Тёмный

Chitor Rani Padmini Full Movie HD | Sivaji Ganesan | Vyjayanthimala | M. N. Nambiar 

RajVideoVision
Подписаться 3,5 млн
Просмотров 279 тыс.
50% 1

Chitor Rani Padmini (lit. Padmini, queen of Chitor) is a 1963 Tamil-language historical fiction film written by C. V. Sridhar and directed by Ch. Narayana Murthy. It is based on the legend of Rani Padmini.The film starred Sivaji Ganesan and Vyjayanthimala in the lead with M. N. Nambiar, T. S. Balaiah, Kaka Radhakrishnan, and T. P. Muthulakshmi forming an ensemble cast. It was produced by R. M. Ramanthan of Uma Pictures. The film's score was composed by G. Ramanathan and it was filmed by R. Sampath.
The film was also the source of inspiration for the 2018 film Padmaavat by director Sanjay Leela Bhansali.
Directed by Ch. Narayana Murthy
Produced by RM. Ramanthan
Written by C. V. Sridhar
Starring Sivaji Ganesan,Vyjayanthimala.M. N. Nambiar,T. S. Balaiah,Kaka Radhakrishnan,T. P. Muthulakshmi
Music by G. Ramanathan
Cinematography Bomman D. Irani & V. Kumaara Thevan
Edited by M. A. Perumal
Production
company Uma Pictures
Release date 9 February 1963
Country India
Language Tamil
Follow us on : / rajvideovision
For More Videos "Subscribe"
www.youtube.co...

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 130   
@SanthanamSanthanam-yc9wp
@SanthanamSanthanam-yc9wp 4 месяца назад
Now I am 75 years old. First time I looked this picture. I very like, because sensible direction and dialogue. Super.
@komalavallir2202
@komalavallir2202 Год назад
அருமையான படம் அருமையான இளமையான ஜோடி பொருத்தம்
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 4 года назад
சிவாஜி கணேசன்.. வைஜெயந்திமாலா.. அனைவரின் நடிப்பு வசனம்... அருமை அருமை அருமை நன்றி
@jayamanig8329
@jayamanig8329 4 года назад
இளமை பொலிவில். நடிகர் திலகம் சிவாஜி துள்ளல் நடிப்பில் அற்புதம். பார்க்க வேண்டிய படம் 58 வருடங்கள் கழித்து மீண்டும் கொண்டு வந்த து அருமை
@vidyaranirao6432
@vidyaranirao6432 3 года назад
I do not understand tamil. But fan of Dr.vyjayanthimalaji. this movie is superb. Competition between shivaji ganeshan and Dr.vyjayanthimalaji dance pure Bharathanatiyam style is just memorable. She is a great artist. Shivaji ganeshan has acted beautiful as king of chittor.i wish it was done in hindi too. Loved this movie
@MohanAv-mr8qf
@MohanAv-mr8qf 10 месяцев назад
🎉😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊 Shivaji Big smile 😁😁😁😁😁😁😁😁😁😁
@avni9540
@avni9540 4 года назад
1963 le ye padmavaat based story eduthrukanga, amazing
@devtavijay
@devtavijay Год назад
I am French Moroccan and I am fan of Vijayantimala greet dancer and actor in Indian movies
@amirthalingam4667
@amirthalingam4667 4 года назад
A good movie of Indian history.sivaji vaijanthi are apt for chiththor rajaand rani.kaathal veteran thilagam niraindha verrippadam.thankyou sir
@rathinasamyvmpatti1079
@rathinasamyvmpatti1079 2 года назад
Sivaji . Vaijayanthimala. Arumai
@chandramoulidharmarajan3674
@chandramoulidharmarajan3674 4 года назад
Sivaji with his pleasant look carries out his role in style. Nice to see young Sivaji. Songs are superb, thanks GR. Vijayanthimala looks beautiful.
@rachugloria3267
@rachugloria3267 4 года назад
Only sivaji is the greatest actor in the world.
@natarajank5151
@natarajank5151 3 года назад
Fine muvie
@babugovindasami680
@babugovindasami680 3 года назад
நடனம்,வசனம்,நிறைந்த ராஜபுத்திர வம்ச திரைப்படத்தை ,உதய்பூர் மற்றும் சித்தூர் கோ ட்டைகளை பார்த்த பின்பே பார்க்க நேர்ந்தது.
@palamirtammarimuthu1752
@palamirtammarimuthu1752 4 года назад
வஞ்சகனை வஞ்சத்தால் வீழ்தவேண்டும்......அருமை
@mamokamamo4696
@mamokamamo4696 4 года назад
Palamirtam Marimuthu w
@datchinamoorthyponnukannu1183
சிவாஜி மற்றும் வைஜெயந்திமாலாவின் நடிப்புமிகச்சிறப்பு. தன்மானத்தையும் தன் நாட்டின் கலாச்சாரத்தையும் வீரத்தையும் நிலை நாட்டியது மிகச் சிறப்பு. இந்த அரசு மக்களுக்காக அல்லாமல் பெண் ஆசையில் போர்தொடுத்து நாட்டையும் மக்களையும் தீயவழியில் செல்வது தான் ராஜ வாழ்க்கையா?
@JeevaRethnam
@JeevaRethnam 10 месяцев назад
Ni by
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 Год назад
Fantastic finish. ❤❤❤
@prakashrao8077
@prakashrao8077 4 года назад
This movie made decades ago no uproar but when made in Hindi after several decades as Padmavat there were agitations for distorting history. Nadaga Kaavalar had staged a popular drama based on the same story as Maalik Gafoor now this drama is not done by his own troupe. For reasons known only to them. Thanks for posting this historical movie
@ramprasath3721
@ramprasath3721 2 года назад
1
@eraniyanm645
@eraniyanm645 4 года назад
￰￰நீண்ட நாட்களாக எதிர் பார்த்த மிகவும் அருமையான படம் சிவாஜி வைஜயந்தி மிகவும் சிறப்பு
@n.hariharan3332
@n.hariharan3332 4 года назад
நடிகர் திலகம் அவர்களின் மிகவும் அருமையான படம் 👍💖👌🙏
@vikashdamodaran6673
@vikashdamodaran6673 Месяц назад
Young S.G voice is the most suitable for love songs for Ganesan but TMS won the first prize . There is no doubt S.G is the greatest singer but TMS is the winning horse.,
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 4 года назад
சிவாஜி வைஜையந்திமாலா இவர்களின் நடிப்பு சூப்பர்.
@kalai3503
@kalai3503 4 года назад
இந்தப் படத்தில் தான் வைஜெயந்தி அழகாக காட்சியளிக்கிறார். வானத்தில் மீன் ஒன்று... பாடல், நடனம் பல முறை பார்க்கத்தக்கது. நடிகர்திலகம் வைஜெயந்தி காதல் காட்சிகள் சூப்பர். கடைசி காட்சி மக்களால் ஏற்க இயலாமல் போயிருக்கலாம்.
@ravipamban346
@ravipamban346 4 года назад
Sivaji , vyjanthimala pair nice .they look cute.nice film
@murugesannagamuthu704
@murugesannagamuthu704 2 года назад
yaarpaadinaalum neepaadiyathaagave enakku thalai vaa
@palamirtammarimuthu1752
@palamirtammarimuthu1752 4 года назад
மெல்லிய melody.........அருமை
@ramesh.dramesh.d5509
@ramesh.dramesh.d5509 2 года назад
தந்தையே மகளின் அழகை வர்ணிக்கிறார் அழகு
@chennaiahmp6956
@chennaiahmp6956 4 года назад
What Bollywood did in 2018,kollywood did it in 1956
@murugesanmurugesan4919
@murugesanmurugesan4919 Год назад
1
@murugesanmurugesan4919
@murugesanmurugesan4919 Год назад
M
@murugesanmurugesan4919
@murugesanmurugesan4919 Год назад
Kkkk it
@vasanthakrishnan5761
@vasanthakrishnan5761 4 года назад
Nice old is gold
@thulasiram449
@thulasiram449 2 года назад
Nice movie👏👏👏👏
@chandramoulidharmarajan3674
@chandramoulidharmarajan3674 4 года назад
Too many songs but each one is a gem.not to be missed.
@ganesanan
@ganesanan 4 года назад
But Vijayanthimala's introduction song by p.susheela (Devi vijaya bhavani) is missing in the video.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 7 месяцев назад
No doubt Vyjayantimala is very glamorous and charming actress, but If Padmini were to act in her place ,the movie woud have attained much more popularity & earned more money. It is my personal views.
@arunaj
@arunaj 3 года назад
The ending of this movie madein Tamil in 1963, is modern and progression and much needed upgrade than the sap fest 20 minute climax of walking to fire of the movie made 55 years after in the modern era of 2018!
@rameshd5228
@rameshd5228 4 года назад
Veram nirainthavargal India vin maintharkal , penkal, vazhga valamudan always vazhga vazhga
@patricialopez-wd1xe
@patricialopez-wd1xe 4 года назад
Sivaji looks so fit for Vyjantimala. They make a good pair.
@anupnair7465
@anupnair7465 4 года назад
சிவாஜி looks fit with padmini nd vyjayanthi
@vgiriprasad3836
@vgiriprasad3836 2 года назад
@@anupnair7465 With both undoubtedly. Vyjanthimala madam acted in 3 films with Dr.Sivaji. Please see Irumbu Thirai (social film), Raja Bhakthi also. This can be realised. For that matter, most of the female actors (heroines) suited very well as pair to Dr.Sivaji in whose films there was ample scope and importance for heroines too to act well. V. GIRIPRASAD (69)
@anupnair7465
@anupnair7465 2 года назад
@@vgiriprasad3836 thnx
@saibaba172
@saibaba172 3 года назад
Super 💐
@karthikeyanmunusamy7139
@karthikeyanmunusamy7139 4 года назад
நல்ல படம் !முடிவு கண்களை குளமாகிவிட்டது!!!😢
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 4 года назад
இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் ‘ வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON
@usharamakrishnan4856
@usharamakrishnan4856 3 года назад
@@samsamsamsansamsam2712and a
@musicmate793
@musicmate793 9 месяцев назад
அருமை 👌
@janakisivakumar1529
@janakisivakumar1529 4 года назад
Good move thank you for uploading
@andymeena3724
@andymeena3724 3 года назад
Dear RajVideoVisionTamil, Please Upload the Full Movie. Originally Duration of This movie is 2h 35m. But, in your upload, 17m missed. But, Video and audio quality is best. Thankyou.
@saravananprabug6014
@saravananprabug6014 3 года назад
Mass
@ktrbotany.9748
@ktrbotany.9748 3 года назад
Super movie.
@natarajank5151
@natarajank5151 3 года назад
Nicely made film
@luckybaring1908
@luckybaring1908 3 года назад
Fantastic film
@natarajank5151
@natarajank5151 3 года назад
Very youthful look and acting by Sivaji. Nice to see.
@malvannanu1280
@malvannanu1280 2 года назад
Nice movie 👌28/10/21
@sabarivasan1527
@sabarivasan1527 4 года назад
Padmavathi hindi film made from this story. Raja puthra ladies are good character.
@tsravindran9314
@tsravindran9314 4 года назад
Balepandiya sivaji sits on floor and sings fairly identical
@malanagarajan3184
@malanagarajan3184 4 года назад
Super Hero Annan Sivaji
@abishekkumar4107
@abishekkumar4107 4 года назад
superb movie...
@ravindranb6541
@ravindranb6541 3 года назад
Must see movie!
@srinivasankumarappan4035
@srinivasankumarappan4035 4 года назад
அ௫மை அ௫மை, நீண்டநாள் வி௫ப்பம் நிறைவேறியதில் மகிழ்ச்சி 👍👍👍, சிறப்பான வீடியோ, ஆனால் கீரீஸ் கீரீஸ் என வ௫ம் சப்தம் தான் குறைபாடு, நடிகா்திலகத்தின் 'துணை' திரைப்படத்தை தயவுசெய்து அவசியம் பதிவிடவும் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@eswarisivanandam3091
@eswarisivanandam3091 4 года назад
Arumayilum arumai Enna nattiyam enna naddippu thanks for playing it Thanks Nandri.
@AASUSID
@AASUSID 2 года назад
🙏
@seenivasan960
@seenivasan960 4 года назад
Sivajji padam massaa irugum
@tsravindran9314
@tsravindran9314 3 года назад
Title-la sanangeetham g. Ramanathan enraudan-manasuku-evvalavu-sandosham-oru pozhudum avar-isi-jodi-ponadilli
@cloudmohan
@cloudmohan 3 года назад
yes, This movie really great, i love vijayanthi mala mom
@jayamanig8329
@jayamanig8329 4 года назад
Sirkali கோவிந்த ராஜன் பாடியுள்ளார்.மிக அருமை வண்ணத்தில் மாற்றினால் நல்லது
@rajeshsmusical
@rajeshsmusical Год назад
and the great Susheelamma
@adorablepencil3108
@adorablepencil3108 2 года назад
She was sri lankan princess
@murudass6724
@murudass6724 4 года назад
Fine print.yetanother feather in his crown
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 года назад
வீ கே ராமசாமி அவர்களின் பேட்டியில் ஒரு துளி .... பராசக்தி சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம்.சூட்டிங் முடிந்ததும் வீகேஆர் கம்பெனி காரில் வீட்டுக்கு புறப்பட்டு செல்வார்.காரில் அவருடன் அய்யனும் செல்வார்.சில சமயங்களில் அவர் வீட்டில் சாப்பிடவும் செய்வார்.தன் மனதில் உள்ளதை மறைக்காமல் வீகேஆருடன் அந்ததருணங்களில் மனம் விட்டுப் பேசுவார்.அப்போதே நெருங்கி பழகி வந்தனர். பராசக்தி படமும் ரிலீசாச்சு.எங்கே பார்த்தாலும் படம் பத்தியே பேச்சு.அதாவது அய்யனைப் பற்றிய பேச்சேதான்.ஓவர் நைட் ல பெரிய ஹீரோவாகிவிட்டார்.எக்கச்சக்க வாய்ப்புகள் தேடி வருகிறது. அப்பொழுது கூட மாறவில்லை. வீகே ஆருடன் வந்து பேசி விட்டுத்தான் செல்வாராம்.அப்ப ஒருநாள் அய்யன் கிளம்புகையில் டாக்ஸி பிடித்து வர ஆள் அனுப்பினார்.அந்த நாளில் பெரிய டாக்ஸி, பேபி டாக்ஸி, ஆட்டோ மூன்றும்தான் வாடகை சவாரி செல்லும் வண்டிகளாம்.ஆட்டோ தான் கிடைத்தது என்று அந்த ஆள் ஆட்டோவை கொண்டு வந்து நிறுத்தினார். அந்த ஆட்டோவில் ஏறும் முன் அய்யன் வீகேஆரிடம் சொன்னாராம்."அண்ணே! வி.கே.ராமசாமி அண்ணே இந்த சினிமா உலகம் எதிர்காலத்துல என் கையிலேதான். அப்ப உங்களையும் கவனிச்சுக்குவேன்." எப்பேர்ப்பட்ட மகான்னு நினைக்கத் தோணுது என்று பின்னாளில் வீகேஆர் நினைத்துக் கொள்வதுண்டாம். அவர் நடிகர் மட்டுமில்ல, அபார சக்தி படைத்த மனிதரென்றும் அப்புறம் தான் தெரிந்தது, வாக்கு கொடுத்தபடி என்னையும் மறக்க வில்லை .
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 4 года назад
thanks for the trivia, Sriee Nila Diksha. He always lived his life as a humble man.
@usharamakrishnan4856
@usharamakrishnan4856 3 года назад
6u
@mhmnizam4647
@mhmnizam4647 2 года назад
@@mohanapandianraju1120 I
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 4 года назад
sஇந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் ‘ வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 года назад
நடிகர்திலகம்நடித்த100நாள்படங்கள் 136 150முதல்200நாட்கள்படங்கள். 12 201முதல்300நாட்கள்படங்கள் 11 20வாரங்களுக்குமேல்ஓடிவசூல் சாதனைபடைத்தபடங்கள் 9 ஒரேமாதத்தில்ரீலீஸ்செய்த 9படங்களில்5படங்கள் 100நாட்களுக்குமேலும். 1இந்திபடம்வெள்ளிவிழாவும். அந்தவருடத்தில்ஒரேநாளில்ரீலீஸ் செய்தஇரண்டுபடங்கள்100நாட்களும் சாதனைபடைத்துள்ளதுசாதனைபடைத்துள்ளது.இன்னும்சொல்லிகொண்டே போகலாம். யாரும்நெருங்கமுடியாதகலை சக்கரவர்த்திசாதனையை!
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 4 года назад
Super Sriee Nila Deeksha, he is the best
@lakshmanankr3945
@lakshmanankr3945 4 года назад
this movie is a flop as the producer losses everything
@tsravindran9314
@tsravindran9314 3 года назад
Talabadiyare-enru sollathan venduma
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 4 года назад
Vaijayanthi is almost as tall as Sivaji, otherwise would have been as perfect a pair as Padmini. Anyway the scenes involving this pair are interesting. Was under production for many years,. else would have made a greater impact.
@vgiriprasad3836
@vgiriprasad3836 2 года назад
I don't think so regarding height. Apart from this movie, I have observed closely some more scenes also in two other films where Dr.Sivaji and Dr.Vyjayantimala acted together. Also if you observe in the song Kannum Kannum Kalanthu in Vanjikkottai Vaaliban, both the celebrated heroines Padmini madam and Vyjayanthimala madam are of equal height almost. So, Dr.Sivaji was taller than both of them. But even if the heights of Hero and Heroine are almost same, I think that the audience are not taking/will not take it as a big issue as you too indicated similarly on these lines in your comments. In outdoor scenes, sometimes uneven landscape may create that impression regarding height between persons. Even in floors this may happen sometimes depending on minute slopes. Also if one stands in slightly elevated area/or on steps, it may appear so. Also distance between two persons/objects may be another factor where a person/object, standing/installed slightly far away may look shorter than the one closer to us. But this is applicable only when the difference in height is of a lesser degree to a reasonable extent. I have seen some of your comments in different videos concerning Sivaji films and got impressed by them. Regards. V. GIRIPRASAD (69)
@Prabhat-Singh-Kashyap
@Prabhat-Singh-Kashyap 4 года назад
May please be dubbed in Hindi and upload
@abdulcader84
@abdulcader84 4 года назад
Irumbu thirai Sivaji ghanessan movie iruntha upload pannunge..
@pkftr3415
@pkftr3415 4 года назад
Please upload by dubbing in Hindi
@ganesanan
@ganesanan 4 года назад
Vijayanthimala's introduction song (Devi Vijayabhavani...) by P Suseela has been removed in this video. Why ?
@anupnair7465
@anupnair7465 4 года назад
Oh is it?
@ganesanan
@ganesanan 4 года назад
@@anupnair7465 Yes. But that song is seperately available in Y.T. ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-X7oBW8QsHmg.html
@vasanthtamilgaming7205
@vasanthtamilgaming7205 4 года назад
Original Padmavat
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 года назад
என்னுடைய திகைப்புக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, இவ்வளவு சீக்கிரத்தில் எனக்கு, ' பிரமோஷன்' கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை; இரண்டு, 'பிரமோஷன்' கிடைத்தால், அது ஆண் வேடமாகத்தான் இருக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால், எனக்கு கிடைத்ததோ பெண் வேடம்; அதுவும் கொஞ்சம் பெரிய வேடம் என்பது தான் திகைப்புக்குக் காரணம். பெரிய வேடம் என்றால், என்ன வேடம்? சீதையாக இருந்த நான், சூர்ப்பனகையாக்கப் பட்டேன்! ராமாயணத்தில் சீதையைவிட, முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமல்ல சூர்ப்பனகையின் வேடம்! ஆனால், என்னைப் பொறுத்தவரை, சீதையை விட, சூர்ப்பனகையே முக்கியமானவராகக் காட்சி தந்தார். காரணம், அதுவரை, ராமாயணத்தில் நான் போட்டது, கன்னி மாடத்து சீதை; மூன்றே காட்சிகள்தான் வரும் என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். இந்த கதாபாத்திரத்தில் திறமையைக் காட்டவோ, பார்வையாளர்களை கவரவோ அதிக சந்தர்ப்பம் இல்லை. ஆனால், சூர்ப்பனகையின் வேடம் அப்படி அல்ல, அழகு சுந்தரியாக அவள் வந்து, லட்சுமணனை மயக்க ஆடி, பாட வேண்டும்; அவனுடன் கொஞ்ச வேண்டும்; கடைசியில், லட்சுமணனிடம் மூக்கறுபட்டு, கோபத்துடன் செல்ல வேண்டும்; ஆடல், பாடல், காதல், கோபம் - இப்படி எல்லாம் நிறைந்த வேடம் அது! நல்ல வேடம் எது?' என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, சீதையைவிட, சூர்ப்பனகை வேடமே பெரிது என்று தோன்றியது. அதனால் தான் சூர்ப்பனகையின் வேடத்தை எனக்கு தரப்போவதாக சொன்ன போது கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது. சாதாரணமாக, மூக்கும் முழியுமாக சிறிது லட்சணமாக இருக்கும் நடிகர்களுக்குத்தான் சூர்ப்பனகை வேடம் தரப்படும். எனவே, கம்பெனியின் பார்வையில், நானும் ஒரு அழகனாக கருதப்பட்டிருந்ததை எண்ணியபோது எனக்குப் பெருமையாகவே இருந்தது. லட்சுமணனை மயக்குவதற்காக, கண்ணை ஒரு வெட்டு வெட்டி, இடுப்பை ஒரு ஒடி ஒடித்து, பாட ஆரம்பித்தால் போதும்... அந்தக் கண் வெட்டுக்கும், இடுப்பு ஒடிப்புக்குமே, 'அப்ளாசு'ம், 'ஆகா'வும் கொட்டகையில் எழும்! நன்றி! நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாயகனின் கதையிலிருந்து....
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 4 года назад
thanks Sriee Nila diksha
@palamirtammarimuthu1752
@palamirtammarimuthu1752 4 года назад
our own தமிழ் Hindhu்"romeo and juliet....ha...ha...
@haripriyatrishika7131
@haripriyatrishika7131 3 года назад
This heroine looks beautiful than deepika
@jaishreeramjaihanuman8947
@jaishreeramjaihanuman8947 2 года назад
Aree kam se kam uss legendary herione ka naam toh pata kar lete , tune toh unnke aise hi bezati kar di , unnka naam Legendary actress vyjayanthimala hai samjhe madam ji .
@rajeswaribhoopalan5145
@rajeswaribhoopalan5145 2 года назад
not only the heroine even the hero is awesome in all respect
@palamirtammarimuthu1752
@palamirtammarimuthu1752 4 года назад
பரதம் தமிழ்தானே......சிவனும்சக்தியும் ஆடியது
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 4 года назад
இந்துகள் பல ஜாதிகளை ஒன்றினைத்து ஒரே இந்து ஜாதி இருக்க வேண்டும் ‘ வேறுபாடுயின்றி ஒர் இனமாக இருக்க வேண்டும் ISKCON
@komalavallir2202
@komalavallir2202 Год назад
@@samsamsamsansamsam2712 தமிழர்கள் சைவம் வைனவம் சமயம் இந்துக்கள் இல்லை வெள்ளைகாரன் செய்த தவறு
@ramesh.dramesh.d5509
@ramesh.dramesh.d5509 2 года назад
இந்த படத்தை புளு சட்டை மாறன் விமர்சனம் செய்தால் எப்படி இருக்கும்
@palamirtammarimuthu1752
@palamirtammarimuthu1752 4 года назад
why Muslims seek other's wife.....pure ego..........there are countless beauties in the Muslim world.......
@tsravindran9314
@tsravindran9314 3 года назад
Kakaradha kriehnan-t. Nagar-pondybazar pinball. Ramakrishna schoolteacher, avarice tenant - 1963!
@tsravindran9314
@tsravindran9314 3 года назад
Iyo-baliah-vandhutiya
@kumarjain5213
@kumarjain5213 3 года назад
It was bad not good, Because Rani Padmini pridhviraj were both time were not killed.
@tsravindran9314
@tsravindran9314 3 года назад
Enna-asatu-siripu-sivaji
@anirbansain5231
@anirbansain5231 Год назад
32:00
@harrymayooranumaharan7793
@harrymayooranumaharan7793 3 года назад
Scratching noise on audio is unbearable 😥
@palamirtammarimuthu1752
@palamirtammarimuthu1752 4 года назад
பிரபு எங்கே.....அவர் மகன்....
@biobharat
@biobharat 2 года назад
Karni sena
@kubendrankh9192
@kubendrankh9192 2 года назад
வரலாறு படம் இசை அமைப்பு சரி இல்லை டி எம் எஸ் பாட்டும் இல்லை
@ramharshaa1950
@ramharshaa1950 2 года назад
Padam illa paadam
@kunalm.deshmukh
@kunalm.deshmukh 3 года назад
1:50:55 😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣
@krishnamoorthym4747
@krishnamoorthym4747 4 года назад
Padmini must have been paired for shivaji. TMS must have been sung instead of seergazhi (though he was talented). More attention could have been paid in screen play with out changing the history. There would have been more tempo and interest. The movie would have been notorious and valuable. But the situation the movie was filmed might be a little different. Some how the movie satisfied the fans of shivaji but my expectations were huge.
@anupnair7465
@anupnair7465 4 года назад
Movie wS released in 1963 so may b padmni had got married till then i
@rajeshsmusical
@rajeshsmusical Год назад
vaiju is also good
@mahalakshmiramdoss8422
@mahalakshmiramdoss8422 4 года назад
U
@tsravindran9314
@tsravindran9314 3 года назад
Sivaji-over-acting arambamagivittadhu..... Mmmmmmm
@komalavallir2202
@komalavallir2202 Год назад
ரவிந்தரன் பொறமை குணம் உணக்கு நடிப்பு என்றால் என்னவென்று தெரியாத கபோதி நீ கழுதைக்கு தெரியாது கற்பூர வசனை நடிக்கத நடிகர்களை பார்த்த அந்த ண்ணுக்கு அப்படிதான் தெரியும்
@tsravindran9314
@tsravindran9314 Год назад
Echakali komalavalli enaku endi porami kadu azhikudu (80 vayasu)
@tsravindran9314
@tsravindran9314 3 года назад
Thoivu
@kashyap3120
@kashyap3120 4 года назад
Padmini is perfect pair for Shivaji. Vaijayanthi suits better for Gemini Ganesh. Flop movie because of wearied casting
Далее
Китайка стучится Домой😂😆
00:18
🎙Пою РЕТРО Песни💃
3:05:57
Просмотров 1,3 млн
Raja Raja Cholan
2:53:20
Просмотров 5 млн