Saanu.. Always cute💖😍...... And sha knjm raw tomato la saanu adhigama kudukadhinga... Because it's suffered a lot for my brother 😢.... So pls avoid mostly sha fam💖❣️✨
நாங்க மதுரை இந்த அரிசியும் பருப்பு சாதம் எங்க ஊரு பக்கம் இது என்னனு கூட எங்களுக்கு தெரியாது.மதுரை பக்கம் எல்லாமே காரசாரமா சாப்பிடுவோம் அதுனால இது எங்க ஊரு பக்கம் செய்ய மாட்டோம் காரம் இல்லாததுனால.எங்க அக்காவை கோவையில் கட்டி கொடுத்த பிறகு தான் இப்படி ஒரு சாப்பாடு இருக்கு என்றே எங்களுக்கு தெரியும்.