Тёмный

Climax Scene | Ayya | Prakash Raj, Sarath Kumar, Nepoleon | Tamil Movie - Part 14 

Ultra Cinema
Подписаться 8 млн
Просмотров 6 млн
50% 1

Scene From Tamil Movie Ayya (2005) produced by K. Balachander.
Star Cast : Sarath Kumar, Nayanthara, Prakash Raj, Nepoleon, Vadivelu, Lakshmi Narayan, Rohini Raghuvaran, Charle.
Producer : K. Balachander
Director : Hari
Kavithalayaa Productions.
Click on the link to subscribe your favourite @Ultra Cinema - bit.ly/UltraCinema
Get notified about our Latest Video and update by Clicking the Bell Icon
For MORE Tamil Entertainment.
#TamilEntertainment

Развлечения

Опубликовано:

 

9 ноя 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 888   
@terrancejames4594
@terrancejames4594 4 года назад
இதுவரைக்கும் உன் முன்னால உன்னை வா போ னு கூப்பிட்டாலும் பின்னால கருப்பசாமி அண்ணன்னு தான் சொல்லியிருக்கேன். நான் உன்னைய என்னைக்குமே எதிரியா நினைச்சதுல்ல ணே தரமான வசனம் யாருப்பா எழுதுனீங்க ❤️❤️❤️
@pooovarasusk2218
@pooovarasusk2218 4 года назад
இயக்குனர் ஹரி அண்ணாச்சி
@venkateshrohit
@venkateshrohit 3 года назад
Ennakum pudicha dialogue😭
@sundarraj-px2sg
@sundarraj-px2sg 3 года назад
Background music 🎧❤️🎧😭
@yamunayamuna645
@yamunayamuna645 2 года назад
Nailed it
@Rio-mg9ky
@Rio-mg9ky 2 года назад
Hari sir
@thalapathyvimal7879
@thalapathyvimal7879 3 года назад
ஹரி படத்துல எனக்கு மனசுக்கு புடிச்ச இறுதி காட்சி பிரகாஷ் ராஜ் தரமான நடிப்பு 👌👌👌👌
@apratheep9140
@apratheep9140 Год назад
பைத்தியம் தான் எல்லாமே
@Tamilselvan-Chinnathambi1212
@Tamilselvan-Chinnathambi1212 13 дней назад
Yes
@Ram-ld1vv
@Ram-ld1vv 3 года назад
நெப்போலியன் துரோகியா இருந்தாலும் அத சரத்குமார் விதினு சொன்ன டயலாக் எப்பேர்பட்ட உயர்ந்த சிந்தனை❤ இதுதான் வாழ்க்கை அனுபவம் பக்குவத்தின் உச்சநிலை........
@user-ze1wu3jm1p
@user-ze1wu3jm1p 2 года назад
ஞான பூர்வமான சிந்தனை சகோ🌹🌹🌹🌹🌹
@umarhathap98
@umarhathap98 2 года назад
its true word
@Hashrithvignesh
@Hashrithvignesh 2 года назад
Atharkku karanam Director
@Ram-ld1vv
@Ram-ld1vv 2 года назад
@@Hashrithvignesh sir absolutely credit goes to director,writer,and sarathkumar and co actors in that scene
@apratheep9140
@apratheep9140 Год назад
Election வாப்பஸ்
@karthicksangee8138
@karthicksangee8138 4 года назад
எதிரிக்கு மன்னிப்பு உண்டு திரோகிக்கு மன்னிப்பு கிடையாது..super
@rajar8126
@rajar8126 4 года назад
Karthick Sangee om
@mohamedfarook1499
@mohamedfarook1499 4 года назад
S u pper
@rajjendran8329
@rajjendran8329 3 года назад
Ìó
@haibro452
@haibro452 2 года назад
திரோகி இல்ல டா துரோகி
@rmuralitharan10
@rmuralitharan10 2 года назад
@@haibro452 correct da da da da
@UdhayaKiruthika
@UdhayaKiruthika Год назад
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத சீன்...ஹரி யின் திரைக்கதை வேற லெவல்...உன்ன என்னைக்குமே எதிரியா நினைச்சதில்ல ன்னு சரத் சொல்லும் போது...goosebumbs🔥🔥🔥
@jesuschild6693
@jesuschild6693 Год назад
உண்மை நண்பா
@ManiKandan-fx7ix
@ManiKandan-fx7ix Год назад
Yes sir
@fayafayafaya3620
@fayafayafaya3620 Год назад
உண்ம தாங்க ❤️
@lingamvaithi6943
@lingamvaithi6943 2 года назад
நம்ம திருநெல்வேலியில் நாடார் தேவர் ஒற்றுமை தான் இது பல பேருக்கு புரியவில்லை💚💙💛❤🤝 2022 ல் பாப்பாவுக்கு மட்டும்தான் முடியும் எங்க ஊரு பாசை எங்களுக்கு மட்டும் தான் தெரியும் நாங்கள் தேவர் நாடார் ஒற்றுமை முக்கியம்தான்
@Loong-mf4ig
@Loong-mf4ig Год назад
Sappe punde
@user-du2uk6oi2m
@user-du2uk6oi2m Месяц назад
❤❤❤
@NaveenKumar-wz1wn
@NaveenKumar-wz1wn 2 года назад
இப்போது எத்தனை படம் வந்தாலும் பழைய படங்களில் உள்ள கருத்துக்கள் மற்றும் வாழ்க்கை நெறிமுறை எதிலும் வருவதில்லை 😊😊😊😊 2k
@genius3438
@genius3438 5 лет назад
07:30 கருப்பு சாமி எனக்கு தண்டனை கிடைச்சுட்டுனு உன் பிள்ளைகள்ட சொல்லிருப்பா ..... செம
@dkvsingam3097
@dkvsingam3097 2 года назад
Sss
@arulrajan9007
@arulrajan9007 5 лет назад
ஹரி படத்துல செம்ம படம் இதை மறுக்க முடியாது
@radanmuthu1011
@radanmuthu1011 4 года назад
Hari movie nadar movie
@PKtn72
@PKtn72 3 года назад
@@radanmuthu1011 hari movie yellam nadar movie illa bro
@ajithkumar8870M
@ajithkumar8870M 3 года назад
தேவர் நாடார் நட்பு
@troopstroops3021
@troopstroops3021 3 года назад
@@radanmuthu1011 velu thevar movie
@nilankanilanka3940
@nilankanilanka3940 3 года назад
@@radanmuthu1011 ar
@KUINWORLD
@KUINWORLD 3 года назад
நாடார்னு சொல்றாங்க தேவர்ன்னு சொல்லுறாங்க இது எதுவும் தெரியாத வயசுல பலதடவை பார்த்த படம். எனக்கு இந்தப்படத்துல ஜாதி தெரியல நல்ல நட்பு மட்டுமே தெரிஞ்சுது. எப்ப இந்த படம் பார்த்தாலும் அழுதுடுவேன் 😢
@r.eswari848
@r.eswari848 3 года назад
Very good movie 🤗🤗
@viswa398
@viswa398 2 года назад
இது ஜாதி படம் தான் ப்ரோ......🤦🏻‍♂️🤣
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 года назад
7 الرسوم في هذا R R من ychz
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 года назад
@@r.eswari848 ஏ மற்றும் கூப்பர் e இ மெயில் உள் கட்டமைப்பு தலைமை தாங்கி நிற்கின்றன இன் புகைப்படங்கள் எட் த்தூ டேய் என்னடா ஆச்சு என்று அவர் நம்பினார் கெடுவதில்லை என் டி
@viswa398
@viswa398 2 года назад
@@AjithKumar-on4wu deeiii saikko Thayoli
@harikrishnandhanarajan
@harikrishnandhanarajan 4 года назад
omala that dialogue "unna naan anna nu dan na kupturukan" ❤️
@aronsee
@aronsee 4 года назад
கிளைமாகஸ்ல பிரகாஷ்ராஜ் நடிப்பில் வச்சு செஞ்ச படம்..
@srisaiguruagencytharamanga7089
@srisaiguruagencytharamanga7089 3 года назад
adfh
@r.lakshmanan7425
@r.lakshmanan7425 4 года назад
எத்தனை. முறை இந்த படம் பார்த்தாலும் சலிக்காது
@antonyxavier6530
@antonyxavier6530 2 года назад
கருப்புசாமி எனக்கு தண்டனை கிடைசிட்டுதுனு உன் புள்ளைங்க கிட்ட சொல்லிரு. மாஸ் டயலாக்
@prabhurm2202
@prabhurm2202 5 лет назад
Un munnadi Vaaa Pooo apdni sollirunthalum Pinnadi Karuppasamy Annan than solliruken what a dialogue tears of tears of that scene
@venkateshlingannan4030
@venkateshlingannan4030 4 года назад
Super movie
@hasankader2851
@hasankader2851 4 года назад
@@venkateshlingannan4030 loose
@thalapathyvimal7879
@thalapathyvimal7879 4 года назад
@@hasankader2851 oombu
@murugeshvijayakanth9741
@murugeshvijayakanth9741 3 года назад
My Favourite too
@haridass8254
@haridass8254 2 года назад
Sss😢
@vickyak4126
@vickyak4126 4 года назад
Oru villanal kuda sentiment ah nadika mudiyum nu than nadipai veli paduthuya Prakash raj avargalin arumaiyana nadipu❤️
@user-sr7zw4bq4s
@user-sr7zw4bq4s 4 года назад
தென்மாவடத்தில் நாடார்,தேவர் இருவருக்கும் இருந்த காழ்ப்புணர்ச்சியை மறந்து இருவரும் சேர்ந்து பார்த்த சமாதானமாக்கிய திரைக்காவியம்.
@user-ry2gb3eo5t
@user-ry2gb3eo5t 2 месяца назад
Bro eppavyome engalukku kalpuraarchi kidayathu. Avangalukkum antha mathiri ennam illa
@user-du2uk6oi2m
@user-du2uk6oi2m Месяц назад
❤❤❤❤❤❤
@RANJITHKUMAR-ey7vx
@RANJITHKUMAR-ey7vx 4 года назад
நீ கெட்டவன் பா அதான் ஐயா உன்ன போட்டாரு 😂
@firosefirosebahasa4776
@firosefirosebahasa4776 2 года назад
Very good
@Rambhuvi13jun22
@Rambhuvi13jun22 2 года назад
கொண்டாரு.....
@naagaithamilanda4935
@naagaithamilanda4935 2 года назад
Like bro🤣
@muralikumar610
@muralikumar610 4 года назад
அண்ணன் சொன்ன உடனே எனக்கு அழுகை வந்துடுச்சு.
@thalapathyvicky.m7789
@thalapathyvicky.m7789 4 года назад
Mmm
@a.s.p.jayaperumala.s.p.jay7658
@a.s.p.jayaperumala.s.p.jay7658 3 года назад
Mm super
@firosefirosebahasa4776
@firosefirosebahasa4776 2 года назад
Hello
@haridass8254
@haridass8254 2 года назад
Me also 😥😥😥
@smiley0763
@smiley0763 2 года назад
😭😭
@gowthamx7780
@gowthamx7780 4 года назад
சரத்குமார் நடிப்பு உச்சகட்டம் 🙏
@surusvr3503
@surusvr3503 3 года назад
செம்ம சீன் இதுலாம்.... எத்தனதடவ பாத்தாலும்.....கருப்பசாமி அண்ணன்னுதா சொல்லிருக்கேனு சரத்குமார் சொல்லும்போது கண்கலங்காம இருக்காது😍💕
@soumyavijayannp1964
@soumyavijayannp1964 4 года назад
Sarath kumar nailed it. What an acting..he put his 110%.
@arunkumars2512
@arunkumars2512 4 года назад
Any one watching 2020 frds?
@loneman9636
@loneman9636 4 года назад
S
@nivedhanive7454
@nivedhanive7454 4 года назад
Corona time la kuda entha Mari movie lan pakran......😒
@hvignesh96
@hvignesh96 4 года назад
Me
@chithambramm5966
@chithambramm5966 4 года назад
@@loneman9636 679o. No
@kumardhanush9206
@kumardhanush9206 4 года назад
Ss
@user-hi6sk5zc2l
@user-hi6sk5zc2l 3 года назад
தேவர் நாடார் ஒற்றுமை
@jeevarathinam4033
@jeevarathinam4033 5 лет назад
எப்பேற்பட்ட படம் காலம் கடந்து பேசப்படும்
@anisharahmad7942
@anisharahmad7942 5 лет назад
supper movie tirumalai
@rajuraju2719
@rajuraju2719 4 года назад
Super climax
@thukkaram4850
@thukkaram4850 4 года назад
@@anisharahmad7942 sunni iyya Da idu
@loneman9636
@loneman9636 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-YA5buBKsJmQ.html
@rajeshkannan77
@rajeshkannan77 5 лет назад
Indha ooru sanam kumbudura Thanga thera yaaru ipo Thagarathil moodi vecha Theruvorathil... #Goosebumps while hearing this 👍😊
@annamalaiannamalai6952
@annamalaiannamalai6952 5 лет назад
Tchaikovsky
@annamalaiannamalai6952
@annamalaiannamalai6952 5 лет назад
@King Poovarasan t
@oduruanandh2349
@oduruanandh2349 4 года назад
💯 persent very very super direction Hari sir iloveyou Very very congratulations
@cbagath27
@cbagath27 2 года назад
😥😢😓
@marathamilanmedia1
@marathamilanmedia1 4 года назад
இந்த திரைப்படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் வீடு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் முனைஞ்சிப்பட்டி கிராமம் MGS சங்கர் ரெட்டியார் வீடு...
@esakkiturai6975
@esakkiturai6975 4 года назад
Super mjpt
@user-ze1wu3jm1p
@user-ze1wu3jm1p 2 года назад
தேர்தலில் காமராஜர் தோற்றுபோனார் என்பது எனக்கு இன்றும் ஆச்சரியமாக உள்ளது 🌹🌹🌹🌹🌹
@natures_factor
@natures_factor 2 года назад
Yen thotrarnu sollunga...
@hariharannatarajan7208
@hariharannatarajan7208 Год назад
@SURIYA idha solama indha mada pundaiva yen ipdi urutitu irukanuva nanbaa kamarajaraye thorkaditha ooru...see more 😂🤣🤣😂🤡
@pugalcheng2321
@pugalcheng2321 Год назад
​@@hariharannatarajan7208 அட ஹரிஹர கிறுக்கு புந்த போய் வரலாற்றை படிநாயே கிந்தி எதிர்ப்பு என்னமோ 1965ல்தான் வந்த மாதிரி பேசுற அதற்க்கு முன்பு இருந்தே இருந்து கொண்டுதான் இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் எங்கேயும் கிந்தியை ஆதரிக்கவில்லை அப்படி ஆதரித்து பேசியதற்க்கு எதாவது சான்று இருக்கா? தமிழக அரசுக்கு கிந்தியில் கடிதம் வந்தால் கிழித்து போடு என்று சொன்னவர் காமராஜர் ஆனால் தமிழ்நாட்டில் தமிழ் ஆர்வலர்கள் கிந்திபோல ஆங்கிலமும் கூடாது என்று போராடினார்கள் அதற்க்கு ஐயா நீங்கள் ஆங்கிலம் வேண்டாம் என்று சொன்னால் அந்த இடத்தில் கிந்து அட்கார்ந்து கொள்ளும் என்று பட்டவர்த்தனமாக சொன்னவர் பெருந்தலைவர்.
@pugalcheng2321
@pugalcheng2321 Год назад
@@hariharannatarajan7208 1967 தேர்தலில் காமராஜரின் காங்கிரசு அணிக்கு கிடைத்த சதவீதம் 42 திமுகவிற்க்கு கிடைத்தது 41%தான் கூட்டணி கட்சியான ராஜாஜிக்கு 5% மார்கிஸ் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5.5 மேலும் பல கூட்டணி கட்சிகள் தலா 1%ஒட்டு பெற்றது இதன் மூலம்தான் வெற்றி பெற்றது மேலும் சுந்திர அடைந்த காலம் தொட்டு தொடர்ச்சியாக காங்கிரசே ஆட்சி செய்ததும் பக்தவச்சலத்தின் ஆளுமையின்மையாலும் ரூபாய்க்கு 3படி அரிசி என்ற அண்ணாதுரையின் போலி தேர்தல் வாக்குறுதிகள் போன்ற பல்வேறு காரணங்களால் ஆட்சி மாற்றம் நடைபெற்றது அது என்னமோ கிந்தி எதிர்ப்பால் மட்டுமே நடந்தது என்று ஒரு மாயயை சில திராவிட பன்னிகள் உருட்டி கொண்டே அலைகிறார்கள். கிந்தியை நான் ஏற்க்கவில்லை ஏற்க்கபோவதும் இல்லை ஆனால் அதற்க்காக கிந்தியை ஏற்று கொண்ட கேரளா எந்தவிதத்தில் குறைந்துவிட்டது இல்ல கிந்தியை ஏற்று கொண்ட கேரளகாரர்கள் எல்லாம் தங்க்ள கேரள மொழிக்கு எதிரானவர்களா?
@vasanthimahesh8525
@vasanthimahesh8525 2 года назад
5:23 என் தாய் தகப்பன 25 வருஷமா தெரியும்... என் மனைவிய 34 வருஷமா தெரியும்.. என் புள்ளைய 32 வருஷமா தெரியும்... உன்னை எனக்கு 58 வருஷமா தெரியும்.. என்னைக்கும் என் நண்பன நான் தப்பா நினைக்கமாட்டேன்யா... 💔💔💔
@dharshinikishore8773
@dharshinikishore8773 5 лет назад
பொறுமையின்இறப்பிடம்.ஐயாபடம்.சரத்குமாருக்குநன்றி💎💎💎
@chennai5606
@chennai5606 5 лет назад
இறப்பிடமா....? இருப்பிடமா ( ற ) இந்த ஒரு எழுத்தால பொறுமை இறந்து போச்சி அதான் தமிழின் சிறப்பு ஒரு எழுத்தில் ஒரு வாக்கியமே மாறிப்போகும்
@kandhakumar179
@kandhakumar179 5 лет назад
Dharshini Kishore
@vinithvedhavinithvedha1759
@vinithvedhavinithvedha1759 4 года назад
தமிழில் ஒரு மிக சிறந்த பாடங்களில் இதுவும் ஒன்று
@SARAVANANSARAVANAN-wr7ec
@SARAVANANSARAVANAN-wr7ec 4 года назад
அந்த வார்த்தையை கேட்கும் போது அழுகை தான் வருது..
@abusithik4487
@abusithik4487 4 года назад
Ippadi oru padam ini yaaralayum edukka mudiyathu💯
@Vishnuvardhan-1606
@Vishnuvardhan-1606 3 года назад
3:38😢❤❤❤😘😘👌👌👌👏👏👏❤பதினெட்டு கோடி செலவழிச்சு கெடைக்காத பதவிய பத்து பைசா பேப்பர்ல தூக்கி அடிச்சிட்டு போயிட்டான் ல செல்லத்துரை👌👏❤...அவன் மனுஷன்😢👌👌👏😘😘❤❤❤....Dialogue Goosebumps👌👌👌...Prakash Raj sir👏👏👌👌😘😘😢😢7:50 தேளு கொட்டி வழி கூட கொஞ்ச நேரம் இருக்கும்....தோழன் சொன்ன வார்த்தை இது வாழும் வரை வலிக்கும்😢😢😢😢Lines👌👌❤❤❤😍😍😢😢😢
@anandm999
@anandm999 2 года назад
1:11 Classic scene❤️
@manojabi191
@manojabi191 5 лет назад
1:27 bgm + Prakash Raj's acting 😇😇😇
@karuppasamynadar760
@karuppasamynadar760 4 года назад
நாடார்கள் மிகவும் நல்லவர்கள் 😍😍😍😍🇨🇽🇨🇽love u all of them
@Arsrameshars
@Arsrameshars 2 года назад
அனைத்து சமுதாயம் சார்ந்த மக்களும் நல்லவர்கள் தான். 👌👍
@RajeshKumar-wx2dr
@RajeshKumar-wx2dr 2 года назад
சரியாக சொன்னீர்கள் அனைத்து ஜாதியும் ஒரு ஆழ மரத்தின் விழுதுகள் தான். ஒற்றுமையாக இருந்து தமிழ் நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வோம் . ஜாதி , மதம் இவற்றை கடந்து நல்லதொரு மனிதனாக வாழ்வோம்.. பிறர் உயிரினங்கள் மீது அன்பும் , கருனையும் செலுத்துவோம் ..
@ramrajsathish2660
@ramrajsathish2660 3 года назад
நா உன்ன எப்பவுமே எதிரியா நினைச்ச தில்லனே..... செம... விட்டு கொடுத்தால் கெட்டு போமாட்டோம்
@hariperumal7200
@hariperumal7200 Год назад
நீ நல்லவன் சின்ன வயசுல இருந்தே உன் மனசுல தப்பான எண்ணம் வளர்ந்து போச்சு நீ எண்ண பன்னுவ இதான் உண்மை 👏வாழ்க வளத்துடன் தேவர் நாடார் ஒற்றுமை🙏
@cbagath27
@cbagath27 2 года назад
ஏனோ... பிரகாஷ் ராஜ் ன் முகபாவனை நடிப்பை இதில் வரும் காட்சிகளில் காணும்போது... அழுகையுடன் ஒரு வித சிரிப்புணர்வு உண்டாகியது....😌😌😌
@Vickymano141
@Vickymano141 Месяц назад
😊😊😊😊😊
@kathir3654
@kathir3654 5 лет назад
This is the perfect and best climax in Tamil Cinema history..
@p.jjabasing4496
@p.jjabasing4496 4 года назад
பச்சை தமிழன் சூப்பர் படம்
@manikandana1880
@manikandana1880 4 года назад
@@boomikajayasri3597 m
@sujinnatrajan6401
@sujinnatrajan6401 4 года назад
natpukkaga nd nattamai though
@jeyram9062
@jeyram9062 4 года назад
Movie dedicated to one & only kingmaker 👑 Kamarajar Ayya 🙏🙏
@sunilkumar-ct5ki
@sunilkumar-ct5ki 3 года назад
Vry true bro 👌
@singaporetamizhan733
@singaporetamizhan733 2 года назад
True
@jashvanth1377
@jashvanth1377 2 года назад
Yy
@user-ze1wu3jm1p
@user-ze1wu3jm1p 2 года назад
பெருந்தலைவர் காமராஜரின் தெய்வீக குணம் 🌹🌹🌹🌹🌹🌹
@user-ky7rj5ob7l
@user-ky7rj5ob7l Год назад
எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி கண்ணே கலங்குது🥺🥺🥺🥺🥺💔
@Arianayagipuram
@Arianayagipuram 6 месяцев назад
ஐயா படத்தை பார்க்கும் போது இனம் புரியாத ஒரு நட்பு இங்கே பார்க்கப்படுகிறது தவிர ஜாதி மத பேதம் இன்றி இது போன்ற ஒரு படத்தை மீண்டும் பார்ப்பது அரிது .இந்தப் படத்திற்கு இலக்கணமாக அமைந்த ஒரு வரி தான் வெள்ள வேட்டி கட்ட நல்ல வெள்ளை உள்ளம் வேணும் . என்பதற்கு ஏற்றார் போல் அமைந்துள்ளது இந்த படம்
@user-pj6hy8wq6r
@user-pj6hy8wq6r 5 лет назад
எங்கள் ஊர் தென்காசியில் எடுத்த படம்
@krishnasaamy5898
@krishnasaamy5898 4 года назад
தென்காசி,என்றைக்கும் மறக்க முடியாத ஊர் சார்,நீங்கள் கொடுத்து வைத்தவர்
@dhanushkaran3103
@dhanushkaran3103 3 года назад
@@krishnasaamy5898 nenga entha ooru
@krishnasaamy5898
@krishnasaamy5898 3 года назад
@@dhanushkaran3103 sir,நான் மதுரை,இருந்தாலும் எனது அம்மாவின் சொந்த ஊர் தென்காசி,நன்றி சார் reply செய்த்தற்கு
@arinthukolvom4171
@arinthukolvom4171 2 года назад
Thenkasila yentha jaathi athigama irukanga
@chezhiyan7719
@chezhiyan7719 5 лет назад
அருமையான படம், எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.. ஆனால் கடைசியில் வில்லன் திருந்துவது கதையை ஒரு முடிவுக்கு கொண்டுவரதான்..
@navaneethabalajilangarajne6689
@navaneethabalajilangarajne6689 4 года назад
Nanum ethukiran
@bharathiraja3942
@bharathiraja3942 4 года назад
Pundai
@bharathiraja3942
@bharathiraja3942 4 года назад
Sarath
@kathir3654
@kathir3654 5 лет назад
நட்புக்காக இதை விட உயர்ந்த வரிகளை உலகத்தில் எந்த சினிமாவிலும் பார்க்க முடியாது... என் தாய் தகப்பனை 25 வருசமா தெரியும், என் மனைவியை 34 வருசமா தெரியும், என் பிள்ளையை 32 வருசமா தெரியும், உன்ன எனக்கு 58 வருசமா தெரியும், என்னைக்குமே என் நண்பனை தப்பா நினைக்க மாட்டேன்யா...
@blackpeppers5452
@blackpeppers5452 4 года назад
Athu 25 ila 75
@navaneethabalajilangarajne6689
@navaneethabalajilangarajne6689 4 года назад
Adhu25 nnan 75 illa
@thalapathyvimal7879
@thalapathyvimal7879 4 года назад
Semma dialouge
@sgscreations7868
@sgscreations7868 4 года назад
25
@loganathan1490
@loganathan1490 4 года назад
It's true
@sakthi5288
@sakthi5288 Год назад
Nee கெட்டவன் ல அதான் ஐயா unna konnaru 😂😂 Super dialogue
@kamalajavaworld5327
@kamalajavaworld5327 5 лет назад
Sarathkumar is the best actor. Natpukaga movie is one more example
@kamleshtm
@kamleshtm 5 лет назад
HARI - Best in dialouges.. 💪💪
@uthraviews1489
@uthraviews1489 5 лет назад
Prakash raj sir killed it😘
@jayakumarkumar8636
@jayakumarkumar8636 4 года назад
Super
@sundaramoorthi3439
@sundaramoorthi3439 5 лет назад
Hari is the man, who don't know how to write love story but knows very well, how to melt the heart... ♥ ♥ ♥....
@alanwalker2911
@alanwalker2911 Год назад
Mm....
@kamallavesta7559
@kamallavesta7559 2 года назад
1:20 அந்த வசனம் ❤️❤️
@purushothamana9447
@purushothamana9447 2 года назад
பிரகாஷ்ராஜ் வசனங்கள் அருமை.அருமை.அருமை.
@MyFathima123
@MyFathima123 5 лет назад
Climax scene and this song made me cry😭😭😭
@abrahamebenezar2930
@abrahamebenezar2930 5 лет назад
Intha mari innoru padam hari yedukanum😏😏
@sathishvijay9199
@sathishvijay9199 5 лет назад
Legend sarath,prakash raj nepolen,acting nice
@kaththikarthick9884
@kaththikarthick9884 4 года назад
😘😘😘😘😘😘💯💯💯💯💯💯😘😘😘😘😘😘😘💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏
@sriram.r1879
@sriram.r1879 5 лет назад
7:30 heart touching scene😢😢😢
@sarathrousseau586
@sarathrousseau586 4 года назад
One of best climax in tamil cenima
@gobigayle3841
@gobigayle3841 4 года назад
ஒரு வேலை உணவுக்கு கஸ்ட்டபட்ட பொது இன்னும் ஒரு விட்டில் போய் பார்த்த படம்
@anandaperumal6252
@anandaperumal6252 4 года назад
Enga oorla yaruku kalyanam nadanthalum intha padam than thirayuvom ipo change aaith intha movie scene paakum pothu ellam antha nabagam than varum
@one_of_the_indian
@one_of_the_indian 10 месяцев назад
எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த படத்தை பார்க்கலாம். 🙂 This Film is an Emotion
@benjaminkaruna7777
@benjaminkaruna7777 2 года назад
தலைவன் பிரகாஷ்ராஜ் நடிப்பு Ultimate....
@balachandran9928
@balachandran9928 2 года назад
நா என்னைக்குமே உன்ன எதிரியா நினைச்சது இல்லனே ❣️🤕 #ஹரி 💥🔥❤️செம்ம சீன்
@user-oc2pf4mo8h
@user-oc2pf4mo8h 5 лет назад
Sarathkumar & prakashraj super acting
@tks7779
@tks7779 5 лет назад
Rare climax in thamil movie... Wonderfull.
@vigneshwarankuchirayar3780
@vigneshwarankuchirayar3780 3 года назад
Highly sensitive script ...but hari direction is meticulous..😊
@sabarikrishkd5497
@sabarikrishkd5497 5 лет назад
நயன்தாரா அறிமுகமான படம்...!!
@Eren_Yeager_7262
@Eren_Yeager_7262 5 лет назад
😁😁
@subashk3586
@subashk3586 4 года назад
கூதி தாரா...
@Rajkumar7276-j1b
@Rajkumar7276-j1b 4 года назад
நயன்தாராவ அமுக்குன படமா..சரிதான் சரிதான்
@allinone9611
@allinone9611 4 года назад
My favourite movie 🔥 Sarathkumar sir my favourite actor 😍😘 and Prakash raj sir😘
@udhayakumar8867
@udhayakumar8867 5 лет назад
Ayya durai vera leval
@maxiithirunelveli5536
@maxiithirunelveli5536 Год назад
This Movie is Friendship & Relationship between Nadar & Thevar . நாடார் தேவர் ஒற்றுமை தொடரும் 💯👍❤️😍
@vaishubalu5653
@vaishubalu5653 5 лет назад
Am very big fan of Sarathkumar
@beginrajanadar4850
@beginrajanadar4850 5 лет назад
Thanks
@maniraj9374
@maniraj9374 6 лет назад
நல்ல படம்
@ManikandanMani-cg1je
@ManikandanMani-cg1je 5 лет назад
கில்லி
@HariHaran-il4nt
@HariHaran-il4nt 4 года назад
என் வாழ்வில் மறக்க முடியாத காவியம்😔😔😔
@murugan1794
@murugan1794 7 лет назад
Super Acting by prakashraj
@chinnapasanga2356
@chinnapasanga2356 5 лет назад
Nice
@KumarKumar-jw3iq
@KumarKumar-jw3iq 5 лет назад
Super
@sadamsd2776
@sadamsd2776 5 лет назад
8
@popeye511
@popeye511 4 года назад
Prakash raj is a great actor everyone knows that tell some new comments 🤣
@thlapathykarthi7704
@thlapathykarthi7704 4 года назад
💯🔥
@karthikrajakg
@karthikrajakg 3 года назад
I love the climax song, such meaningful words...
@nagamanimallesh4212
@nagamanimallesh4212 7 лет назад
Ayya no words for climax
@m.mohamedismail2018
@m.mohamedismail2018 4 года назад
By
@aravindd249
@aravindd249 6 лет назад
Back when hari's movies were wholesome family treat ....he still makes racy movies but think he has lost his magic
@thangarajkulanthaigoundar2241
@thangarajkulanthaigoundar2241 4 года назад
ARAVIND D v v vb
@vasanth220f6
@vasanth220f6 Год назад
hari sir ayyanu oru padaippe kaamichuttaaru Sarath sir emotional scene sema bharathwaj bgm vera leval 🔥
@user-fh5no8bp4s
@user-fh5no8bp4s 5 лет назад
மனதை மிகவும் நெகிழ வைக்கும் காட்சி.
@balachandru5672
@balachandru5672 4 года назад
Prakash raj avargalin nadipu miga arpudham 🔥🔥👍👍
@vigneshwaranp8902
@vigneshwaranp8902 Год назад
Director hari one of the hidden gem of tamil cinema
@maalavarajkannan3279
@maalavarajkannan3279 5 лет назад
அடுத்தகாமராஜரபாத்ததுபோல இருக்கு
@revinston.m7508
@revinston.m7508 4 года назад
எனக்கும் அப்படித்தான் இருக்கு
@loneman9636
@loneman9636 4 года назад
S
@praveenkohli7030
@praveenkohli7030 4 года назад
Kamarajar is great legend and great politician . Our life full journey only people in thought our mind
@nayaggan
@nayaggan 6 лет назад
What a scene. Its the perfect ending to this movie. I like the way that he has to go to jail so that at least prakash raj's son will not be influenced the same way prakash raj was influenced.
@ganesanganesan6156
@ganesanganesan6156 6 лет назад
nayaggan is a great place
@vikineo
@vikineo 4 года назад
Perfect climax. They can’t even write like this anymore
@DEEPAKKUMAR-cy1ob
@DEEPAKKUMAR-cy1ob 4 года назад
Intha mathire movie ipo enga edukuranga... Director Hari super
@cgchennaigamers7035
@cgchennaigamers7035 2 года назад
Sarath kumar nailed the character 😭💥
@gopinathan324
@gopinathan324 5 лет назад
சூப்பர் படம் ....
@aravind7007
@aravind7007 Год назад
திருநெல்வேலி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற படம் ஐயா 😇....... 17/08/2022
@rajasubha6129
@rajasubha6129 Год назад
சரத்குமார் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம் 🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐
@VijayVijay-xl2mn
@VijayVijay-xl2mn 3 года назад
இந்த படம் காமராஜர் அய்யா வ பத்தி எடுத்த படம் 😘
@selvanandhakumar1319
@selvanandhakumar1319 4 года назад
வாழும் போது எதிரியே பொறாமைபடுற அளவுக்கு வாழனும் சாகும்போது எதிரியே கண்ணீர் விடனும்
@karthiselvenp5793
@karthiselvenp5793 4 года назад
Hey really hats off to the whole team... Some movies are for entertainment and some are example how we need to be in life...
@poovapriya780
@poovapriya780 Год назад
வா ...போ... சொன்னாலும் பின்னாடி கருப்பசாமி அண்ணன்ண்ணு தா சொல்லீர்க்க உன்ன எப்பயும் எதிரியா நினச்சதில்லன்ன ... சூப்பர்
@jayavenkatraman3217
@jayavenkatraman3217 5 лет назад
Hari sir movie la the best movie........
@AbdullaH-nk3mh
@AbdullaH-nk3mh 4 года назад
Watching this scene more than 100 times still going on
@aswindvs
@aswindvs 8 месяцев назад
Movie name?
@user-rc3gb1ws8m
@user-rc3gb1ws8m 2 года назад
எதிரிக்கு மன்னிப்பு உண்டு துரோகிக்கு மன்னிப்பு கிடையாது............உண்மையான வார்த்தை
@vinothravichandiran229
@vinothravichandiran229 4 года назад
My one of the fav climax...👌👏❤️
@cinemaflicks19
@cinemaflicks19 6 лет назад
Naa indha padatha pathu pathu bore adika la marupidium indha padatha pakum pola irukku prakashraj acting super napoleon acting mass and saratkumar acting is class u Mass.....🙏🙏🙏🙏🙏🙏💔💔💔
@arunkumarmariappan4737
@arunkumarmariappan4737 4 года назад
Fact
@shobanasundari5089
@shobanasundari5089 Год назад
I have seen this movie many times,such a great movie in Indian Cinema, excellent acting by all
Далее
Аминка ❤️
00:16
Просмотров 1,4 млн
кажется, началось
00:45
Просмотров 1,4 млн
Brawl Stars Animation: PAINT BRAWL STARTS NOW!
00:52
УДИВИЛА ПАРНЯ🤯👏
0:20
Просмотров 2,9 млн
Каха заблудился в горах
0:57
Просмотров 9 млн
Ревнивый песик😁
0:30
Просмотров 3,7 млн