Double cylinder compresser running ஆகுது but 15 min to 20 min ரன்னிங் ஆகுது next compresser இருக்கமாக பிடிச்சு நிக்கிது ரன் அகல இது எதனால sir என்ன பிரச்சனையாக இருக்கும் சொல்லுங்க sir
ஆயில் இருக்கானு பாருங்க பெல்ட் tight and ரன்னிங் கண்டன்செர் செக் பண்ணனும் netural ப்ரோப்லேம். இருக்கானு பாக்கணும் இதுல எதாவது problem இருக்கலாம் இது எல்லாமே பாத்துட்டு okna மோட்டார் problem இருக்க வாய்ப்பு உள்ளது