Sir என்னுடைய ஓல்ட் ஹோம் தியேட்டர் 5.1ஜான் பேரல் அதில் கன்வெர்ட் ஆகுமா...இதே மாதிரி ஒரு கன்வெட்டர் என்னுடைய பிரெண்ட் வாங்கினார் அதில் ஸ்ட்ரீயோ தான் ஒர்க் ஆகுதுனு சொன்னார் விளக்கம் தரவும் ப்ளீஸ்..
Samsung neo 4 k 2022 model,hdmi earc, Philips 5.1 8000 b (only Bluetooth ) இவ்விரண்டையும் Connect செய்ய (hdmi earc) வேண்டும். உங்களிடம் உள்ளதா? விலை எவ்வளவு? பதில் தரவும் ப்ளீஸ் சார்.
Bro , my TV has only optical output and my Sony home theatre not having 5.1 audio IN as shown in this video .. pls help me how to setup this with HD rush decoder😢