Hello Viewers! Welcome to Krishna Audios! This Video is about Class D Boards Reviews and Connection Details.. Hope U saw All Subscribe! Comment Ur needs i will reply! thank you Viewers!
அண்ணா எனக்கு amplifier assembling கற்றுக்கொள்ள ரொம்ப ரொம்ப ஆசை, எங்கு கற்றுக்கொள்வது என்று தெரியவில்லை அண்ணா , யாராவது எனக்கு கற்றுத்தர முடியுமா , நான் கற்றுக்கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன் , கற்றுத்தர பணம் செலுத்தவும் தயாராக உள்ளேன் , யாராவது கற்றுத்தாருங்கள் , எனக்கு 21 வயதுதான் ஆகிறது..