Тёмный

Coimbatore District Tourist Places | கோயம்புத்தூர் மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் | TamilTouristGuide 

Tamil Tourist Guide
Подписаться 152 тыс.
Просмотров 74 тыс.
50% 1

Hello Friends! Welcome To Tamil Tourist Guide!!
________________________________________
அனைவரையும் தமிழ் சுற்றுலா வழிகாட்டி சேனலுக்கு வரவேற்கிறேன்.
***********************************************
🔵புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் || Famous & Best Tourist Places:
👉 • புகழ்பெற்ற சுற்றுலாத் ...
🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu:
👉 • All District Tourist P...
🔵 தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu:
👉 • Top 10 Best Places in ...
🔎🔎For Any Business Enquiries Contact:
👉 touristguidetamil@gmail.com
**************************************************
இந்த வீடியோவில் கோயம்புத்தூர் மாவட்டத்தின் சிறப்பு பற்றியும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிறப்பான சுற்றுலாத் தலங்களைப் பற்றியும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. வீடியோவை முழுமையாக பாருங்கள்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் சுற்றுலா தலங்கள் // Coimbatore District Tourist Places
1. மருதமலை முருகன் கோயில் // Marudhamalai Murugan Temple
2. ஈஷா யோகா தியானலிங்கம் // Isha Yoga Dhiyanalingam
3. வெள்ளியங்கிரி மலை // Velliangiri Hills
4. சிறுவாணி நீர்வீழ்ச்சி // Siruvani Waterfalls
5. அனுவாவி சுப்பிரமணியசுவாமி கோயில் // Anuvavi Subramaniya Swamy Temple
6. பாலமலை அரங்கநாதர் கோயில் // Palamali Aranganathar Temple
7. வைதேகி நீர்வீழ்ச்சி // Vaidehi Waterfalls
8. ஆத்துப்பாறை நீர்வீழ்ச்சி // Athuparai Waterfalls
9. ஆழியார் அணை // Aliyar Dam
10. குரங்கு அருவி // Monkey Falls
11. வால்பாறை // Valparai
12. ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் // Anaimalai Tiger Reserve, Topslip
13. மாசாணி அம்மன் கோயில் // Arulmigu Masani Amman Temple
14. காரமடை ரங்கநாதர் கோயில் // Karamadai Ranganathar Temple
15. குழந்தை வேலாயுத சுவாமி கோயில், குருந்தமலை // Arulmigu Kulanthai Velayutha Swamy Temple
16. பரளிக்காடு // Baralikkadu Eco Tourism
17. தென் திருப்பதி கோயில் // Then Tirupathi Temple
18. பிளாக் தண்டர் தீம் பார்க் // Black Thunder Theme Park
19. மகாராஜா தீம் பார்க் // Maharaja Theme Park
20. கோவை கொண்டாட்டம் // Kovai Kondattam Amusement Park
21. பட்டீஸ்வரர் ஆலயம், பேரூர் // Arulmigu Patteeswarar Temple, Perur
22. ஈச்சனாரி விநாயகர் கோயில் // Eachanari Vinayagar Temple
23. கோனியம்மன் திருக்கோயில் // Arulmigu Koniyamman Temple
24. சிஎஸ்ஐ இமானுவேல் தேவாலயம் // CSI Immanuel Church
25. ஜிடி நாயுடு அருங்காட்சியகம் // GD Naidu Car Museum
26. காசு வன அருங்காட்சியகம் // Gass Forest Museum
27. TNAU தாவரவியல் பூங்கா // TNAU Botanical Garden
28. வ.உ.சி பூங்கா // VOC Park
29. சிங்காநல்லூர் ஏரி // Singanallur Lake
30. சலீம் அலி பறவையியல் மையம் // Salim Ali Centre For Ornithology and Natural History
__________________________________________________________________________________________________
சிறிய கிராம சுற்றுலா முதல் உலக சுற்றுலா வரை உள்ள அனைத்து சுற்றுலா தலங்களை பற்றிய வீடியோக்களும் நமது சேனலில் பதிவேற்றம் செய்யப்படும். சுற்றுலா தலங்களை பற்றிய அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள நமது சேனலுடன் இணைந்திருங்கள்.
Videos of All the Tourist Destinations From Small Village Tourism to Global Tourism will be Uploaded on Our Channel. Stay Connect with Our Channel to Find Out All the Information about Tourist Attractions.
Please Subscribe to TAMIL TOURIST GUIDE
~SUBSCRIBE
~SHARE
~LIKE
~COMMENT
#tamiltouristguide #coimbatoretouristplaces #covaitouristplaces #touristguide #coimbatore #coimbatoredistrict
____________________________________________________________________________________
Thanks To All

Опубликовано:

 

9 окт 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 59   
@tamiltouristguide
@tamiltouristguide 3 года назад
🔵 தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் சுற்றுலா தலங்கள் // All District Tourist Places in tamilnadu: 👉 ru-vid.com/group/PLUmiXb8ijYHXn9PRCbotrliB2vcQUc9am 🔵தமிழ்நாட்டின் சிறப்பான Top 10 இடங்கள் // Top 10 Best Places in Tamilnadu: 👉 ru-vid.com/group/PLUmiXb8ijYHWoaXcvlbr3ZM8Abqzk-uDY
@sebastiank.v3390
@sebastiank.v3390 8 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊
@naturelove285
@naturelove285 3 года назад
தகவல்கள் முழுமையாக உள்ளது👍.
@jayaramanp7267
@jayaramanp7267 2 года назад
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்பட்டது அந்தக்காலம். இன்று பெரும்பாலான spinning மில்களெல்லாம் மூடப்பட்டு பொழிவிழந்து காணப்படும் காட்சியை கோவை முழுவதும் காணலாம். அந்த மில்களெல்லாம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக real estate property களாக மாறிவருகின்றது. ஒருகாலக்கட்டத்தில் ஓஹோ என்று இருந்த மில்களின் மூடப்பட்ட வாயில்களையும் புதர்மண்டிப்போன உட்புறத்தையும் காணும்போது மனதிற்கு நெருடலாக இருக்கும். இதுதான் தென்னிந்தியாவின் மான்செஸ்டரின் இன்றைய நிலை. செயற்கை நூலிழைவந்து பருத்தியின் உன்னதத்தை மக்கள்மனதில் நீக்கிவிட்டது. பருத்திக்கு நிகற் பருத்தியே, என்றும்.
@vinothvinoth1291
@vinothvinoth1291 3 года назад
Super super super simple super 👌👌👌👌🥰🥰🥰
@mayabharathi6405
@mayabharathi6405 3 года назад
Super information Anna
@_mr_big_dreamer_5347
@_mr_big_dreamer_5347 3 года назад
Coimbatore karnada🤞
@Jesus-The-King-J
@Jesus-The-King-J 5 месяцев назад
உங்களுடைய தமிழ் வார்த்தை அருமை நண்பா
@sakthiravi2347
@sakthiravi2347 3 года назад
Mass 👌👌👌💪💪
@kushi715
@kushi715 3 года назад
Really it's a very useful and informative video about Coimbatore and it's surroundings. Excellent.
@devarajanvellarayilkuttan4773
Thanks.friends from Kottayam.
@Shashini23
@Shashini23 3 года назад
Nice
@vimalavelumani4147
@vimalavelumani4147 2 года назад
👌அனைத்தயும் சொல்லிடிங்க இன்னும்கூட சு‌ற்றுலா இடங்களை வழிகளை சொன்னா பயனுள்ளதாக இருக்கும்
@jeyamuruganganesan8247
@jeyamuruganganesan8247 10 месяцев назад
Vid Clip superb
@karisalpattivillagedancecr4250
@karisalpattivillagedancecr4250 3 года назад
Bro lockdown tourist place sollonga ,vara Sunday ponum
@cutePoornaa
@cutePoornaa 2 года назад
உமது தமிழ் உச்சரிப்பு மிக அழகாக உள்ளது நண்பா
@karthickraja207
@karthickraja207 3 года назад
Awesome bro 👍❤️
@nagarajannagarajan3103
@nagarajannagarajan3103 3 года назад
Very nice Useful message thank you sir
@RAMESHCHAUHAN-ds9wo
@RAMESHCHAUHAN-ds9wo 2 года назад
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்.
@devarajanvellarayilkuttan4773
Thanks from kottayam.
@veeramaniveeramani9896
@veeramaniveeramani9896 3 года назад
🔥👍
@sivasakthir2986
@sivasakthir2986 3 года назад
Super. Bro thank you so much
@LenovoA-gy7cs
@LenovoA-gy7cs Год назад
Very Nice beautiful ❤️ Places..at Location..Tqvm Sir..
@greakarasi7215
@greakarasi7215 2 года назад
Your Tamil presentation is excellent.Keep up the good work.Useful n informative video.Thank u
@user-zh5ms6rg7o
@user-zh5ms6rg7o 3 года назад
Super Anna 👍
@seithozhil3602
@seithozhil3602 2 года назад
Data collected for this video and visualisation are wonderful 👌
@anandhakumar2068
@anandhakumar2068 3 года назад
Incredible Coimbatore
@08mrkrishna
@08mrkrishna 3 года назад
Simply Great explanations, I'm proud to be Coimbatorian🙏
@tamiltouristguide
@tamiltouristguide 3 года назад
Tq ❤
@Karthikeyan_nataraj
@Karthikeyan_nataraj 9 месяцев назад
1. Maruthamalai 2. Isha yoga 3. Velligiri hills 4. Siruvani
@jabeenj1051
@jabeenj1051 3 года назад
Super
@thalakumar3346
@thalakumar3346 3 года назад
Kallakurichi district patthi video poduga..pls
@simplyami521
@simplyami521 Год назад
நீங்கள் வீடியோவில் கூறப்பட்ட பல்லடம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய இரு ஊர்களும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தது.
@k.pradeepshri1748
@k.pradeepshri1748 3 года назад
Nice,,Wonderful Explanation 👌💐
@thenmozhim3549
@thenmozhim3549 2 года назад
Engal ஊர் 👌👌🙏🌹
@sgknightgamers.5134
@sgknightgamers.5134 3 года назад
Proud to be covai.
@mariyappang3295
@mariyappang3295 3 года назад
Covai na keththu
@PradeepKumar-yz5is
@PradeepKumar-yz5is 2 года назад
வால்பாறை 🌹
@subaneemonesh4719
@subaneemonesh4719 3 года назад
Chennai and chennai
@manassonar5018
@manassonar5018 Год назад
Kadur tourism
@ssrlifestyle143
@ssrlifestyle143 2 года назад
Yenga kovai
@subaneemonesh4719
@subaneemonesh4719 3 года назад
Coimbatore zoo
@Usharani-826
@Usharani-826 3 года назад
covai kondatam entrance ticket evolo
@manassonar5018
@manassonar5018 Год назад
Kadur tourism video send me
@balagaming5740
@balagaming5740 3 года назад
Kanniya kumari tourist
@anandhakumar2068
@anandhakumar2068 3 года назад
I'm proud of telling im an coiambatoreian
@sanjai-hk5wh
@sanjai-hk5wh 2 года назад
S
@raviking6542
@raviking6542 3 года назад
U missed Kovai kutralam
@tamiltouristguide
@tamiltouristguide 3 года назад
Video fulla parunga Bro!
@raviking6542
@raviking6542 3 года назад
@@tamiltouristguide iruku bro 👍👍
@sanjai-hk5wh
@sanjai-hk5wh 2 года назад
Suhe ,, ,
@mohanavathygeorge583
@mohanavathygeorge583 2 года назад
No Famous Old Christian Churches or Christian Edu. Institevhnin Coimbatore?
@abishakesr.a300
@abishakesr.a300 3 года назад
𝐾𝑎𝑟𝑢𝑛𝑦𝑎 𝑇𝑜𝑢𝑟𝑖𝑠𝑡 𝑝𝑙𝑎𝑐𝑒 𝑑ℎ𝑎𝑎𝑛 𝑁𝑎𝑛𝑏𝑎. 𝐴𝑡ℎ𝑎 𝑛𝑒𝑒𝑛𝑔𝑎 𝑆𝑜𝑙𝑙𝑎𝑣𝑎𝑒 𝐼𝑙𝑙𝑎.
@dineshkumardineshkumar7661
@dineshkumardineshkumar7661 2 года назад
Super
Далее