Тёмный

Cobra Review | கோப்ரா Not Review | Vikram | kodangi review 

V STUDIO KODANGI
Подписаться 137 тыс.
Просмотров 134 тыс.
50% 1

பிரம்மாண்ட மண்புழு.

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 371   
@varunprakash6207
@varunprakash6207 2 года назад
1:20 படத்தின் கனத கேட்டா 16 Arrear moment 😂😂 Director 2:04 KGF Rocky bhai samasaram 😂😂 valiaba vayathu Vikram love scene 😃😃 sentiment 😂😂 Hallucinations Torture audience 😂😂 background images show movie Expectations Cobra 🐍 Reality மண்புழு 😂😂
@vijayamarnath2121
@vijayamarnath2121 2 года назад
Bro 16 arrear illa 56
@jenitheshwark2752
@jenitheshwark2752 2 года назад
55
@rajanmadesh9475
@rajanmadesh9475 2 года назад
Description thug ~ பிரமாண்ட மண்புழு 🤣🤣🤣 Mams 💥
@kalaiselvananjali2093
@kalaiselvananjali2093 2 года назад
😂😂😂
@kishorechandrasekar847
@kishorechandrasekar847 2 года назад
4:56 Veeratha vida vivegam romba therinchichu Thalaiva vera level
@heroofcomments8956
@heroofcomments8956 2 года назад
3 வருஷமா எடுத்த படம், அதான் 3 மணி நேரம் ஒட்டுறாங்க போல, வருஷத்துக்கு ஒரு மணி நேரம் படம் ஓட்டுறாங்க, இந்த டீலிங் நல்லா இருக்கே😂 இன்னும் ஒரு வருஷம் படம் எடுத்து இருந்தாங்கன்னா, ஆத்தாடியோ!! நெனச்சு பாக்கவே முடியல 😂😂
@lakshmi9153
@lakshmi9153 Год назад
இன்னும் ஒரு வருசம் எடுத்திருந்த Amazon web series ஆகிருக்கும்😂🙃
@AAE724
@AAE724 2 года назад
ரெண்டு மந்நேரம் ட்ரிம் பண்ணிருந்தா நல்லா இருந்துருக்கும்.. யோவ் நீ வேற லெவெல்யா.. 🤣😁😂
@sivakumarv4482
@sivakumarv4482 2 года назад
Background image ultimate. "Veeratha vida vivegam" caption super.
@madhankumar2738
@madhankumar2738 2 года назад
00:50 Scientifish..😂😂 நீ கலக்கு தல
@heroofcomments8956
@heroofcomments8956 2 года назад
4:40 to 4:55 விவேகம் மோமெண்ட், விவேக் ஒபாராய் க்கு பதில் இர்ஃபான் பதான், ஆனா கோபராவ தேடுறாரு, அஜித்க்கு பதில் விக்ரம், அதான மாம்ஸ்😂
@pjillu
@pjillu 2 года назад
"Not review" nu title la paatha odane, semma sandhosam...marana kalai confirm...
@karthickraja5666
@karthickraja5666 2 года назад
கோடான கோடி கோடாங்கி ரசிகர்களில் அடியேனும் ஒருவன். உங்கள் வஞ்சப்புகழ்ச்சிக்கு நான் ரசிகன் அண்ணா.
@sikkandarbasha5530
@sikkandarbasha5530 2 года назад
Kodi ya? Apram edhuku subs inum 1lakhs la nikkudhu
@murugesanenglish2250
@murugesanenglish2250 2 года назад
Last punch வீரத்தை விட விவேகம்😂😂
@Amarnath-cy2yi
@Amarnath-cy2yi 2 года назад
4:53 vivegam 🤣🤣
@kannanmohan7888
@kannanmohan7888 2 года назад
Background image ae theriyudhu movie epdi iruku nu..😂😂😂..
@PrakashKumar-si6iq
@PrakashKumar-si6iq 2 года назад
உற்று நோக்குபவர்களுக்கு மட்டும்
@thamaraikannan3733
@thamaraikannan3733 2 года назад
Itha காட்டிலும் liger ku background onnu potrunthaapla பாருங்க.....அதான் highlight. Bro
@jp7387
@jp7387 2 года назад
😂😂😂😂
@dineshkumar-gh3pr
@dineshkumar-gh3pr 2 года назад
😀😀😀
@ArunArun-jg4jr
@ArunArun-jg4jr 2 года назад
Man puzhu 😂😂😂
@nagarajanhariharan4643
@nagarajanhariharan4643 2 года назад
பின்புல மண்புழு குறியீடு.. 0:26 ல் "எல்லாம்வல்ல சின்னவர்" தயவில் படம் வெளியானது 1:20 ல் என்ன கதையென்றே தெரியாமல் படத்தை இயக்கிய டைரக்டர்... நீங்க கலக்குங்க ப்ரோ.. இம்மாதிரி படங்கள் வரும் வரையில்(இனிமே இப்படித்தான் வரும் போல) உங்கள் காட்டில் மழைதான். அடிக்கடி ரோஸ்ட் தான்!
@ArjunC22
@ArjunC22 2 года назад
குறியீட்டு அர்த்தம்??
@SeelanXXX
@SeelanXXX 2 года назад
புளூ சட்டையை நினைச்சாதான் பயமா இருக்கு!
@TheAjithg
@TheAjithg 2 года назад
4:45 yov enna modulation 🤣 gubeer sirippu
@RajeshDirector
@RajeshDirector 2 года назад
போற போக்குல வர்றவன் போறவன் எல்லாம் கோப்ராவ கொதறிட்டு இருக்க, நாம மட்டும் ரெண்டு நாள் கழிச்சு வந்து குதறுனா நம்மள மத்தவங்க எல்லாரும் குதறிருவாங்கன்னு பயந்து உடனே வந்து சிறப்பா செஞ்சது தெரியுது..!
@selvakumarchellapandiyan9228
@selvakumarchellapandiyan9228 2 года назад
Backdrop la மண்புழு வச்சு, படத்தின் கதையை ஒரு குறியீட்டால உணர்த்திட்டீங்க.. வாழ்த்துக்கள்...
@MrCoolbuddy1987
@MrCoolbuddy1987 2 года назад
"Very irritatin performance" 🤣🤣🤣🤣🤣🤣🤣 Semma !!!
@srimo23
@srimo23 2 года назад
நட்சத்திரம் நகர்கிறது படத்தின் விமர்சனத்திற்காக காத்திருக்கும் உங்கள் அன்பு ரசிகர்......
@kingrazor5280
@kingrazor5280 2 года назад
Ennaya powder adhigama irukku 🤪🤪 Nevertheless, old review for Narasimha movie please 🙏 fan request.
@kaleelrahuman2134
@kaleelrahuman2134 2 года назад
Manpulu background🤣🤣🤣 From 4:40 pora pokkula oru kottu🤣🤣🤣 Sarcasmla ghill na nee😂❤
@TAMILGADGETS
@TAMILGADGETS 2 года назад
Yo poi description a paaru haha
@kaleelrahuman2134
@kaleelrahuman2134 2 года назад
@@TAMILGADGETS 🤣🤣
@heroofcomments8956
@heroofcomments8956 2 года назад
1:25 கடசீல 2011ல தெய்வதிருமகள் ஓடிச்சு😂, சியான் 11 வருஷமா இதே பொழப்பா தான் இருக்காரு😂 11 வருஷமா ஹிட் குடுக்க முடியலேன்னா, அந்த படங்கள்ல நடிச்சு கிழிச்சாலும் ஒரு பயனும் இல்ல.
@Teamkong343
@Teamkong343 2 года назад
i இருமுகன் நல்லா ஓடுச்சு 6 years aachu hit kuduthu
@nithinkumarn3023
@nithinkumarn3023 2 года назад
Nalla irunthu nu deiva thirumagal...irumugan lam mokka
@m.sankaritm.sankarit2836
@m.sankaritm.sankarit2836 2 года назад
@@nithinkumarn3023 irumugan interesting action thriller, with comedic trans villain
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 2 года назад
Rajkamal films oru padam nadhare, peru gnabagam illai. Adhu nalla poche
@bewithbk
@bewithbk 2 года назад
@@gopinathbalakrishnan7390 Kadaaram Kondan.. Athuvum impressive a illa. He wasted 10 years of his career
@muthukumaran7094
@muthukumaran7094 2 года назад
Climax il , கண்ணீர் விட்டேன் விக்ரம் உடன் , டிக்கெட் காசை நினைத்து
@hamsinis7670
@hamsinis7670 2 года назад
Paravaliye. Climax varaikum porumaiya ukandhu patheengala
@muthukumaran7094
@muthukumaran7094 2 года назад
Naan , akka magan , en thambi , thangachi 4 perukkum ticket + snacks kku kattina kaasa waste panna virumbala , 3 mani neram AC vaangittu vandhen 🥴☹️
@khaderhussain9885
@khaderhussain9885 2 года назад
200.ruba.ponathu.perisa.therila thalavali. thangamudila
@muthukumaran7094
@muthukumaran7094 2 года назад
bgm laam waste brother , athaan thalai vali romba
@khaderhussain9885
@khaderhussain9885 2 года назад
yes. brother
@simplysathish7761
@simplysathish7761 2 года назад
எல்லாம் வல்ல சின்னவர் 🤣🤣 அண்ணன் உதய்
@dhruvanath4551
@dhruvanath4551 2 года назад
Dhruva Natchathiram Waiting 🥶🥶🤣🤣
@thukkaram4850
@thukkaram4850 2 года назад
Chinnavar irukka r
@entertainment6275
@entertainment6275 2 года назад
2:00 rockybhai samsaram 🤣🤣🤣🤣🤣👏👏👏👏
@r.veeradivya9589
@r.veeradivya9589 2 года назад
Unga style of vimarsanam is so unique
@arafridi5488
@arafridi5488 2 года назад
Padam nalla illanu kovathula irunthen...en kovame pochuya yov...🤣🤣🤣 Ulti fun review 👌😎
@mdh5754
@mdh5754 2 года назад
கோப்ரா ~ பிரம்மாண்ட மண்புழு 😂😂
@kingsaiyangaming1236
@kingsaiyangaming1236 2 года назад
Director Watched Vivegam Before Write Script And Fused Story with brother sentiment
@sravya7599
@sravya7599 2 года назад
Thala director dhoom 2 and 3 ah combine panni ore padathula eduthutaru avlothan
@skey91
@skey91 2 года назад
Vivegam reference 👌🏾😂😂😂
@r.anandakannan2831
@r.anandakannan2831 2 года назад
அந்த சின்னவர் (உதயநிதி)குறியீடு சிறப்பு...00:26
@chilambarasanp
@chilambarasanp 2 года назад
Background la manpulu, reference super 😄
@jeevanraj5305
@jeevanraj5305 2 года назад
Bro.. starting music konjam volume athigama irukku. Please reduce it from next time.
@haribaskarm376
@haribaskarm376 2 года назад
Ultimate... Athuvum antha 2manineram trim panniruntha...bangam...😅💥🤣
@sivasankaran1738
@sivasankaran1738 2 года назад
எல்லாம் வல்ல சின்னவர்😂😂😂
@richiesworld1055
@richiesworld1055 2 года назад
Thalaiva onga review kaga than waiting ✨😍😂🤣🔥🔥
@sridharrajasekaran8653
@sridharrajasekaran8653 2 года назад
4:55 படத்தை ரெண்டு மணிநேரம் ட்ரிம் பண்ணி இருந்தா 🤭
@SoWhat-uv8eg
@SoWhat-uv8eg 2 года назад
தலைவா, Waiting for நட்சத்திரம் நகர்கிறது.
@DRsidd5
@DRsidd5 2 года назад
Colour knjm koodirku sir nice 👍👍👍👍👍👍yena adhu manpulu va background la 🤓🤓🤓🤓🤓🤓
@kalidasanveera3222
@kalidasanveera3222 2 года назад
இந்த வீடியோவிற்க்கு ரிவியூ: ஆரம்பத்துல கோடாங்கி செய்த காமெடி 👌 ,( பலத்த சிரிப்பு சிரிச்சுட்டேன் பக்கத்து வீட்டுக்காரன் என் சிரிப்ப கேட்டுட்டு செவத்துல முட்டிகிற சத்தம் எனக்கு கேட்டுச்சு அந்த அளவுக்கு காமெடி )👏👏👏 அடுத்து வழக்கம்போல RU-vid ல் வருகிற மொக்க ரிவியுவர் மாதிரி பேச ஆரம்பிச்சாலும் அங்க அங்க லேச கண்ணம் சுருங்கும் அளவுக்கு காமெடியா பேசுறார் 👏 Climax பற்றி பேசும் போது காமெடியா பேசுனாலும் விக்ரம் நடிச்ச சாமி 2 படத்துக்கு கதை, திரைக்கதை எழுதுன வீடியோ அளவுக்கு இல்லை இருந்தாலும் அடுத்து வரும் கோடாங்கி ரிவியூவிற்காக காத்துகிடக்குறேன்.. கோடாங்கியின் ரசிகனாக 🤩🤩
@malamala5141
@malamala5141 2 года назад
Exact review bro. Vikram Romance scene lam saamy 2 laye work out aagala. Age aagiruchu romance varala.ita time to change the story selection for him.
@sharky8189
@sharky8189 2 года назад
Ennoda kaasu and time eh save pannathuku rombe nandri pa..
@user-pv7ir7tv8c
@user-pv7ir7tv8c 2 года назад
படம் concept படி நல்லாத்தான் இருந்துச்சு.. Supporting story கொஞ்சம் வழுவா வச்சிருக்களாம். Second half தொடங்கி Theatre'ல பெரும்பாலும் படம் புரியல என்றே பேசிட்டு இருந்தாங்க, பேசாம வழக்கமான சினிமால வர்ற மாதிரி பதான் தான் எல்லாத்தையும் கண்டுபிடிச்சு படம் கூடவே கதை சொல்ற மாதிரி வச்சிருக்களாம்..
@nagarajamarsh
@nagarajamarsh 2 года назад
மண்புழு 😂 background
@kannan991
@kannan991 2 года назад
Enna Mams, Veththala potta maathiri irukku? As always great review🤣🤣
@User-srg1234
@User-srg1234 2 года назад
Mams kaga than romba Nerama kathukittu irundhen😂😂♥️♥️♥️
@classy_rupesh
@classy_rupesh 2 года назад
Very irritating performance but nalla irunthuchu 😂😂😂
@jeevinataraj5425
@jeevinataraj5425 2 года назад
Chinavur Vera level 🙈🙈🙈🙈
@muhammadhamzah6443
@muhammadhamzah6443 2 года назад
எல்லாம் வல்ல சின்னவர் 😀 😀
@bevee8776
@bevee8776 2 года назад
Sirappana review 🎉🎉😉😉😉
@jkkt921
@jkkt921 2 года назад
Most awaited one 🤓
@karnanprakash4082
@karnanprakash4082 2 года назад
2:18 Irritating performance romba nella erundhuchi.... 😂😂😂
@rohitaravind7890
@rohitaravind7890 2 года назад
I am waiting மாம்ஸ்😁😁😁
@sherifh1465
@sherifh1465 2 года назад
படம் 2.30 மணி நேரத்துக்குள்ள முடிச்சிருந்தா கொஞ்சம் விறுவிறுப்பா இருந்திருக்கும். இயக்குனர் தேவையில்லாத சில காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.
@balorclub8357
@balorclub8357 2 года назад
Background semma thalaiva
@karthiks5652
@karthiks5652 2 года назад
Dhoom 3 paathavangaluku padam super ah irukum
@karthikdathathri2565
@karthikdathathri2565 2 года назад
Dhoom 3 yae oru marana mokkai padam. Aamir Khan nadicha padamnnu nambi FDFS show poittu, padam paathu mandai kaanju vanthaen.
@karthiks5652
@karthiks5652 2 года назад
@@karthikdathathri2565 aama bro adhu mokka padam dhan. Direct ah spoiler sollakoodadhu nu appadi pottan. Dhoom 3 ye prestige nu oru Hollywood padathla irundhu dhan sutrupanga.
@dhanakumar5741
@dhanakumar5741 2 года назад
என்னய்யா ஆளு கொஞ்சம் colour ஆயிட்ட.. Fair hand some in லீலைகள் 😁😁
@BalaKrishnan-zt1wc
@BalaKrishnan-zt1wc 2 года назад
😁😁😁 unga review ku dhan waiting 😁😁😁
@thenrajpandi8119
@thenrajpandi8119 2 года назад
எல்லாம் வல்ல சின்னவர் 😄😄😄
@naren5622
@naren5622 2 года назад
Kodangi ❤️
@thalaveriyan1378
@thalaveriyan1378 2 года назад
Naanga epovum en thalaivar blue sattai maaran review ku tha waiting...💥
@sanjaysharma9937
@sanjaysharma9937 2 года назад
😏😏😏
@sanjaysharma9937
@sanjaysharma9937 2 года назад
Kodangi than mass 😎🔥
@jeyganesh3444
@jeyganesh3444 2 года назад
It's above average film...i enjoyed...very focused audience not confused..so many extradinory works...But negative comments from all media..i don't know why I am different
@amjith925
@amjith925 2 года назад
Thalaivare powder face la athikama irukku.... 😂😂😂😂😂
@sridharrajan8562
@sridharrajan8562 2 года назад
Maams vantaaru!!!❤️😍
@samirm8564
@samirm8564 2 года назад
Vikram pesama Full-time Villain ah maralam. Jagapathy Babu va replace pani wanted-villain ah mass kaattalam.
@saravanakumarm8447
@saravanakumarm8447 2 года назад
லெஜன்ட் அண்ணாச்சியின் மேக்கப் மேனை சந்தித்தீர்களோ!
@mailtomanianbu
@mailtomanianbu 2 года назад
Yov maams .. happy vinayagar chathurthi 😊
@vinothansham
@vinothansham 2 года назад
Intro super mams 🤪🤪🔥💯
@PrabaKaran-uh3cd
@PrabaKaran-uh3cd 2 года назад
Yov mams cobra movie poittu apdye kalyaanathukkum poitu vandhrpa pola?vethala chevappu thryudhe 🙄🙄🙄🙄
@nanthakumark7613
@nanthakumark7613 Год назад
elamanna chiinar var thalaivaraee mass
@mailtomanianbu
@mailtomanianbu 2 года назад
Yov maams ennayya make up balama iruku 😂😂😂 .. background manpuzhu athule therinjirichu padam epdi nu 😂
@antonychandrasekar5305
@antonychandrasekar5305 2 года назад
பின்னாடி மண்புழு குறியீடு பயங்கரம்
@yousufz2780
@yousufz2780 2 года назад
Ultimate Review ☀️🤠Super
@kannan3649
@kannan3649 2 года назад
According from my point of view, padam entha edathulayum lag aagala, mathematical & hallucination details la nalla irunthuchu, 2nd half confuse ah tha irunthuchu but climax vara vara athu clear aachu villain oda character innum strong pannirukalam but avaroda acting nalla irunthuchu. Ajay gnamuthu oda different attempt , kandipa one time paakalam.
@sanakiddy2883
@sanakiddy2883 2 года назад
No..padam full lag...total unnecessary scenes. Heroine, 2nd heroine, her family scenes all are totally useless avoidable. The story focus is not clear. Music is horrible. I paid just rs.130 for ticket even for such a small amount i feel it is wasted. Director does not know to tell a story properly. Director just kept adding scenes inspired from many web series and other movies. ( kgf, thani oruvan, lock and key, inception, ). What is the reason for those vip assasinations ? Is the lead character a paid assassin? It is not established. Then the main villain must be established first it is not done. Suspense breaking is also lame. Totallu vikram because of his ego i think is refusing to work with good directors and acting only with 2nd grade directors ..so many bad movies ( 10 enrathukulla, sketch, david, rajapattai, kadaram kondan, irumugan, mahaan, etc..) vikrams story selection is very weak. The directors visual presentation is also very bad.
@gobimurugesan2411
@gobimurugesan2411 2 года назад
Heroine ah mattum cut pani eduthutta padam ok
@universemars1733
@universemars1733 2 года назад
அடேய் புளுத்தி ஓழுங்கா ஒன்னு தமிழில் இல்ல ஆங்கிலத்தில் எழுது ..இது என்னடா பு ...
@balajiraajavelu4752
@balajiraajavelu4752 2 года назад
Mama, flash back episode pottu romba varusham aachu. There is a learning in all historic happenings. Pls do three flash backs a week.
@manikomar1085
@manikomar1085 2 года назад
வாழ்த்துக்கள் 🙏🙏 மாம்ஸ் அடுத்து நட்சத்திரம் நகர்கிறது ரிவியு எப்போது வரும் சீக்கிரம் வீடியோ பொடுங்கா மாம்ஸ்
@d33nuk
@d33nuk 2 года назад
ஆக மொத்தம் 🐍 "படம்" எடுககாம படுத்துடுச்சு ! 😛
@mannan1544
@mannan1544 2 года назад
KGF ராக்கி பாய் சம்சாரம் 👏👏👏👏🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@balamurugan2560
@balamurugan2560 2 года назад
😂😂😂😂உண்மை 👍👍
@gvarunsekhar02
@gvarunsekhar02 2 года назад
KGF samsaram🤣🤣🤣🤣
@geethagovind3132
@geethagovind3132 2 года назад
நான் நல்லா தூங்குவேன் உங்க ரிவ்யூ காக நான் சாப்பிடாம இருந்தேன். நன்றி கோடாங்கி மாம்ஸ் 🌷🌷🌷
@theneerilsnehidham7186
@theneerilsnehidham7186 2 года назад
4:54 veeram Vida viveham therinchuthu, 🤣🤣🤣🤣sema nakkal ya mams unakku 👍
@joker24444
@joker24444 2 года назад
Baby kidsa _ Waiting for.blue shirt But Legends waiting for u
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 2 года назад
Ammadi amma ... Aalavandhan, Guna, Anniyan etc etc.. Vazgha Vadivelu...
@heisenberg4717
@heisenberg4717 2 года назад
Palpandi annan kudumbathin sarbaga vaazhthukkal..
@tamilambrosia1788
@tamilambrosia1788 2 года назад
Vidunga maams, Suseendhiran (hit director) - raajapaattai Ajay - cobra
@gamingcricket2388
@gamingcricket2388 2 года назад
Mams unga review pakkuratha vita discribtion tha pakka vanthen🤣
@shannath3666
@shannath3666 2 года назад
Enna mams vai full ah lipstick 💄 ah iruku. .😂😂😂
@yaroo5665
@yaroo5665 2 года назад
Paal pandi annan family story super
@sk-yq2tn
@sk-yq2tn 2 года назад
Enakum sema irritate andha student ah vara character ....paakave mudiala
@zddayinno
@zddayinno 2 года назад
மண்புழு background 😂😂😂
@ibrahim.7007
@ibrahim.7007 2 года назад
Waiting for blue sattai
@shancsk28
@shancsk28 2 года назад
Mams, enakku padam pudichurukku 👌
@sasikumarrajendraa9722
@sasikumarrajendraa9722 2 года назад
Thalaiva face ku konjam powder ah kamiya podu, paaka mudila
@thetnaingoo1538
@thetnaingoo1538 2 года назад
Cobra background , sooper chitthapoo...
@deepanvelu
@deepanvelu 2 года назад
Mams ne eppavume super
@arunnandhu3893
@arunnandhu3893 2 года назад
Semma review broo
@vaithyzeven5458
@vaithyzeven5458 2 года назад
Ungalukagathan wait pannen thalaiva...
Далее
Anbarivu -not review - kodangi
6:58
Просмотров 139 тыс.
Новый хит Люси Чеботиной 😍
00:33
#ACTION NOT REVIEW BY kodangi ..
7:23
Просмотров 199 тыс.
LEGEND _JUST VIEW _ANNACHCHI SARAVANAN _Kodangi REview
8:22
DARBAR story in Starting point story ..by kodangi
8:40
Maaran not review -by kodangi
5:08
Просмотров 129 тыс.
Bhoomi Roast | Plip Plip
24:01
Просмотров 1,4 млн
#Adithya varma/  not review by  kodangi
6:58
Просмотров 179 тыс.
#SANGATHAMIZHAN  REVIEW / kodangi
6:50
Просмотров 137 тыс.
Новый хит Люси Чеботиной 😍
00:33