Тёмный

comedy story full story/audiobook online/Tamil audio books/GK/kathal karumanthiram 

GK Tamil Novels
Подписаться 7 тыс.
Просмотров 4,2 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 29   
@bjm.loverider6609
@bjm.loverider6609 Год назад
கதை மிக அருமை சிரித்து சிரித்து வயிறு வலி தாங்க முடியலா கெளதம் back ground music super அவர் கதை சொல்லும் விதத்தில் எனக்கும் கதை எழுத ஆசையா இருக்கு கெளதம் மீண்டும் ஒரு முறை I like your story ❤❤❤
@gktamilnovels
@gktamilnovels Год назад
Thank you so much.. Happy that you are happy 😊
@RAJESWAYARUMUGAM
@RAJESWAYARUMUGAM 5 месяцев назад
Very nice stories more stories I want pls🥰🥰🥰
@gktamilnovels
@gktamilnovels 5 месяцев назад
Sure 😊..Thank you
@sivakesavasharma5844
@sivakesavasharma5844 4 месяца назад
இனிய குரலில் நவ ரச நகைச்சுவை கதை
@gktamilnovels
@gktamilnovels 4 месяца назад
தங்கள் கமெண்டிற்கு மிக்க நன்றி மகிழ்ச்சி🙏😊
@gayathriharibaskar8594
@gayathriharibaskar8594 Год назад
Sema story. antha book olichu vachu motai maadiki eduthutu pora scene la sathama sirichuten. Sharmi oda voice intha story ku apt ah iruku
@gktamilnovels
@gktamilnovels Год назад
Mikka nanri magilchi 🙏😊
@iamsweety9407
@iamsweety9407 Год назад
வீடு இடிந்து விழுந்தாலும் முத்தமிடுவதில் தப்பு ஒன்றுமில்லையே,,,,🥰🥰🥰🥰🥰🥰🥰 பேக்ரவுண்டு மியூசிக் அல்டிமெட்,,,🤗🤗🤗🤗🤗🤗🤗🥳🥳🥳🥳🥳🥳
@gktamilnovels
@gktamilnovels Год назад
😃😃மிக்க நன்றி மகிழ்ச்சி
@ShammyShammy-ms3gz
@ShammyShammy-ms3gz 11 месяцев назад
செல்வா , கந்தன் மற்றும் அவர் மனைவி ரம்யா காட்சிகள் 👏 example - நல்ல வேளை இந்த மகா காவியத்தை படித்ததை யாரும் பார்க்கவில்லை ☺️ இந்த crime and horror story' கும் love story"கும் தந்த definition கதை எழுதுபவர்கள், கதை மற்றும் அது எழுதப்படும் விதம் குறித்து Author குறிப்பிட்டது உண்மைத் தான்
@gktamilnovels
@gktamilnovels 11 месяцев назад
மிக்க நன்றி மகிழ்ச்சி சார் 🙏🙂
@annamannam4641
@annamannam4641 Год назад
Super Bro👍முத்த காட்சியின் விளக்கம் 😂சிறப்பு, வெறும் காதல் கதைகளாக படித்து, கேட்டு போர், மேலும் இப்போது காதல் அதன் புனிதத்தை இழந்து கொண்டிருக்கும் காலம், கிரைம் கதைகளும் திகட்டி விட்டது, காரணம், நிஜத்தில் நடக்கும் கிரைம் கற்பனை கதைகளை மிஞ்சி விடுகிறது, நீதிக்கதைகளை கேட்பதற்கு யாரும் நேரத்தை ஒத்துக்குவதில்லை, so, தரமான நகைச்சுவையோடு நல்ல கருத்துக்களையும் சேர்த்து கதை பண்ணினால் இன்றைய சூழலில் வெற்றி அடையலாம், மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள் பா
@gktamilnovels
@gktamilnovels Год назад
மிக்க நன்றி மேடம் மகிழ்ச்சி🙏😃 இந்த கதைக்கு வந்த முதல் விமர்சனமே மிகச் சிறந்த விமர்சனமாக வந்ததில் கூடுதல் மகிழ்ச்சி
@annamannam4641
@annamannam4641 Год назад
@@gktamilnovels 🙏🏼🥰Bro
@Sannuu.....dh2hb
@Sannuu.....dh2hb Год назад
வணக்கம் 💐சகோதரி 👃 அககா . வித்தியாசமாக கதை யா எடக்கு முடக்கா நகைச்சுவையாக சிரிப்பே சிரிப்பு தான் வந்தது..கதாபாத்திரன் செல்வா கடைசியில் அவன்திருமணம் விதிபடியே நடக்கும் என சொல்லி விட்டு.க்ளைமாக்சிஸ் சொன்னீங்களே ஒரு twist..மரணமாஸ் சிரிப்பாக.நன்றி.நலம் தான் மனசுக்கு ஆனந்தம் தான் ✍️✍️🗣️
@gktamilnovels
@gktamilnovels Год назад
Thank you so much pa 🥰❤️❤️❤️
@nivasmanjula709
@nivasmanjula709 Год назад
Thank you for this story like this climax
@gktamilnovels
@gktamilnovels Год назад
Thank you so much 🙏😊
@AnuRavi-q6l
@AnuRavi-q6l Год назад
😮😅😂 very nice
@gktamilnovels
@gktamilnovels Год назад
Thank you so much 😀
@sumathisk6313
@sumathisk6313 Год назад
U.r..story...all..very...nice...super..camady...l..u...😅😄😃😆😀🤩🤩🤩💛💚💙💗❤💓💖💕💔💓❤💓💟💞💜💙💚💛🧡❤💓
@gktamilnovels
@gktamilnovels Год назад
Thank you so much 🥰
@vasanth_Mathew
@vasanth_Mathew Год назад
maraimugamo yarayo written pottu thakkuramathiri theryuthe🤣🤣🤣
@gktamilnovels
@gktamilnovels Год назад
😀😀😀🙏🙏🙏 Thank you 😊
@மனிஷ்குமார்K
நீங்கள் போட்டுள்ள பேக்ரவுண்ட் மியூசிக் கதை கேட்பதற்கு பிடிக்கும் வகையில் செய்கிறது அதிகமாக உள்ளது அதை குறைத்துக் கொள்ளவும் நன்றி
@gktamilnovels
@gktamilnovels Год назад
அப்படியே ஆகட்டும் . நன்றி 🙏😊
@kuttychannell
@kuttychannell Год назад
Background music is very Irritating
@gktamilnovels
@gktamilnovels Год назад
Let's consider this and follow in future accordingly..Thanks
Далее
அபாயம்/Tamil Crime Novel/Tamil Audio Novel
1:28:05