Amen ..... Praise the Lord really everyone need anbu.... humans not only need gold,silver and money but LOVE [ANBU] love, joy, hope but the greatest of this is LOVE A true love will change even a sinners, drunkers and killers Great movie ever AMEN....... SHALOM
மிகவும் அருமையான படைப்பு. மிரட்டும் பின்ணணி இசை, திருப்பங்கள் நிறைந்த கதை, சினிமாவை விஞ்சும் சிறப்பான எடிட்டிங், அருமையான நடிகர்கள், மனதில் நிற்கும் கதாபாத்திரங்கள், ஒலிப்பதிவு,ஒளிப்பதிவு அருமை.
Nice short flim.super moral. GOD BLESS YOU ALL.... Yes .This world need to fill With love. *GLORY TO GOD* Don't do good things to Only good people. Do Good things to bad people also Because that can make them To change their life. Amen...
ரோமர் 5:5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறரபடியால். அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. பிதாவுடைய அன்பை பெற்றவர்கள் வித்தியாசமாக இருப்பாா்கள்.
ipadi nalla ponuku intha Mari paiyana koduka Mataga jesus. Ithey pathu yemathu poirathiga girls . Oru aathumavu kaga unga life tholachirathiga.jesus ta prayer pani marriage Panna oru nalla paiyana kudupaga jesus .mudija uliyam panuga
அன்பு சகலத்தையும் தாங்கும் இருமாப்பாயிராது.பொய் சொல்லாது.தீங்கு நினையாது.தற்பொழிவு நாடானது.கொலை செய்யாது அதுக்கு இந்த அன்பு படம்.இரு கதாபாத்திரம் Supero சூப்பர்