Karthik and Deea good pair, they get along very well. Good chemistry their understanding each other and talking with eyes and facial expressions really great
ஏன்டா டைரக் இவளென்னமோ கருப்பாக அழகாவா இருக்கிறா அதனால் எங்கே மயங்கிடுவானோ சந்தேகப் பேய் புடிச்சிடுச்சி அதனால் கண்டபடி கேள்வி கேட்டு வெறுப்பேத்திறான் டைரக் சீரியல் கொஞ்சங்கூட பொருந்தவேயில்லை கார்த்திக்ராஜின் ஆணவத்திற்கு சீரியல் சரியான அடி யாருக்குமே விருப்பமில்லை கார்த்திக்ராஜுக்குமே நடிப்பேயில்லை மக்களுக்கும் இதுவரை எல்லா எப்பி போயிருந்தும் ஏனோ மக்களுக்கு விருப்பமில்லை காரணம் ஆர்த்திகா தான் நடிக்கவும் தெரியவில்லை டப்பிங் ஏற்றபடி வாயசைப்பு தவறாக உச்சரிப்பும் சரியில்லை அதனால் அவள் பேசும் போது காமிராவை எதிர் தரப்பினரை இல்லை கார்த்திக்ராஜை காட்டி தப்பிக்க வைக்கிறார் காமிரா எடுப்பவர் என்னென்னமோ டிரிக்ஸெல்லாம் கையாண்டு தான் பார்கிறார்கள் செல்லுபடி ஆகவில்லையே 5.0புள்ளிகளை தாண்டவே யில்லையே கார்த்திக்ராஜ் நடித்துமே மக்கள் இவரை எப்படி வெறுக்கிறார்கள் புரிந்திருக்கும் இவருக்கு நிச்சயமாக