Тёмный

Christian worship songs | கிறிஸ்தவ ஆராதனை பாடல்கள். 

El-Shaddai Gospel Media
Подписаться 18 тыс.
Просмотров 2 млн
50% 1

Lets worship the Almighty together.for more divotional songs andchristian messages do subscri
1.ஆராதனை நாயகன்
2.உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல்
3.இஸ்ரவேலின் இராஜாவே
4.இதோ மனிதர்கள்
5.சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
6.பரலோக தேவனே
7.உயரமும் உன்னதமுமான
8.மறவாமல் நினைத்தீரையா
9.உயிரோடு எழுந்தவரே
10.உம்மை போல யாருண்டு.

Видеоклипы

Опубликовано:

 

27 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 600   
@u.8334
@u.8334 6 месяцев назад
நன்றி போதகரே தேவ நாமம் மகிமைப்படுவதாக!!...
@gayathrigayu2324
@gayathrigayu2324 2 года назад
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் எங்கள் பரிசுத்தரே ஏழு குத்து விளக்கின் மத்தியிலே உலாவிடும் எங்கள் பரிசுத்தரே ஆதியும் அந்தமும் ஆனவரே அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே அக்கினி ஜுவாலை போன்ற கண்களையும் வெண்கல பாதங்களை உடையவரே பரிசுத்தமும் சத்தியமும் - தவிதின் திறவுகோலை உடையவரே
@samuvel2431
@samuvel2431 Год назад
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen ❤️ amen appa thanks jesus
@ajayrani7382
@ajayrani7382 8 месяцев назад
பரலோக தேவனே பரலோக தேவனே பாரக்கிரமம் உள்ளவரே அகிலத்தை ஆள்பவரே உம்மால் ஆகாதது ஏதுவுமில்லை-இந்த எல்ஷடாய் -2 சர்வவல்லதெய்வமே உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம் வணங்குகிறோம் - உம்மை யேகோவா நிசியே வெற்றி தந்த தெய்வமே யேகோவா ரஃப்பா சுகம் தந்த தெய்வமே எல்ரோயீ -2 என்னைக் கண்ட தெய்வமே
@umam5202
@umam5202 Месяц назад
Hugmyqa bio Iggy Y jyuy Cass Jtky him in Utah uzs
@selastina4316
@selastina4316 11 месяцев назад
ஆராதனை நாயகர் நீரே ஆராதனை வேந்தனும் நீரே ஆயுள் முடியும் வரை உம்மை தொழுதிடுவேன் 1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர் ஆண்டவர் இயேசு நீரே விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே என்றென்றும் தொழுதிடுவேன் - ஆராதனை 2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம் மகிமையின் தேவன் நீரே முழங்கால் யாவும் முடங்கிடவே மகிழ்வுடன் துதித்திடுவேன் - ஆராதனை 3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள திரும்பவும் வருவேன் என்றீர் ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே அனுதினம் வணங்கிடுவேன் - ஆராதனை
@ajayrani7382
@ajayrani7382 8 месяцев назад
உயரமும் உன்னதமுமான Uyaramum Unnathamum உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தில் வீற்றிருக்கும் (2) சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் காணட்டும் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே - 2 1. ஒருவராய் சாவாமையுள்ளவர் அவர் சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் (2) அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே - 2 2. ஆதியும் அந்தமுமானவர் அவர் அல்பாவும் ஒமேகாவுமானவர் அவர் (2) இருந்தவரும் இருப்பவரும் சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே - 2 3. எல்லா நாமத்திலும் மேலானவர் முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் (2) துதிகனம் மகிமைக்கு பாத்திரரே தூயவர் இயேசுவை உயர்ந்திடுவேன் (2) சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் -3 பரிசுத்தர் பரிசுத்தரே - 2
@ajayrani7382
@ajayrani7382 8 месяцев назад
உயிரோடு எழுந்தவரே உயிரோடு எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஜீவனின் அதிபதியே உம்மை ஆராதனை செய்கிறோம் அல்லேலூயா ஓசன்னா -4 மரணத்தை ஜெயித்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம் பாதாளம் வென்றவரே உம்மை ஆராதனை செய்கிறோம் அகிலத்தை ஆள்பவரே உம்மை ஆராதனை செய்கிறோம் ஆனந்த பாக்கியமே உம்மை ஆராதனை செய்கிறோம்
@CJOHNSON-ir5dp
@CJOHNSON-ir5dp 5 месяцев назад
Praisethelord Jesuschrist Glory to Jesuschrist Glory songs
@berandjorze6832
@berandjorze6832 9 месяцев назад
Giory to god glory to god glory to god
@elumalaielumalai.p4972
@elumalaielumalai.p4972 Год назад
Amen hallelujah
@ajayrani7382
@ajayrani7382 8 месяцев назад
மறவாமல் நினைத்தீரையா மறவாமல் நினைத்தீரையா மனதார நன்றி சொல்வேன் இரவும் பகலும் எனை நினைத்து இதுவரை நடத்தினீரே நன்றி நன்றி ஐயா ஆ…. ஆ…. கோடி கோடி நன்றி ஐயா எபிநேசர் நீர்தானையா இதுவரை உதவினீரே எல்ரோயீ எல்ரோயீ என்னையும் கண்டீரே எப்படி நான் நன்றி சொல்வேன் பெலவீன நேரங்களில் பெலன் தந்தீரையா சுகமானேன் சுகமானேன் தழும்புகளால் சுகமானேன் என் குடும்ப மருத்துவர் நீரே தடைகளை உடைத்தீரையா தள்ளாடவிடவில்லையே சோர்ந்து போன நேரமெல்லாம் தூக்கி என்னை சுமந்து வாக்கு தந்து தேற்றினீரே குறைவுகள் அனைத்தையுமே மகிமையிலே நிறைவாக்கினீரே-என் ஊழியம் செய்வதற்கு போதுமான பணம் தந்து மீதம் மீதம் எடுக்கச் செய்தீர்
@gopik8252
@gopik8252 5 месяцев назад
அல்லேலூயா
@VinodhanJ-tq8ej
@VinodhanJ-tq8ej 9 месяцев назад
Praise the lord amen
@jathuvinotiktok3310
@jathuvinotiktok3310 2 месяца назад
I love you jesus❤
@amoschinnaiyah7920
@amoschinnaiyah7920 2 года назад
ஆமென் அல்லேலூயா தகப்பனே
@marina7128
@marina7128 3 месяца назад
Praise the lord paster aman
@puvaneswary190
@puvaneswary190 11 месяцев назад
God is great
@shiranimary4074
@shiranimary4074 2 года назад
Amen amen
@berandjorze6832
@berandjorze6832 9 месяцев назад
Prise the lord Praise the lord Praise the lord
@ajayrani7382
@ajayrani7382 8 месяцев назад
உங்க பிரசன்னத்தில் உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் பறக்கிறேன் உங்க சமுகத்தில் குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமானீரே என் கோட்டையானீரே என் துருகமானீரே என் நண்பனானீரே உதவாதே என்னையே உருவாக்கும் உறவே குறைவான என்னையே நிறைவாக்கும் நிறைவே பொய்யான வாழ்வையே மெய்யாக மாற்றினீர் மண்ணான என்னையே உம் கண்கள் கண்டதே Unga Prasanathil Siragillaamal parakkiraen Lyrics in English unga pirasannaththil sirakillaamal parakkiraen unga samukaththil kuraivillaamal vaalkiraen en thanjamaaneerae en kottaைyaaneerae en thurukamaaneerae en nannpanaaneerae uthavaathae ennaiyae uruvaakkum uravae kuraivaana ennaiyae niraivaakkum niraivae poyyaana vaalvaiyae meyyaaka maattineer mannnnaana ennaiyae um kannkal kanndathae
@gayathrigayu2324
@gayathrigayu2324 2 года назад
உங்க பிரசன்னத்தில் சிறகில்லாமல் பறக்கிறேன் உங்க சமுகத்தில் குறைவில்லாமல் வாழ்கிறேன் என் தஞ்சமானீரே என் கோட்டையானீரே என் துருகமானீரே என் நண்பனானீரே உதவாதே என்னையே உருவாக்கும் உறவே குறைவான என்னையே நிறைவாக்கும் நிறைவே பொய்யான வாழ்வையே மெய்யாக மாற்றினீர் மண்ணான என்னையே உம் கண்கள் கண்டதே
@mallisbaby4764
@mallisbaby4764 2 года назад
Thank you 🙏 Amen
@studiogreen2996
@studiogreen2996 11 месяцев назад
glory tojesus christ amen
@priyaramesh1357
@priyaramesh1357 10 месяцев назад
Praise the lord
@ajayrani7382
@ajayrani7382 8 месяцев назад
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் எங்கள் பரிசுத்தரே ஏழு குத்து விளக்கின் மத்தியிலே உலாவிடும் எங்கள் பரிசுத்தரே ஆதியும் அந்தமும் ஆனவரே அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே அக்கினி ஜுவாலை போன்ற கண்களையும் வெண்கல பாதங்களை உடையவரே பரிசுத்தமும் சத்தியமும் - தவிதின் திறவுகோலை உடையவரே
@Bhanupriya-pd7uh
@Bhanupriya-pd7uh 4 месяца назад
Hallelujah hallelujah hallelujah 🙏🏻 Amen Amen Amen Amen Amen 🙏🏻
@graceevangeline9948
@graceevangeline9948 Месяц назад
worship you holy lord 🙏 Amen
@marifancy5617
@marifancy5617 3 месяца назад
Praise the lord God
@berandjorze6832
@berandjorze6832 9 месяцев назад
Sotharam sotharam sotharam
@gayathrigayu2324
@gayathrigayu2324 2 года назад
இஸ்ரவேலின் ராஜாவே என் தேவனாம் கர்த்தரே நான் உம்மை வாழ்த்துகிறேன் நன்மைகள் நினைக்கிறேன் இயேசுவே - (4) நன்றி நன்றி நாதா அளவில்லா அன்பிற்காக திருக்கரம் என்னை தாங்கி உன் கடும் பிரட்சனைகளிலும் முன்னேறி செல்வதிற்கு பலத்தை நீர் தந்தற்காய் - இயேசுவே எதிற்கிறவர் முன்பிலும் தள்ளினவர் மத்தியில் பந்தி ஆயத்தப்படுத்தி அன்பாக கனம் பண்ணினீர் - இயேசுவே என்ன நான் செலுத்திடுவேன் ஆயிரம் பாடல்களோ என் உயிர் காலம் முழுதும் இரட்சிப்பை உயர்த்திடுவேன் - இயேசுவே
@yuvarasingyuvarasing6768
@yuvarasingyuvarasing6768 9 месяцев назад
AMenM
@alamelualamelu1127
@alamelualamelu1127 4 месяца назад
Amen amen 🙏🙏🙏
@lucildachandran8475
@lucildachandran8475 2 года назад
Amen
@SavithaPV-lg9ox
@SavithaPV-lg9ox 11 месяцев назад
Thanks for God presents thanks for this ardhan song
@berandjorze6832
@berandjorze6832 9 месяцев назад
Thank u holy spirit thank u holy spirit thank u holy spirit
@ranimani9907
@ranimani9907 8 месяцев назад
Praise the lord appa 🙏😇♥️ l
@DevidMarkas
@DevidMarkas Год назад
Amen Jesus amen Jesus amen amen
@gunamalinigunamalini4416
@gunamalinigunamalini4416 2 года назад
Jesus en kulanthaiya kapathunga appa
@rajujeya9818
@rajujeya9818 11 месяцев назад
Appa Yesappa thayavaie engalai ninaitharulum.Sugam tharum.Nantry nantry Daddy.
@gracyr-nr6hh
@gracyr-nr6hh Год назад
You only glory to God 🙏🙏🙏
@vastiyampillaianojan4322
@vastiyampillaianojan4322 7 месяцев назад
Jesus please save my soul 🙏
@samrajsam4195
@samrajsam4195 2 года назад
ஆமென்..
@padmai8345
@padmai8345 27 дней назад
Father, we EXALT & ADORE YOU LORD. THY WILL BE DONE in our Nation. Give THY PEACE & LIBERTY from YOUR TREASURY. Amen
@sukumarmessia6858
@sukumarmessia6858 2 года назад
Amen.amen
@sheebamerlin9566
@sheebamerlin9566 Год назад
Neethiin deivam neerea, I got that experience, believe jesus only he will do the miracle. ❤❤❤❤❤😂
@vargesealex2018
@vargesealex2018 2 года назад
Super super super...
@sandisandisa6334
@sandisandisa6334 Год назад
Amen.hallaluija.an.dawana.yasu.appa.sarwawallawara.esraiell.nasara.sarawa.parakeram.dawan.yasuappa.ana.an.peligalium.an.kudmbamtha.wali.nadathi.hasher.wadithkaga.kodana.kodi.nanri.appa.enium.udhawa.poradhathkaga.nanri.appa.aman.🙏🙏🙏🙏 Amen😭😭😭😭😭 Amen😇😇💋💕♥️🌹🌹🌷
@sobisobi5071
@sobisobi5071 Год назад
Amen🎉❤
@clashyabestamil3594
@clashyabestamil3594 10 месяцев назад
Praice God
@berandjorze6832
@berandjorze6832 9 месяцев назад
Alllayluya alllayluya alllayluya
@SinnamahSinnamah
@SinnamahSinnamah 2 года назад
Amen Amen Amen
@estherjebahallayluiahhalla4148
Name of Jesus Christ hallayluiah amen amen power of Jesus Christ blood revival. Hallayluiah hallayluiah hallayluiah amen amen glory Gliry
@cosmoprotection1559
@cosmoprotection1559 2 года назад
Thank you father
@user-sr1bm2dz8i
@user-sr1bm2dz8i 2 месяца назад
Amen🙏😃
@durgaprasanna3272
@durgaprasanna3272 9 месяцев назад
Amen my fev songs
@anammakrishnaveni2736
@anammakrishnaveni2736 2 года назад
ஆம அப்பா
@vasanthypathmanathan3366
@vasanthypathmanathan3366 2 года назад
அப்பா எங்களோடு வாசம்செய்யும் ஆண்டவரே எங்களை ஆசீர்வதியும் அப்பா உமக்கு நன்றி
@jerushajerusha8585
@jerushajerusha8585 2 года назад
Supar 💓💓💓👍👍✔️✔️
@jerushajerusha8585
@jerushajerusha8585 2 года назад
Super 👍👍good ✔️✔️💓
@paulsundar3054
@paulsundar3054 2 года назад
Super song
@sweetonkavitha7135
@sweetonkavitha7135 4 месяца назад
Heart touching song love bro sis
@some652
@some652 5 месяцев назад
Amen. Hallelujah 🙏🙏🙏✝️
@thushebathusheba6573
@thushebathusheba6573 2 года назад
King Jesus is the only one who can be glorified. Amen.......
@jayaammu3428
@jayaammu3428 2 года назад
Amen amen Amen 🙏🙏🙏🙏🙏
@AmalAmal-pm7ht
@AmalAmal-pm7ht 2 года назад
Amen amen amen
@josephinenagaradja249
@josephinenagaradja249 Год назад
STHOTHRAM STHOTHRAM STHOTHRAM 🤲
@VijayKumar-lc1wz
@VijayKumar-lc1wz Год назад
Amen amen hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏🙏 price the Lord God badar
@elumalaic1101
@elumalaic1101 2 года назад
Tq jesus nice song
@JohnAbraham-ul7kr
@JohnAbraham-ul7kr Год назад
Praise to God JESUS christ
@sivasakthie7834
@sivasakthie7834 2 года назад
Amen.
@ganeshpanneer2674
@ganeshpanneer2674 Год назад
இயேசு கிறிஸ்து ஒரே தெய்வம் தந்த யா
@pathimaghanpragasam8123
@pathimaghanpragasam8123 2 года назад
Thanks Jesus
@svarnakutty2968
@svarnakutty2968 2 года назад
Amen aradanai nayagan neerey
@goldengladis8063
@goldengladis8063 2 года назад
@mariajenithaalwin4503
@mariajenithaalwin4503 Год назад
Thanks jesus .gog blessyou .amen hallelujah .🙏🙏🙏
@sahayaravi7758
@sahayaravi7758 4 месяца назад
Unga prasennathil sirakillamal parakiren ❤
@MaryAjantha-hv3oc
@MaryAjantha-hv3oc 9 месяцев назад
Amen thank you Jesus
@TharsanTharsans-zw5kd
@TharsanTharsans-zw5kd 7 месяцев назад
W👍👍👍
@joynewlife8029
@joynewlife8029 2 года назад
இந்த பாடல் ஆராதனையில் மன அமைதியும் தேவனிடம் புது நம்பிக்கையையும் ஊட்டுகிறது
@ranikodeeswaran7890
@ranikodeeswaran7890 Год назад
God is good
@devaanbu1548
@devaanbu1548 Год назад
God with you Jesus love you brother thanks you good word song happy with you brother thanks you good word song happy with you brother amen Jesus Christ superstar amen thank you
@selvarajelim7822
@selvarajelim7822 Год назад
Thank you jesus, Amen
@immanuelprabu
@immanuelprabu Год назад
​😊
@immanuelprabu
@immanuelprabu Год назад
@ebinezer4636
@ebinezer4636 Год назад
என் ஜீவனுள்ள தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம்.
@ennaciyapillajoseph7999
@ennaciyapillajoseph7999 2 года назад
Amen amen hallelujah
@sumathisumathia3258
@sumathisumathia3258 Год назад
ஆமென் அல்லேலூயா நன்றி 🙏
@VRani-qm7qs
@VRani-qm7qs 2 года назад
Praise the Lord Jesus Christ 🙏 Amen hallelujah. Blessed song I love you so so so much my yesappa. Glory to you hallelujah what a good god multi God wonderful God marvelous God. Thanks lot yesappa. Allelujah amen 🙏🙏🙏🙏🙏 Amen
@shanthibabu8917
@shanthibabu8917 Год назад
Yes super of creating song Glory to God of Jesus. Amen Amen 😢😢❤❤
@shanthibabu8917
@shanthibabu8917 Год назад
But my heart touching of full song 😊😊❤
@AshokAshok-zt7kj
@AshokAshok-zt7kj 2 года назад
Jesus Christ bless you r ministries brother
@jashwa4845
@jashwa4845 Месяц назад
Amen Hallelujah Praise the lord Jesus wish you happy Jesus
@surenwikramasinga8907
@surenwikramasinga8907 Год назад
amazing this collection song jesus christ
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Год назад
Amen Amen Amen God Blees You Eallah Pugalum Magimaiyum Ganamum Tutiyum Sthotiramum Yesuh Rajah Oruvarukea Amen Amen
@rev.samuelcharles6453
@rev.samuelcharles6453 2 года назад
Wounderful worship songs God bless your Team
@gunamalinigunamalini4416
@gunamalinigunamalini4416 2 года назад
Appa engaluku irakkam mattum thevane
@Tomsmoomoovlogs
@Tomsmoomoovlogs Год назад
Thank you jesus
@k.lawrence5190
@k.lawrence5190 Год назад
Praise the lord
@nuwanperera6190
@nuwanperera6190 Год назад
zzz :-[:-[Zzzzzzzzzzzzzzzzzzz
@SinnamahSinnamah
@SinnamahSinnamah 2 года назад
Thanks Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen
@respect6376
@respect6376 2 года назад
ஆராதனை உமக்கு ஆராதனை ஆமென் இயேசப்பா 🙏
@elancheziand6353
@elancheziand6353 2 года назад
Vcduheti
@galmunigesunilgunarathna9008
Praise the Lord Amen
@ranigrace8555
@ranigrace8555 2 года назад
Alleluia amen
@rahuleswaran7102
@rahuleswaran7102 2 года назад
Amen Appa ❤
@sandanammanuel3836
@sandanammanuel3836 2 года назад
Prise the load. AMEN. 🙏🙏🙏🙏
@tamilahhtamil2124
@tamilahhtamil2124 2 года назад
R Ajay Daniel praise the lord hallelujah Amen
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Год назад
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen
@sampathkumar6189
@sampathkumar6189 9 месяцев назад
சிறப்பான ஆராதனை பாடல்கள்- ஆனால் " உங்க ப்ரசன்னத்தில்" நீங்கலாக .. நன்றி
@dithushandithu5727
@dithushandithu5727 6 месяцев назад
💒Amen⛪
@amuthagunalan1391
@amuthagunalan1391 Год назад
Very good song's thanks Lord glory to God Amen Hullaluya
@jenorani4457
@jenorani4457 9 месяцев назад
Thank you Jesus I love you lord
@kalaivani2017
@kalaivani2017 2 года назад
Praise the lord worship song very beautiful
@solomonselvaraj6487
@solomonselvaraj6487 2 года назад
Very Nice.God's Fear worship song.
@alices5429
@alices5429 2 года назад
The great song pastor amen hallelujah amen Jesus amen
@cutevideosamarsha5690
@cutevideosamarsha5690 Год назад
Amen, praise the lord, ahlleluyeh
@alices5429
@alices5429 2 года назад
Praise the Lord amen Jesus amen hallelujah amen
@alices5429
@alices5429 2 года назад
Ğĺory to God amen hallelujah amen Jesus amen hallelujah
@alices5429
@alices5429 2 года назад
The great song pastor very much sister brother ķoodi koodi nandriamen
@divyas5357
@divyas5357 2 года назад
Amen praise God Lord
@elizabethrani6750
@elizabethrani6750 2 года назад
Wow songs are so touching and melodius
@rajarani5175
@rajarani5175 2 года назад
நன்றி இயேசப்பா அல்லேலூயா நன்றி தகப்பனே நன்றி கர்தாவே நன்றி தேவனே🤲
Далее
Nice hiding.
00:43
Просмотров 3,8 млн
Christian worship songs,  Yudhaavin Sengkol volume 1
28:39
Yazhini All Christian Songs | Yazhini | Holy Gospel Music
1:59:28
MASSA Feat. DITTO - Boss (Official Music Video)
3:23
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
Просмотров 36 млн
Shoxruxbek Ergashev - Alam ekan (Official Music)
4:37
Mirjalol Nematov - Barno (Videoklip)
3:30
Просмотров 2,9 млн