Тёмный

CONTRACT ACT- TAMIL- GUARANTEE- RIGHTS OF SURITY 

Swamy's Lectures on Law
Подписаться 40 тыс.
Просмотров 10 тыс.
50% 1

இணையதளம்
அன்புடையீர்,
நீங்கள் எனது வீடியோக்களை எளிதாகத் தேடுவதற்கும், வசதியாக பார்ப்பதற்கும், மற்றும் எனது புத்தகங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் , நான் ஒரு இணையதளத்தைத் தொடங்கியுள்ளேன்.
www.swamyslect...
எனது அனைத்து வீடியோக்களும் புத்தகங்களும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன
தயவு செய்து தளத்திற்கு சென்று பயனடையுங்கள்
அன்புடன்,
கா.சுவாமிராஜ்
தொலைபேசி 9080960570
Swamy's Lectures on Law.
www.swamyslect... CONTRACT ACT LECTURE BY SWAMYRAJ
For further clarification on the subject and
For purchasing the book,
Law of Contract - General Principles and Specific Relief Act
Contact the lecturer, Mr. Swamyraj.K
by
Whatsapp: 9080960570
Email: lawstudentswamy@gmail.com

Опубликовано:

 

17 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 20   
@hse-nid1906
@hse-nid1906 Год назад
நன்றி நண்பரே...
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw Год назад
🙏🙏🙏
@mohamedyusufyasir1241
@mohamedyusufyasir1241 4 года назад
super video
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw 4 года назад
Thank you.
@emisai9513
@emisai9513 4 года назад
What is meant by insolvency
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw 4 года назад
Unable to pay the money owed. Assests less than the amount payable to others. Asset Rs. 1000 Amount due to others Rs. 2000. Through court proceedings, assets are sold and distributed among creditors equally.
@emisai9513
@emisai9513 4 года назад
@@swamyslecturesonlaw👏👏
@emisai9513
@emisai9513 4 года назад
Sir what is meant by bill of exchange
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw 4 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-AwKV81XxGXc.html
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw 4 года назад
Watch the video.
@emisai9513
@emisai9513 4 года назад
@@swamyslecturesonlaw OK Sir
@sukumarg4290
@sukumarg4290 3 года назад
Good morning sir, தமிழ்நாடு ஹைவேஸ் துறையில் கான்ட்ராக்டராக ரிஜிஸ்டர் செய்ய கொடுக்கப்படும் சால்வென்ஸி-க்கான சொத்து ஒரு விதத்தில் ஷ்யூரிட்டியா....? கான்ட்ராக்டில் ஏதும் பிரச்சினை என்றால் அந்த சொத்துக்கு பாதிப்பு வருமா....?
@ramsundar6631
@ramsundar6631 2 года назад
Iyya vanakam enathu nanbar surety sign potanga ippa avar iranthu vitar kadan kudutha aluvalaga nabar enathu nanbar family ya romba distrub panranga enna seivathu
@PriyaPriyanga-pc3wf
@PriyaPriyanga-pc3wf 4 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@aadhilhussain.s1238
@aadhilhussain.s1238 3 года назад
ஐயா வணக்கம் 🙏 சிட் ஃபண்ட் நிறுவனத்தில் என்னுடைய நண்பருடைய மாமா 10 லட்ச ரூபாய் ஏல சீட் போட்டுள்ளார் அவர் இடையிலே சீட்டு பணத்தை எடுத்து உள்ளார், மொத்தம் 25 தவணையில் 14 தவணை கட்டியுள்ளார் உள்ளார் மீதம் 11 தவணைகள் கட்டவில்லை இந்த சீட்டுக்கு நானும் என் நண்பரும் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளோம் பணம் எடுத்தவர் ஊரை விட்டு ஓடிவிட்டார் இப்போது எங்களுக்கு வக்கீல் மூலமாக ஷோ காஸ் நோடிஸ் அனுப்பி உள்ளார்கள் 11 தவணையை பணத்தை எங்களை கட்ட சொல்கிறார்கள் என்ன செய்வது?
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw 3 года назад
கடன்காரர் கட்டவேண்டிய பணத்துக்கு ஜாமீன்தாரர் பொறுப்பாளியாக இருப்பார். கடன்காரர் சார்பில் ஜாமீன்தாரர் பணம் கட்டினால், அதை கடன்காரர்கள் இடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம். அவ்வாறு பணம் கட்டும் போது, கடன் கொடுத்தவருக்கு உள்ள உரிமை முழுவதும் ஜாமீன்தாருக்கு மாறிவிடுகிறது. மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வழக்கறிஞரை சந்தியுங்கள்.
@aadhilhussain.s1238
@aadhilhussain.s1238 3 года назад
மிக்க நன்றி ஐயா 🙏
@m.meenambigaimahendran6100
@m.meenambigaimahendran6100 2 года назад
Vanakam sir, ennoda frienduku na car loan vangunathuku second gurantor sign poturunthen first gurantor en freind husband, but ipo avunga rendu perum eranthuranga accident la, avunag eranthathuku appuram bank la irunthu car eduthutu poitanaga eduthutu poi six month kalichu enaku outstanding amount 80000 irupathakavum atha nan katta vendum endru arbitration petition poturukanga, petitionuku na nerala poganuma illa pathil post anupuna pothuma, enaku car vittra vibaram ethuvum theriyathu, enna amount vittrakal enbathu kuda theriyathu ethuvume bank side la report kudukala but balance amount katta notice anupirukanag
@swamyslecturesonlaw
@swamyslecturesonlaw 2 года назад
கடன் பெற்றவர் கட்ட வில்லை என்றால் ஜாமீன் தாரார் கொடுக்க வேண்டும் என்பது சட்டம். இப்போது நீங்கள் சட்டப்படி பணம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளீர்கள். நீங்கள் பணம் செலுத்திய பின் உங்களது நண்பருடைய சொத்துக்களில் இருந்து, நீங்கள் செலுத்திய பணத்தை சட்டப்படி பெறலாம். நீங்கள் வங்கி அதிகாரிகளை அணுகி பேசிப் பாருங்கள். Arbitration நோட்டீஸ் வந்தால் கட்டாயம் செல்ல வேண்டும். இல்லை என்றால் அவர்கள் ஒருதலைப் பட்சமாக முடிவெடுப்பார்கள்.
@m.meenambigaimahendran6100
@m.meenambigaimahendran6100 2 года назад
@@swamyslecturesonlaw Thank you sir
Далее
CONTRACT ACT - TAMIL- BAILMENT
13:04
Просмотров 12 тыс.
CONTRACT ACT -TAMIL- GUARANTEE- DISCHARGE OF SURITY
14:17
Rights of a Surety [LAW OF CONTRACT]
6:28
Просмотров 132 тыс.
Rights Of An Unpaid Seller Against Goods (Tamil)
16:47
CONTRACT ACT -TAMIL- INDEMNITY & GUARANTEE
11:40
Просмотров 19 тыс.
CONTRACT ACT -TAMIL- DUTIES OF AGENT
14:11
Просмотров 8 тыс.
CONTRACT ACT-TAMIL-IMPOSSIBILITY AND FRUSTRATION
13:11
Просмотров 4,7 тыс.
CONTRACT ACT - TAMIL - PLEDGE
13:39
Просмотров 10 тыс.