நன்று எனக்கு 50 வயது ஆகிறது. உங்களது வீடியோவை பார்த்து தான் தையல் கற்றுக் கொண்டேன் நீங்க குறித்த ஆம் கோல் அளவு ரெடி அளவு தானே அம்மா. கட் செய்யும் போது அதே அளவுக்கு வெட்டனுமா அல்லது தையலுக்கு 1/2 இஞ்ச் விட்டு வெட்டனுமா. அதே அளவில் வெட்டினால் ஆம் கோல் அளவு அதிகமாகிறது. எனக்கு ரொம்ப நாளா புரியல. ப்ளீஸ் எனக்கு விளக்கம் கொடுக்கவும்.