Now, I've completed my 12th std.. college ku poga poren.. indha topic la vdo kedacha nalla irukum nu nenachitu irunden.. neenga crt ah upload pannitinga.. TQ SO MUCH
Nan romba days ah indha madhiri channel tha sis search panitu erundha finally i found it..... So happy keep rocking.,..... And thank you for your tips sis ❤❤❤❤
Kurta epdi fit pani podanum solunga xs vangina rmba tight a iruku s vangina rmba loose iruku alter panina avlo fit a vara matanguthu Ena pndrathu kurta epdi podanu loose or tight,?
நீங்க சொன்ன அதே கஷ்டத்தை நானும் அனுபவிச்சு இருக்கிறேன் என் வயித்துல குழந்தை வளர வளர கட்டியும் வளர்ந்தது குழந்தை நார்மல் டெலிவரி ஆகல ஆப்ரேஷன் பண்ணி தான் எடுத்தாங்க எடுக்கும் போது கட்டியும் எடுத்துட்டாங்க