Тёмный
No video :(

coconut burfi | தேங்காய் பர்ஃபி பளிச்சுன்னு வெள்ளை வெளேர்னு வேணுமா... இதப்பாருங்க. அருமையா செய்யலாம் 

Sarasus Samayal
Подписаться 463 тыс.
Просмотров 2,5 млн
50% 1

#coconut burfi #sweet #traditional

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 795   
@64elango
@64elango 3 года назад
கொடுத்து வைத்த பொண்ணு உங்களுடைய பொண்ணு. சுவையாக சாப்பிடுவாங்க. . . மன்னார்குடி மணிமேகலைக்கும் (எங்க அக்காவும் மணிமேகலை) நன்றி. மிருதுவாக இருக்க வழி சொன்னவங்கல்லயா . . . அதனால நன்றி. முக்கியமாக உங்களுக்கு நன்றி. 31/08/2021 கிருஷ்ண ஜெயந்திக்கு கண்டிப்பாக இந்த பதார்த்தம் உண்டு. அதனால மகிழ்ச்சியடையுற கிருஷ்ணனுடைய அன்புக்கும் நீங்க பாத்திரமாவீங்க . .
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
உங்களின் கருத்துக்களை மிகவும் ரசித்துப் படித்தேன். ரொம்ப சந்தோஷமா இருக்குங்க... மகிழ்வுடன் நன்றிங்க... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன்... வாழ்க வளமுடன் 🙏😍
@ethirajuluvk9959
@ethirajuluvk9959 2 года назад
👍 Nice Thanks
@shailajashyam167
@shailajashyam167 2 года назад
Milkbada recipe
@user-qb5lt7ge2z
@user-qb5lt7ge2z 2 года назад
L
@g.kannansuper1962
@g.kannansuper1962 2 года назад
@@SarasusSamayal 😄😄
@ashoksavi3296
@ashoksavi3296 4 года назад
அம்மா நானும் நேற்று இரவு முதல் முறையாக இந்த பர்பி செய்தேன் நன்றாக இருந்தது
@kanthamaniaddepalli2576
@kanthamaniaddepalli2576 3 года назад
Super thengai burfi preparation wrll explained
@karpaghalakshmi7621
@karpaghalakshmi7621 3 года назад
Super ❣️ Amma yenga Amma etheya method la than seivanga....oru inch koda maaralai...paghu tention ellatha simply superb sweet...Naanum ethaye muraila than seikiren...Naanum kotta Matten..cut panni one by one than yedupen.... thank you Amma..yen ponnum easy ah erukkum solli katthukitta... Thank you Amma❤️👍🙏
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Welcome welcome 😘🙏
@geethaanantharajanananthar1047
@geethaanantharajanananthar1047 4 года назад
ரொம்ப நன்றி மேடம் தெளிவானவிளக்கம் முதன்முறையாக எனக்கு பர்ஃபி நன்றாக வந்தது .உங்கள் ரசிகைஆகி விட்டேன் தட்டை ரெசிபி போடுவீர்களா
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
போடுகிறேன்... நன்றிங்க
@babykavi1168
@babykavi1168 3 года назад
Today i tried coconut parpi, it's really superbb and so soft amma👌👌👌
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Thank you so much 🙏
@JR-zg7ge
@JR-zg7ge 3 года назад
Thanx amma.. neenga Sonna maariye senjen... romba nalla vandhuchu... modhalla konjam elagi pona maari irundhuchu.. romba disappoint aayiten. Apram adutha naal correct consistency la irundhuchu. My first attempt ..came out well 👌👌
@sameeantro8337
@sameeantro8337 4 года назад
வணக்கம் உங்களின் தேங்காய் பர்ப்பி செய்முறையை பார்த்து என் மகள் முதல் முறையாக செய்தாள் மிகவும் அருமையாக இருந்தது . நன்றிங்க மா.
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன்
@sameeantro8337
@sameeantro8337 3 года назад
😉🙏
@tamilselvimali8897
@tamilselvimali8897 3 месяца назад
Akka na burfi recipe try pana akka super ah vanthuchi akka very nice taste super akka 🤤💐👌
@SarasusSamayal
@SarasusSamayal 3 месяца назад
Thank you so much... always welcome to my channel 🙏
@amuthakarunakaran5382
@amuthakarunakaran5382 4 года назад
அம்மா வணக்கம், அருமையான விளக்கம் பார்க்கும் போதே செய்து சாப்பிட தோன்றுகிறது .மிக்க நன்றி. 👌👍😍அம்மா உங்க மாமா பெண் மணிமேகலை மன்னார்குடினு சொன்னனீங்க.நானும் மன்னார் குடி பொண்ணு தான். உங்கள் ஊர் மன்னார்குடி யா. (மணிமேகலை என்றொரு சக மாணவியும் இருந்தாள்.)நான் தூ ய வளனார் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தேன்.
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
நன்றிங்க அமுதா.. நாங்கள் வசிப்பது கரூர்.என் மாமா பெண் குடும்பத்தினர் கரூர் பக்கம்தான் சொந்த ஊர். தொழில் செய்வதற்காக 25 வருடத்திற்கு மேலாக மன்னார்குடியில் வசிக்கிறார்கள். மணிமேகலையின் கணவர் பெயர் கந்தசாமி. சொந்தமாக வீடும் மன்னார்குடியில் கட்டி இருக்கிறார்கள். படித்ததெல்லாம் அங்கு இல்லை. வரவேற்கிறேன் நன்றி மா
@amuthakarunakaran5382
@amuthakarunakaran5382 4 года назад
அம்மா ,உங்கள் கனிவான பதிலுக்கு மிக்க நன்றி. நானும் திருமணத்திற்கு பிறகு 40 வருடமாக சென்னையில் வசித்து வருகிறேன். முடியும் போது மன்னை சென்று வருவோம்.அத்தை மகளுக்கு என் விசாரிப்பை தெரிவிக்கவும்.உங்கள் அன்புக்கு நன்றி.உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. உங்கள் சேனல் மேலும் வளர வாழ்த்துக்கள். 😍🙏
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
@@amuthakarunakaran5382 தங்களின் பொறுமையான கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறேன். உங்களைப் போன்ற நல் உள்ளங்கள் தரும் ஊக்கம் என்னை மகிழ்வடைய செய்கிறது. மிக்க நன்றிங்க. வாழ்க வளமுடன்.
@jayanthiravi9244
@jayanthiravi9244 4 года назад
I have done your barupi ma. It was awesome. Thank you for your small tips to follow
@chithraj983
@chithraj983 4 года назад
u
@kapildarshkapildarsh8854
@kapildarshkapildarsh8854 2 года назад
Tq mam niraya time senjuten intha types la ungalta nerla sollalanu ninaipen maranthuduven very nice burfi taste
@sanjayivarraja3848
@sanjayivarraja3848 4 года назад
👌👌👌சூப்பர் அக்கா வெட்டபோதே நாக்குக்கு அப்படியே சாப்பிடனும் போல இருக்கு நானும் நாளைக்கு செய்வேன் அக்கா தேங்காய் பருப்பி. எனக்கு ரொம்ப பிடிக்கும் 😋😋😋
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
நன்றிங்க... வரவேற்கிறேன்
@chinnagurappanaidudama8041
@chinnagurappanaidudama8041 4 года назад
iusþìceñaiđu spedesh
@mythilis6074
@mythilis6074 5 месяцев назад
அம்மா உங்கள் விடியோவும் தங்கம் மாமி சமையலும் மாறி மாறி பார்த்து வருகிறேன் நீங்கள் இருவரும் சுயநலம் இல்லாமல் அருமை யாக பொறுமையாக சொல்லி தருகிறீர்கள் மிகவும் பிடித்த ுள்ளது எனக்கு தெரிந்த அனைவருக்கும் இதை பகிர கிறேன்
@SarasusSamayal
@SarasusSamayal 5 месяцев назад
நன்றி நன்றிங்க.... என்றென்றும் என் சேனலுக்கு அன்புடன் வரவேற்கிறேன் சகோதரி 🙏😍
@rajelakshmi563
@rajelakshmi563 4 года назад
Excellent preparation very nice mam i will try thank u
@thangasamy7172
@thangasamy7172 3 года назад
Coconut burfi. Supera. Eruthathu Iamtryit
@geethavenkatadri1485
@geethavenkatadri1485 2 года назад
இன்று செய்து பார்த்தேன் madam. ரொம்பவே அருமையாக வந்தது. நீங்க step by step instructions கொடுத்ததே காரணம்
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
🙏🙏😘👍
@dajrock102
@dajrock102 3 года назад
Elakkai power add panigala ?
@vanchimuthut3059
@vanchimuthut3059 3 года назад
நான் 26_5_21ல் இது செய்தேன்.அருமையாக வந்தது. அபார சுவை😋😋 மிக மிக நன்றிங்க அம்மா🙏🙏
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Thank you dear 😘🙏
@kokilavaniramachandran206
@kokilavaniramachandran206 4 года назад
Super ahh explain panniringa mam
@girijapalanisamy8234
@girijapalanisamy8234 2 года назад
I tried today . Came.out very well. Brown sugar burfi podunge madam
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 3 года назад
சகோதரி இன்று காலையில் தேங்காய் பர்பி செய்தேன் உங்க வீடியோ பார்த்து.ஜம்முன்னு வந்தது. மிக்க நன்றி சகோதரி 🙏
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
அருமை அருமை அருமைங்க🙏👍
@RSRaman-wi4cy
@RSRaman-wi4cy 3 года назад
Super amma evlo alavu sollunga 1 cup coconut 1 and quarter cup sugar is it
@meenasundar2211
@meenasundar2211 4 года назад
நான் இது மாதிரி தான் செய்வது வழக்கம்.லேசா அரைப்பது,பால் விடுவது என்று சொல்லி கொடுத்தது என் neighbour ஆக இருந்த மராட்டி aunty.
@manumanu8480
@manumanu8480 3 года назад
0 is
@manumanu8480
@manumanu8480 3 года назад
P78
@manumanu8480
@manumanu8480 3 года назад
Iigx
@manumanu8480
@manumanu8480 3 года назад
😋😎😎😎😄😀😅
@anbarasinavaneetham645
@anbarasinavaneetham645 11 месяцев назад
@@manumanu8480 Vbvyy ❤️
@chandrikaravi586
@chandrikaravi586 4 года назад
Very very nice and good mam. Nice explanation
@ananthanayakimurthy4397
@ananthanayakimurthy4397 3 года назад
Very very taste burpees. Thanks for this video.
@hariniviswanathan3763
@hariniviswanathan3763 4 года назад
Vanakam patti Unga samayaluku na adimai Enoda amma unga samyala pathu neriya dish panni tharuvangaa sambar podi, idly mavu,rasa podi, fish kulambu, adu kazl soup, mutton biryani...... Romba super patti. Ippala na kuda samaikuren patti example panner gravy..... 🤩🤩🤩🤩🤩patti na, amma la💯💯💯 ongaluku periya fan patti. Uranda kulambu, kulambu thool matum konjam podunga patti..... Pl Romba tq u patti🤩🤩🤩🤩
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Ohhhh... Super super... I am very happy.... Thanks for your big support... Always welcome to my channel... Please share my recipes
@chamuarumugam4228
@chamuarumugam4228 3 года назад
P
@revativaidyanathan2658
@revativaidyanathan2658 3 года назад
Easy to make the method you explained mam 🙏👍🏻😇
@rajanirajani6366
@rajanirajani6366 2 года назад
It was superb I also tried first time it came very nice and tasty all my friends did not believe that I made this thank u so much
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
Ohhhh.... super super.... congratulations
@user_2328
@user_2328 4 года назад
Amma unga veetuku pakathula nandhini akka enaku intha method solli tandanga.. perfect method ng ma..
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Welcome welcome pa
@sumathinagaiah8169
@sumathinagaiah8169 2 года назад
Today coconut Burfi Saithu parthen Nalla vanthathu Amma Superb Amma 👌👌👌
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
🙏🙏
@santhipv9691
@santhipv9691 4 года назад
Very nice description.my mother also will make it very well.She also will do the same method without grinding.I like burfi without grinding little crunchy.
@meeratv3056
@meeratv3056 3 года назад
Super
@mohananaidu1870
@mohananaidu1870 3 года назад
S correct
@krishnamurthysthanu6169
@krishnamurthysthanu6169 4 года назад
Very nice presentation
@kumarmother6346
@kumarmother6346 4 года назад
அழகானவிளக்கம்.ருசியாகஇருக்கும்
@v.v.omkharanomkharan1736
@v.v.omkharanomkharan1736 4 года назад
kumar mother ę
@meenasundar2211
@meenasundar2211 4 года назад
இப்பல்லாம் doubts clear பண்ணிக்க நீங்க தான் reference. thanks.
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Thank you so much
@sakthipadminivenugopal3094
@sakthipadminivenugopal3094 4 года назад
Super அக்கா Thank you🌷
@lakshmih3408
@lakshmih3408 3 года назад
Super berpy.
@nithyanithya8445
@nithyanithya8445 Год назад
1/2 cup pota correct ah irukuma medam
@kuttyniru9506
@kuttyniru9506 3 года назад
Itha silver penla Panna mudiyatha sister
@ss_thalapathyss5994
@ss_thalapathyss5994 4 года назад
Super akka. Njnga try pannni pakkarom. 👍👍
@kolappapillai9306
@kolappapillai9306 2 года назад
Rombo thanks mam. Naanum neraya video parthen. Yaarume barbi pakkuvam parka ungala pola yarum solala. Inime thenga barbi bayam illama pannuven.
@SarasusSamayal
@SarasusSamayal 2 года назад
Thank you so much... always welcome to my channel 🙏
@mr.chittukuruvi5728
@mr.chittukuruvi5728 4 года назад
Hi i have one doubt.. naan abroad la iruken.. oorula irukka thiruvalai lam enkita ila.. naanga mishu coconut than vanguvom.. atha odachi china chinna thunda cut panni mixy la pottu light ah arachu vitu ipdi Pannalama???
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Pannalam
@manika5342
@manika5342 3 года назад
Ma I tried yesterday.sugar is sum high.better 2cup coconut,11/2cup sugar is correct.and need to fry coconut
@vignesh3217
@vignesh3217 4 года назад
It's very nice taste. I was prepared in past week. Thank you for your guidance mam. I have one doubt ma How to prepare Coconut burfi in jaggery (vellam).
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Na innum try pannalai...try pannittu kandippa poduren.. thank you
@vignesh3217
@vignesh3217 4 года назад
@@SarasusSamayal okay mam
@sangeethakarthik5856
@sangeethakarthik5856 4 года назад
My most favorite amma... Clear measurement and explanation amma... Superb.. Rocking lady
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Wow... thank you so much dear
@pusha5147
@pusha5147 4 года назад
U add milk ma we can store for long days. We should keep in fridge or outside
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
out side vachukkalam...kettupohadhu... Thank you
@thambiduraiveeraiya9
@thambiduraiveeraiya9 3 года назад
Very.super I.will try
@yuvabharathi8204
@yuvabharathi8204 3 года назад
Very super
@selvibhavani6437
@selvibhavani6437 4 года назад
Hi Nan try Panna sugar romba adhikama potutan but irudhallum romba taste ah eruku thank you so much🤫😋😋😋
@gsvijayalakshmi2283
@gsvijayalakshmi2283 3 года назад
I use to add elakai....plus dry grapes n cashews..nice preparation
@imaniqram776
@imaniqram776 4 года назад
பார்க்கவே அழகா இருக்கு எனக்கு ரொம்ப பிடிக்கும் புரியர மாதிரி சொல்லி தந்திங்க நான் கன்டிப்பா டிரை பண்ணுவேன்
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
மகிழ்வுடன் நன்றிங்க... வரவேற்கிறேன்
@venikaruppannan7630
@venikaruppannan7630 Год назад
Hai ammu I tried it. It's very tasty thank you so much amma
@SarasusSamayal
@SarasusSamayal Год назад
Super super 🙏😍
@jayajoseph2145
@jayajoseph2145 7 месяцев назад
Super burfi
@kanchanadevi3804
@kanchanadevi3804 4 года назад
Very nice I liked I will try once tq mam
@agatheeswaran7778
@agatheeswaran7778 4 года назад
SUPER
@kuttypapakitchen2895
@kuttypapakitchen2895 3 года назад
Super aunty arumaiyana vilakkam 👌
@dhenmozhisengottaiyan2081
@dhenmozhisengottaiyan2081 3 года назад
Today I had tried this recipe it came very perfect and tasty, thanks for your recipe mam.
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Super super... welcome 🙏
@m.dakshara3947
@m.dakshara3947 3 года назад
how many days we can store
@KrishnaKrishna-mb7zk
@KrishnaKrishna-mb7zk Год назад
Of all the Burdick making shown on Uribe yours is the best tasteless and elegance thanks for the show
@samlooksamy
@samlooksamy 4 года назад
நான் செய்தேன் அம்மா சூப்பரா இருந்தது
@sahananithya9228
@sahananithya9228 3 года назад
Super recipe akka we have tried it
@santhid4892
@santhid4892 3 года назад
Very easy but super
@mangai8115
@mangai8115 3 года назад
Super excellent
@jayanthiraman5788
@jayanthiraman5788 3 года назад
Super. beautiful demo. Liked.
@lakshminara2379
@lakshminara2379 4 года назад
Very easy and nice
@jayabharathir9373
@jayabharathir9373 4 года назад
Super
@anamiika1
@anamiika1 3 года назад
Arumai amma.. Saapidanum pola aasaya iruku
@rebeccarebecca5341
@rebeccarebecca5341 4 года назад
👍👌
@vijayaparna1078
@vijayaparna1078 4 года назад
Super madam. Ethu madiri patham paarkarathukku yaarum solli thatala. Thank you so much amma....rombha nallaa solli thareenga
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Welcome welcome
@indranipaka1266
@indranipaka1266 4 года назад
Super madam. இது தான் சிறிலங்கா தேங்காய் பூ அல்வாவா?
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Coconut burfi
@user-bw3wn3ld6h
@user-bw3wn3ld6h 9 месяцев назад
First vungal method try panna super madam
@meenakship7328
@meenakship7328 3 года назад
Super tips atmma. Phadham parpatharku.
@RizaniMn007
@RizaniMn007 4 года назад
Idhula neenga elakai powder solitu add panalaiye adha ena stage la add pananum nu solunga amma
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Finally add pannalam
@subbiahvs8519
@subbiahvs8519 3 года назад
super sweet
@mirucollectionrjf8020
@mirucollectionrjf8020 4 года назад
Enakku romba pidikkum 😋😋
@swathysekaran4083
@swathysekaran4083 3 года назад
Amma I just tried today and It's awesome. I have tried many times but it never came out well. This time I just made the best sweet barfi ever. Please upload sweets recipes for Diwali. Thank u so much for very easy and tasty recipe 😊
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Thank u so much 🥰
@kishorekumarkumar1871
@kishorekumarkumar1871 3 года назад
super
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
🙏🙏
@m.theekshi500
@m.theekshi500 3 года назад
Vellam pottu seiyalama amma
@ziyaudeen9229
@ziyaudeen9229 4 года назад
நன்றி சகோதரி தேங்காய் பர்பி சூப்பர்
@wahikadar
@wahikadar 3 года назад
0
@wahikadar
@wahikadar 3 года назад
0
@mohamedkhalid6001
@mohamedkhalid6001 4 года назад
Supera vadinch Ka...na try panne thanks for sharing recipe..
@komal6773
@komal6773 3 года назад
👌🏽👍🏽, at what stage we can add "kevda or 🌹 water" ?
@mangalamudaiyarg4323
@mangalamudaiyarg4323 3 года назад
Super sweet
@vpk-live
@vpk-live 3 года назад
Super👌👌👌
@priyaravindran5624
@priyaravindran5624 4 года назад
Superb!
@Winnerrr-nz7pm
@Winnerrr-nz7pm 4 года назад
Super amma na try pannen super a vandhuchu
@appaswamy-no2qk
@appaswamy-no2qk 3 года назад
Nice receipe
@saradhaponnukrishnan2057
@saradhaponnukrishnan2057 2 года назад
Super a chollitareenga mam.
@suryarathin6236
@suryarathin6236 2 года назад
Today try this method nga ma , coconut burfi Nalla vanthuchu , 🙏💐🌹👍
@lakshmiramesh7563
@lakshmiramesh7563 Год назад
Super super
@pams40
@pams40 10 месяцев назад
Super perfect Coconut burfy🙏🙏🙏
@madhanm1348
@madhanm1348 3 года назад
my name t.sangeetha super sister I first time cooking the coconut cake super sister i so like sister thank you sister i so like very much. .
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Thank you so much... welcome
@saradhaponnukrishnan2057
@saradhaponnukrishnan2057 2 года назад
Mam ennal kizhe utkanthu thuruva mudiyathu. Enna panna. Keethi than mixiel araikkamudium.
@SarasusSamayal
@SarasusSamayal 5 месяцев назад
மிக்ஸியில் அரைத்து செய்யலாம் 👍
@shunmugapriya4032
@shunmugapriya4032 3 года назад
Mam fried rava two spoon serkalama
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Serkkalam 👍
@nalanikalaivanan4344
@nalanikalaivanan4344 3 года назад
Very nice. Super
@sivalingam2812
@sivalingam2812 3 года назад
super o super
@neelambarik3089
@neelambarik3089 3 года назад
Ghee pthila oli use panala
@selvarajg1636
@selvarajg1636 4 года назад
Good
@KavithaKavitha-dp5yy
@KavithaKavitha-dp5yy 4 года назад
Hi Amma , I tried cocunut burfie today. It came out very well.... Thank you Amma ...
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Thank u so much Kavitha... welcome
@KavithaKavitha-dp5yy
@KavithaKavitha-dp5yy 4 года назад
@@SarasusSamayal 🤗🤗 Your measurements are very accurate ma.. I tried Adhirasam also.. Taste super... Got applause from my home... All credits for u only ma. Expecting more Recipes from u... And also thank u so much for your reply ma🙏🙏🙏🙏
@suseelapalanisamy4051
@suseelapalanisamy4051 4 года назад
O
@ratnaavenu1301
@ratnaavenu1301 3 года назад
Hi sis..can we add coconut milk instead of plain milk?
@rajanirajani6366
@rajanirajani6366 2 года назад
I want the receipe for muruku can u put it
@ramaraghunathan588
@ramaraghunathan588 4 года назад
Looks very nice,and tempting to eat
@godlike_ff_01
@godlike_ff_01 4 года назад
Amma, coconut thuruval la ghee potu vathaka vendama... cardamom powder also missing amma..
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
Vadhakka vendam... cardamom powder serkkamale nalla varum... thank you
@godlike_ff_01
@godlike_ff_01 4 года назад
@@SarasusSamayal Thank you amma..going to try tomorrow itself..😀😀
@SarasusSamayal
@SarasusSamayal 4 года назад
@@godlike_ff_01 OK ok... welcome
@manivannancn1844
@manivannancn1844 4 года назад
அருமை
@umadeviramesh4798
@umadeviramesh4798 3 года назад
Thank you so much amma🙏🙏
@SarasusSamayal
@SarasusSamayal 3 года назад
Welcome welcome
Далее
Девочки, у вас тоже так? 💅🏻✨
00:17
REFLEX CHALLENGE vs FOOTBALL MACHINE 🙈😱
00:24
Просмотров 2,6 млн
Simple Flower Syrup @SpicyMoustache
00:32
Просмотров 2 млн
Recipe 198: Coconut Barfi
6:55
Просмотров 625 тыс.
Девочки, у вас тоже так? 💅🏻✨
00:17