Тёмный

CONCEPT OF FAMILY DEITY | CHIP IMPLANTS HUMAN BODY | FUTURE TECH | NEURALINK | Healer Baskar | Tamil 

Healer Baskar
Подписаться 1,2 млн
Просмотров 118 тыс.
50% 1

ஹீலர் பாஸ்கர் அவர்களின் ஐந்து நாள் ஆன்லைன் வகுப்பு
தாந்த்ரிக் தாம்பத்தியம் தொடர்புக்கு: +91 98424 52508
(5 நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு)
சிறப்பு விருந்தினர்: ஹீலர் பாஸ்கர்.
நுழைவு கட்டணம்: ரூ.900.
தேதி: நவம்பர் 21st - 25th, 2022.
நேரம்: மாலை 07.00 முதல் இரவு 09.00 வரை
பதிவு இணைப்பு: pages.razorpay.com/pl_KHhbuvD...
குறிப்பு: 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்.
*
SYLLABUS / பாடத்திட்டம்
1. தாம்பத்யம் என்பது ஒரு கலை, அறுபத்தி நான்கு ஆய கலைகளில் ஒன்று , அதில் ஒரு தெளிவான பார்வை எவருக்கும் இல்லை.
2. திருமணம் ஆனா ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ, அந்த வாழ்க்கையில் நாட்டம் இல்லாமல் ஏன் இன்னொருவரை தேடி செல்கின்றனர்?
3.SEX EDUCATION அனைவருக்கும் கண்டிப்பாக அவசியம். தாந்த்ரிக் தாம்பத்யம் என்கிற இந்த வகுப்பை நாம் தெரிந்து கொள்ளாமல் இருப்பதால்,
ஏற்படும் விளைவுகளே கற்பழிப்பு , புரிதலின்மை, சண்டை, விவாகரத்து இவையெல்லாம் .
4.FAST EJACULATION, ERECTION பிரச்சனைகளுக்கு என்ன காரணம்?
5. உடலுறவின் போது ஏற்படும் பதட்டம், பயம், STRESS இவற்றை சரி செய்வது எப்படி?
6. ஒரு ஆண் பெண்ணுடனும் அல்லது ஒரு பெண் ஆணுடனும், உடலுறவின் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும்?
7.LGBTIQ இவர்களுக்கு உடல் ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மன ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளுக்கான காரணங்களும், அதற்கான தீர்வும்!
8. ஆண்களின் ஒன்பது உச்சகட்டம்.
9. பெண்களின் பதினான்கு உச்சக்கட்டம்.
10. தாந்திரிக் தியானம்.
11. செக்ஸ் சம்பந்தப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில்.
12. தாம்பத்தியம் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இயற்கை வைத்தியம்.
13. தந்திரா வழியில் தாம்பத்திய வாழ்க்கை வாழ்வது எப்படி?
14.Solution for Toxic relationship.
15. காலத்திற்கு ஏற்றார் போல் தாம்பத்திய வாழ்க்கையும் மாறிக்கொண்டே இருக்கிறது,
அப்படியென்றால் எது உண்மையான தாம்பத்யம்?
இவை அனைத்தும் இந்த வகுப்பில் தெளிவு படுத்தப்படும்.
*
TANTRIC THAMBATHIYAM CONTACT: +91 98424 52508
(5DAYS ZOOM ONLINE CLASS)
Chief guest: Healer Baskar
CONTACT: +91 98424 52508
ENTRY FEE: Rs.900
DATE: NOVEMBER 21st - 25th, 2022.
TIME: 07.00pm to 09.00pm
REGISTRATION LINK:pages.razorpay.com/pl_KHhbuvD...
NOTE: For above 18yrs only
*
நமது நோக்கம், இந்த உலகில் உள்ள மறைக்கப்பட்ட உண்மைகளை, நமது முன்னோர்கள் நமக்காக விட்டு சென்றதை தேடி, அதை ஆராய்ச்சி செய்து,
அதன் உண்மைத்தன்மையை அறிந்து அதை உங்களிடம் சேர்ப்பது மட்டுமே! அனைவரும் தந்த்ரிக் தாம்பத்ய வகுப்பில் கலந்து கொள்ளுங்கள் பயன் பெறுங்கள்.
****
www.anatomictherapy.org
Contact: 9944221007
DONATION (இணைத்து செயல்படுவோம்) LINK: www.payumoney.com/paybypayumo...
********************************************************************************
21 DAYS CLASS:
• HOW TO CURE ALL DISEAS...
HEALER BASKAR OTHER USEFUL LINKS:
FACEBOOK: / healerbaskar
● Aammii tharsarbhu santhai :
/ @aammiitharcharbusandh...
● healer baskar :
/ @healerbaskarofficial
● Amaidhium Aarokiyammum :
/ @healerbaskar2890
● Giri iyya publications:
/ @giriiyyapublications1682
● Gurusia :
/ @gurusia9624

Опубликовано:

 

7 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 213   
@happyhoneybees5761
@happyhoneybees5761 Год назад
நன்றி இறை தூதரே....உங்கள் வழிகாட்டுதல் எங்களுக்கு எப்போதும் தேவை...நீங்கள் பிறந்த இந்த யுகத்தில் நாங்கள் பிறந்ததை நினைத்து பெருமை படுகிறோம் ..இறைவனுக்கு நன்றி
@rajeshls7741
@rajeshls7741 Год назад
Nanum than nanba
@schoolkid1809
@schoolkid1809 Год назад
உண்மை தான் 🙏💯💯
@mbat5303
@mbat5303 Год назад
இறைவனால் அனுப்பப்பட்ட உண்மையான இறைதூதர்களை நிராகரித்து விட்டு ஒரு சாதாரண மனிதரை இறைதூதர் அந்தஸ்து கொடுத்து பார்ப்பது பாவமான செயல்
@santhanalakshmideepan2316
@santhanalakshmideepan2316 Год назад
Unmai
@kkivintan177
@kkivintan177 Год назад
அவர் சொன்னாரா? நான் இறைத்தூதர் என்று 😡😡
@sureshksureshk4921
@sureshksureshk4921 Год назад
ஐயா நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றும் நீடூழி வாழ வேண்டும் வாழ்க வளமுடன்
@chandruasp
@chandruasp Год назад
நமது எண்ணத்தில் நல்ல அலைகளை இயக்கிக் கொண்டிருக்க வேண்டும் ஊடகம் போடும் குப்பைகளை நமது மனதில் எப்பொழுதும் ஓட்டமாக நிகழ்த்திக் கொண்டிருக்கக் கூடாது அப்படி நிகழ்த்திக் கொண்டே இருந்தால் அது உங்களுக்கு நிகழும். உதாரணம் சில ஆண்டுகளுக்கு முன் சென்னையில் தண்ணீர் பஞ்சம் வரும் என்று ஊடகம் முன்னறிவிப்பு தெரிவித்தது அதை மனதில் ஓட்டிக் கொண்டிருப்பவர்களுக்கு உண்மையாகவே தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது ஆனால் நாங்களும் சென்னைக்குள் தான் வாழ்ந்து வந்தோம் எங்களைப் போன்ற சிலர்களுக்கு அப்படி ஒன்றும் இல்லை இறைவன் எங்களுக்கு அனைத்தையும் வழங்கி உள்ளார் எந்த செல்வத்திற்கும் குறைவில்லாமல் எங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற சிறந்த தன்னம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருந்தோம் எங்களுக்கு குளிக்கவும் குடிக்கவும் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்தது. எனவே உடலில் விரைவில் சிப்பு பொருத்தப்படும் என்று தொடர்ந்து மனதில் இணைத்துக் கொண்டே இருந்தால் அது பொருத்தப்பட்டே தீரும் காரணம் நீங்கள் ஆசைப்பட்டீர்கள் உங்களுக்கு இறைவன் அதை வணங்கிக் கொள்ளும் இருப்பார் அப்படி ஒன்றும் நிகழாது என்று இருப்பவர்களுக்கு இறைவன் அப்படி ஒன்றும் இல்லாமல் வாழச் செய்வார் உங்கள் எண்ணத்தில் பாசிட்டிவ் அலைகள் இருக்கும் படி எப்போதும் பார்த்துக் கொள்ளுங்கள் ஊடகத்தை புறக்கணியுங்கள்
@arulmurugan4767
@arulmurugan4767 Год назад
போற போக்கை பார்த்தால், ஹீலர் பாஸ்கர் அவர்களை குறி சொல்ல வைத்து விடுவார்களோ என்றே தோன்றுகிறது...
@moneyisalwaysultimate9377
@moneyisalwaysultimate9377 Год назад
குல தெய்வ வழிபாடு என்பது ... இந்த பிரபஞ்சத்தின் பேராற்றல் நமக்கு பெற்றுத்தரும் ஒரு ஆற்றல்.. Distributed God
@gokulkannamani
@gokulkannamani Год назад
குலதெய்வம் என்பது நம் குலத்தில் தோன்றிய முன்னோர்களை வழிபடுவது எனவே குலதெய்வம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மிக மிக முக்கியம் நீங்கள் சொல்வது மிக மிக தவறு. இதை மீண்டும் ஒரு முறை ஆராய்ந்து பேசவும்
@djkanon114
@djkanon114 Год назад
எண்ணம் போல் வாழ்வோம். Smart work செய்வோம். குலதெய்வ வழிபாட்டை மீண்டும் சரியான முறையில் தொடங்குவோம். மிக்க நன்றி மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.
@snsk7996
@snsk7996 Год назад
அருமையான விளக்கம். உடல் மற்றும் மனம் சார்ந்த தத்துவ மற்றும் மருத்துவ உண்மைகளை எளிமைப்படுத்தியுள்ளீர்கள். அருமை! அருமை!
@lingesh1260
@lingesh1260 Год назад
Thiru Healer Baskar அவர்கள் கருத்துகளுக்கு நன்றிகள். அவர் தனக்கு தெரிந்த அனுபவமான கருத்துக்களை கூறுகிறார். நல்ல கருத்துக்களை கூறியாமைக்கு நன்றிகள் சார் 🙂🌹🌹🌹👍வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@arunkumarduraisamy5871
@arunkumarduraisamy5871 Год назад
உண்மை .... பதில்கள் மிகவும் சிறப்பாக இருந்தது அய்யா...
@ahaatamil7002
@ahaatamil7002 Год назад
தமிழர்களின் குலதெய்வ வழிபாட்டில் எனக்குத் தெரிந்து அனைத்து சாதியினரும் ஒன்றாகத்தான் ஒரு குல தெய்வத்தை வழிபடுகின்றனர். உதாரணம் ,திருநெல்வேலியில் சுடலை மாடன். ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் ஒரு குலதெய்வம் இருப்பதாக எனக்குத் தெரிந்து தமிழர் வழிபாடுகளில் இல்லை..
@bharath7220
@bharath7220 Год назад
Sri you are great your speeches for all religious peoples facts. Wonderful job you're doing to educated the average people's into excellence and wish you continue your wonderful job .
@singamsingam5900
@singamsingam5900 Год назад
நெல்லுக்கு கூட உயிர் உண்டு, செடிக்கு கூட உயிர் உண்டு, எல்லாவற்றிற்கும் உயிர் உண்டு. அதையும் சாப்பிடாதீர்கள். அதுவும் அசைவம் தானே. சைவம், அசைவம் என்பதை விட மனம் எப்படி உள்ளது என்பது தான் முக்கியம். மக்களை கொன்று குவித்த ஹிட்லரும் சைவ உணவு உண்பவர் தான்.
@Itachi2009
@Itachi2009 Год назад
நம் நகங்கள் வெட்டும் போது நமக்கு வலிக்காது முடிகள் வெட்டும் போது நமக்கு வலிக்காது அது போல தான் நெல்லுக்கு அதுக்கு வலிக்காது அது ஆண்டவரின் படைப்பு இயற்கை உணவு . மற்ற எல்லா உயிர்களும் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வாழ வேண்டுமோ அதே மாதிரி அந்த உயிரினும் வாழ வேண்டும் இது இயற்கை நீதி மற்ற உயிர்களுக்கு உண்பது இயற்கைக்கு விரோதம்
@Itachi2009
@Itachi2009 Год назад
மற்ற உயிர்கள் வெட்டும் போது அதுக்கு வலிக்கும்
@singamsingam5900
@singamsingam5900 Год назад
@@Itachi2009 சைவ உணவு என்பதே பொய்யான ஒரு நம்பிக்கை. கால்சியம் முதல் எத்தனையோ மாத்திரைகள் கொடுக்கிறார்கள் மருத்துவர்கள் அது எல்லாமே விலங்குகளிடமிருந்து தான் தயாரிக்கப்பட்டது. சைவம் சைவம் என்று பேசுபவர்கள் எந்த மாத்திரையையும் எடுக்காமல் இருப்பார்களா? ரோட்டில் போனா கூட எறும்பு, எத்தனையோ உயிரினங்கள் சாகின்றது. அதற்காக ரோட்டில் போகாமல் இருக்க முடியுமா?
@b.anandhapriya6327
@b.anandhapriya6327 Год назад
உங்கள் பெயருக்கு ஏற்றார்போல் கேள்வியும் உள்ளது.
@lifeisbeautiful2336
@lifeisbeautiful2336 Год назад
தாவரங்களுக்கு வலி உணர்வு கிடையாது
@dhachanamoorthy8280
@dhachanamoorthy8280 Год назад
அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றிகள் ஐயா
@kandakumarc337
@kandakumarc337 Год назад
Excellent understanding of facts. Please keep going.
@chakarar4535
@chakarar4535 Год назад
நன்றி ஐயா தங்களது உரையாடல்கள் அனைத்தும் எங்களது வாழ்க்கையை ஒரு படியாவது மேம்படுத்தும்... உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களும் மனமார்ந்த நன்றிகளும்...
@prabhakarmoorthi8908
@prabhakarmoorthi8908 Год назад
நன்றி ஐயா. நல்ல தெளிவான விளக்கம் ஐயா....
@vinothkumar6129
@vinothkumar6129 Год назад
Sir,you are a very genius in knowledge and a enlightenment person ❤️❤️❤️❤️
@SenthilKumar-xo5zk
@SenthilKumar-xo5zk Год назад
Keep doing sir most valuable information 🙏🏼🙏🏼🙏🏼
@brindham7649
@brindham7649 Год назад
அற்புதம் இறைவா அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏
@schoolkid1809
@schoolkid1809 Год назад
மிகவும் ✨ அருமையான பதில்கள் 🙏 மிக்க நன்றிகள் 🙏❣️ ஐயாவுக்கு
@natarajarnatiyavidhyalaya1928
வாழ்க்கையை புரிய வைத்த தெய்வத்துக்கு நன்றி
@selvimani9994
@selvimani9994 Год назад
அருமையான பதிவு 🙏❤️ நன்றி சகோதரா 🙏❤️❤️
@lathasaravanan3741
@lathasaravanan3741 Год назад
Vera level sir.... வாழ்க வளமுடன்
@venkatesan3305
@venkatesan3305 Год назад
Really very super sir. & Excellent . Thank you sir
@buvaneshsuresh1801
@buvaneshsuresh1801 Год назад
குல தெய்வ வழிபாடு பற்றி தெரியவில்லை என்றால் தெரியாது என்று சொல்லுங்கள் தவறான தகவல் சொல்லாதிற்கள்
@gomathigomathi4712
@gomathigomathi4712 Год назад
உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்..தெரிந்து கொள்கிறோம்.
@shar9873
@shar9873 Год назад
Tq sar🎉🎉🎉 So deep truth u explained in simple ways To get this truth v hv to read n listen lot But u explained in few mins All the nature blessings upon u sir
@sakthivelb31
@sakthivelb31 Год назад
அருமையான பதிவு ஐயா....வாழ்க வளமுடன்
@singamsingam5900
@singamsingam5900 Год назад
குலதெய்வ வழிபாடு பற்றி நீங்கள் சொன்னது முற்றிலும் தவறு. தவறான தகவல்களை பரப்பாதீர்கள். நம்மில் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர் தான் நம் குலதெய்வம்.
@kgro7239
@kgro7239 Год назад
Unmai
@lavanyakrishnaraj6726
@lavanyakrishnaraj6726 9 месяцев назад
He's taking right Kula theiva vallipaatil athu oru nigalchi that's all
@yogawareness
@yogawareness Год назад
அற்புதமான விளக்கம்
@osro3313
@osro3313 Год назад
அப்புறம் வேற அப்புறம் வேற இது வேற லெவல்👍
@mohankumarchidambaram1555
@mohankumarchidambaram1555 Год назад
அண்ணா குலதெய்வ வழிபாட்டில் முன்னோர் வழிபாடும் முக்கியமானது. தொழில் சார்ந்தது மட்டுமில்லைங்க.
@rockrock987
@rockrock987 Год назад
In simple way, most of us all fighting with our own thought by thinking which actions are good or bad.. if you start ignoring all the thought you will never feel guilt..
@shakthi5751
@shakthi5751 Год назад
அருமையான பதிவு நன்றி 🙏
@ravichandrantirupur2702
@ravichandrantirupur2702 Год назад
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா
@murugesanss665
@murugesanss665 Год назад
உங்களது இந்த பதில்கள் சற்று ஏற்புடையதாக தெரியவில்லை
@selviharitha5015
@selviharitha5015 Год назад
நீங்கள் சொல்லம் போதுதான் நினைக்கிறேன்
@user-ze1wu3jm1p
@user-ze1wu3jm1p Год назад
நான் ஞானியாக இருக்க ஆசைப்படுகிறேன் 😊😊😊
@ummarfarok5449
@ummarfarok5449 Год назад
முதலில் மனிதனாக இருங்கள் அப்புறம் ஞானி ஆகலாம்
@ashok.r2491
@ashok.r2491 Год назад
HEALER BASKAR AYYA 🔥👌🙏
@r.ganeshkumarkumar6801
@r.ganeshkumarkumar6801 Год назад
ஐயா தங்களுக்கு வணக்கம் ...வாழ்த்துக்கள் ....
@suganthi1827
@suganthi1827 Год назад
Thank you ayya, valgavalamuden 🙏🏻
@RajeeThilip
@RajeeThilip Год назад
மிக்க நன்றி அய்யா
@venketca7159
@venketca7159 Год назад
Sir.. i am ur follower.. ut opinion about Non Veg totally differ from vallalar concept.. i feel that u hav to study more about Non eg.
@Balaji-ez1ft
@Balaji-ez1ft Год назад
வாழ்க வளமுடன் அய்யா.... மிக்க நன்றி🙏 நன்றி 🙏நன்றி 🙏
@user-ze1wu3jm1p
@user-ze1wu3jm1p Год назад
சூப்பர் 🌹
@venkattramanah6644
@venkattramanah6644 Год назад
Bharatha Ratna Shri Healer Baskar Sir
@mathivannan3009
@mathivannan3009 Год назад
நன்றி ஐயா💐
@divyab1250
@divyab1250 Год назад
Anna pilli sunyam.,.,.,kathu karpu patri tell your opinion anna
@meenakshi6608
@meenakshi6608 Год назад
எல்லாம் இறைவன் தருகிறார் என்றால் அதில் என் மாமிசம். மரக்கறி
@swamithiyagu5223
@swamithiyagu5223 Год назад
Excellent Healer baskar sir
@senthilchitra9888
@senthilchitra9888 Год назад
Thank you thank you thank you very much ayya God bless you
@jenifera1267
@jenifera1267 Год назад
Super message sir thank you so much sir
@tagtagtag1487
@tagtagtag1487 11 месяцев назад
Super Good Information Sir
@mubeenad4823
@mubeenad4823 Год назад
You always rocking💎 How to find pure ghee sir?
@senthilandavanp
@senthilandavanp Год назад
அய்யா, குல தெய்வ வழிபாடு செய்வது எப்படி பற்றி பதிவு போடவும் நன்றி ஐயா
@SilambarasanSelvarajmech
@SilambarasanSelvarajmech 2 месяца назад
Ayya, Vazhga Valamudan
@tamil6658
@tamil6658 10 месяцев назад
0:45 Arumai ayya🙏🙏🙏
@munawwarnisha5028
@munawwarnisha5028 Год назад
குலதெய்வம் வழிபாடு அருமையான விளக்கம் ஐயா சொல்லுவது தான் சரியாக இருக்குமென்று நம்புகிறேன் இபபோது நாம் நிறைமக்கள் கோத்திர வழிபாட்டை குலதெய்வம் என்று நினைக்கிறோம் வாழ்த்துக்கள் ஐயா
@parthibhanapk2726
@parthibhanapk2726 Год назад
Wonderful speech sir
@devab1678
@devab1678 Год назад
Kantara Movie pathi Details Podunga Iyaa 🙏
@vijayalakahmishanmugam8491
@vijayalakahmishanmugam8491 Год назад
இவ்வளவு நாள் குழப்பி கொண்டு இருந்தேன் ‌அசைவம் சாப்பிடலாமா இல்லையா என்று எனக்கு புரிந்து விட்டது ஆனால் உடம்பு 20வருடம் எதை சாப்பிட்டோமோ அதைத் தான் சாப்பிடவேண்டும் என்று நினைத்து யிருந்தேன் தெளிவான விளக்கம் தந்தீர்கள்
@cricketrevengers-ls3dr
@cricketrevengers-ls3dr Год назад
Vera level anna
@user-gc1if3es3i
@user-gc1if3es3i Год назад
குல தெய்வ வழிபாட்டை சிதைக்கும் கருத்து
@mohanlifestyle8399
@mohanlifestyle8399 Год назад
குலதெய்வம் வழிபாடு என்பது, நம் முன்னோர்கள், வழி வழியாக நமக்கு கொடுத்து விட்டு செல்லும், தெய்வம். அதையே தொடர்ந்து வருவது,, ஒருவகையில் முன்னோர்கள் நம் தொடர்பில் இருப்பது போல், குலதெய்வம் தெரியல என்றால். நீங்கள் அதிகம் விரும்பும், விருப்ப தெய்வம். குலதெய்வம் ஆக எடுத்து வழிபட்டு வரலாம்.
@aanandthirunavukkarasu1385
@aanandthirunavukkarasu1385 Год назад
௮௫மை... இறை தூதர் பெயர் சிறப்பான பெயர்....
@unnamalaielumalai2076
@unnamalaielumalai2076 Год назад
வாழ்க வளமுடன் ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏
@Magnajoshua1011
@Magnajoshua1011 Год назад
Chip Sari enbathai Accept panna mudiyala, that will affect our health know ayyia, chip poruthinaal, naam nam kayil illai, naam veroruvar kayil iruppom.
@rajaganapathy1980
@rajaganapathy1980 Год назад
Very nice video thank you sir
@sangusangu6102
@sangusangu6102 Год назад
குலதெய்வ வழிபாடு என்பது நீங்கள் சொல்வது போல் இல்லை அண்ணா.அது நமது முன்னோர் வழிபாட்டுடன் தொடர்புடையது.குலதெய்வ வழிபாட்டை பற்றி நீங்கள் இன்னும் அறிந்து கொள்ள வேண்டி உள்ளது.நன்றி
@happychildren72
@happychildren72 Год назад
Correct
@manimekalai6844
@manimekalai6844 Год назад
ஐயா தாங்கள் குலதெய்வ வழிபாட்டை பற்றி உங்கள் கருத்துக்களை கூறுங்கள்... இன்னும் தெளிவாக கூறினால் நன்றாக இருக்கும் ஐயா
@mbat5303
@mbat5303 Год назад
அப்போ உங்கள் மறைவிற்கு பின் வரும் உங்கள் சந்ததிகள் எதிர்காலத்தில் உங்களை குலதெய்வமாக ஆக்கி வணங்கும் அப்படிதானே!! இப்படியே வாழ்ந்து மறைந்த மனிதர்களை வணங்கி கொண்டிருந்தால் உங்களை படைத்த உண்மையான இறைவனை எப்போது சரியா கண்டறிந்து வணங்க போறீங்க? முன்னோர்களை கண்மூடித்தனமாக பின்பற்றாமல் இறைவன் தந்த அறிவை உபயோகித்து சரியாக வாழவும்.
@madasamythangammasala1853
@madasamythangammasala1853 Год назад
உண்மை ஐயா
@kamakshinathan7143
@kamakshinathan7143 Год назад
​@@mbat5303 ஒரு குலத்தை காக்க அல்லது பெருமையுற செய்த குல முன்னவன் தான் குல தெய்வம். முன்னோர் வழிபாடு என்பது பாரம்பரிய பழக்கம். ஹிந்து மதம் தவிர மற்ற மதங்கள் இவற்றை ஏற்பது இல்லை. ஆனால், அந்த மதத்தை ஸ்தாபித்த இறை தூதர் வாழ்வியலை அவர்கள் பின்பற்றுகிறார்கள்.
@naturesocietyfororganicfar5286
இன்று ஒரே குலத்தில் இருப்பவர் வேறு வேறு தொழில்கள் செய்கிறார்கள் தாங்கள் கூறும் குலதெய்வ வழிப்பாட்டு பொருந்தவில்லையே
@bykbaskar4711
@bykbaskar4711 Год назад
ஐயா அருமை
@user-ze1wu3jm1p
@user-ze1wu3jm1p Год назад
நல்லது 🌹🌹
@deviriyagladiusriyagladius9997
Mylampatti gh karur dt mudinthal inga vanga sir.... Niraiya peruku unga advice thevai
@Omsaravanabava4262
@Omsaravanabava4262 Год назад
வாழ்க வளமுடன் 🙏
@kothandapanim3307
@kothandapanim3307 Год назад
Inda ulagam iyanga samanilai Thevai!? Vazkaiul nallayhu, Ketathum samanilai Padithave
@BharathiBharathi-bw5kh
@BharathiBharathi-bw5kh Год назад
Anbe saranam Anbe tunai nandrigal ayya 🙏
@user-gc1if3es3i
@user-gc1if3es3i Год назад
தவறான கருத்து , குல தெய்வ வழிபாடு என்பது முற்றிலும் தவறான கருத்து , நமது முன்னோர் மற்றும் காவல் தெய்வம் , எல்லை சாமிகள் , நமது குல முன்னோர் வழிபடுதல் தான் குல தெய்வ வழிபாடு
@senthilmurugan5797
@senthilmurugan5797 Год назад
Veara valikku poraravanga kulatheivam kumbida veanamaa
@nagalakshmikalidass440
@nagalakshmikalidass440 Год назад
Thank you very much sir 👍👍👍
@user-ze1wu3jm1p
@user-ze1wu3jm1p Год назад
யார் அந்த மேனேஜர் 😂😂😂 சூப்பர்
@gayathrimurugangayathrimur8167
Sir asaivam sappittal rudraaksham aniyalama
@pshanmugapriyapriya3461
@pshanmugapriyapriya3461 Год назад
Very well said sir
@sureshbabu8139
@sureshbabu8139 Год назад
நன்றி வாழ்க வளமுடன்
@harindraprasadr6350
@harindraprasadr6350 Год назад
. How you got activated your brain that you please inform me..
@Itachi2009
@Itachi2009 Год назад
எல்லா உயிர்களும் ஒன்று
@devasree404
@devasree404 Год назад
How to stop doing mistakes, even if we can't stop doing due to survaival things
@elaa4647
@elaa4647 Год назад
Nandri
@ushasugumar7998
@ushasugumar7998 Год назад
Ra factor ku parmanant solution soluga pls
@srirambhaskar5711
@srirambhaskar5711 Год назад
Ethuu double heat aaaaaaa!!!!!!!!!!!,how to identify/know our kulatheivammmm............
@raghunath709
@raghunath709 Год назад
Thank you sir 😘
@thirupathy4292
@thirupathy4292 Год назад
அதைத்தான் நானும் நினைத்தேன்.நீங்களும் அதைத்தான் இப்போது கூறுகிறீர்கள்.அதாவது இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட,அவை இரண்டும் சேர்ந்து ஒரு பொம்மையை சேதன தான் விளையாட!
@successsubbu2892
@successsubbu2892 Год назад
வாரம் ஒரு speech update பண்ணுங்கள்
@akyogaclass3999
@akyogaclass3999 Год назад
Part 5 podunga
@sumasumathi2180
@sumasumathi2180 Год назад
Thank you sir and universe
@vishnuvarthan2282
@vishnuvarthan2282 Год назад
Super sir
@Comedyclock786
@Comedyclock786 Год назад
Nandri narpavi
@ferozekhan2041
@ferozekhan2041 Год назад
தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) இறைவன் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். (அல்குர்ஆன் : 2:271)
@sarvaeskeerthi2882
@sarvaeskeerthi2882 Год назад
Annanuku nandri
@fcmettupatti6118
@fcmettupatti6118 Год назад
Sir chip varum nu Bible la sollieruku...atha vaikakudathu nu Bible solluthu...God munnadiya yacharikuraru.
@sivaraman1283
@sivaraman1283 Год назад
Nandre ayya
@manishpandian1417
@manishpandian1417 Год назад
குல தெய்வ வழிபாடு பற்றி நீங்கள் கூறுவது தவறு 🙏
@skids-yw1ux
@skids-yw1ux Год назад
No, avaru solvathu sery than
@funandfunonly6400
@funandfunonly6400 Год назад
நீங்கள் எது சரி என்று சொல்லுங்கள்......
Далее
НОВАЯ ПАСХАЛКА В ЯНДЕКСЕ
00:20
Просмотров 505 тыс.
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42
НОВАЯ ПАСХАЛКА В ЯНДЕКСЕ
00:20
Просмотров 505 тыс.