Ellarume kasta pattu than video poduranga avangala nenga pugala vena but insall pannadhinga RU-vidr avangalukulla potti poda matranga adha pakkura nenga yen katchi start panringa avanga avanga field la avanga avanga best including we@@jenideva2030
அந்த ஹீரோவாச்சும் மனுஷங்களோட உண்மையான முகத்தை பார்க்க ஆசபடுறாரு தப்பு தான் ஓகே (TVO) Fan's எல்லாரும் உங்க சாதாரண முகத்தை தான பார்க்க ஆசைபடுறோம்🙄😊 Face reveal Pannalame Thala🥰🎉 Movie Selection And your voice over Chanceless really Super Super Semma Super 👌👍👏👏👏👏👏👏👏👏
நான் உங்க சேனல்ல மட்டும் தான் படம் பாத்துட்டு இருக்கேன் அதனால நீங்க எந்த சேனல்ல என்ன படம் போட்டாலும் பரவாயில்லை நீங்க உங்க சேனல்ல உங்க வாய்ஸ்ல உங்க ஸ்டைல்ல போடுங்க பிரதர்😊❤
வணக்கம் தம்பி எத்தனை வாய்ஸ் ஓவர் இருந்தாலும் நீங்கள் கதைஇசொல்லும் பாணியே தனியானது. நான் ஒரு சில வாய்ஸ் ஓவர் களை கேட்டு இருக்கிறேன் ஆனால் சுவாரஸ்யம் இல்லை. அதன் பின்னர் எப்படியான சிறந்த படமானாலும் நான் பார்ப்பதில்லை. You are the one and only ❤❤❤❤
3 நாளைக்குப் பிறகு ஹாய் பிரதர் நீங்க எத்தனை நாளைக்கு அப்புறம் படம் போட்டாலும் உங்களுக்காக ஒரு கூட்டம் காத்துக் கொண்டே இருப்போம் ஏன் அப்படி என்றால் உங்களோட மூவிஸ் செலக்சன் அண்ட் உங்களோட எக்ஸ்பிளைன் பண்ற அந்த திறமை உங்க வாய்ஸ் இது எல்லாமே நாங்க எல்லாம் பெரிய ஃபேன் ப்ரோ எதை செஞ்சாலும் தரமா செய்வீங்க❤❤❤❤❤😂❤❤🎉🎉🎉🎉🎉🎉😢
Aaajun yethana time paatha movie ah irunthaalum unga voice la kekrathu thanii sugam thn❤❤❤ like Harry Potter, pirates of the Caribbean all time fvrt. Unga voice mesmerizing voice.
Yaar enna movie potalum no one can replace you anna....unga voice la kekuradhu pola warumaaa.....am from sl ...during my studies gap la la etti paathuruve unga channel ah😂 amma ta thittu vaanginalum...unga voice over pakama iruka mudiyala😊💕 nd the one nd only chnnl tht im looking voice over is only urs .....vera chnnl ah ellam paatha set eh aaagadhu ...forever ur fan girl anna
நான் பார்க்கும் ஒரே movie explanation channel Tamil voice over மட்டும் தான் வேறு எந்த channel explanation um பார்ப்பதில்லை ஏனென்றால் நீங்கள் முழு படத்தையும் பார்த்தேன் அனுபவத்தை தருகிறீர்கள்
Neenga evlo voo semmayaana twist ulla tharamana movies pootrukeanga adhula Idhu One of the best movie You Ever posted so please late aanalum paravaalea Indha maathiri 1 movie poodhum bro
உங்க குரலில் கேட்டு வேற எந்த சேனலையும் கேட்க பிடிக்கல வேற எந்த சேனலும் என்கிட்ட இல்ல உங்க குரலில் கேட்க மட்டும் தான் அண்ணா புடிச்சிருக்கு நிறைய கதை சொல்லுங்க அண்ணா❤❤❤❤❤
Romba nalaki poro ipidi oru movie pathaan...❤️really awesome....❤️❤️❤️Engaluku neenga solluradhu thaan special please enda channel ah potalum wela illa.....❤️Yaru potalum ungala mai warumaa...❤️❤️❤️ Nanga eppome TVO FAN THAAN💗💗UNGA VOICE ADDICTED THAAN ❤️❤️neenga enna movie potalum nanga support pannuwam❤️🙈💕
Welcome to my tamil voice over ❤ Achoo intha voice la ellam kavalai maranthu pochu 🪄✨ Commenter hero 😮 Intha mathiri oru nilamaila nama iruntha epdi irukkum atha movie mulama kondu vantha aajun ku hats off 🎉❤
Movie super😊 rompa interesting ah pochu 😮 heroin sonnavanga than villi😮twist ah irunthathu 😲 intha movie la irunthu veru yaru person layum thalaiyida kudathu good message😊
நீங்கள் சொன்ன மாதிரியே மூன்று நாளைக்கு முன்பு "DUBZ TAMIZH" சேனலில் நான் பார்த்து விட்டேன் 😂😂... இருந்தாலும் ஆஜீன் சொல்லும் விதத்திற்காக இப்போதும் பார்க்கிறேன்...
Actually most of your subscribers will not like listening to other channels because of your voice and dignified explaination without disrespecting the charector s in the movie... So pls do upload movies asap❤
Achoo ajju! Nee apdi pannathe engaluku unnoda narration dhan romba pudikum! In fact na unnoda channel la un voice mattum dhan personal-ah papen and romba pudikum so pls nee enthe worries-um illame continue pannu ajju! We... I will support you ajju❤🥹👍🏻
She is one of my favorite Korean actress ever since from Mr.Queen. She nailed in this film. Lots of love aajun. I watched this video for your voice no matter who narrates this story you are the best for us. ❤❤❤❤❤❤❤❤
Erkanave patha movie irunthalum unga voice la kekkum pothu than oru movie pakura feel kedaikkuthu so yaru venalum ennavenalum solladum nenga unga style la continue pannunga enga support ungalukku than❤❤❤❤❤❤❤
Yes.. annaa. Veru chennel la potaa kooda unga voice unga way la paakuradhu thaa andha movie K oru alaha serkudhu.. even interesting ah paaka mudiyudhu❤🎉
Unga movie la kekavum pakkavum rompa nalla iruku bro... Nenga narrate style la unga voice ah kekum pothu rompave azhaga iruku thelivavum puriyuthu... enakaka Migration movie ah narrate panringala bro...
Aajun உங்கா ஸ்டைல் தனிதான் I love your☺️ வாய்ஸ் and your explanation யன்னக்கு ரொம்ப பிடிக்கும் 😊😊 and movie super I'm waiting 3 million subscribers காக 🤗
Matha channel la movie potalu parava illa Anna neraiya per tamil voice over channel la podura movies mattu dha paapanga Naanu tamil voice over channel mattu dha paapa vera yendha channel liyu paaka maata because unga voice explanation comedy yella pudiku adha❤🥰
Romba romba thank you enna na intha movie ya na romba nalla tamil explanation la iruka thedi tu irunthen but unga channel laye poduvinga nu expect pannala ❤
Bro ni really vera level bro situation paathu movie podra bro , briyani man vs tailor akka and Irfan fight , Influencer nenaicha yennalam pannalam nu kaatutinga
Anna super movie thank you na❤ anna munna mari nenga video ve podrathila na Sunday na romba expect panna video varla mudunja varaikum sikram video podunga na plz😢