நண்பா! மனைவி, மக்கள், அம்மா, அப்பா இந்ந ஜீவன்களையெல்லாம் விட்டுவிட்டு நாடு கடந்து சென்று வருகிறீர்கள், .வாழ்த்துக்கள் நண்பா! என் அப்பாவும் டிரைவர்தான் (1957 - 2000)
நான் இப்போதுதான் வீடியோ பார்க்கிறேன் 👍 சிங்கள் டிரைவர் அல்லது 2 டிரைவர்? கிளீனர் உண்டா.? நானும் டிரைவர்தான் ஆனால் சவூதி அரேபியா.. ட்ரைலர் டிரைவர் ஜெட்டாஹ் டு ரியாத்
after watching your one video i subscribed immly and started watching all your videos..basically i love driving...now i feel jelous of your job profile...all the best..
vera hindi state ku pooi vela pakuratha iruntha or vera state adikadi travel panrinkana hindi kathukonka ,hindi eh verum 4 state la tha pesuvanka. hindi namaloda national illai . otherwise hindi no need for our education ,namaloda language alinchurum , okay va unkaluku ? . na kerala la work panren , munnadi gujarat , delhi la work panniruken , ennamari unkaluku job hindi state la anka iruntha hindi kathukonka