Тёмный
No video :(

College Admission Imsaigal | EMI 

EMI
Подписаться 1,4 млн
Просмотров 333 тыс.
50% 1

#emitamil #emiimsaigal #collegeadmissionimsaigal
The comedy sketch regarding the future of a person determined based on the type of college that he got admission to.
Cast:
Harivenkatesh
Yuvan
Ramesh
Subbulakshmi
Hareesh
Arun
Balamurugan
Arun Richu
Vijay
Praveen
Gokul
Prasanth varman
Vasanth
For Promotion and Ads:
mail us to : business.emiweb@gmail.com
Contact : 6369474527
Subscribe to Our New Channels :
EMI Rani👸:
/ @emiranii
EMI Chutti🧚‍♀️🧚‍♂️ :
/ channel
EMI Classic 🎬: / @emiclassic
Hello,
EMI here, I hope we entertain you with
content.
Give it a thumbs up and shake your hands with my subscribe button & don't forget to toss the bell icon.
------------------------------------------------------------------------------------------
Find us here:
FB👉: / emiendhamari. .
Insta👉: / emi.endhama. .
Sharechat👉: b.sharechat.com/vAjzHa5E4db
Moj👉: mojapp.in/@endhamariyumlla
------------------------------------------------------------------------------------------
#tnea #tnea2023 #2023batch #topengineeringcollegesintamilnadu #engineering #admissions #managementquota #bestengineeringcollege #tnearanking #tneacounselling #tneacutoff #careerguidance
#engineering #tamilnaduexams
#tamilnaduschools
#admissions2023

Опубликовано:

 

22 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 96   
@rohithvasudevan735
@rohithvasudevan735 Год назад
Career Guidance Ashwin
@mathew-ft6tk
@mathew-ft6tk Год назад
MOST WANTED... Sema Awareness video at right time... Hats off team.... இந்த வீடியோல சொன்னமாதிரி நல்ல college ku நடுவுல ரெண்டு மூணு mokka college a list la வெச்சு pushwin(Aswin) அவர் சேனல்ல 2நாள் முன்னாடி ஒரு வீடியோ top colleges list for artificial intelligence nu போட்டுருக்காரு . அந்த வீடியோ கு அவரு சேனல்லயே அவரை கழுவி கழுவி ஊத்திட்டு இருக்காங்க கமெண்ட்ஸ்ல, ஆனா அந்த comments எல்லாம் delete பண்ணிட்டே இருக்காங்க ....
@varshinikuttieschannel2019
@varshinikuttieschannel2019 Год назад
Semma super concept
@vijaybala364
@vijaybala364 Год назад
சூப்பர் வீடியோ நல்ல கருத்து சொன்னீங்க, காலேஜ்ல சேர்ப்பவர்கள் இந்த வீடியோ ரொம்ப helpful அ 👏👍இருக்கும், 11:50 இருந்து அப்பாவோட வசனம் அருமை அதேபோல் வீடியோ முடிவிலும் ஹரி சொல்லுவதும் மிகவும் சரி 👌.
@hdgegbdkrg8978
@hdgegbdkrg8978 Год назад
ببؤ
@senthilkumar77801
@senthilkumar77801 Год назад
Super 💕
@3sha2
@3sha2 Год назад
Semma
@Armyworld2.0
@Armyworld2.0 Год назад
Good massage guys
@sarojaragu152
@sarojaragu152 Год назад
♥️ Anna , andha college la Ennana kudum irrukumum Adhi than college first Per pathingala adhi Eppidi ana irrukumum Na nenichi paka vai Illa . ♥️ Time : 2:21 Charge:75 ♥️ Soooo sentiment sooooo funny ♥️ OK anna
@akilesh.p4743
@akilesh.p4743 Год назад
Super
@imarun4500
@imarun4500 Год назад
I am very lucky to have a great parents becoz they have chosen a best college for me
@varshinichandran
@varshinichandran Год назад
May I know in which college you're studying? 😅
@aishwaryasaravanan3181
@aishwaryasaravanan3181 Год назад
❤Ennaku romba puduchuirku 🎉❤🎉😊❤🎉
@Eshwartamilgaming2024
@Eshwartamilgaming2024 Год назад
Semma 👌🏻👌🏻👌🏻
@usomeshwaran2001
@usomeshwaran2001 Год назад
Apadiyea en manasula ulla tha vedio vah kamichitinga 🥲
@mrscada
@mrscada Год назад
Good content and very usefull for upcoming student
@voice_of_sk
@voice_of_sk Год назад
Batch 22-23 pasanga yaravathu erukkingala😮
@madhumadhu-ot5xk
@madhumadhu-ot5xk Год назад
Mm
@chandrakathiresan7845
@chandrakathiresan7845 Год назад
Supera irruku
@sathishkumar-kp1ju
@sathishkumar-kp1ju Год назад
super😊😊😊
@Pp-ox9lr
@Pp-ox9lr Год назад
Always EMI has unique content and comedy
@sownthariyaelango2398
@sownthariyaelango2398 Год назад
0:27 nanu 12thla 420 than 😂 (mark than)
@haarikaasuresh6757
@haarikaasuresh6757 Год назад
it is very nice i t maigc i t lovely
@mdfiagsMd-mo2ev
@mdfiagsMd-mo2ev Год назад
தம்பி ரொம்ப பொங்காதே நானும் eswar ல தான் IV year படிக்கிறேன். நம்ம காலேஜ் ல எங்கியாவது எந்த கம்பனி ல எவ்வளவு students place ஆனங்க சொல்லி இருக்காங்களா. மொத்தமா 422 offer nu சொல்றாங்க. அதுல 100கும் மேல 2 offer. அப்படி பார்த்தா 50 % students கூட place ஆகல. Present 3rd year கூட 72 offer nu சொல்றாங்க ஆன 39 students தான் place ஆயிருக்காங்க. எதுக்கு இப்படி ஜால்ரா அடிச்சிட்டு சொம்பு தூக்கிட்டு திரியரிங்க. உங்களை மாதிரி கொஞ்சம் பேரு இப்படி ஜால்ரா அடிக்கிறதிநாலே தான், நிறைய பேர் ஏமாந்து eswar ல வந்து join பன்றாங்க. தயவு செய்து அடுத்தவங்க வாழ்கையே கெடுக்க வேண்டாம்.
@rithuandfamily5668
@rithuandfamily5668 Год назад
First comment♨️
@saravananpalani3536
@saravananpalani3536 Год назад
Bro injection video pls put
@vijayyajiv1595
@vijayyajiv1595 Год назад
this is the real
@chandrakathiresan7845
@chandrakathiresan7845 Год назад
😊❤
@rejitharejitharajan
@rejitharejitharajan Год назад
Usefull message to everyone ❤️✨
@anjukumar-jg2bi
@anjukumar-jg2bi Год назад
படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான், போவான் அய்யோ என்று போவான்.
@TimVels
@TimVels Год назад
Much needed info for many
@mathew-ft6tk
@mathew-ft6tk Год назад
ஒரு பொய்யை 1000 முறை சொல், திரும்ப திரும்ப சொல் மக்கள் நம்புவார்கள். -கோயபல்ஸ் பூஷ்வின் ( அஷ்வின்)- புதிய கோயபல்ஸ்
@babydoll4892
@babydoll4892 Год назад
🥰
@thelpathirising6748
@thelpathirising6748 Год назад
Bushwin bushwin🔥🔥 Nice video✨️ Romba use fullana video❤️
@user-lo1ky2ir5g
@user-lo1ky2ir5g Год назад
? Allah H0A8 Zakhi
@krishnarajr1041
@krishnarajr1041 Год назад
விழிப்புனர்வு கதை
@vithiyakanagasabai4219
@vithiyakanagasabai4219 5 месяцев назад
Reshika❤😊
@hirashadamodaran5106
@hirashadamodaran5106 Год назад
I'm form malaysia
@anjukumar-jg2bi
@anjukumar-jg2bi Год назад
மூச்சு புடிச்சு முக்கி திணறி அவங்க முதுகுக்கு பின்னால போய் 3 ஆவது இடத்துக்கு தள்ளிவிட்டுடீங்க. போன வாரம் Fees மட்டும் சொன்ன ஈஸ்வர் காலேஜ் இப்போ 6 லட்சம் donation கேக்குறாங்க, அஸ்வின் இதுல உங்களுக்கு கிடைச்ச commission எவ்வளவு.
@meesaibala2426
@meesaibala2426 Год назад
Super concept 😂😂
@ashokkumarc1113
@ashokkumarc1113 Год назад
Nice👍
@n.sjeslynesnapshot9413
@n.sjeslynesnapshot9413 Год назад
I like it
@mahalakshmi.b726
@mahalakshmi.b726 Год назад
Hi
@Afriirsath2244
@Afriirsath2244 Год назад
Sprr concept ❤️
@fathinas4300
@fathinas4300 Год назад
Vera level 😉keep rocking ❤🤩
@studypurposeonly69
@studypurposeonly69 Год назад
Vanmam kakka pattadhu
@henalvictoria4760
@henalvictoria4760 Год назад
Christmas pathi video podunga
@johndecruzz1169
@johndecruzz1169 Год назад
There is nothing impossible to they who will try." love you EMI to create this concept and congratulations to your entire team 💖❤️🥰🎉
@sugiaasirsugi4762
@sugiaasirsugi4762 Год назад
Ñ
@shifashahul1477
@shifashahul1477 Год назад
@@sugiaasirsugi4762 hjnhnhb JL
@ds-pp3lb
@ds-pp3lb Год назад
அருமையான பதிவு
@niranjanvarma-xl3xd
@niranjanvarma-xl3xd Год назад
மாணவர்களே உஷார்!!! உங்கள் நலனில் அக்கறை உள்ள பொது மனிதனின் கருத்து இது . நான் கடந்த 25 ஆண்டுகளாக பொறியியல் கல்லூரியின் வளர்ச்சி, சமுதாயத்தில் பொறியியல் மாணவர்களின் பங்கு மாணவர் சேர்க்கை மற்றும் Career guidance experts என்று சொல்லிக் கொள்ளும், கல்வி ஆலோசர்கள் பற்றியும் நன்கு கவனித்து வருகிறேன். இவர்கள் செய்யும் பொதுவான தந்திரம் என்னவெனில், தங்களுக்கு அனைத்தும் தெரியும், தாங்கள் சொல்வதுதான் வேதவாக்கு,மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எதுவும் தெரியாது என்று மாணவர்களை நம்ப வைப்பது. சாதாரணமாக யாரும் கண்டு பிடிக்க இயலாதவாறு,பொய்களையும்,கட்டுக்கதைகளையும் கலந்து, தாங்கள் சொல்லும் அனைத்தும் உண்மை என கேட்பவர்களை நம்ப வைப்பது. அதன் பிறகு, average & below average கல்லூரிகளை சிறந்த கல்லூரிகள் என சித்தரித்து, கல்லூரிகளிடம் காசு பெற்று ,மாணவர்களை ,அந்தக் கல்லூரிகளில் Donation கொடுத்து சேர வைப்பது. சிலர் 25 ஆண்டுகளாக இத்தொழில் செய்தும், அளவோடு வளம் சேர்த்து, முகமூடி கிழியாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இவர்கள் வரிசையில், பேராசைக்கு அடிமைப்பட்டு,திடீர் பணக்காரர் ஆகியுள்ள அஸ்வின் என்பவர், வெளிப்படையாகவும், சில கல்லூரி களை, அப்பட்டமாகவும் தாங்கிப்பிடிப்பதால் வெகு எளிதில் Expose ஆகி விட்டார். இந்த வாரம் அவர் வெளியிட்டுள்ள 160 to 170 cut off உள்ள மாணவர்க்கான video பற்றிய எனது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.. -இவர் 170 கட் ஆப் மார்க் வாங்கிய மாணவர்களுக்கு ஈஸ்வர் கல்லூரியில் சீட் கிடைக்காது என்பதன் நோக்கம். 160 முதல் 170 கட் ஆப் மார்க் வரை உள்ள மாணவர்களை management quotaவில் 5 லட்சம் 8 லட்சம் 10 லட்சம் donation கொடுத்து ஈஸ்வர் கல்லூரியில் சேர வைப்பது. -மேலும், கவுன்சிலிங் நடைபெறும் போது 185 முதல் 190 கட் ஆப் மார்க் வரை உள்ள மாணவர்களை ஈஸ்வர் கல்லூரியை choose செய்ய தூண்டுவது. நீங்கள் இவருடைய சூழ்ச்சி வலையில் சிக்கிக் கொள்ளாமல் குறைந்தபட்சம் ஒரு 10 கல்லூரிகளை நேரில் சென்று அங்கு படித்த, அங்கு பயின்று கொண்டிருக்கும் மாணவர்களிடமும் ஆசிரியர்களிடமும் நன்கு விசாரித்து பிறகு முடிவு எடுக்கவும். உங்களுடைய ஒளிமயமான எதிர்காலத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
@Anjali-vs2wf
@Anjali-vs2wf Год назад
எது பொது மனிதனின் கருத்து?? ஒரு கல்லூரியை மட்டும் தாக்கி பேசுவதா பொது மனிதனின் கருத்து? எந்த ஒரு பெற்றோரும் தனது குழந்தைகளின் எதிர்காலத்தை ஓர் சமூக ஊடகத்தின் மூலமாகவோ அல்லது உங்களைப் போன்ற பொதுமனிதனின் கருத்தை வைத்தோ ஒரு கல்லூரியை தேர்வு செய்ய மாட்டார்கள், தானாக முன்வந்து தீர விசாரிதே தேர்வு செய்வார்கள். நான் என் மகனுக்காக 10-15 கல்லூரி ஏறி இறங்கி அங்கு படிக்கும் மாணவர்களிடம் தீர விசாரித்த பிறகு சேர்த்த கல்லூரி தான் ஸ்ரீ ஈஸ்வர் கல்லூரி, இப்போது நல்ல பணியில் அவனும் அவனுடன் படித்த மாணவர்களும் அமர்ந்து கை நிறைய சம்பளம் வாங்கி எங்களுக்கும் கல்லூரிக்கும் பெருமைப் சேர்த்து கொண்டிருக்கிறார்கள் அதனால் இப்போது எனது இரண்டாவது பையனையும் அங்கேயே சேர்த்துள்ளேன் அவனும் இப்போது ஒரு நல்ல நிறுவனத்தில் பயிற்சி எடுத்து கொண்டுள்ளான் உங்கள் தனிபட்ட கருத்தை பொதுமனித கருத்து எனக்கூறி விமர்சிக்காதீர்கள் தீர விசாரித்து நல்ல கருத்தை மக்களிடையே பகிருங்கள் பொதுமகனே
@krishnavenia3324
@krishnavenia3324 Год назад
Super very nice
@ManjunathC
@ManjunathC Год назад
Happy See You Yuvan In EMI💥✨💓
@busgaming735
@busgaming735 Год назад
HI
@busgaming735
@busgaming735 Год назад
HAPPY SEE YOU YUVAN IN EMI✨🎉✨
@gangalithish1695
@gangalithish1695 Год назад
@@busgaming735 ஒரு
@sajitharahim4612
@sajitharahim4612 Год назад
Qk
@user-eb6fn6kh4b
@user-eb6fn6kh4b Год назад
@@busgaming735 ففي
@niranjanvarma-xl3xd
@niranjanvarma-xl3xd Год назад
Super concept, Ashwin channel la 19.03.2023 அன்னைக்கு போட்ட வீடியோல கோயம்புத்தூர் zone ல இருக்குற காலேஜ்கு Admission வேணும்னா Minimum 171 cutoff வேணும்னு போட்டுருந்தான், இப்போ போட்ட வீடியோ la 9 காலேஜ் தான் cut off 171 கு மேல இருக்குறமாரி போட்டுருக்கான் Listல, அவன் analysis லட்சணம் புரியுது, காசுக்காக எப்படிவேனாலும் List போடுறான் ???
@suriyas-dc1vd
@suriyas-dc1vd Год назад
Dai Dai yaaruda nee ? Eshwar College Valarchi ah paarthu porukaa mudiyaama.. Eshwar Student maari comment potrukinga.. Ithu Eshwar history layae ilaathaa visiyaam.. Eshwar naalae Placement thaan... Naan third year student ... Nanae 10LPA la place aagirukaan Enga College la Ellarukume Placement Kedachrum.. Thappu panunaalum correct ah pannuga
@Vijiviji-ug7kx
@Vijiviji-ug7kx Год назад
77k80
@suriyas-dc1vd
@suriyas-dc1vd Год назад
Eshwar College vandhu ennamari unmaiyaa padikuraa students kitaa ketu paarunga... College eppadi,Placement eppadinu ellame Superairukum Evangaa Eshwar College patthi thappa solaratha nambaathinga makaalae.
@anjukumar-jg2bi
@anjukumar-jg2bi Год назад
Ashwin channel la 19.03.2023 அன்னைக்கு போட்ட வீடியோனால , பண்ணாரி அம்மன் college students கிட்ட வாங்குன செருப்படி, அன்னைக்கு 3 ஆம் இடதுல இருந்த Eshwar college இப்போ 9 ஆம் இடத்தில. அடி ரொம்ப ஓவரோ Ashwin bhaiya!!!
@suriyas-dc1vd
@suriyas-dc1vd Год назад
Dai Dai yaaruda nee ? Eshwar College Valarchi ah paarthu porukaa mudiyaama.. Eshwar Student maari comment potrukinga.. Ithu Eshwar history layae ilaathaa visiyaam.. *Eshwar naalae Placement thaan...* Naan third year student ... *Nanae 10LPA la place aagirukaan* Enga College la Ellarukume Placement Kedachrum.. Thappu panunaalum correct ah pannuga Eshwar College vandhu ennamari unmaiyaa padikuraa students kitaa ketu paarunga... College eppadi,Placement eppadinu ellame Superairukum Evangaa Eshwar College patthi thappa solaratha nambaathinga makaalae..
@suriyas-dc1vd
@suriyas-dc1vd Год назад
@@mdfiagsMd-mo2ev Eshwar la Yaaru Place Aanalum Ella studentskum Message Pogum... Full detailed ah company name Salary no of students Placed ellame Ella year Students Kum parentskum pokum. Nee umayilaye Eshwar student ah irutha unaku vanthirukum. Notice boardla 422 students company details erukku. Third year students placed details erukku. Nee Paakiliya. Nanga final years ellorum 99% placed nu santhosama Erukom. iPod vanthu wrong ah na information post panarenga ah. Elluthi kudokaratha apadiye podathenga ah bro... Ad la mention paniruka numbersah Mattum use Panni elluthi irukenga ah... Ithula irunthuye theriuthu u are not part of Eshwar Student. If u are real Eshwar Student na please come to college tomorrow nama college la meet panala ah .... College name kudava 4 years ah paakala ah Sri Eshwar thambi eswar ila 😂
@kirankumar-ir5zs
@kirankumar-ir5zs Год назад
Thambi Naanum Eshwar thaan..3rd year. Nethu thaan Bannari amman college poi drive attend pannittu vandhen 115 per register panninom Visai kku yaarumey round 2 kooda pogala. VVDN pona varusham yaaraiyumey edukkala... Neeyey keytu paaru. VVDN offer letter cancel pannittaanga Namma college paper ad paarthiyaa, 72 per 6 lakhskku place aanatha solli irukkaanga Kovai co - orey oru student. Arun Sir status paaru. nference - oru student hold-la vechu irukaanga... Ajira - yaarumey place aagala KAAR technologies- namma collegela pasanga training attend pannittu irukaanga..yaarukkum offer kudukala Rently - 3 peru thaan place aananga Springworks - namma collegekku varala..online link ella collegekkum kuduthaanga....nammalum eduthom SP plus - 3 peru hire pannunaanga..innum offer letter kudukala Eunimart - 2 per final roundla irukaanga Cater pillar - 2 per internship kudukkarennu solli irukaanga..job offer illainnu solitaanga..Arun sir thaan pesi internshipkku eduthukka sonnaanga. Nee andha 72 per 6 lakhskku kanakku sollu paarppom...naan kanakku solli irukken.. Nee than college full-a solraangannu sonneylla KPRkku BOSCH vandhu irukaanga..nammalukku enga Flex-la varuthunnu sonniyey..enga indha 72 studentsum endha companyla placed-ngara flex anupu paarpom Ippo thaanda namma collegela AI kku buildingey katta aarambikkaraanga..adhukkulla oru photo mattum AI center for innovationnu pottutaanga
@suriyas-dc1vd
@suriyas-dc1vd Год назад
@@kirankumar-ir5zs Romba overa thappana details kuduthu nee eshwar student illannu thirubhavum prove pannitae… Kovai,co la 5 offers nu April 4th 4.12pm ku Ella students, parentskum message Vanduchae. Third year group message la students namesvoda vanduchae. .Unukkum mattum eppadi Varama Pogum. 5 student Kum individual offer letter vandurichu.. Nee ennadana status parthen kovai,co la 1 offer nu Kadai Vidura… Ajira Company ippo casaretail la 1 offer, sp plus 3 offer, rently 4 offers nu placement ana ella companykum names voda ellarukkum message vanduchae. Ana nee Thapana count sollrae.. Ithula irunthuye theriuthu ne Eshwar College student illanu… veliyaerunthu college updatesai araikuraiya therunchukittu ellame fake ah solaranu .... Ennagaluku time illa broooooooo.......... enimel intha Fake people ku reply pana ah engaluku urupadiyaa ah padikara work iruku.. Neengalum Eshwar college ah Parthu Poramai padurathaium, Aaaraichi pandrathaaium, elladhaa polladhaiyum sollurada vitturunga
@suriyas-dc1vd
@suriyas-dc1vd Год назад
@@mdfiagsMd-mo2ev Romba overa thappana details kuduthu nee eshwar student illannu thirubhavum prove pannitae… Kovai,co la 5 offers nu April 4th 4.12pm ku Ella students, parentskum message Vanduchae. Third year group message la students namesvoda vanduchae. .Unukkum mattum eppadi Varama Pogum. 5 student Kum individual offer letter vandurichu.. Nee ennadana status parthen kovai,co la 1 offer nu Kadai Vidura… Ajira Company ippo casaretail la 1 offer, sp plus 3 offer, rently 4 offers nu placement ana ella companykum names voda ellarukkum message vanduchae. Ana nee Thapana count sollrae.. Ithula irunthuye theriuthu ne Eshwar College student illanu… veliyaerunthu college updatesai araikuraiya therunchukittu ellame fake ah solaranu .... Ennagaluku time illa broooooooo.......... enimel intha Fake people ku reply pana ah engaluku urupadiyaa ah padikara work iruku.. Neengalum Eshwar college ah Parthu Poramai padurathaium, Aaaraichi pandrathaaium, elladhaa polladhaiyum sollurada vitturunga
@Anjali-vs2wf
@Anjali-vs2wf Год назад
Hello ethuku da intha worku... Eshwar la iruka entha students um ethathu venum naah nanga ah college la tha kepom & kepanga ah... Ipadi comments la kekamatanga ah... Ungaluku motive Eshwar College thappa promote panarathu atha nenga Eshwar college student maadiri comment panarenga ah... Ipadi Eshwar college ai thappa promote panaratha vititutu thambhi… *Eshwar guys Please don't reply to these fake people and waste your time* We have lots of productive work to do
@Ponns-pj1ni
@Ponns-pj1ni Год назад
நானும் Eshwar காலேஜ்ல தா படிச்சுட்டு இருக்கேன், VVDN company la 3 லட்சம் சம்பளம்ல போன வருஷம் 12 பேர் placement ஆய்ட்டாங்கனு சொன்னாங்க, ஆனா இன்னும் அவர்களுக்கு offer letter வரல .
@SureshE-cz5mm
@SureshE-cz5mm Год назад
Ellamae thapu thaapaa solluringaa ...!!!!!! last year Hexaware la 2 per tha place aananga Intha time 25 members selected training poito iruku.. VVDN la last time 24 students edothanga avanga ellame join panitanga ah... Intha time entha college kum offer ye kudokala, Who are you man.!!! Ungalakku content Thapa kuduthuthanganu nenaikara ahh.
@mathew-ft6tk
@mathew-ft6tk Год назад
நா eshwar காலேஜ்ல 4th Year படிச்சுட்டு இருக்கேன், போனவருசம் எங்க காலேஜ் seniors ku Hexawareனு ஒரு கம்பெனில 2.5 லட்சம் சம்பளத்துல 80 பேருக்கு offer letter வாங்கி குடுத்தாங்க. மத்த காலேஜ் students எல்லாம் 10 லட்சம் சம்பளத்துல placement ஆயிருக்காங்க , ஆனா இவர்களுக்கு இன்னும் OFFER LETTER வரல, 80 பெரும் நடுதெருவுள நிக்குறாங்க.
@anandeswaran6859
@anandeswaran6859 Год назад
ஒரு பொய்யை 1000 முறை சொல், திரும்ப திரும்ப சொல் மக்கள் நம்புவார்கள். Vro 😂 apa ne yu 1000 time solu vro nambiruvo 😂😂😂
@SureshE-cz5mm
@SureshE-cz5mm Год назад
Ellamae thapu thaapaa solluringaa ...!!!!!! last year Hexaware la 2 per tha place aananga Intha time 25 members selected training poito iruku.. VVDN la last time 24 students edothanga avanga ellame join panitanga ah... Intha time entha college kum offer ye kudokala, Who are you man.!!! Ungalakku content Thapa kuduthuthanganu nenaikara ahh.
@anjukumar-jg2bi
@anjukumar-jg2bi Год назад
போன வருஷம் 50% கூட Placement இல்லாத அந்த ஈஸ்வர் காலேஜ் 3 ஆம் இடமா!!! சொல்லுங்க அஸ்வின்!?
@suriyas-dc1vd
@suriyas-dc1vd Год назад
Dai Dai yaaruda nee ? Eshwar College Valarchi ah paarthu porukaa mudiyaama.. Eshwar Student maari comment potrukinga.. Ithu Eshwar history layae ilaathaa visiyaam.. *Eshwar naalae Placement thaan...* Naan third year student ... *Nanae 10LPA la place aagirukaan* Enga College la Ellarukume Placement Kedachrum.. Thappu panunaalum correct ah pannuga
@suriyas-dc1vd
@suriyas-dc1vd Год назад
Eshwar College vandhu ennamari unmaiyaa padikuraa students kitaa ketu paarunga... College eppadi,Placement eppadinu ellame Superairukum Evangaa Eshwar College patthi thappa solaratha nambaathinga makaalae..
@akashpeter-xp2bk
@akashpeter-xp2bk Год назад
19.04.2023 அன்று ashwin youtube channelலில் அவர் போட்ட விடியோவை (160-170 cutoff best colleges) பார்த்து பெற்றோர்கள் மற்றும் ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவர்கள், பதிவிட்ட சில comments. போனதடவ போட்ட வீடியோல PSG காலேஜ் பக்கத்துல அந்த சொரி புடிச்ச ஈஸ்வர் காலேஜ்அ நிறுத்துனதுனால, அவங்க அடிச்ச அடில ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் வாசற்படில வந்து விழுந்து குரச்சுகிட்டுஇருக்க. இப்போ ஈஸ்வர் காலேஜ் ஓட எங்க கிருஷ்ணா காலேஜ் ah compare பண்ணி அடிவாங்க போறியா??. உன்னோட ultimate aim என்னனா பணத்தை வாங்கிட்டு கிருஷ்ணா வும் ஈஸ்வர் உம் ஒண்ணுனு காட்டுறதுதான். இப்படி compare பண்றதுனால எங்க கிருஷ்ணா காலேஜ் உம் அந்த சொரி புடிச்ச ஈஸ்வர் காலேஜ் உம் ஒண்ணாயிருமா ???
@user-dk1go5om9x
@user-dk1go5om9x 5 месяцев назад
Thuu... this is a worst video I have ever seen
@akashpeter-xp2bk
@akashpeter-xp2bk Год назад
19.04.2023 அன்று ashwin youtube channelலில் அவர் போட்ட விடியோவை (160-170 cutoff best colleges) பார்த்து பெற்றோர்கள் மற்றும் ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரி மாணவர்கள், பதிவிட்ட சில comments. 160 - 170 cutoffக்கு எந்த எந்த காலேஜ்ல எந்த எந்த branch எல்லாம் கிடைக்கும்னு சொன்ன வாய், ஈஸ்வர் காலேஜ்னு வரும்போது மட்டும், சீட்டு இருந்தும் 160-170ல எல்லா சீட்டும் முடிஞ்சு போயிருச்சுன்னு சொல்றது கலப்படமில்லாத பொய். நீ காசு வாங்கிட்டு promote பண்ற ஈஸ்வர் காலேஜ்ல தைரியம் இருந்தா chemical engineering, fashion technology, leather technology, textile technology, civil , automobile , aeronautical course ah start பண்ண சொல்லு பாப்போம். அதுக்கு அப்புறம் , கிருஷ்ணா காலேஜ் கூடவும் PSG காலேஜ் கூடவும் compare பன்னு. இப்படி ஏன் ஈஸ்வர் காலேஜ்அ மத்த காலேஜ் கூட compare பண்ணிட்டு, எல்லாருகிட்டயும் அடிபட்டு சாகுற. ஏன் இப்படி எல்லாம் பன்னிட்டு வீதில அம்மணமா நிக்குற . ஏன் இப்படி எல்லாத்தையும் ஏமாற்றி last year cutoff analysisங்கற பேர்ல பொய்யான டேட்டாவை சொல்லி students & parentsஅ ஏமாத்துற. இனிமேலாவது திருந்து. உன்னோட மனசாட்சிக்கு விரோதமா தெரியலையா நீ பண்றது. மாணவர்களுடைய வாழ்க்கையை spoil பண்றோமேன்னு எப்பவாச்சும் நினைத்து பார்த்து இருக்கியா !??இனிமேலாவது இந்த வீடியோ போடுற வேலைய விட்டுட்டு எங்கயாவது ஓடி போய் பிச்சை எடுத்து பொழைச்சுக்கோ.
@abikamala8226
@abikamala8226 Год назад
Hi
@saravananaanbu990
@saravananaanbu990 Год назад
Hi
Далее
December Imsaigal | When December was a Person | EMI
15:17
Single Parent | EMI
10:45
Просмотров 307 тыс.
best way out of the labyrinth🌀🗝️🔝
00:17
Это реально работает?!
00:33
Просмотров 4,2 млн
Все сезоны бравл пассов…!!!😨
00:59
Jaldra | Office Imsaigal | With English subtitles | EMI
17:46
#comedy#comedyvideo#video
3:07
Просмотров 1,6 тыс.
Strict Parents Imsaigal | EMI
18:12
Просмотров 1 млн
Machan Machini | A Web Movie | Nakkalites Fzone
1:07:25
Просмотров 499 тыс.
Girlfriend Imsaigal | With English Subtitles | EMI
17:39
Intercaste love in village | EMI Rani
18:05
Просмотров 479 тыс.
My Dad vs Friend Dad | EMI
15:31
Просмотров 1,3 млн