Super man I really like u God bless you mam தெளிவா சொல்லிதரிங்க உங்கள் channel எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. I am very happy man. Useful iruku man. Thank u so much mam
Pattiyala pant vettum podu meethi ulla cloth a crutch part la joint patta extra breadth irukum pleats athikama vaikkalama mam.... remaining cloth irunda crutch part join pannaLama mam....unga videos a onnu vidama watch pandren super a iruku ....thank u so much mam....
Mam ungka classku romba romba thankyou miss. புதுசா தையல் பழகுறவங்களுக்கு இது உதவியாய் இருக்கும். எனக்கும் இது உதவியாய் இருக்குது. அதோட miss oru request இந்த வகுப்பு பூரணமா முடிந்த பிறகு அளவு ஆடைகளை வைத்து எப்படி துணிகளை வெட்டுவது என்றும் சொல்லித்தாங்க
மேடம் வேலையா இருக்கிங்கலா. வீடியோ போடலையே மேடம் சாரிங்க மேடம் நான் கேட்டது தப்பா இருந்தா என்ன மனிச்சிடுங்க மேடம் உங்க குரல் கேட்டாத எனக்கு திருப்தி மேடம் நீங்க எனக்கு குரு மேடம்