யாரும் இங்கே போக வேண்டாம் . 25 km கடந்து இங்கே வந்த என்னை உள்ளே சென்ற உடன் ஒரே வார்த்தை "சும்மா ஒவ்வொருவரிடம் சொல்ல எனக்கு இஷ்டமில்லை.. வாங்குற மாதிரி இருந்தா பேசுவோம்.. இளநீர் கட்டிங் மெஷினை பார்க்கவும் இல்லை, rate கேட்கவும் இல்லை அப்புறம் நான் சொன்னேன் "அப்படி ஒன்னும் உங்க கிட்ட வாங்க அவசியமில்லை" . அப்புறம் __என்னத்துக்கு_ யூடியூப்ல விளம்பரம் போடுறீங்க.. உங்களுக்கு வேற வேலை இல்லையா. வேற யாராவது இருந்தா திட்டி இருப்பார்கள்......