkarappo avarukku irundhu enna
@syedibrahim1813
@syedibrahim1813 2 года назад
Kangai amaran music thala
@dayalandayalan2968
@dayalandayalan2968 2 года назад
@@syedibrahim1813 இந்த படத்திற்கு இசை இளையராஜா.
@alagappanv439
@alagappanv439 3 года назад
80களில்இலங்கை ஒளிபரப்பு கூட்டு ஸ்தாபனம் தமிழ் சேவை வாரி வழங்கிய அற்புதமான பாடல்கள்
@jaisankark1279
@jaisankark1279 4 года назад
1981ஜனவரி 14 பொங்கல் அன்று மதியம் வீட்டில் அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு இரண்டு மணி ஆட்டத்திற்கு போய் பார்த்த படம் இது, 9 வது வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் அந்த வயதில் சினிமா என்றால் எனக்கு அப்படிஒரு உயிர் ம்ஹும்......
@bengnani2398
@bengnani2398 4 года назад
Those days are we were in a different world , I wish and dream we will get into a time capsule turn the clock back and go back in time!
@jaisankark1279
@jaisankark1279 4 года назад
அந்த இனிமையான நாள்களை நினைத்து சந்தோஷமாக இனி வரும் காலங்களில் வாழ வேண்டியதுதான்
@aravindanstructures3052
@aravindanstructures3052 4 года назад
Super sir....neenga solra vitham yenaiyum antha place ku kondu poringa
@arunkumarmariappan4737
@arunkumarmariappan4737 4 года назад
Super sir
@jaisankark1279
@jaisankark1279 4 года назад
@@luxmivelu1839 நன்றி வாழ்க வளமுடன்
@subramanimani4658
@subramanimani4658 4 года назад
இனி யாராலும் இது மாதிரி இசையோ பாடலோ எழுதவும் முடியாது இது மாதிரி நடிக்கவும் முடியாது. சிறந்த பாடல் சிறந்த திரைப்படம்.
@adipuliyurlakshminarasimha5088
@adipuliyurlakshminarasimha5088 2 года назад
Song by mahakavi bharathiyar
@v.arulkumarviswanathan4928
@v.arulkumarviswanathan4928 3 года назад
இளயராஜா கடவுள் கொடுத்த வரம். அந்த வரத்தை சொரமாக்கி நமக்கு பல பாடல்களை தந்துள்ளார். நன்றி.........!
@gkamaraj3148
@gkamaraj3148 4 года назад
நான் ஒரு பெண்ணைநேசித்த அருமையான வசந்த காலம்.அவளின் நினைவழைகள் மனதுக்குள் உற்சாகம் துக்கம் போன்ற எல்லாமே கலந்து வரும் முழு நிலவே உன்னை வாழ்த்துகிறேன்
@SM-ye5xt
@SM-ye5xt 3 года назад
Oh apdiya..sari
@kumarmurugiah6992
@kumarmurugiah6992 3 года назад
எல்லோரும் இந்த மாதிரி சூழ்நிலை மாட்டி கொண்டவர்கள் தான்.நானும் உட்பட
@jeyalakhsmiradha5515
@jeyalakhsmiradha5515 3 года назад
Ippa ulla generation romba mosam.Oru silar love failure ana kathaliyai valthukira manasu kidayathu.Vanmam pidithu palivangukirarkal.Thirai padalkalum athaiyai bothikindrana.
@Ms99911
@Ms99911 3 года назад
@@jeyalakhsmiradha5515 முன்பெல்லாம் என் காதலி இன்னொருவரின் மனைவி என்று நாசுக்காக ஒதுங்கி கொள்வர். அவளின் நினைவாக தாடி வளர்ப்பர், அவள் நன்றாக வாழ்கிறாளா என்று தூரத்தில் இருந்து கவனிப்பர், ஆனால் இன்றைய காதலன் வன்மம் கொண்டவனாக இருக்கின்றனர்.
@cskumar2536
@cskumar2536 4 года назад
Sridevi’s expressions are so cute, so adorable , lovely.
@shameemashameema9300
@shameemashameema9300 4 года назад
உள்ளத்தில் வைத்திருந்தும் நானோ ஊமையை போல் இருந்தேன்................what a lyrics..💛
@viratjeeva3459
@viratjeeva3459 4 года назад
Yes
@lukkubhai8127
@lukkubhai8127 4 года назад
Yes, absoulty
@shivasundari2183
@shivasundari2183 4 года назад
👍👍👍👍👍👍👍
@srinjack7754
@srinjack7754 3 года назад
Sema line fav line
@srinjack7754
@srinjack7754 3 года назад
This line dedicate my school life one side love
@prakashsethu4365
@prakashsethu4365 2 года назад
இதெல்லாம் எத்தனை வருடங்கள் ஆனாலும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் பாடல் வரிகள் இசை நடிப்பு குரல் என ஒவ்வொன்றும் அருமை அருமை.....
@prakashsethu4365
@prakashsethu4365 2 года назад
பாரம்பரிய பிராமண பெண் பார்க்கும் படலம் ...
@RR-hl8hq
@RR-hl8hq 3 года назад
3:36 - Surprise 3:49: Admiration for the great singing 3:56 - Thankful for the elegant handling of the embarassing situation and thinking about how life will be with him 5:13 - Madam's starting to like him more and more 5:32 - Likes the way he handles situations naturally with humour and madam is fully convinced that he will be a good life partner 5:57 - Re-Confirms the above :) What a melodious song, picturised so naturally and the actors conveying complex emotions so wonderfully. Great chemistry between Sridevi and Kamal. Lovely to watch.
@namitabasrur8248
@namitabasrur8248 3 года назад
Wow.. grt observation... 😊😊😊👌👌👌
@SKVHappyHome
@SKVHappyHome 3 года назад
Wow. Great rasigar.
@abiabis3193
@abiabis3193 2 года назад
Rasigan ya neenga
@rajendrann289
@rajendrann289 2 года назад
You r great
@EnterWideAngle
@EnterWideAngle 2 года назад
Kudos..... for really pointing out very well with some details on it....
@arunkumaravel7792
@arunkumaravel7792 3 года назад
மரணம் நம்மை தழுவும் போது இது போல பாடல்கள் கேட்டு உயிர் விட வேண்டும்!
@ragavasuper
@ragavasuper 3 года назад
நல்ல பதிவு சார்
@rasikarajdasa1280
@rasikarajdasa1280 3 года назад
தவரான எனனம் நனபரே...
@abilaabila4091
@abilaabila4091 3 года назад
@@ragavasuper kk
@karthimurugan7897
@karthimurugan7897 3 года назад
Maranam kadanthu pogum
@rajaraja6843
@rajaraja6843 3 года назад
சூப்பர் உன்மை
@azarims7811
@azarims7811 4 года назад
பாலுமகேந்திராவின் அற்புதமான படம் வயதானவர்கள் வெற்றிலை போடுவதையும் அழகாக இசையாக மாற்றும் அமைதியான இசை காட்சிக்கு தகுந்த அளவான அருமையான நடிப்பு பாடல் மகிழ்ச்சி சொல்ல முடியாது azar கோவை
@dhineshkumar9274
@dhineshkumar9274 3 года назад
கமல் சார் ராக்ஸ் முகபாவனை கமல் சாரை அடிச்சுக்க ஆளே இல்லை. கிரேட் ஆக்டர்
@singaravelprakash8544
@singaravelprakash8544 3 года назад
பாரதி இந்த உலகத்தை உணர்த்த கவி . உன்னை மறந்ததோ உலகம் உன் வரிகள் என்றும் இவ் உலகில்.
@dilukshan515
@dilukshan515 2 года назад
This is by Kannadasan
@kanthalurnarayanan7416
@kanthalurnarayanan7416 4 года назад
One of KJY gems..That high pitch in entry by Dasettan took d song to a different level...one of my fav
@shyjushy2295
@shyjushy2295 3 года назад
👍❤️
@funkkydude1
@funkkydude1 14 лет назад
Kamal Hassan an Sri Devi my favrourite pair.
@moorthimoorthi1961
@moorthimoorthi1961 4 года назад
Vvvvvvv nice song
@samundeeswarinagarajan3552
@samundeeswarinagarajan3552 4 года назад
En favourite jodi avanga than. Jodi porutham romba nalla erugum appa ellam.
@madhavankuttynair72
@madhavankuttynair72 4 года назад
@@moorthimoorthi1961 uim
@kumarankrishnamoorthi8593
@kumarankrishnamoorthi8593 4 года назад
Me too
@rameshhope8865
@rameshhope8865 4 года назад
1981 கமல் மற்றும் ஸ்ரீதேவி சரியான ஜோடி👌👌👌
@sankardks8518
@sankardks8518 4 года назад
AIR(வாணொலியில்) இந்த பாடலை கேட்கும்பொழுது உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை... பழைய நினைவுகள் கண் முன் வந்து செல்கின்றன....
@chenniapann
@chenniapann 4 года назад
What a woman really sridevi Is a legend
@haribangaru171
@haribangaru171 3 года назад
Movie name
@sankardks8518
@sankardks8518 3 года назад
@@haribangaru171 Meendum Kokila movie name
@sharmilasharmila9612
@sharmilasharmila9612 2 года назад
yes
@sharmilasharmila9612
@sharmilasharmila9612 2 года назад
yes shankar
@sammouli8291
@sammouli8291 3 года назад
Most handsome hero. Even Ajit and madavan can't compete with young kamalhasan
@aravindhkarthika8771
@aravindhkarthika8771 2 года назад
S
@sreeram9772
@sreeram9772 3 года назад
2050 ல் கூட .... நான் உயிருடன் இருந்தால்.... இது போன்ற தெய்வீக உயிரோட்டமான ஆபாச வரிகள் இல்லாத பாடல்களை ரசிப்பேன்
@dineshraj7456
@dineshraj7456 3 года назад
I am 26 age still I like this songs 💗💗💗💗
@santhanakraishnan4448
@santhanakraishnan4448 3 года назад
My hearty songs
@sindhupriya1097
@sindhupriya1097 3 года назад
Sure it Wil be.......😇😇😇😇😇😇
@jeniferjeni63
@jeniferjeni63 3 года назад
@@dineshraj7456 same brother 🙌
@Mahi.iamtheone
@Mahi.iamtheone 2 года назад
Ongaluku maraname kidayathu jii
@arivazhaganarumugam6673
@arivazhaganarumugam6673 3 года назад
சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி செல்லம்மா பேசவும் தோணுதடி சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி செல்லம்மா பேசவும் தோணுதடி மோகனப் புன்னகையில் ஓர்நாள் மூன்று தமிழ் படித்தேன் சாகச நாடகத்தில் அவனோர் தத்துவம் சொல்லி வைத்தான். உள்ளத்தில் வைத்திருந்தும் நான் ஓர் ஊமையைப் போலிருந்தேன் ஊமையைப் போலிருந்தேன்... ஆ... ஆ... ஆ.ஆ.ஆ.ஆஆங் கள்ளத்தனம் என்னடி எனக்கோர் காவியம் சொல்லு என்றான் சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி செல்லம்மா பேசவும் தோணுதடி சபாஷ் பலே வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன். வெள்ளிப் பனியுருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன். பள்ளித்தலம் வரையில் செல்லம்மா பாடம் பயின்று வந்தேன் காதல் நெருப்பினிலே எனது கண்களை விட்டு விட்டேன் மோதும் விரகத்திலே செல்லம்மா ... சின்னஞ்சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி இன்னல் விழுந்தது போல் எதையோ பேசவும் தோணுதடி செல்லம்மா பேசவும் தோணுதடி
@rajalakshmirajamani7293
@rajalakshmirajamani7293 3 года назад
Golden melodies.can v get it back those days were ladies had feminine qualities..
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 3 года назад
சபாஷ்
@wappaya3712
@wappaya3712 2 года назад
It is பின்னல் and not இன்னல்
@saicharangunasekar4736
@saicharangunasekar4736 2 года назад
மரணம் அனைவருக்கும் வரும் .ஆனால் வாழும் காலம்கொஞ்சமே இதில் இளையராஜா பாடல் கேட்டால் மரணமும் தள்ளி போகலாம்
@jayakumarjayakumar-td8sn
@jayakumarjayakumar-td8sn 2 года назад
ஸ்ரீதேவியின் நடிப்பின் நளினத்தை எத்துனைபேர் கவனித்தீர்?!!! அவரின் வெற்றி அதுதான்! அழகு அல்ல!
@vikneshsreenuvikneshsreenu2004
@vikneshsreenuvikneshsreenu2004 4 года назад
ஸ்ரீ தேவி என்ன அழகு
@raja-jx3kk
@raja-jx3kk 4 года назад
Yes..
@ArunKumar-sx9vx
@ArunKumar-sx9vx 4 года назад
தமிழ் போன்று..
@deepabalu1028
@deepabalu1028 4 года назад
Yes divine beauty
@bossgandy
@bossgandy 4 года назад
Absolutely!
@MohanrajJebamani
@MohanrajJebamani 4 года назад
இனிய காட்சி.
@manivannann5064
@manivannann5064 3 года назад
மீண்டும்கோகிலா படத்தில் இந்தபாடலில் ஸ்ரீ தேவியின் நாணத்தை காணவே நான் இந்த பாடலை அவ்வவபோது பார்ப்பேன்
@SM.Selvam
@SM.Selvam 2 года назад
Na 2k kid enga veetla ellam intha mari songatha otum china vayasula intha mari pattaye kettu palakite nanu 2k songs waste pattuna ithu pattu ipom na 3 year padikke miss u my child hood memories enna voice 💙💙❤️💙❤️💙❤️💙❤️💙
@gugliboy8227
@gugliboy8227 4 года назад
Old Radio song memory, that wonderful days wil never comeback.. Anyone watching this beautiful song in 2020 jan 12 ?
@banuchittarapaulsamy3656
@banuchittarapaulsamy3656 4 года назад
Nice song watching
@ArunKumar-sx9vx
@ArunKumar-sx9vx 4 года назад
அழகு..
@jayabarathy9177
@jayabarathy9177 4 года назад
Watching....my fav
@gurumurthymurthy4947
@gurumurthymurthy4947 4 года назад
Yeah it's me
@karthiknatarajan7311
@karthiknatarajan7311 4 года назад
Yash it's me
@sumathithangavel4803
@sumathithangavel4803 4 года назад
எனக்கு பிடிச்ச படம் எனக்கு பிடிச்ச பாட்டு😊😊😊
@thangavelparamasivam1854
@thangavelparamasivam1854 4 года назад
I like very much song
@palanimanikmanik8458
@palanimanikmanik8458 3 года назад
பாரதியாரின் பாடல்
@ganeshjack654
@ganeshjack654 4 года назад
OMG I totally forgot this song. Thanks for the upload. 👍👍👍❤️🇲🇾
@jacobsunjith4585
@jacobsunjith4585 4 года назад
Fantastic movie. Meendum gokila, I saw this movie at kalaivanar arangam for .50 Paise ticket. Olden days. Golden days.
@sadannak
@sadannak 4 года назад
Me too watched there..
@user-qt4bv6jk6w
@user-qt4bv6jk6w 3 года назад
❤️ Anna*s;
@anandammurugankaliyamoorth9177
@anandammurugankaliyamoorth9177 3 года назад
மறக்கவே முடியாத சைலஜா....!!!!!! 🙏👍
@k.b.tejusahdavha10b27
@k.b.tejusahdavha10b27 3 года назад
அருமையான இசை. பாடல் பாடகர் நடிகர்.அனைத்தும் அருமை.
@sap_distributors
@sap_distributors 3 года назад
அழகு தேவதை ஶ்ரீதேவி
@paramaguru8309
@paramaguru8309 4 года назад
ஸர்வ லட்சணம் பொருந்தியிருக்கிறது ஷ்ரி தேவி😘😍
@SM-ye5xt
@SM-ye5xt 3 года назад
Nee unmaiya solriya illa ...ellaame nadippa??? Sari
@manisekar2884
@manisekar2884 4 года назад
ilaiya raja &kjj combo heard 1000 times and more..still All songs in this movie.. ponnana meni.. hey orayiram.. radha radha nee enge all my favorites...
@chenniapann
@chenniapann 4 года назад
Olden days r golden days
@nvalayapathi3968
@nvalayapathi3968 4 года назад
Everything of this song is outstanding Excellent picturisation
@baskarasethupathy1993
@baskarasethupathy1993 2 года назад
The first song I watched in a colour TV in my neighbour's house in 1980's. Till date it remains as an Everygreen song in my heart and bring back all those sweet childhood memories whenever I watch it.
@rajutvs
@rajutvs 4 года назад
Those subtle expressions from Sridevi is mesmerizing to watch even today.. Her initial reaction when she forgets the lyrics and expression of not knowing whether Kamal likes her and her expression when he sings where she leaves to realize that the groom does like her is true masterclass.. Needless to say, Kamal's initial slanting pose as the groom and the way he picks up later when singing and when the kid pees or later covering his face with handkerchief is to behold.. With no dance both the artistes have given such excellent expressions that no one will miss the song not having a dance.. Excellent picturization from the director and hats off
@venkateshkumar1517
@venkateshkumar1517 4 года назад
Every word of your observation is true. Infact your observation on the abilities of acting are the only cratiera for ones fame and name . The director's keen interest to picturise the song event is typical style of one's marriage proposals done during those days. It is almost a true replica of events. Lastly I appreciate your comment detailing every aspect of the actors expression. 😊😊😊
@shyamkumar-sv5ew
@shyamkumar-sv5ew 4 года назад
நினைத்ததை சொல்லி விட்டீர்கள்.
@newsteps28
@newsteps28 4 года назад
What a song ♥️♥️💖💖💖💖💖🙏 🙏💯
@rajutvs
@rajutvs 4 года назад
@@venkateshkumar1517 thank you.. I wonder why directors cannot imagine these days and has resorted to histrionics.. The director could have translated the scene to a different place etc. (though it would be horrible for this tune or lyrics) but stay put within the house and created a screenplay that makes it all the more memorable.. Ananthu (who has helped several KB movies) really set the plateau and the director capitalized it well..
@venkateshkumar1517
@venkateshkumar1517 4 года назад
@@rajutvs Exactly I meant you the same. The real charm of this song justifies only at a place of a joint big family bringing rather deriving the challenges of one person engaging into a marriage. The other part of your puzzle as why today's the director's come with such picturisation is because nowadays every one wants Profit only Profit and have a diminishing obligation on social behaviour or have no eagerness to make the society more civilised and happy. And Objective purpose of making a movie is to make money .
@kmkrishnan08
@kmkrishnan08 3 года назад
That innocent voice of SP Sailaja Mam.. wowwww.
@sivasundharisivasundhari2535
@sivasundharisivasundhari2535 3 года назад
Super song
@rajeswarikumaran5201
@rajeswarikumaran5201 3 года назад
Sailaja. Illai inda. Padalai padiyadu jana ki. Amma
@CharlesLeema
@CharlesLeema 3 года назад
@@rajeswarikumaran5201 sailaja tha padirukanga en.wikipedia.org/wiki/Meendum_Kokila
@kmkrishnan08
@kmkrishnan08 3 года назад
@@rajeswarikumaran5201 Ennadhu Janaki Amma va.. Ayyo.. Voice kettale theriya venama.
@guruvel07
@guruvel07 2 года назад
@@rajeswarikumaran5201 s p சைலஜா அம்மா தான் பாடிருக்காங்க ப்பா... 😜😜
@pirahasuthan9215
@pirahasuthan9215 2 года назад
What a song. Everything is perfect including visuals
@hatchujanarthanan6884
@hatchujanarthanan6884 2 года назад
Kamal Sridevi perfect pair in whole south industry still they are evergreen pair......
@mohammedasif6331
@mohammedasif6331 4 года назад
Yesudas sir voice altimate
@krisgray1957
@krisgray1957 3 года назад
Ultimate
@Krish-hq8zj
@Krish-hq8zj 4 года назад
வெள்ளிப்பனியுருகி மடியில் வீழ்ந்தது போல் இருந்தேன்........
@kanchanap2180
@kanchanap2180 3 года назад
இந்த பாட்ட கேக்கும் போது
@palanimanikmanik8458
@palanimanikmanik8458 3 года назад
இது பாரதியாரின் பாடல்
@kumarmurugiah6992
@kumarmurugiah6992 3 года назад
எவ்வளவு அழகாக பாடல் வரிகள் செதுக்கி இருக்கிறார்கள்.
@dilukshan515
@dilukshan515 2 года назад
@@palanimanikmanik8458 this is by kannadasan
@perumalravisankar6398
@perumalravisankar6398 3 года назад
Sreedevi’s facial expression wah super like a bride
@vivekr4867
@vivekr4867 4 года назад
Shailja mam rendition is mesmerizing 😍
@balasubramaniyam4277
@balasubramaniyam4277 4 года назад
மயக்கும் மாலை நேரத்தில் வான்னொலில் பாடல் கேட்டாள் மகிழ்ச்சி அதுவொருகாலம்
@s.ravikannammal4355
@s.ravikannammal4355 4 года назад
Jesudas sir voice....ohhh,.. alcoholic voice😍😍😍😍
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 4 года назад
சிறுவயதில் ரசித்த பாடல் கொள்ளை அழகு .
@gavaskarshanmugam1974
@gavaskarshanmugam1974 4 года назад
10th Dec 2019 I'm watching this song...vellippani urugi madiyil veeznthathu Enna oru irony....wow..hasyam from our ulaganayagan Kamal hassan....
@19praveenpaul
@19praveenpaul 4 года назад
Me too bro
@All_Rounder_PM
@All_Rounder_PM 4 года назад
Maturity in acting Kamal Hassan and Sri Devi vera level
@murugesanpanchacharam2400
@murugesanpanchacharam2400 4 года назад
Kamal and Sridevi pair, not imaginable, but both acted as real pair in all movies , I like this song very much and frequency of these pair songs
@thulasinkumar7161
@thulasinkumar7161 4 года назад
Yesudas voice semma
@shivasundari2183
@shivasundari2183 4 года назад
👍👍
@gowrishankerb5927
@gowrishankerb5927 4 года назад
மதுரை சாந்தி தியேட்டர்ல செகண்ட் ரிலீஸ் ல பார்த்த படம்
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 4 года назад
Yho kamal neer superya
@Good-po6pm
@Good-po6pm 4 года назад
செகண்ட் ரிலீசுக்கு, தமிழ் - இரண்டாம் வெளியீடு தமிழில் எழுதுங்கள் மதுரை பிறந்த தமிழே
@Good-po6pm
@Good-po6pm 4 года назад
தியேட்டர் - திரையரங்கம்
@muthukani9770
@muthukani9770 4 года назад
@@Good-po6pm அனுபவிக்கோணும்...ஆராயக்கூடாது...😁
@jerinth94
@jerinth94 4 года назад
May 2020 யார்லாம் இருக்கீங்க🤚🤚🤚
@janyjayaraj6572
@janyjayaraj6572 3 года назад
2021may
@suryanarayanan8941
@suryanarayanan8941 2 года назад
MY CHILDHOOD MEMORIES That period was No word
@gajendiranganapthy7826
@gajendiranganapthy7826 3 года назад
மலரும் நினைவுகள் எனது மணைவியை பெண் பார்க்க சென்றது என் நினைவுக்கு வந்தது விட்டது அருமையான பாடல் வரிகள்
@RamKumar-il9pn
@RamKumar-il9pn 4 года назад
சிறு வயதில் ரசித்த பாடல். மறுபடியும் ரசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.
@astrocarajan9565
@astrocarajan9565 2 года назад
Yesudas sir Enna alapanai. Arputham. Raja Raja than... Enna performance Sridevi and Kamal.... What a graceful intro between the bride and groom.
@vmathavan8436
@vmathavan8436 3 года назад
ஸ்ரீதேவி நாணத்துடன் பாடுவது போல் யதார்த்தமாக நடித்து இருப்பார் அருமையாகஇருக்கும்.இவரின் மரணம் தமிழகமே வேதனை கொண்டது.
@eedenministriesindia2437
@eedenministriesindia2437 2 года назад
Good song. Bringing back lot of sweet memories about my youth days. Now I am 61 years, I watched this movie during my college days. Thanks to you tube channel for their good works and published many old hits songs and movies.
@priscillapuspam8537
@priscillapuspam8537 4 года назад
I miss sri devi . One of the best .
@gunakamal205
@gunakamal205 3 года назад
Super kamal ஸ்ரீ
@Esswari05
@Esswari05 2 года назад
கள்ளத்தனம் என்னடி.. எனக்கோர் காவியம் சொல்லு என்றான்..😍😍😍😍
@ashikali7125
@ashikali7125 2 года назад
I'm from srilanka..enaku mihahum piditha padam.. Kamal and sheredevi exalant.. And Jesudas sir SP Sailaja mom superb voice... Enga oor Ananda theatre la second show parthen ennuduya sinna vayathil....
@Doresamy62
@Doresamy62 3 года назад
What an expressional facial expressions by a great hero and superb heroine..
@deepabalu1028
@deepabalu1028 4 года назад
Kamal aha enna azhagu. Super
@sbkalaiselvi4364
@sbkalaiselvi4364 4 года назад
Sridevi mam neenga super Kamal sir neengalumdhan
@arona7096
@arona7096 3 года назад
தமிழனாய்.பிறந்ததற்க்கு.பெருமைபடுகிறேன்.இந்தபாட்டு.எல்லாம்.கேட்பதற்க்கு.
@nagirodu
@nagirodu 4 года назад
What an eternal Beauty Sridevi is!
@senthilarasu2004
@senthilarasu2004 3 года назад
Kamal,sridevi ultimate Jodi,seems to be made for each other..
@timepass2721
@timepass2721 4 года назад
என் மனம் கவர்ந்த பாடல்
@avedanayagam
@avedanayagam 2 года назад
அந்த காலத்துப் பெண் பார்க்கும் வழக்கம்.மாப்பிள்ளை காலில் விழனும்,பாட்டு பாடனும், dance ஆடனும்.இப்பொழுது பெண்கள் முன்னேறிவிட்ட காலம்.,On line matrimony, Skype லேயே பெண் மாப்பிள்ளை பார்த்து கொள்ளும் காலமாகிவிட்டது.ஆனால் கல்யாணம் மண்டபத்தில்தான் செய்தாக வேண்டும்.On lineல் முடியாது. Very interesting video. தற்செயலாக நடக்கும் நிகழ்வுகளை காட்டியுள்ளது...orchestra of வெற்றிலை உலக்கை., and all.
@gunasekaran5319
@gunasekaran5319 2 года назад
பொண்ணு பார்க்க போன இப்படி இருக்கனும்.நல்ல குடும்பம் நடக்கும் அத்தனை விசயங்களும் இந்த ஒரு பாட்டு சீன் சொல்லிட்டாங்க 👍👍😂🤣
@jummakhansaboorali6163
@jummakhansaboorali6163 4 года назад
kamalum srideviyum milk and honey!
@ravidrakumarkumar6238
@ravidrakumarkumar6238 4 года назад
Kerala.idukki.Tamil.makkal.viruppam
@paramaguru8309
@paramaguru8309 4 года назад
Oh😂
@thulasiramaswamy5014
@thulasiramaswamy5014 3 года назад
kamal and sridevi are milk and sugar
@SM-ye5xt
@SM-ye5xt 3 года назад
Honey is better than poisonous sugar.
@lakshminarayanang5339
@lakshminarayanang5339 4 года назад
ஸ்ரீதேவி மாதிரி இனி யாராலும் வர முடியாது...
@s.baskar4319
@s.baskar4319 4 года назад
TRUE
@RajanRajan-ne4ns
@RajanRajan-ne4ns 4 года назад
It's very true
@vino3512
@vino3512 3 года назад
Ulagathula ore Madhiri 7 peru
@deepub6588
@deepub6588 3 года назад
Kamal sir also.
@nishanthinir7737
@nishanthinir7737 2 года назад
@@deepub6588 👍👍
@bhaskarji9200
@bhaskarji9200 3 года назад
என்ன அருமையான காதல் ஜோடி, இருவருமே என்ன அழகு, தற்போது இது போன்ற நளினமான படங்கள் எடுக்க முடியுமா,,,
@msel04
@msel04 2 года назад
Sridevi daughters Jhanvi and kushi should see her mother acting in this song and come out of bollywood maya and glamour
@kumarans1369
@kumarans1369 2 года назад
No chance...dna has got changed and mixed...
@user-gc9hy7vz1r
@user-gc9hy7vz1r 4 года назад
உலகஅழகி-ஸ்ரீதேவி
@SM-ye5xt
@SM-ye5xt 3 года назад
Appo unnoda brain beauty stored forever...ellaame jhoot thaana illa Pechu eppavume maaruma ??? ..
@ganesan7946
@ganesan7946 3 года назад
எனக்கு சின்னஞ்சிறு வயது ஞாபகங்கள்..வந்து செல்கிறது.❤️❤️2021 .
@sashtichinnaiah3435
@sashtichinnaiah3435 4 года назад
என்ன ஒரு அருமையான குரல் கேட்கும் போதே மிதப்பது போல இருக்கு Daily கேட்டாலும் சலிக்காது
@thamizhselvan9005
@thamizhselvan9005 4 года назад
Super paatu thalaivaru sridevi kalakkitaanga
@sharmilasridhar4935
@sharmilasridhar4935 3 года назад
My...Favourite...Song....Beautiful..Hero...Kamal...Sir....Beautiful..Heroin...Sridevi......miss.you..sridevi..mam.
@yprabakar
@yprabakar 4 года назад
What beautiful song beauty of sri Devi and smartness of Kamal hassan
@gubinedas6834
@gubinedas6834 3 года назад
My favourite song forever 😍 semmma voice Vera level 💥🔥
@BalajiJanarthanam
@BalajiJanarthanam 4 года назад
Any one in 2020.
@rakeshanand7202
@rakeshanand7202 4 года назад
In May 2020 & will listen 4040 if I next birth as human
@CharmSiva71
@CharmSiva71 3 года назад
Beauty of Sailaja mam...Awesome amazing 👏😍👌❤✨
@bhaskarji9200
@bhaskarji9200 2 года назад
மகா கவியின் பாடலில் கமலின் சிறந்த நடிப்பு..
@drd.n4695
@drd.n4695 2 года назад
Sridevi and Kamalahassan in the traditional household makes the best pair 💗
@jagadishathaluri3346
@jagadishathaluri3346 3 года назад
Marvellous song,this shows the class of Indian cinema.
@rajcaterers2305
@rajcaterers2305 3 года назад
Beaitiful song and act by Cute and swett sree devi And pretty and charming Best actor Ulaknayanakan
@arona7096
@arona7096 4 года назад
சொல்ல.வார்த்தை.இல்லை.எதையோ.இழந்த.நாபஹம். வாழ்க்கையில்.எதை.வேண்டுமானாலும்.அடையலாம்.ஆனால்.இழந்ததை.அடைய.முடியுமா
@boopathiraja8354
@boopathiraja8354 4 года назад
sssssssss
@thama73
@thama73 13 лет назад
Music by Illayaraja Sir.
@dharmakanixavier1058
@dharmakanixavier1058 2 года назад
81ல் மரக்கமுடியாத பாடல் கோடி நன்றி கமல் நடிப்பு அழகு
@sureshmurthi9173
@sureshmurthi9173 4 года назад
ippovum goosebumps...what a composition
@shivasundari2183
@shivasundari2183 4 года назад
👍👍👍👍👍👍👍👍👍👍
@NileshKumar-yj4sb
@NileshKumar-yj4sb 4 года назад
Shreedeviji always beautiful
@shanthiskitchen2317
@shanthiskitchen2317 4 года назад
Kamal sridevi Jody enakku romba pidikum