2008 ல் சரிவில் எனது புரோக்கர் பேச்சை கேட்டு எனது எல்லா பங்குகளை விற்றதால் ஏகப்பட்ட நஷ்டம் அடைந்து பங்கு மார்க்கெட்டையே வெறுத்து விட்டேன். அப்பொழுது நீண்ட காலத்துக்கு பங்குகளை ஹோல்டிங் செய்யலாம் எனும் தகவலை கூட சொல்லிக் கொடுக்காமல் , விற்றால் கிடைக்கும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு வற்புறுத்தி பங்குகளை விற்க வைத்து நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டார் எனது புரோக்கர். தங்களைப் போல் நல்ல அறிவுரை சொல்ல செல்போன், தங்கள் யூ டியூப் சேனலும் அப்பொழுது இல்லை. இப்போது தான் புரிகிறது.
வணக்கம் தலைவா! நம்ம மக்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்வதில் உங்களுக்கும் ஒரு பெரும் பங்கு உண்டு. நம் மக்களின் வளர்ச்சிக்கு உங்கள் வார்த்தை ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கிறது❤❤❤
நல்லப் பங்கை வாங்கி அடிப் பெட்டியில் போட்டு வைத்துவிட்டு மறந்தே போய் இருப்பார்கள். பல காலம் பல வருடங்கள் கழித்துப் பார்ப்பது தான் சாமானியன் மொழியில் coffee can investing.கர்நாடகாவில் 10 கோடி பார்த்த ஒரு முதியவர் எளிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் என்ற செய்தியை அறிந்து இருக்கிறோம்.
Theivame. Good morning. I start my day after listening to your video. Pray for you to live 100 years 😇. Your favourite dialogue which inspired me is Tea, coffee range buy and Index investing
sir, what you have shared with us is true. i am sharing my own experiance. i ahve applied 100 fosico in ipo 35-40 years before jointly with my bro in law. and forgotten. my bro in passed way recently , and we came to know the same . we had only folio no , now the getting duplicate and dematerialisation is under process. value as on date rs500,000. jegannathan
Sir antha palaiya company ipovum irukanu epdi kandu pudikarathu. Yar kitta kekanum. Enga thaththa vanguna shares bond irukku,Athan sir .ithuku answer adutha video la sollunga sir please sir.
Sir Good morning. I have few companies share that transferred to IEPF as I was not operating my demat account for more than 8 years. Request your help guide somebody who can me in getting these shares